Thank you Mr.GK for introducing us to your amazing audience and our channel to your audience.
@பெர்ணான்டோஒகஸ்டின்6 жыл бұрын
I am following your channel today from
@ramprasath256 жыл бұрын
உங்களின் தமிழ் அழகாக உள்ளது.
@karthickselvaraj7366 жыл бұрын
நாங்கள் தான் தங்கள் இருவருக்கும் (Mr.GK & ST) .. நன்றி கூற வேண்டும்.. Subscribers காக கண்ட விடயங்களை கூறாமல்.. அருமையா செயல்படுகிறீர்கள்.. இருவரும் இணைந்து செயல்பட விரும்புகிறேன்..
@rollinsrr56236 жыл бұрын
athu vetru krakathil irunthu vanthata kuda irukkalame,thamizharkalin pala vinnyana kanddu pidippapai innu ippoluthu ulla vinyanathilana kuda seriyaga kanikka mudiyavilla,tanjai periya kovilin mel irukum 80 tan oru kallai eppadi mel sendru kondirukka mudiyum,ellora temple manitharkalal uruvakka 1% kuda chance illa athe ningale patta teriyum,aliens nu onnu iruntha avungga ulagathile vazhure mirugam yaliya irukklam,athu thamizharku vetriyai tara help panni irukkalam,avlo senja thamiz inam ithai mattum muttal karpanai mulam thavarana oru thagavalai than thalaimuraikku sollavum matrum than santhathiyai muttalaga mattra endrum nenaikathu,ippoluthu ulla ella visayamum thamizharkal sollithan ulagirgu teriya vendum endru illa,kumari kandam endra oru idam illamal irunthal,athu ulagakirke teriyum alavirku agiirukkathu,yaarum athe padri pesi irukka kuda mattarkal,mattrum atharku Lemuria enum oru maru perayum vanthu irukkathu,lemuria enpathu oru tamil peyar kuda illa,illatha oru idathirku peyar mattum enggu irunthu vanthathu?,evalavo nallathai adutha thalaimuraiku sonna thamizhan,ithai mattum tavara solli iruppana,than elakiyathil illatha onrai karpanai seithu solla naam munnorkal enna transformers,harry potter movie script writer ah?,kumari kandam iruppathu unmai endru sonnal thamizhanuggu endri oru thani kandame irunthathu matrum ulagil thonri innum aliyamal vazhum ore inam naam inam agividatha,taminaddil piranthavan antha nadin mannin maithan,usa le piranthavan atha naddin mannin maithan,appoluthu ulagileye muttal piranthavan? ulagakirge maithan agividuvan endru solli teriya venduma?en naam inathin varalarai matravargal ithukku munpu alikka villaya?,illa naam varalarai tiruda villaya? andavan adanggi vittan,ippoluthu avanai alithal dhan undi illa avan tirumpa azha oru nodi pidikathu,atarku muthalil avanin mozhiyai alithu,avargalai jaathi ennum kuttil veithu pirithu,metuvaga alikka vettum,ithuthan nadakirathu aanal thamizh antha anaithaiyum udathu erinthu singam pola innum utchiyil nirkirathu,thamizharkalum maari konde varukirarkal,jaathi ye verukka aramithu vittarkal,nangal thamizharkal endru onraga sollum alavirku,namkku aduthu uruvakiya pala inam alinthu viddathu,pala mozhiyum alinthu vittathu,innum en naam irukirom?atharku oru karanam undu?karanam illamal inggu ethuvum nadakathu
@manojadithyakumar62706 жыл бұрын
Sir I love to study for archeology is it preferable and please guide me sir
@srikanthcolin46756 жыл бұрын
உங்களது சேனலைப்போலவே எதையும் அறிவியல் பூர்வமாக அணுகும் இன்னொரு செயலையும் அறிமுகம் செய்து வைத்த உங்கள் நல்ல உள்ளதிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .
@rmgbaski6 жыл бұрын
Sooper Bro..யாருக்குமே மனசு வாராத ஒரு விசியத்த நீங்க செஞ்சிக அதுக்கு Royal Salute ...அவரை Introduce பண்ணுனது ....ரொம்ப நாள் சந்தேகம் இப்போ தெளிவு கிடைச்சிடுச்சி அந்த காலத்தில மனநலம் பாதிக்க பட்டவுங்க கோவில் உள்ள யாழி சிலையை பாத்தா குணமாவாங்கன்னு படிச்சிருக்கேன் சில யாழிகளை பாக்கும் போது Left and Right Brain Activate ஆகும்ன்னு படிச்சிருக்கேன்
@kalaivani63856 жыл бұрын
Thank u for sharing bro
@rmgbaski6 жыл бұрын
Kalai Vani u welcome mam
@2367152382216 жыл бұрын
Wow very interesting information! If true, what an amazing invention by ancients! Psychologists should not dispose this thought as a myth and should experiment to see whether any effect on the minds of the affected.
@alicesylviyasamuel72236 жыл бұрын
மெய் பொருள் காண்பது அறிவு.. இந்த திருக்குறள் தான் உங்க காணொளியை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நினைவு வருகிறது.. நீங்கள் ஒரு சிறந்த ஆசான்..வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை..நன்றிகள் பல..Mr.Gk🙏
@kumarsaranraj8646 жыл бұрын
என்னைப்போல் பாமரனுக்கும் புரியும்படியான தெளிவான பதிவு. "மிகச்சிறப்பு" தோழர்.
@goodthinkchannel63326 жыл бұрын
யாழி என்பது கற்பனை படைப்பு என்று நினைக்கிறேன். இருந்தால் நல்லா இருக்கும். அப்புறம் மக்களுக்கு வேண்டுகோள் மதன் கவுரி இருக்கட்டும்,தமிழ் பொக்கிசம் இருக்கட்டும், மிஷ்டர் ஜீகே வாக இருக்கட்டும் ஒவ்வொருவர்க்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. விரும்பியதை பாருங்க ,யாரையும் கூற வேண்டாம்
@behappy84056 жыл бұрын
Madan gowri mari arakoraiya research panni podama... Vishayam therinja oruthara pudichu interview mari pannunathu really super....
@உதயகுமார்-த7ஞ5 жыл бұрын
Well said 👌
@dineshappu33045 жыл бұрын
Is it
@Ranga_Rajan5 жыл бұрын
Madam gowri oru ara vekadu useless youtuber
@kellerbell89324 жыл бұрын
@@Ranga_Rajan pods
@CarolKishen4 жыл бұрын
Madan gowri information invalid because. he always said, " oru aarachiyil ippadi sonnangga, oru tagaval, oru website, oru tv channel, oru bookil, but, never cite properly. No valid reference.
@cosmoszeeistflight6 жыл бұрын
One of my friend was a short film maker... His ambitious project was to make a movie on *Lemuria* He wants to make that movie as trilogy... He had discussed with me about the story it was freaking mind blowing... I will say one thing about that *"it will relates to past gene to future gene of tamilians"* Even It will talk about Aliens And Dinosaurs ... How tamilians changed the entire world ,and the history hides about tamilians and sea world of Tamil illam *kumari kandam* with trilogy.. I pray to god his dream shouldn't go in vain.. He will succeeded in every steps.....🙏🙏🙏🙏🙏
@daniroskumar6 жыл бұрын
Kekavay suvarasiama iruku... He startd working on tht already?? Can i be a part of it..???
@sanjaysan10146 жыл бұрын
SÍDDHÁRTH BÁYLÔR ,please send him "e mail id"
@kalaivani63856 жыл бұрын
I will also pray to succeed
@satya_trains6 жыл бұрын
One to be part in his ambitious project
@yezdikdamo96136 жыл бұрын
Hello Siddharth, if I ask you ,What did you eat last year same day and same time.,you can't answer me unless you have a written record or some other evidence to prove. Does your friend have all the evidences to prove the Lemuria Continent and linkage with Tamil people,Aliens and Dinosaurs??????????????????????
@துரைசக்கரவர்த்தி6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே வளையொளி வரலாற்றில் ஒரு மைல்கல் உங்களுடைய இந்த புதிய முயற்சி தொடரட்டும் உங்கள் அறிவியல் விளக்கவுரை விரிவுரை
@sivakumars62466 жыл бұрын
Great collaboration! Always like the "Welcome to Mr.GK" intro
@vanivani35936 жыл бұрын
Mr.gk unga mela mariyathai athigama aaiduchi oru channel ku problemna support pandringa. Oru channel la nallathu iruntha introduce pandringa great heart .👍👏😎😎😎😎😎😎😎
@volcanovolcano36386 жыл бұрын
நல்ல ஒரு முயர்ச்சி, Mr.Nirmal அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@prithivirajkadam10916 жыл бұрын
I am from ARIYALUR .I too saw more fossils casuals
@RDSDANASEKAR4 жыл бұрын
Wow... Sema sir... Nan evlo nala yaali irunthirukkum nu nenachurunthen.. oru silar kita erunthuchu nu solliruken... Thanks for the information...
@jaiganeshs76 жыл бұрын
Vera youtube channel'a paathu copy adikama different'a other KZbin channel's support panni pandra vishayathuku paratukal GK. Intha channel perusa valara poguthu entha doubt um illa.
@tonyjoseph84826 жыл бұрын
வீடியோவில் நிறைய கேள்விகள் உள்ளன நீங்கள் யாழி என்ற பெயரின் etimology பற்றி ஆராய வேண்டும் .அடுத்து, ஒரு சிற்பக் கலை என்றால் ஒரு சில இடங்களில் இருக்கலாம் ஆனால் கோவிலில் பெரும்பான்மையான சிலைகள் இவைகள் தான் . அந்த அளவிற்கு மிகவும் முக்கியம் தரப்பட்டுள்ளது . நமது யோசனைக்கு யாழி இல்லை என்று தோன்றலாம் .ஆராயாமல் இது இல்லை என்று ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது. குமரிக்கண்டம் பற்றி பல ஆய்வுகளும் ஒரிசா பாலு அவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் குமரிக்கண்டம் என்பது மூன்று கண்டங்களையும் இணைக்கும் அவ்வளவு பெரிய நிலப்பரப்பு இல்லை .அது அதைப் பற்றி 1970 வாக்கில் ஆரம்பித்த பொழுது ஒரு ஊகத்தின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு வரைபடம். ஒரிசா பாலு அவர்கள் நிறைய தரவுகள் சொல்லியிருக்கிறார் நிறைய கடலுக்கடியில் ஆய்வுகள் நடத்தி இருக்கிறார் . மேற்கண்ட இரண்டும் உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். இந்த காணொளியில் தவறு என்னவென்றால் இது முழுக்க முழுக்க யாழி மற்றும் குமரிக்கண்டம் இல்லை என்ற கோணத்தில் மட்டுமே தரவுகளும் ஆய்வுகளும் சொல்லப்படுகின்றன
@gokul65826 жыл бұрын
Chinese people have statues and paintings of dragons throughout history, they r an old and advanced civilization just like us. R u going to say dragon was real?
@manikandans15605 жыл бұрын
@@gokul6582 can u prove there is no dragons... Those are real in different forms
@stgamingbarani16465 жыл бұрын
உண்மை
@Kratos76864 жыл бұрын
Enda Pullayar sila illa? Yana Manda padhi manusan punda padhi nu? Vitta Pullayar Mari Yana mandayodaa manusan vaalndhanu soluvinga pola
It's good that you are breaking lots of myth on Tamil fundamentalist. There is no doubt that tamil is ancient and we should be proud for that. At the same time we shouldn't fall prey for psudo histories and psudo science. Also please burst the myth of hindu fundamentals, you can talk about vedic maths, vimaana saasthiram, astrology, and so on.
@saranss50676 жыл бұрын
Super Mr GK , daily etho video podanum nu mathavanga mathiri podama oru video potalum romba quality a informative a iruku keep it up
@samthedude93816 жыл бұрын
After you mentioned scientific thamizhan has got 500 subscription in 1 hour thank you mr GK you always helping talents to go up
@GK-rr3fe6 жыл бұрын
One of the best channel in KZbin is MR.GK
@Mohamedfyz5 жыл бұрын
He is real non profit social servicer. I've never seen a channel to introduce other channels. He introduced many channels I like his good thought
@leninefilms99394 жыл бұрын
thanks mr gk and nirmal rajah miga arumaiya persura neraya tiramai iruka oruthar kandila youtube la munuku varanum
@placebophoenix4946 жыл бұрын
Fact 👍 with evidence , proof .. Amazing Work Mr.GK
@Tamilamplifier6 жыл бұрын
Just 600 subscribers only bro... Mr Gk is going to reach 2 lakhs subscribers. Al d best bro
@Tghandle226 жыл бұрын
You are really one of a kind. Your genuineness and quest for knowledge is going to take you to great heights very soon ..great job 👍🏻
@rkttb4 жыл бұрын
Kids should grow up watching content and teachers like these!! 👏👍 Anyone for that matter..not just kids!! Ariyalurla dinosaurs kandupudicha Nirmala kandupudicha ungala naanga kandupichidhu periya santhosham!!
@loganathank49456 жыл бұрын
உங்கள் முன்னுரை அற்புதம் உங்கள் உடன் உரையாடல் நேர்மை திரு நிர்மல் ராஜா சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்கள் காணொளி தொடரட்டும் என்றும் புதுமையாக.....
@sksivajune6 жыл бұрын
யாழி என்பது பசுவின் வால், குதிரையின் உடல், சிங்கம் முகம், உடும்பின் விரல்கள் மற்றும் யானையின் தந்தம் கொம்பு ஆகியவற்றால் ஆன ஒரு கற்ப்பனை உருவம். (எனது கனிப்பு) Nirmal rajah உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.. - Mr. GK logo lover
@vigneshvicky74626 жыл бұрын
Ungal kanipu Tavaru
@majaayega3676 жыл бұрын
Vignesh Vicky appo ungal kannipai kuravum
@mugeshckpt31256 жыл бұрын
Super bro
@muthupechi35486 жыл бұрын
kanagesh waran யாளி என்ற உயிரினம் கற்ப்பனையாக இருந்தால் எப்படி அனைத்து கோவில்களிளும் அதை ஒரே மாதிரியான வடிவத்தில் அதன் சிலையை செய்திருக்க முடியும்.டைனோசர் என்ற ஒரு உயிரினம் இந்த உலகில் வாழ்ந்து அழிந்து விட்டது என வெளி நாட்டவன் கூறினால் அது உண்மை.அதே யாளி என்ற உயிரினம் இருந்து அழிந்து விட்டது என்று என் தமிழர் கூறினால் அது மட்டும் பொய்யா.நம் வரலாற்றை ஆராயிந்தால் நம் முன்னோர் கூறீய அனைத்து வரலாறும் நூல்களும் உண்மை என அனைவரும் அறிவார்கள்.
@tonyjoseph84826 жыл бұрын
@@muthupechi3548 உமது கருத்துடன் ஒத்துப்போகிறேன்.எனக்கும் ஒன்று இடிக்கிறது . ஒரு கற்பனை விலங்கு என்றால் ஒரு சில இடத்தில் தான் இருக்க வேண்டும் ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அனைத்து கோயில்களிலும் இது இருக்கிறது. டைனோசர் பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கற்களால் அழிக்கப்பட்டது ஆனால் மற்ற விலங்குகளை எப்படி தற்காத்துக் கொண்டது அதுவும் குறிப்பிட்டு டைனோசர் இனம் மட்டும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளுக்கு இவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கிருக்கும் நல்லதையும் ஆராய மாட்டார்கள் நக்கல் அடிப்பார்கள் மட்டம் தட்டுவார்கள் ஆராயப் அவர்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள் நான் இது உண்மை என்றோ பொய்யென்று நிரூபிக்க சொல்லவில்லை ஆனால் எத்தனை ஆய்வுகள் இதற்காக நடைபெற்றது .இன்று ஒரிசா பாலு போன்றவர்களையும் கவனத்தில் கொள்க. இந்த இரு சேனல்களும் தமிழகத்தில் ஏதாவது இருந்தால் அது இல்லை என்று வாதிடுகின்றனர் ஆனால் வெளிநாட்டில் இருந்தால் அதுவும் அமெரிக்கா ஏதாவது செய்தால் ஆகா ஓகோ என்று மெச்சுகிறார்கள் .குறிப்பு யாழி குமரிக்கண்டம் இவை இல்லை என்று தரவுகளை சொல்வார்கள் ஆனால் அமெரிக்கா நிலவுக்கு சென்றது உண்மை என்று நம்ப வைக்க பாடுபடுவார்கள். யாழி குமரிக் கண்டம் இருக்கிறது என்பது எனது வாதம் அல்ல. ஆனால் இந்த சேனல்களின் உள்நோக்கம் மிகப்பெரிய தவறு.
@unknownruler64256 жыл бұрын
Quantum physics pathium pesunga bro 😍
@Sriramnish6 жыл бұрын
Yes
@arahman48316 жыл бұрын
thambi payangaramana physicist huh irrupinga pollaiya but that is a nice topic
Excellent informations... Hats off for egoless collaboration...
@dhineshwaran5515 жыл бұрын
Ungaloda leadership quality theriyudhu nalla....nenga oru visayatha sollumbodhu nammala vida ivanga nalla solluvanganu avangala vachae sonninga pathingala adan sir super...pala peru apddiyae avanga pannunana mariyae copy panniduvanga sir...super....educationum entertainment pola oru naalu ellarukum pidikanum sir...
@SakthidasanJanarthanan6 жыл бұрын
Your work is incomparable. Your work is far more fluent and honest. and your efforts to truly educate us is highly commendable. thanks again and thanks for introducing us to scientific thamizhans.
@anuradharadhaanu22066 жыл бұрын
Really amazing bro... am always wondering ur attitude bro... u r always thinking differently tats y all r admirers ur content. TQ so much bro....
@vasanth27916 жыл бұрын
நன்றி அண்ணா... ஒரு விடயத்தை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு... இயறகையோடு சேர்ந்து சிந்திக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டு.... மிக்க நன்றி அண்ணா...
@dhakshinnavi72246 жыл бұрын
அருமை நண்பர்களே தங்களின் ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி தொடருங்கள் எங்களின் குழந்தைகள் உங்களை போன்றவர்களை நம்பி
@LokeshKumar-dh9ns6 жыл бұрын
Commendable job, your trying to connect a learned KZbin community. Even before I started following you I used to follow Praveen Mohan and it was nice to see you bring his work on your channel.we support your good work. All the best for your future effort's
@yezdikdamo96136 жыл бұрын
Bro, you are right. Mr.G.K is doing good job. I am also a big fan of Praveen Mohan videos.
@balac24643 жыл бұрын
So nice of you for introducing Mr Nirmal n scientific Tamilians. 💐
@rsrini76 жыл бұрын
Hats off to your idea of discussing with other worth KZbin channels.. Keep going Mr.Gk
@Josephrajp6 жыл бұрын
Really you are a great hearted, Thanks GK For introducing Scientific Thamizhans and your efforts for discovering the truth with solid evidence.
@giftson2346 жыл бұрын
Wonderful Attempt !!! Great job.. I like the way you put the effort and hardwork behind a video..
@Shakthimaan6 жыл бұрын
You are amazing man!!😊😊 I like the way you explain and the intensity in it.. Keep rocking
@shanmugapriyannsp7006 жыл бұрын
Vara..vara supera irruku... Ninga podura video..👍👍 Keep it up...
@anandjs15046 жыл бұрын
அருமையான. தெளிவான தகவலுக்கு நன்றி...
@arputharajr78426 жыл бұрын
புதிய முயற்சி பாராட்டுகள் Mr.gk
@manigandanb36976 жыл бұрын
Nirmal Rajah - your tamizh is amazing...
@SaravanaKumar-od5vp5 жыл бұрын
Ur such a great man Because a pure heart Need to introduce new talents 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Hats - off
@pravisravindranaath48365 жыл бұрын
That's a very informative discussion without any ego yet accepting the fact based on prehistoric and present values. Our so called sophisticated technologies stand no chance against Puranic Vedic indicators, Kumari Kandam is submerged and dues to many years of natural calamities the proof is thin yet the discription in the ancient texts are precise and we are actually debating about a true past Yug. Vedic Science and Puranas are not myth but true facts. All the best GK and team.
@lalli01236 жыл бұрын
Dinosaur in tamilnadu...Wow.. Interesting. Every video from mr.gk is impressive and informative. Very good useful content. All the best and keep giving informative video like this.
@arputharaj77356 жыл бұрын
Bro semma...... nan scientific tamilan subscribe Paniten.....one heart plz
@ScientificThamizhans6 жыл бұрын
Thank you 😊
@369babu6 жыл бұрын
நல்ல அறிமுகம் மிக்க நன்றி, நமது தமிழ் நாட்டை பொருத்தவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளை கூட வெளிப்படுத்தவில்லை, தொல்லியல் துறையில் நாம் செலுத்தும் அக்கறை மிக குறைவு, அதனால் ஒருவேளை அதிக முக்கியத்துவம் அளித்து தேடினால் கிடைக்கலாம், நன்றி
@ManikandanElumalaiRajeswari5 жыл бұрын
அருமை Mr.Gk...உங்கள மாதிரி இருக்க KZbin channels தான் மாணவர்கள இன்றளவும் நல்ல விடயங்கள பார்க்க தூண்டுது
@sibiqwerty6 жыл бұрын
Good video bro... Thanks for launching this to the members first... It's indeed a great initiative to collaborate with other good upcoming KZbin channels thus good contents can always be respected soon.. my gut feeling is 'Yazhi' should have lived long long before.. Athuvum parinaama valarchila yaanayaga change agirukalam.. ovoru creature oda mundhuna formation ah inum analyse panna neriya kandu pudikalam.. Just my opinion, I maybe wrong... Thanks
@sarcaztic6 жыл бұрын
No words to appreciate you brother. God bless you
@bvssaran6 жыл бұрын
Yazhi pathi people ku theriyatha oru news share panirukinga.. and scientific thamizhans ku all the best.. science epdi lam people ku puriya vaikanum nu edukara unga steps ku hats off to you Mr.Gk sir...
@vmkkannan6 жыл бұрын
Nice Info Mr GK and thanks to introducing @Scientific Tamizhan
Super GK !! This kind of videos help us to know the history with archaeological facts
@pranav55326 жыл бұрын
Congratulations for 200k subscribers😎
@ganesh68436 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க அறிவியலும்...!!! 👍
@babunithianandham85686 жыл бұрын
வரலாற்று ஆசிரியரையும் மிஞ்சிவிட்டது உங்களின் தேடல்
@nandaini15 жыл бұрын
Congrats for being open to engage with others
@schoolflowers82676 жыл бұрын
810 views within 3mins...thanks for introducing another worthable utube channel.... Scientific thamizhans
@palanikumar91466 жыл бұрын
உங்கள் தேடல் தொடர என் வாழ்த்துக்கள்
@maniruby14296 жыл бұрын
Really Super video Thank you..☺👏
@karthekeyan65386 жыл бұрын
Vera level bro nenga... Keep going bro Neraya video upload pannunga
@Bat__Cat6 жыл бұрын
Sir combination super, keep it continues! 👍
@paklah016 жыл бұрын
Wow.. This i was search n read bout yaali n you do video about yaali.. Thank u sir.
@venkat14466 жыл бұрын
Super collaboration video... Future Topic: Astronomy/ climate prediction with panjangam
@prabhakarananbalagan88336 жыл бұрын
You are really Great, instead of promoting only your channel you also supporting other channels who really need these kind of support. Keep up good work 👍
@rubanrs6 жыл бұрын
Mr.G.K good team work, best wishes and congrats..
@suryaprabha68756 жыл бұрын
So happy about you..its a healthy way, you are encouraging other channel.
@sudharshang5536 жыл бұрын
Arumai bro Neenga oru video Pota atha pathi innum neria therunjukanumnu thonuthu.... Ithu Mari frequenta video podunga
@sathishhurs6 жыл бұрын
First time I saw good discussion in tamil 👍
@mkarthika98286 жыл бұрын
unga channela enioru channel Patti sonnadhuku hatsoff Anna...gr8
@chandrudevadoss6 жыл бұрын
Super Than you Mr.GK, good information... Convey my Thanks to Normal...
@kaliappanramasamy20126 жыл бұрын
அருமையான பதிவு! வாழ்க உங்கள் பணி!!
@vishnumails6 жыл бұрын
Thanks for introducing good channels to us. Many youtubers don't do this. My respect on you has raised a lot. Continue your good job.😀
@tsuresh12346 жыл бұрын
Excellent bro. You connect with right people and makes the content even more authentic and interesting..you r so generous and open minded too ..by seeing Ur channel only I subscribed to Tamil pokkisham and scientific tamizhan . continue Ur good work
@lingaasrijothidam6 жыл бұрын
முன்னோா்கள் கற்பனையில் செய்தது போல் இல்லை...நிறைய கோவில்களில் இந்த யாழி சிலைகளை கண்டு வியந்த துண்டு...ஒன்று மட்டும் நன்கு தெரியும் நம் முன்னோர்களை விட நாம் புத்திசாலி இல்லை...அவர்கள் தேடி முடித்த ஒன்றை இன்னமும் நாம் தேடிகொண்டுதான் இருக்கின்றோம்..வாழ்க பாரதம்..
@sfarsi66 жыл бұрын
Congrats to 200k subs in advance !!! #FanFromAllOverTheWorld #IamFromFrance
@dhivaneymar87686 жыл бұрын
Anna neenga oru vaaram time eduthu work pannitu eruken nu sonna udaeneye nenachen.. super .. Nalla tribute ...for Tamil .. 👏👏👏
@v.nithyanithya33926 жыл бұрын
Bro.!! Naanum geology thaan padikuren.!! Naanum paleontology subject padikuren.!! Thanks you so much sir for your valuable informations.!!
@aravindrajendran58596 жыл бұрын
hiii
@lifetoexplore80845 жыл бұрын
👌
@avengers28905 жыл бұрын
Hi GK and scientific Tamizha thank u for your collaborate attempt. In this video you have mentioned that Dino's and Yazhi are completely a different animal. Finally you have concluded that Yazhi does not exist, wonderful example and everything is perfect hats off to you both. Still I've a slight doubt that when something does not exist how could you tell that they are different.
@HariPrasath-gs6yy4 жыл бұрын
Sir i really admired of ur channel and ur contents...keep doing more sir...
@lazytobemonk6 жыл бұрын
Good and clear message GK. Conspiracy create pannama, clear panreenga bro👍👍
More than the content, a great applause for ur intention and dedication to educate ur subscibers... Wow....a youtuber promoting another youtuber just for his audience!!!
@பெர்ணான்டோஒகஸ்டின்6 жыл бұрын
Wooooow bro புதிய முயற்சி
@alicesylviyasamuel72236 жыл бұрын
Thanks fr introducing anthr scientfc chnl...Happy to see a broad minded person✌
@revathyreva35486 жыл бұрын
Thank u Mr gk an also to scientific tamilan. Neengel menmelum valere nan eraivanai peratikeren.
@raviruno23536 жыл бұрын
Semma topic bro.. 👌
@kumaranjk6 жыл бұрын
Appreciate your thoughts to explore more things in all ways possible... Good to see the rapport with other channels too.
@manim71345 жыл бұрын
Great sir hats off to you sir. Other channel ah intro panra unga manasu super sir
@pravanap77336 жыл бұрын
Bro Tamil pokkisham is on danger. Let we give a hand to Tamil pokkisham
@Ram-jj3wv6 жыл бұрын
Ena danger?
@anandhivenkatachalam54585 жыл бұрын
தமிழில் விமர்சனங்கள் எழுத வேண்டும்
@4vjresideshere5 жыл бұрын
its a fake channel
@success77766 жыл бұрын
வடிவேலு காமெடில வர மாதிரி , உள்ள போன நம்ம ஆளை இன்னும் காணலையே அப்டியே புறப்பட்டு ஊருக்கு போய்ட்டாரான்னு பாத்தேன்... 😃😃ஆனா இங்கேதான்யா இருந்திருக்காரு, வரும்போது இன்னொரு அறிவு புதையலையும் கையோட கூட்டிவந்திருக்காரு.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@commonmanalphaman66784 жыл бұрын
மிக்க நன்றி அருமையான விளக்கம்❤
@dhilipsraj6 жыл бұрын
Mr.GK.....this is an awesome gesture which proves your intention is sharing and discussing information more than attracting viewers to your channel just by emotions......I am becoming a big fan of your channel......Well done bro......a question...I asked this on ST channel as well.........is there any archaeological proof of Ramayan and Mahabarat.......at what kind of time range it could have occurred!!!