அருமையான live குருஜி, இந்த live - ஐ இன்னும் பல முறை பார்த்தால் தான், எனக்கு ஓரளவாவது புரியும் என்று நினைக்கிறேன், 2018 - ஆம் ஆண்டு முதல், ( சனி திசை, புதன் புத்தி) ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, பாரம்பரியம் தொடங்கி, K.P.- இல் பயணித்து, நம்மால், பலன் சொல்ல முடியாது என்று சோர்ந்து போன நிலையில், தங்களின் காணொளிகளை மேம்போக்காகப் பார்க்கத் தொடங்கி, தற்போது, சிறிது சிறிதாக புரிந்து கொண்ட நிலையில், இப்போது தங்களது காணோளிகளைத் தவிர வேறு எதையும் பார்க்காமல், கற்று வருகிறேன் ஜி, தாங்கள் ஜோதிட உலகிற்கு கிடைத்த பொக்கிஷம், உங்கள் காலத்தில் வாழ்ந்த நாங்கள் பாக்கியசாலிகள், உங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களுக்கு என்றென்றும் தேவை குருஜி அவர்களே, நன்றிங்க, வணக்கங்க, 🙏
@asokanp64899 ай бұрын
அறிவியல் கணிதத்தின் அறிஞறே எதிர்மறையான பலன்களையும் நேர்மறையாக சொல்லி நல்லா இருப்பீங்க என்று சொல்லி வாழ்த்தும் விதம் அருமை ஜயா!🎉நன்றிங்க.....
@thaneswarysiva7389 ай бұрын
All the predictions are wonderful. Guruji was in the happy mood because of the good charts😃 Thank you very helpful for learners 👍
@premakPapu9 ай бұрын
வணக்கம் guruji. Prema erode. இன்று live super super. அருமை அருமை.மிக்க நன்றி
Thank you so much for your phone live guruji very good explanation guruji
@williamleo48929 ай бұрын
awesome guruji
@ssuganthi25379 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@karthi90199 ай бұрын
நன்றி ஐயா
@meenusunder30189 ай бұрын
வணக்கம் குருஜி
@muruganmaster26819 ай бұрын
ஆதித்திய குருஜியின் பிறந்த நாள் மாதம் வருடம் தெரிந்தவர்கள் பதிவிடவும்.
@aiandrobot88899 ай бұрын
Guru Vanagam Anbalagan.R
@Green_hearts.9 ай бұрын
Guruj❤
@Deebdremers9 ай бұрын
3:12 முதல் ஜாதகத்தில் சனி 10 ஆம் பார்வையாக 5 கிரகங்களையும் பார்த்து கெடுத்துவிட்டர் என்று எடுத்துகொள்ளலாமா? அந்த 5கிரகங்களும் காலபுருகட்டத்திற்கு 8ல் உள்ளது,மேலூம் லக்னதிற்கு 8ல் சனி உள்ளது ,இது சனி திசையில் பிரச்சினையை ஏற்படுத்துமா? சனி ,ராகு 9க்கு5 ஆக உள்ளது
@murugavel55209 ай бұрын
Guruji the great ❤❤
@raviperiyaperumalk4829 ай бұрын
இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்பொழுது? எந்த நேரத்தில் நடைபெறும். தாங்கள் பதில் சொல்லும் வேகம், விவேகம் , ஜோதிட முறை முழுவதும் நன்றாக உள்ளது. தங்களுடன் தொடர்பு கொள்ள, பேச ஆவல் பீறிட்டு வருகிறது. நன்றி!
@balavenkat13279 ай бұрын
'ஜோதிடம் என்பது ஒருவகை ஞானம்' என்ற தங்களின் கூற்றின் அடிப்படையிலேயே புதனின் கன்னியால் செயல்படும் ஸாஃப்ட்வேர் (software) அமைப்பு ஒருநாளும் புதனின் மிதுனத்தால் அமையும் ஜோதிடத்தின் முழு ஞானத்தை செயல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்! சரிதானே?
@saranyar10329 ай бұрын
Vanakam guruji, 2/12/93 8.30 am petror irundhum na anadhayaga irukiren yen endru badhil koorungal.
@KANNANSAFARI9 ай бұрын
Sun as father planet is 8 degrees close to rahu and in 12 th house and aspected by powerful saturn from 3rd house (sani 10 am parvai) And nadanthathu sani dasa from 2010.. So appa amayapu nalla irrukathu.. Kastam.. Avaralayum sandai kastam veruupu than irundurukum. From march 2024 to 2027 appa health gavanam thevai. Sani dasa rahu bukthi. Amma may be not bad all times. May be she is lyk dat because of your father and her fate itself is difficult. From 2028 your life will be good 2029 onwards Excellent budhan dasa wl start and your life can be stable for 17 years You may have quarrels with your husband also as sukkaran got affected with rahu and Mars also. Don't let others misuse you or your emotions. Stay strong. Make best use of budhan dasa from 2029 - 2046 ..
@Kumaran.E3 ай бұрын
@@KANNANSAFARIமிதுன லக்னம் செவ்வாய் தசை சூரிய புத்தி வந்து விட்டது இன்னும் வேலை இல்லை எப்பதான் கிடைக்கும் சொல்லுங்கள் காணாத குறைக்கு அடுத்து வரும் ராகு தசையில் 7/1|2 சனி வருகிறார் வேலை கிடைக்குமா இல்லையா😢🙏🙏🙏😣😣 அம்பாசமுத்திரம் 12::22pm . 05/04/2003
@SaranyaSaranya-lj2wz9 ай бұрын
m.thanapal, 17.4.1990, 8.08pm thanusu rasi puradam nachathiram thulam lagnam namakkal thirumanam patri sollungal sir
Vanakkam guruji When will be the next live programme please daily or any particular day I’m Mythili from trichy
@balajimani97849 ай бұрын
வணக்கம் குருஜி ஐயா.மன்னிக்கவும் ஒரு ஜாதகத்தில் உள்ள நெகடிவ்களை சொல்லும்போது சுற்றி வளைக்காமல் நேரடியாக கூறுங்கள் ஐயா.என்னை போன்ற பின்தங்கிய மாணவர்களுக்கு நீங்கள் நல்லதாக சொல்கிறீர்களா அல்லது கெட்டதாக சொல்கிறீர்களா என புரியவில்லை ஐயா.தயவுசெய்து என்னுடைய கருத்தை பரிசீலனை செய்யுங்கள் ஐயா
@srideviramalingam9 ай бұрын
At 47:55, I think that poosa nakshatram boy already knows he has a very good horoscope. Just to confirm, he has called Guruji. He has watched the kodigalil sambathippena video and wanted to get it confirmed by Guruji.
@mathavanragunath76949 ай бұрын
வணக்கம் குருஜி. மகா தன யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது எனது மாத வருமானம் 20000) 28-06-1985. 3.10 pm. ஆத்தூர், சேலம்.dst துலாம் லக்கனம். 1-கேது, சந்திரன், சனி. 4-குரு 7-ராகு, சுக்கிரன். 9-செவ்வாய், சூரியன். 10. புதன்.(பாவா கட்டத்தில் 9 ல் புதன் )
@DEEWANADeewana-iq9rb9 ай бұрын
Giruji live call la ithu
@SANTHOSHKUMAR-kl5dx9 ай бұрын
குருஜி உங்கள் குருஜி App சரியாக வேலை செய்யவில்லை.
@ADITYAGURUJIASTROLOGERChennai9 ай бұрын
8524998888 - இந்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி..
@SANTHOSHKUMAR-kl5dx9 ай бұрын
@@ADITYAGURUJIASTROLOGERChennai 🙏🙏 Guruji
@viswanathansugunan90469 ай бұрын
வணக்கம் குருஜி🎉❤
@chitraguna-xs6tt9 ай бұрын
வணக்கம் குருஜி
@mythilim33609 ай бұрын
Vanakkam guruji When will be the next live programme please daily or any particular day I’m Mythili from trichy