மானசீக குருவிற்கு நன்றிகள். நான் ஜோதிடர் என்று சொல்லிகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி குருவே.
@vhm-3453Ай бұрын
Excellent and eloquent speech 🎤GURUJI 👌👌👌 Tq 🙏❤️💐
@ananths69414 ай бұрын
தெளிவான ஆனி தரமான பேச்சு
@Dinesh_r9911 ай бұрын
தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வத்துல் இருக்கும் Balaji hassen ஐ roast செய்ததற்கு நன்றி..
@krishnaprabhus3303Ай бұрын
Astrological Scientist guruji ❤
@mymuseum34204 ай бұрын
Great astrologer🎉
@krishnaprabhus3303Ай бұрын
8:59 perfect
@PrakasamMoney-ec4kv11 ай бұрын
குருஜி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எனக்கு 40 வயது ஆக போகிறது.இன்னும் திருமணம் ஆகவில்லை. நீங்கள் கூறியது போல் ரிஷபத்தில் ராகு, துலாமில் சனி சூரியன், இரண்டு வீடுகளும் பாபத்துவம் 7ம் பாவாதிபதி சனி நீச்சனுடன். விருச்சகத்தில் கேதுவுடன் சுக்கிரன். மிகவும் சரியாக சொன்னீர்கள் குருஜி. உங்களுக்கு நிகர் நீங்களே.
@ACHMRamachandran4 ай бұрын
Date of birth kedaikkkuma bro
@ACHMRamachandran8 күн бұрын
@DharaniDharani-4de-t9f neenga date of birth and time poduma sister. Naan soltran ennaku guruji solli kudutha vishayatha soltran ungalukku.
@ACHMRamachandran8 күн бұрын
@DharaniDharani-4de-t9f sister kudutha date of birth and time padi paartha avanga kitta already ellame irukkume sister. லலக்னாதிபதி உச்சனின் வீட்டில் சனியுடன் இருந்தாலும் குருவின் இணைவுடன் இருக்கிறார்.
@ACHMRamachandran8 күн бұрын
@DharaniDharani-4de-t9f வீட்டை குறிக்ககூடிய சுக்கிரன் மூலத்திரிகோணவலுவுடன் வலுவாக அமர்ந்து செவ்வாய் ராகுவுடன் இணைந்தாலும் சந்திரனுடன் பரிவர்த்தனையில் இருப்பதால். ஏற்கனவே அவர் சொந்த வீட்டில் தான் இருப்பார்.
@ACHMRamachandran8 күн бұрын
@DharaniDharani-4de-t9f அது மட்டும் குருஜியிடம் கேளுங்கள் அக்கா. ஏனெனில் நிறைய நுணுக்கமும் பக்குவம் வேண்டும்..மன்னிக்கவும் அக்கா.
@thankaprasath361111 ай бұрын
உண்மைதான் ஐயா, 1984 ன் பிற்பகுதியில் சுக்கிரனின் வீடுகளில் ராகு (ரிசபம்), சனி, செவ்வாய் (துலாம்) இருந்தது. அவர்களின் சிலருக்கு லக்ன அடிப்படையில் திருமணத்தில் பிரச்சினை இருந்தது/ இருக்கிறது
@SanthanaLakshmi-od3cy11 ай бұрын
Ennota jathagam mathiri eruku neeka kanni langanam ma
@thankaprasath361111 ай бұрын
@@SanthanaLakshmi-od3cy என்னோட friend ஜாதக அமைப்பு. Yes. அவங்க கன்னி லக்னம் தான்
@SanthanaLakshmi-od3cy11 ай бұрын
@@thankaprasath3611 enakum eppadi tha eruthuchu
@TheKumarYoutub10 ай бұрын
@thankaprasath3611 same for me as well kanni lagnsm 2nd sani sevvai and 9th house sukran rahu sooriyan
@sithirapandipandi224011 ай бұрын
ஜோதிடத்தின் சிபிஐ அதிகாரி கிரேட் அய்யா 🙏🙏🙏
@umaganapathisubramanian725611 ай бұрын
இப்பொழுதும் அப்படித்தான் தலை எழுத்தே என்று இதே கனவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@Dhana-yt9us4 ай бұрын
Nantri gurve....❤
@pazhanidayalan793011 ай бұрын
Vijay jathagam podunga Guruji
@srikarpagavinayagarastro8518Ай бұрын
Super guruji
@vijaymurugan317211 ай бұрын
ஐயா வணக்கம், நோய் சார்ந்த ஜாதகம் பற்றி சொல்லுங்கள் .. (பக்கவாதம் )
@akjayaganesh5637Ай бұрын
Super thala
@RAJARAJA-du9ud11 ай бұрын
பாலாஜிஹாசன் அப்டேட் இல்லை அவரையும் ஒருகூட்டம் கொண்டாடுகிறதே எப்படி குருஜீ
@Roseee3017 ай бұрын
His calculation of Election result 2024 is very accurate
ஐயா 20வருடங்களுக்கு முன்பும் கூட சில கிராமங்களில் குழந்தையின்மை சுகமின்மை காரணமாக வெட்டிவிடுதல் எனும் முறை கருத்தை மறக்கவோ மறுக்கவோ இயலாதல்லவா
@MR-pi2lq11 ай бұрын
வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி
@bluesky4..11 ай бұрын
Guruji rummy circle vilanparam varuthu unga videovil athu konjam sari panna mudinja pannunga guru g
@dharmarasudharman11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@hariharankon6493 ай бұрын
Enna tha katathula Ella sari ya irruthalu , sayal illama onnuma illa
@VishnuKumar-bd8mk11 ай бұрын
🎉🎉🎉🎉
@devarajsundramoorthy729411 ай бұрын
Vanakam ayya name Lakshmi, dob 20th July 1997 time 5.25pm trichy padipu, thirumanam kurithu solungal ayya ungal pathivai thodarnthu parkiran
@orathurswapnavarahi11 ай бұрын
Please go visit kadhir Narasimha perumal temple in Karur , Devarmalai village.
@selvamariammal582711 ай бұрын
Guruji Balaji haasan katthukutti.nenkal kadal athil avar oru thuli.
@DhineshKumar-yx4nf11 ай бұрын
வணக்கம் குருஜி" 🙏
@malarvizhyjagadeesan385411 ай бұрын
🎉🙏
@ssuganthi253711 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@HarshithaAmiritha7 ай бұрын
Arumai guruji......
@subramaniansrithaar74257 ай бұрын
இரண்டு மணி நேரம் விவிஐபி பிறப்பதில்லை. இரட்டைகுழந்தைகள் விஷயம் எப்படி
@rams841711 ай бұрын
சுக்கிரனின் வீடு சனி பார்வையில், சுக்கிரனே 7ம் அதிபதி. அவர் அஸ்தங்கம். எனக்கு கல்யாணம் நடந்து பிள்ளையும் உண்டு. 08.09.1987 12.04pm, jaffna
@moorthys749611 ай бұрын
🙏
@VIJAYAKUMARS-d9j10 ай бұрын
வணக்கம் குருஜி எனது பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.எனக்கு சொல்லுங்கள் குருஜி.எது தொடங்கினாலும் தடங்கலாகவே உள்ளது.எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்.நல்ல வேலை எப்போது கிடைக்கும்.பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.
@perumalsruthiperumalsruthi749111 ай бұрын
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை சேலம் மாவட்டம்.
@கோவைதமிழன்-வ6ற11 ай бұрын
என்ன வேலை
@perumalsruthiperumalsruthi749111 ай бұрын
@@கோவைதமிழன்-வ6ற வணக்கம் ஐயா. டைலர். தொழில்.
@கோவைதமிழன்-வ6ற11 ай бұрын
@@perumalsruthiperumalsruthi7491 லக்னத்தில் உச்ச செவ்வாய் உடன் சுக்கிரன் வீடு கொடுத்த லக்கனாதிபதியான சனியும் உச்சம் திருமணம் கண்டிப்பாக நடக்கும் இப்போ நடப்பு திசை குரு
@கோவைதமிழன்-வ6ற11 ай бұрын
@@perumalsruthiperumalsruthi7491 லக்னத்தில் உச்ச செவ்வாயுடன் சுக்கிரன் வீடு கொடுத்த லக்னாதிபதியான சனியும் உச்சம் இரண்டுக்குமே சுப கிரகம் தொடர்பில்லாதனாலயே திருமண தாமதம்
@perumalsruthiperumalsruthi749111 ай бұрын
@@கோவைதமிழன்-வ6ற நன்றி 🙏🙏🙏 ஐயா
@rajkhanna284511 ай бұрын
வணக்கம் குருஜி வயது 57 சுக்ர திசை சூரிய புத்தி வரும் ஏப்ரல் வ ரை சிம்மத்தில் வர்க்கோததம சுக்ரன் மகர லக்மை இனி வரும் புக்தி எப்படி
@mgsjanakhiram36311 ай бұрын
Guruji ayya video mattum unga buildup adhigam aana unga kitta kasu katti appointment vangi partha unganala accurate ah unganala solla mudiyala idhu show over buildup kuduthu makkalai emathathirgal please
@viswanathansugunan904611 ай бұрын
வணக்கம் குருஜி🎉❤
@geekysukila753011 ай бұрын
வணக்கம் குருஜி
@pokkirimersal719511 ай бұрын
Gurujida birthday eppo
@SaisaravananTex11 ай бұрын
வணக்கம்குருஜிஜயா.உடுமலைபேட்டை
@kalaivanip688011 ай бұрын
Unmai guruji
@krishnakrishna-dz3dq11 ай бұрын
குருஜி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க வீடியோ எடுத்தவருக்கு எப்படி வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை ..ஒரே shot மட்டும் தான் compose செய்துள்ளார் வீடியோ எடுக்கும் நபரும் உங்கள் பேச்சை கவனிக்க வேண்டும் கவனித்திருந்தால் இப்படி ஒரே angle ல் அதாவது mid close மட்டுமே எடுத்திருக்க மாட்டார் எந்த இடத்திற்கு wide ,எந்த இடத்திற்கு close எந்த இடத்திற்கு mid close போக வேண்டும் என்கின்ற அடிப்படை அறிவில்லாமல் எடுத்திருக்கின்றார் பாலாஜிஹாசனை பற்றி நீங்கள் கூறும் போது ஒரு ஷாட் கூட அவருக்கு வைக்கவில்லை நான் உங்களை பின்பற்ற கூடியவன் என்பதை தாண்டி சினிமா துறையில் உள்ளேன் அதனால் தான் தவறுகளை கூறுகின்றேன் அடுத்த முறை சரி பண்ணுங்கள் குருஜி..
@சாமந்திபூக்கள்11 ай бұрын
இது you tube ல் upload செய்வதற்காக எடுக்கப்பட்டது. no need for Creativity
@krishnakrishna-dz3dq11 ай бұрын
@@சாமந்திபூக்கள் நான் creativity கேட்கவில்லை traditional shot கூட ஒழுங்காக வைக்கப் படவில்லை என்பது தான் வருத்தம்
தசா நாதன் தான் இருக்கும் வீட்டிற்கு 6,8 ம் இடங்களின் பலனை செய்ய மட்டார் என்பது குருஜி விதி புத்தி நாதனும் தான் இருக்கும் வீட்டிற்கு 6,8ம் இட பலனை செய்ய மாட்டார்களா? விளக்கம் வேண்டும் ஜோதிட ஆர்வலர்களே