காவல் துறையை நான் மதிக்கின்றேன். ஆனால் 90% காவலர்கள் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை மதிப்பதே இல்லை. மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கேவலப்படுத்துகின்றார்கள். அப்போது "காவல் துறை உங்கள் நண்பன்" எனும் வார்த்தையின் மேல் சந்தேகம் வருகின்றது. இந்த பதிவு சரியோ தவறோ எனக்கு தெரியாது. என் மனதில் பட்டதை எழுதியுள்ளேன்
@advocate-7-q7w Жыл бұрын
True true
@agenttom960 Жыл бұрын
@@advocate-7-q7w வாய்தாவுக்குமேல்"வாய்தா இழுக்காமல் இருந்தால்"நல்லது 😅 ஏன்னா அனுபவம் அப்படி ஒரு நிலத்தகராறு ரெண்டுவருசம் இழுத்து 😂 நிலத்து ரேட்டுக்கு பாதியளவு வக்கீலுக்கு அழுதுருக்கு நீங்களும் யோக்கியமில்ல சிலரதவரி
@marianamulraj4765 Жыл бұрын
@@agenttom960 வாய்தா வாங்குவதில் தரப்பு வழக்கறிஞர் மட்டும் பொறுப்பல்ல. நீதிப்பரிபாலனத்தில் நீதிமன்ற அதிகாரிகள், அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரின் பங்களிப்புகளும் உள்ளது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். வழக்கறிஞரின் ஒரு கை மட்டுமே தட்டினால் ஓசை வராது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது.
@agenttom960 Жыл бұрын
@@marianamulraj4765 ஆமாம் sir நீங்கள் சொல்வதும் உண்மையே என்னை மன்னித்துவிடுங்கள்
@deva6486 Жыл бұрын
Unmai than...
@Is73837 Жыл бұрын
இதுவரை நான் கண்ட உயர்த பதவியில் உள்ள அதிகாரிகள் வரட்டு கவுரவம் பிடித்தவர்களைத்தான்.... பிற அதிகாரிகளின் பேச்சும் அவர்களின் செயல்களும் ஏதோ தன்னை வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல தன்னை நினைத்து கொண்டு பேசுவார்கள் பெருமை பீத்தி கொள்வார்கள்... ஆனால் நீங்கள் அப்படி அல்ல.... உங்களது... பேச்சு அதை உனர்த்துகிறது... salute sir....
@jayakumarp9648 Жыл бұрын
காவல் துறையில் குறைந்தபட்சம் DSP யில் இருந்துதான் மரியாதையே மக்களுக்கு கிடைக்கிறது..அதற்கு கீழ் நிலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் பணம் கொடுப்பவர்கள் பக்கம்தான் நிற்கிறார்கள்...எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன்..
@Brinthachelin7 күн бұрын
💯💯
@MAKKALMINDVOICE. Жыл бұрын
பொதுமக்கள் மைண்ட் வாய்ஸ்: பல போலீஸ், வாகனம் ஓட்டும் போது கெல்மட் போடாமா போனா அபராதம் விதிக்கப்படுவதில்லையே அதை பற்றி தங்கள் கருத்து🔥
@dhayanithy1269 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் ஒரு வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறேன் எந்த புரிதல் அனைவருக்குமே இருந்தா போதும் எந்த பிரச்சினையும் நேரிடாது புரிதல் இல்லாத காரணத்தால் மட்டுமே அங்கு பிரச்சனை உண்டாகிறது அனைவருக்கும் கடமை இருக்கும் பட்சத்தில் பிரச்சனையை தவிர்க்க முடியும் நன்றிங்க ஐயா
@Is73837 Жыл бұрын
எந்தவொரு உயர் அதிகாரிகளும் மனம் திறந்து இப்படி எல்லாம் பேச மாட்டார்கள்... சாதாரண சராசரி மனிதராக உங்களை காண்பது எனக்கு கொஞ்சம் பொறாமையாக உள்ளது... உங்களது ஒவ்வொரு பதிவிற்கும் நன்றி 🙏🔥🔥🔥
@RameshRamesh-rq9ib Жыл бұрын
வணக்கம் சார் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நல்ல அட்வைஸ் சல்யூட் சார்
@NandhaK-r1p Жыл бұрын
தமிழ் மொழியைவிட ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் தெரிகிறது உங்கள் பேச்சில்.
@krishnanmks Жыл бұрын
வழக்கறிஞர்கள் சரியில்லை என்றால் கட்சிக்காரர்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் அரசாங்க ஊதியம் பெறும் போலீஸ் சரியில்லை என்றால் மக்கள் நிலை படு மோசமானதாகிவிடும், சில நேர்மையான வழக்கறிஞர்களாலே நீதி நிலை பெருகின்றது..சில தவறு செய்யும் போலீஸ்சும் பயப்பிடுகின்றனர்...
@muralikesavan2263 Жыл бұрын
Good advocates are very very very ve.........ry few.
@harishKumar-lp5ze6 ай бұрын
❤
@ajaykumarak5606 Жыл бұрын
காவலர்கள் நியாயமாகவும் உண்மையாகவும் தங்களது பணிகளை செய்தால் வழக்கறிஞர்கள் இன்றி மக்களுக்கு நீதி வழங்கமுடியும்
@nilamengalurimaiparty3490 Жыл бұрын
வாய்ப்பு மிகவும் குறைவு.... நீதித்துறை தேவை....
@rajalakshmic7120 Жыл бұрын
நீங்க சொல்வது சரி தான். ஏதாவது explain செய்யும் போது அவர்கள் காது கொடுத்து கேட்பது இல்லை என்பதால் தான் நீயா நானா என்ற தகராறு ஆரம்பம் ஆகுது என்பதே உண்மை
@ninchoosers1871 Жыл бұрын
காவல் துறை பெரும்பாலும் கீழ் தரமாக தான் நடந்து கொள்கிறார்கள்.. இதை மாற்ற எந்த அதிகாரியும் முயற்சிப்பதும் இல்லை.. சில நேரங்களில் AC சொல்வதை CONSTABLE கூட கேட்க மாட்டார்கள்
@RAJESHS-df8io Жыл бұрын
அருமை sir .👌👏 ⚖️= 🚨 Both are equal to serve public people . Reality both departments .... Needs reform policy .
@sp3032 Жыл бұрын
Superb sir, Thank you for sharing valuable informations
@dalwinkumar Жыл бұрын
I agree with all your views on this video sir!😊Great job!
@Kumar-it9syАй бұрын
Once again thanks to view a best and more informative Video on the genuine cause of Public Service
@selvakumar-nc1lk Жыл бұрын
10.50.அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் எந்த வக்கீலூம் பொது மக்களிடம் தேடி போய் லஞ்சம் வாங்குவது இல்லை. ஆனால் காவல் துறை பொதுமக்களை அலைக்கழித்து மிரட்டி லஞ்சம் வாங்குகிறது.. இதில் புரிவது வக்கீலை விட காவல்துறை மோசமானது என்ற பிம்பம் இன்றும் உண்டு.. இதற்கு தீர்வு என்ன..
@harishKumar-lp5ze6 ай бұрын
❤😂
@Raja-oj5lw Жыл бұрын
Thanks police sir. Excellent way explained. True word is police, lawyers, court and politicians. These four for people of TamilNadu, and all
@brill-mu8tk5 ай бұрын
உங்களுடைய குரல், தமிழ், செம்மையாக உள்ளது, வாழ்த்துக்கள்
@rajasreedharan2308 Жыл бұрын
Sir I am biggest fan of ur KZbin channel,,, plzz don't stop ur expressing the experience ❤
@r.rtimes7587 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி😊😊
@jawaharmuthuisrealk1737 Жыл бұрын
Very Nice explaination sir, vaalthukkal
@CastroJebin-bq8of Жыл бұрын
Sir ninga eppavumae super sir ,thank you for the service
@Hifriends17 Жыл бұрын
Very informative video thank you sir
@palio470 Жыл бұрын
சாதாரண மக்களிடம் பல நேரங்களில் காவல்துறை அதிகரிகளும் வக்கீல்கள்களும் கட்ட பஞ்சாயத்து தான் செய்கிறார்கள். இரண்டு பேருக்குமே மரியாதை என்பது துளி கூட தெரிவதில்லை..
@bharanibrothers2266 Жыл бұрын
Sir ultimate 🔥🔥🔥🔥🔥
@chandrasekarchowdarybabu9993 Жыл бұрын
Mr. Ravi says if a investigation is going on nobody can interfere in the process. Not correct. Constitutional courts like HIGH COURT and SUPREME COURT can intefere at any stage of investigation. Read Hon'ble SUPREME COURT judgments
@KumarSEngineering Жыл бұрын
வணக்கம் சார், காவல்துறையில் உள்ள நபர்கள் பொதுமக்களை சுயநலமாகவோ அல்லது சட்டத்தையும் அதிகாரத்தையும் வைத்து மிரட்டும் வேலையை செய்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி காவல்துறையிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார், நூற்றுக்கு 99% காவல்துறையில் நியாயமாக வேலை செய்வதில்லை சட்டத்தை பயன்படுத்தி வேலை செய்கிறார்கள்
@subbukarth4648 Жыл бұрын
Sir u are the real ips respectful officer
@vijaysethupathy2168 Жыл бұрын
I support Police i still remember what are the incidents happened 👍 I expecting part 2 Sir
@lyelsawyersingh9076 Жыл бұрын
Beautifully explained Sir Thank you for this wonderful awareness video🙏
@hariharasudhan5231 Жыл бұрын
Sir I want a detailed video of NATIONAL INVERSTIGATATION AGENCY (NIA)
@Linga2979 Жыл бұрын
எங்க ஊரு சிங்கம் ....❤
@alagesanalagesan99 ай бұрын
பெரும் மதிப்பிற்குரிய அய்யா ரவி அவர்கள் அறிவு மிகுந்தவர்.
@Krishnakumar55555 Жыл бұрын
Dear Sir, Very Nice.. Explained.... Thank you Sir for Ur Information!❤❤
@kishore5267 Жыл бұрын
God is always powerful
@praveenvijay906 Жыл бұрын
😂
@0610sen Жыл бұрын
Good explanation with motivation and advice for all Social works , thank you sir
@agenttom960 Жыл бұрын
இந்த part சரியாக புரியவில்லை part-2 !வேண்டும் ஐயா தெளிவான விளக்கத்தோடு❤
@TnPoliceWorld Жыл бұрын
சார் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஒரு மாவட்டத்தில் ஆட்சியருக்கு SP Salute பண்றாங்க. அதே மாவட்டத்தில் ஒரு DIG இருந்தா அவர்களில் யார் உயர் அதிகாரி. I mean Collector VS DIG
@vignesh6214 Жыл бұрын
Collector is Superior than DIG
@ponvealanponvealankp30896 ай бұрын
First IAS then IPS IRS,,,
@yytube48854 ай бұрын
District collector only the higher officer
@FromWestMambalam Жыл бұрын
Very nice to hear your words sir, inspiring and very clear....
@savethink9704 Жыл бұрын
ஒரு சிறந்த அனுபவம் sir
@karthikeyant2378 Жыл бұрын
I am law graduate and was advocate There are only 3 sectors which hold powers I.e.ruling politicians, police and revenue officials all others hold minimum power in their respective field but without such 3 sectors nothing will function
@niro9196 Жыл бұрын
IAS am i joke to u??
@karthikeyant2378 Жыл бұрын
@@niro9196 IAS who is head of revenue officials
@niro9196 Жыл бұрын
@@karthikeyant2378 collector is different who is head of the person for law and order in district. he is the one power full than SP in district..
@karthikeyant2378 Жыл бұрын
@@niro9196 agree but in practical police is most powerful without whom simple land acquisition cannot be done
@naveengovindasamy6165 Жыл бұрын
Hats off to you Sir... 👏 👏 👏 Well said...
@subramaniramesh1188 Жыл бұрын
காவலர்கள் வந்து பப்ளிக் சர்வன்ட் காவலர்கள் செய்யறது வந்து டூட்டி கடமை கவர்மெண்ட்கிட்ட சம்பளம் வாங்குறாங்க வழக்கறிஞர்கள் எந்த சம்பளமும் வாங்குவதில்லை ஒன்லி பீஸ் மட்டும் தான் வாங்குறாங்க இது அவங்க ப்ரொபஷனல் அட்வகேட்ஸ் பப்ளிக் செவன்த் இல்லை அரசிடம் சம்பளம் வாங்குவதில்லை அது அவர்களின் கடமையும் அல்ல விருப்பத்தின் பேரில் செய்யும் தொழில் என்பதை தெளிவுபடுத்தப்படுகிறது
@jclementamalraj3376 Жыл бұрын
Good morning Sir, Really appreciate to you Sir, your videos are very nice, my one humble request make one video about importance of swimming because June 12th Mettur dam will be open then daily one or two... bad news also come because lack of awareness secondly, lack knowledge about swimming institutes, kindly give awareness then Role of Fire and Resque Team activities, thanks
@rajkumar.aarumugam2446 Жыл бұрын
excellent words sir .... we miss you
@sountharadvocate Жыл бұрын
உங்களை போன்று நாகரிகமாக அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
@thikumarqqe5389 Жыл бұрын
Sir,Thank you.
@Vijay-bv3vd Жыл бұрын
When the High Court has got power under sec.482 of CrPC to quash the final reports filed by you, who is superior ,then ? All investigating officers are answerable to courts and courts can Monitor your investigation. High court can order further investigation if it is not satisfied with investigation or if it is perfunctory. Further, Supreme Court can issue any direction which it thinks fit, though there is no provision in law.
@advram1210 Жыл бұрын
💯 true
@SuperSanthar Жыл бұрын
Explained Perfectly 😊👍👌👌👌
@AdavidAdavid-tr7cm Жыл бұрын
காவல்துறையும் வழக்கறிஞரும் பொது மக்களிடம் எப்படி பணத்தை ஆட்டையை போடுவது என்றும் ஆட்டையை போட்ட பணத்தை பங்கு வைப்பதிலே சண்டையிட்டு கொள்கிறார்கள் பாவம் பொதுமக்கள்
@balaguruk8534 Жыл бұрын
Yeah, Advocate and Polic are negative jobs. They looted common peoples money time and dignity.
@radhika19846 ай бұрын
I like your all vedios sir.good information
@lawcamp9002 Жыл бұрын
Sir, No rule restrain lawyers to go police station. Police are all not honest like you sir. You go and see what those police doing. Their atrocity and harrasment going too much...
@georgejose4334Ай бұрын
காவல் துறையை சார்ந்தவர்களும், நீதித் துறையை சார்ந்தவர்களும், உங்களுடைய பேச்சுக்கள் தான் நன்றாக இருக்கிறது, ஆனால் பொதுவாக பலருடைய செயலில் இல்லை !!! பொதுமக்களுடைய மனதில், உங்களைக் குறித்தான நல்ல எண்ணங்கள் இல்லை, இல்லவே இல்லை !!!
@PINKYHAASITAMIL Жыл бұрын
Gives us more information sir😊😊😊😊😊 about society
@UKarthickeya-cx1mc Жыл бұрын
Sir please some vedio about the Role and limitation of NGO in the Feild of Human Rights and Consumer Rights
@johnmichaelraj85758 ай бұрын
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்
@karthikeyanp.s.33852 ай бұрын
Police need Justice, lawyers need protection
@karthikrajar509 Жыл бұрын
India army vs India police realated video potuga sir
@somasundram6231 Жыл бұрын
காவல்துறையில் பெரும்பான்மையான அதிகாரங்கள் காவல் நிலையத்தில் உள்ள Sl மற்றும் Cl கையில் உள்ளன. அவர்களே எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறார்கள். மேலதிகாரிகள் அவர்கள் சொல்வதை கேட்கிறார்கள். உண்மை மறைக்கப்படுகிறது. நீதி மறுக்கப்படுகிறது.
சேவை என்ற சொல்லே எனக்குப் பிடிக்காது. சேவை என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் கடமையை உண்மை. நேர்மை. துணிவு மற்றும் மனிதாபிமானத்தோடு செய்யுங்கள். அது போதும்.!??!!?!!!!? 😊😊
@somasundaramvalivittan4707 Жыл бұрын
மக்கள் மீது அக்கரைகொள்ளும் உங்களுக்கு என்னுடை மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
@Adv.vignesh2 ай бұрын
I’m a police but advocate is soo powerful
@Abishek.p14310 ай бұрын
Knowledge is supreme power 😎🎗🎗🎗🎗🎗
@kathirkamamp64734 ай бұрын
Advocate enrollmentக்கு போலீசாரிடம் இருந்து NOC எந்த சூழ்நிலையிலும் தேவையில்லை. Bar Council merely wants a police report to confirm as to whether is there any criminal antecedents against the person who wants to enroll himself as an advocate. Kindly correct the term used as "NOC", please
@nandhakumar.k5765 Жыл бұрын
சர் advocateல இருந்து எப்படி judges தேர்தெடுக்க படுகிறார்கள் கொஞ்சம் சொல்லுங்க சர் 🙏🙏
@Kskselvakumar Жыл бұрын
Pls
@Unknownfacts-tamil Жыл бұрын
Advocate la irrunthu judge sa thearnthu eduka matanga. Once, advocate civil judge exam ma clear panna matum tan avangala judge ja appoint Pannu vanga. Ana, Seala samiyathula well leaened senior advocate ta judge ja appoint Pannu. Ana, collegium committee approve panna matum tan judge ja appoint Pannu vanga.
@davidsilva1181 Жыл бұрын
Or through bar elevation
@nanthabalan4830 Жыл бұрын
Adhu dhan collegium bro
@davidsilva1181 Жыл бұрын
Minimum 10 years of High court la advocate practice irukravangalayum recruitment pannirukanga Just like justice chandru
@karthikk.g622626 күн бұрын
well said sir
@sureshgs6538 Жыл бұрын
God is only Powerful 🙏
@dhayatube Жыл бұрын
Watching your videos regularly, great job. 🎉
@truthalonetriumphs1388 Жыл бұрын
Super sir..
@bharathan-ch1tj Жыл бұрын
சார் நீங்க சொல்லறதுல போலீஸ் பொது மக்களுக்கு சேவை செய்றங்க அட்வொகேட் சேவை செய்ய வராங்க ❤️❤️❤️
@hereis2u4 ай бұрын
What you say is absolutely correct sir But who is abiding it. EVERYONE WITH POWER ABUSES IT TO THEIR ADVANTAGE!!!
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢
@gowthamanr52313 ай бұрын
அதை பற்றி வாய் பேசமாட்டார்கள்....
@iamraja-j8g Жыл бұрын
Sir, How police stations can be classified into C3 & D3 & E3 like this. Is there any criteria to name like this
@nagarajansubramaniam4175 Жыл бұрын
மிக அருமையாக கதஐக்கஇறஈர்கள். இலஞ்சம் வாங்காமல் இருந்தாலே முக்கால்வாசி பிரச்சினைகள் முடிந்துவிடும்.
@Ragavan-x7z Жыл бұрын
Hello sir IAM this year passed 12th STD I am watching your video it's more important for me. Continue sir don't quite sir.
@selvarasakenadit91812 ай бұрын
அருமையாக இருந்தது உங்களுடைய தகவல் நான் இலங்கையிலிருந்து கெனடிற் சோ் உங்களுடைய உள்ளங்கை ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது
@sugumarbalan6837 Жыл бұрын
Ungala paathaalee oru thairiyam varuthu sir. Unga pechu super
@mysonmylife-oy8ze Жыл бұрын
காத்திருப்போர் பட்டியல் விடியோ வேண்டும் சார்...
@petchikumarpetchikumar88264 ай бұрын
நான் ஒரு advocate ஆக இருந்தாலும் காவல் துறையே சிறந்தது என ஒப்புக்கொள்கிறேன்
@Raja-lb8yr Жыл бұрын
Sir SPG ya pathi detail video podunga
@sivavignesh6052 Жыл бұрын
bro before joining spg,its necessary to worked in any other uniform services like police army ,bsf etc
@saaishakil277 Жыл бұрын
U r an inspiration…
@gmpmani3728 Жыл бұрын
Sir sub insperctor work apipte atha pathi soiluka sir epipa exam varapokuthu
@Dhanuskvijay Жыл бұрын
Comparison between lawyer with police is not a good concept because lawyers are not equal to prestige IPS officer #lovekhaki ❤❤❤
@EndrumAdmkChannel Жыл бұрын
An IPS officer can only file a case against a Advocate if he thinks But a learned Advocate can file a Writ Petition against the same IPS officer in the High Court and take off his shirt. An organization called Barcouncil is the reason lawyers are keeping silent at present mind it small boy 😂😂😂
@Dhanuskvijay Жыл бұрын
@@EndrumAdmkChannel sorry na
@muralikesavan2263 Жыл бұрын
Lawyer is not judge. Judge is the High level with police. Not a lawyer. Honest judge is not favour to lawyer. He layel only to justice. So comparison not worth.
@ganeshsm86254 ай бұрын
Sir i am having much respect on you Before thirty years itself NOC have to obtain from police department to get enroll in BAR I too agree with your view that lawyers should not go to police station But the police who are found guilty why they are transferred to Armed police The law give immunity to the police even they act under not in good faith because the police department should not loose the esteem in the eyes of public
Sir pls make a video on why to choose IAS over IPS or IPS over IAS ...will help students like us preparing for upsc and still with confusion as to which service suits for whom?
@kevinmuthu2063 Жыл бұрын
Never seen someone clear prelims ask such a silly question..
@Lakshgaming-e6t Жыл бұрын
Sir ..local bar council....illa India la ovavaru state ku bar council eruku ... Dont Speak local bar council..... advocate work is the best work .... police thavaru seithal kooda antha valakai nadathuvathu advocate than ....
@harishKumar-lp5ze6 ай бұрын
❤❤
@in_no_cent_boy_mahi Жыл бұрын
Sir please put video,how to start UPSC exam with your experience sir👍
@krishvavlogs Жыл бұрын
What is your favourite ips officer in tamilnadu and India? And why sir?
@karans7281 Жыл бұрын
Sir make a video of cbi crime branch ❤❤
@rudrababu6074 Жыл бұрын
Tell about CBI sir
@dhanamjayas Жыл бұрын
Can a police officer arrest an high court judge, for suppression of evidence?
@ravichandu4656 Жыл бұрын
Became a fan of you sir ❤
@uthaya_kumar28 Жыл бұрын
Sir SP vs district collector video podunga sir 🔥🔥
@durai47904 ай бұрын
Dist collector is superior than Dist SP.. District SP is the head of the district police force. But Dist Collector is the overall head of the all govt depts
@Vijay-vq7on Жыл бұрын
Good
@sundharraj96494 ай бұрын
ஐயா யாருக்கு பவர் என்று பார்ப்பது முக்கியம் இல்லை. அவரவர் பவரை சரியாக பயன் படுத்துகின்றார்களா?என்பதே முக்கியம். அரசாங்கம் இவர்களுக்கு பவரை கொடுத்திருப்பது மக்களை பாதுகாக்க.அதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நாட்டிற்கு நன்மை.