திருப்புகழில் எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு I திருப்புகழும் அருணகிரிநாதரும் -பகுதி - 4 I Thirupugal

  Рет қаралды 135,721

I Bakthi Pasi

I Bakthi Pasi

Күн бұрын

திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 1
• திருப்புகழ் பாடினால் எ...
திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 2
• முருகன் கூப்பிட்டாராம்...
திருத்தணி முருகன் வழித் துணை வருவான் - 3
• திருத்தணி முருகன் வழித...
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan

Пікірлер: 166
@psmani1845
@psmani1845 Ай бұрын
குருவே சரணம் தாங்கள் இன்னும் பல நூறு காலம்ஆரோக்யக வாழ்ந்து இறைபனியாற்ற மூஉலககடவுள்முருகன் அருளட்டும்..
@subasurai5115
@subasurai5115 7 ай бұрын
எங்களுக்கு தலையில் எழுதி இருக்கு ஐயா உங்கள் ஆன்மீகத்த கேட்க❤❤❤❤❤
@kamarajraj3332
@kamarajraj3332 4 ай бұрын
இவ்வளவு விஷயங்கள் உள்ளன இவை அனைத்தும் இப்போது தான் எனக்கு தெரியும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ. ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்.
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம். மிக மிக அருமையான விளக்கம். அடியேன் என்ன தவம் செய்தேனோ அருணகிரிநாதரைப் பற்றி கேட்பதற்கு. உங்கள் தமிழ் மீது உள்ள பற்று அடியேன் தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்
@jeevanantham5629
@jeevanantham5629 Жыл бұрын
Ollo.kk.
@jeevanantham5629
@jeevanantham5629 Жыл бұрын
L.mi..
@nagarajanrajamanickam
@nagarajanrajamanickam Жыл бұрын
​@@jeevanantham5629😊😊
@vinothbalakumar
@vinothbalakumar 4 ай бұрын
😊😊😊
@vinothbalakumar
@vinothbalakumar 4 ай бұрын
😊😊
@komuvijay4019
@komuvijay4019 Жыл бұрын
அட்சரப் பூக்கள் கொண்டு அழகுத் தமிழில் அருணகிரி நாத சுவாமிகளின் திருப்புகழ் பெருமைகளை வாய் மணக்கக் கூறி எங்கள் மனம் மணக்கச் செய்து விட்டார் ஐயா அவர்கள்... மனம் நிறைந்தது... செவி குளிர்ந்தது... நன்றிகள் 'ஐ'...💐💐💐
@sugunapushpa5861
@sugunapushpa5861 7 ай бұрын
Arputham iya
@rathinvelsaravanan235
@rathinvelsaravanan235 3 ай бұрын
ஐயா கோடி நமஸ்காரம், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் பெரியோர், தங்களின் மூலம் முருகன் தன்னை வெளிப்படுத்தி இழுத்து விட்டான். தேடிய பொருளையும் கொடுக்கிறான் தங்களின் சொற்கள் மூலம். வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
@Grbsh786
@Grbsh786 12 күн бұрын
பேராசிரியர் திரு. சொ.சொ.மீ. சுந்தரம்(ஐயா அவர்களின் திருவடியை தாள் பணிந்து வணங்கிக் கொள்கிறேன்) அவர்களின் சொற்பொழிவு வாயிலாக திருப்புகழை கேட்கும் பாக்கியம் பெற்ற அனைத்து முருக பக்தர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்கள் அருளிய திருப்புகழில் உள்ள "பெருவாழ்வு வாழ" முருகப்பெருமானை அனுதினமும் உருகி வழிபட திருப்புகழில் பதிகம் என் 216 படித்து வர நம் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் நீக்கி பெருவாழ்வு வாழ அருள்புரிவார் எம்பெருமான் தமிழ் கடவுள் முருகப்பெருமான். ஓம் நமசிவாய ஓம் சிவாய நம..... ஓம் சரவணபவ.....
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x Жыл бұрын
கண்ணீர் மல்க உங்கள் திருவடியில் விழுகிண்றேன் ஐயா...முருகா
@hosannaqueen
@hosannaqueen Жыл бұрын
நீங்கள் பேசுவது கேட்கும் போது என்னை அறியாமல் கண்கள் நீர் வடிகிரது
@anithas4404
@anithas4404 11 ай бұрын
கோடான கோடி நன்றிகள் பல ஐயா🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻அருணகிரிணாதர் பெருமான் திருவடிகளே சரணம்🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 25 күн бұрын
Ayya vanakkam.... Thangal patham thottu panigiren❤❤❤
@sivamurugan901
@sivamurugan901 6 ай бұрын
ஐயா முருகனை பாத்து இருக்க கூடும். அதனால் தான் இந்த அளவுக்கு அருமையாக பேச முடிகிறது.
@MADURAISOKKANATHAR
@MADURAISOKKANATHAR 5 ай бұрын
மதுரை மீனாட்சி மகன் இவர்❤
@indirani7697
@indirani7697 Жыл бұрын
நன்றி ஐயா .இனிய காலையில் இறைவன் பெருமையை கேட்டு செவிகுளிர்ந்து கருத்துணர்ந்தேன். ஸ்ரீமதி க இந்திராணி நடராஜா
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 9 ай бұрын
மிகவும் திருப்தியாக இருக்கிறது. நன்றி
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
ஐயா திருவடிகள் போற்றி போற்றி..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 2 ай бұрын
Mava Sava 🎉🦚💯🎉👍🙏🌴👌🐘🌙🔥 great 😃🎉🦚 Om Morgan theruviet saranam nandri guruji god bless you all ñit bave 🎉🎉🎉
@subasurai5115
@subasurai5115 7 ай бұрын
கோடி நன்றிகள் ஐயா பாதம் தொட்டுவணங்கிறேன் முருகா உங்கள
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 4 ай бұрын
அப்பனே முருகா 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@user-yq7zy2ex3k
@user-yq7zy2ex3k 2 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ❤❤❤
@jeyasomu9100
@jeyasomu9100 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏.உங்களைப் போன்றவர்கள் பதிவு பார்ப்பதால் மனநிம்மதி கிடைக்கிறது ஐயா.தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.🙏🙏🙏🙏
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@MADURAISOKKANATHAR
@MADURAISOKKANATHAR 5 ай бұрын
உங்கள் மாணவன் என்பதில் பெருமை சாமி🎉🎉
@sarala3406
@sarala3406 10 ай бұрын
ஐயா ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@kuttyreeka
@kuttyreeka 14 күн бұрын
முருகா சரணம்
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Жыл бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@kumaras1224
@kumaras1224 Жыл бұрын
குருவே போற்றி முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா
@kasthurikasthuri7587
@kasthurikasthuri7587 18 күн бұрын
28:08 கேட்க கேட்க இனிக்குதய்யா திருப்புகழும் திருவாசகம் கேட்க கேட்க இனிக்குதய்யா
@nandhinim3450
@nandhinim3450 4 күн бұрын
Intha pathivu enakune pota maariye iruku aiyya. Nandri muruga. ❤.
@umalakshman855
@umalakshman855 Жыл бұрын
ஓம் சரவணபவ .. அருமையான பதிவு. பல தகவல்களை அறிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி ஐயா. ஓம் முருகா சரணம்.
@lagnakumarkumar7065
@lagnakumarkumar7065 18 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@karthikeyant4429
@karthikeyant4429 3 ай бұрын
வேல் வேல் முருகா! வெற்றிவேல்முருகா! வடிவேல் அழகா!
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Жыл бұрын
Muruga saranam 🙏🦚💥 Sundaram ayyavin thiruvadi saranam.🙏 Muruga saranam🙏🙏🙏
@YuvarajYuva-tb8xb
@YuvarajYuva-tb8xb 3 ай бұрын
Susomi sundaram Iya, meendum pirandu Thirupugal vilakkam kodukka, endha pillaiyum meendum pirakkanum.. Murugane Thunai..
@FamilyfunTVyt
@FamilyfunTVyt 8 ай бұрын
இறைவனருளாள்படைக்கப்பெற்றவர்
@baranidharan7876
@baranidharan7876 Жыл бұрын
சிவ சிவ... முருகா முருகா முருகா சரணம்முருகா🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Ayya 🔥🔥🔥🔥🔥🔥. Super.🎙️🎙️🎙️🎙️🎙️🎙️. Amazing.💯💯💯💯💯💯 . True 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. I will try. Ayya.
@karthikkarthik7913
@karthikkarthik7913 4 ай бұрын
அருமை ஐயா நன்றி நன்றி 🙏🙏
@sheilasuryanarayan2575
@sheilasuryanarayan2575 Жыл бұрын
Muruga saranam. My heartfelt namaskaram to Thiru Meenakshi Sundaram Aiyya. I learn so much from every speech. We are all extremely blessed to hear your talks. I am learning Thirupugazh. Whenever I hear your talk ,i understand more about the song,Muruga bhakti , temple legend. Every grateful to you 🙏🙏
@santhiganapathyraman3403
@santhiganapathyraman3403 4 ай бұрын
Iyya We r blessed
@K.seenivasan
@K.seenivasan 2 ай бұрын
Omnamachivaya
@K.seenivasan
@K.seenivasan 2 ай бұрын
Omsheshathriswamigalsaranam
@Manoj-kiyan
@Manoj-kiyan 28 күн бұрын
Kadan thollae neengae , selvam peruga thirupugal solangae Ayya
@jp53.magalakshmi.s5
@jp53.magalakshmi.s5 26 күн бұрын
🙏🙏🙏
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 11 ай бұрын
அருமை அருமை யான பேச்சு நீங்கநல்ல இருக்க வேண்டும் பல்லாண்டு❤❤
@philominajames609
@philominajames609 4 ай бұрын
Thank you Aiyya. We learn a lot from your speech. Om Saravanabhava Om
@IBakthiPasi
@IBakthiPasi 4 ай бұрын
Always welcome
@samysamy-fs6rp
@samysamy-fs6rp Жыл бұрын
நன்றி ஐயா🙏 ஓம் முருகா
@user-ko7rw2no3s
@user-ko7rw2no3s 5 ай бұрын
மிக்க 🙏 நன்றி ஐயா, ஓம் சரவண பவ🦚
@Sarithagovindraj
@Sarithagovindraj 4 ай бұрын
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-qv2pj2gq9u
@user-qv2pj2gq9u 2 ай бұрын
En murugapperuman anavathai atakki anbil vilippavan sanmuga potri saravana potri arumugane potri ungal thiruvayal ketkum poluthu arulkkatalil molkinen iyya🙏
@user-zg6cc8zz7d
@user-zg6cc8zz7d 5 ай бұрын
அருமை அருமை அருமை ஐய்யா 🙏🙏🙏🙏🙏
@Vaithees-yh7ks
@Vaithees-yh7ks 4 ай бұрын
நன்றி ஐ யா 🙏🙏
@ashwinka7355
@ashwinka7355 3 ай бұрын
Nandri Ayya 🙏🙏🙏
@gurunathan6298
@gurunathan6298 Жыл бұрын
Om Saravana Bhava… thank you so much I bhakthi Pasi.. Ayya avargal Murugan arulal neende naal vazha vendum.. kirubanande vaariyarai naan parthethillai.. Vaippu kidaithal ayyavai orumurai santhithu avar aasi pera vendum. Murugan perumaiyai ippiraviyil pesi engal anaivarukkum avar aasi kidaikkapera seitha ayya ungal porpatham panikiren. Ayyavai eppadi engu santhikkalam yarenum thrinthal udavi seiya vendum. Om murugaa potri..
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@saravanan.k-nc7dg
@saravanan.k-nc7dg 4 ай бұрын
ஓம் சரவண பவ
@krishnadasc4647
@krishnadasc4647 Жыл бұрын
Om saravanabava Potri Om Om... 🙏🙏🙏🙏🙏🙏
@drrbhuvaneswarigovindaraja8463
@drrbhuvaneswarigovindaraja8463 Жыл бұрын
Om Saravana. Bava .Thank you so much.
@user-ks5ge3ri9z
@user-ks5ge3ri9z 4 ай бұрын
Neengal solvathu arunakiri naathar thiraippadatthil thelivaaka kaattappattullathu antha sambanthaandaar aiya mr .radha avarkal
@annamalai8635
@annamalai8635 Жыл бұрын
ஓம் சரவணபவ❤
@v.malaichamyv.malaichamy6555
@v.malaichamyv.malaichamy6555 9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🦚🐓🙏🙏🙏
@maniganesh1340
@maniganesh1340 Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@mangaiarkarasi4701
@mangaiarkarasi4701 Жыл бұрын
Super speech about god.murugar and tamil valamai
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@sarorasan3594
@sarorasan3594 7 ай бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@saravanan.k-nc7dg
@saravanan.k-nc7dg 4 ай бұрын
அருமை அய்யா
@roopakala5044
@roopakala5044 Жыл бұрын
❤ oom muruga oom muruga oom muruga
@kumarithiagarajan1505
@kumarithiagarajan1505 5 ай бұрын
No words to tell
@sankaranandkumar3414
@sankaranandkumar3414 4 ай бұрын
Nandri nandri
@veni-pe7do
@veni-pe7do 8 ай бұрын
நன்றி அய்யா
@gomathikannan4859
@gomathikannan4859 8 ай бұрын
நன்றிகள் பல ஐயா
@ayyappanvishnu8900
@ayyappanvishnu8900 3 ай бұрын
Om saravanabava
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 ай бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@ramachandran3442
@ramachandran3442 Жыл бұрын
Om sharavana bhava🙏🙏
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Жыл бұрын
அப்பா முருகா
@karunagaranmurugaiya5238
@karunagaranmurugaiya5238 11 ай бұрын
Vanankukiren
@ushapadminiV
@ushapadminiV 10 ай бұрын
நன்றி ஐயா
@yogessaminathan9239
@yogessaminathan9239 Жыл бұрын
Vel undu bayal elai
@PMurugesan-sb7cg
@PMurugesan-sb7cg 5 ай бұрын
Jai shree Ram
@vadivelansubbiah7195
@vadivelansubbiah7195 Жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி🙏
@user-pr3cw8wo6t
@user-pr3cw8wo6t Жыл бұрын
நன்றி
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 Жыл бұрын
Om saravabhava muruga
@parvathymohan
@parvathymohan Жыл бұрын
அருமை
@rgayathri9611
@rgayathri9611 3 ай бұрын
❤❤❤❤❤ 🙏
@10687
@10687 Жыл бұрын
Lung problems cure aga திருப்புகழ் வேணும் முருகா
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@santhiganapathyraman3403
@santhiganapathyraman3403 2 ай бұрын
Iyya naangal enna punniyam seithomo Ungal thirupugazhl sorpozhivu ketkum bhagyam Adityenin vanakkam
@muthulekshmi3540
@muthulekshmi3540 3 ай бұрын
@kumaresan1150
@kumaresan1150 9 ай бұрын
Nandri iya
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 Жыл бұрын
Excellent 👍
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
Thanks for the visit
@user-tx1sd9xn4q
@user-tx1sd9xn4q 5 ай бұрын
ஐயாவுட சோற்பளிவு மிகவு அருமைக இரிக்கி மனசிக்கி அருதல் அலிக்கிது
@Manikavasagari
@Manikavasagari Жыл бұрын
🙏
@10687
@10687 Жыл бұрын
Noi neenga -erumaluroga Panam Vara -sarana kAmalalayithil
@Ramya_Shanmugam
@Ramya_Shanmugam 10 ай бұрын
Velai kidaikka thirupugal vendum iyaa
@Nandhini-hc8bf
@Nandhini-hc8bf Ай бұрын
என் குழந்தை 3 வயது ஆகியும் பேச வில்லை தெளிவாக.......உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் குழந்தை பேசுவதற்கு திருப்புகழ் கூறுங்கள் ஐயா 😢😢
@IBakthiPasi
@IBakthiPasi Ай бұрын
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தில் வாழ்வே! _____________ வசனமிக ஏற்றி (பழநி திருப்புகழ் ) வசனம் மிக ஏற்றி ...... மறவாதே, மனது துயர் ஆற்றில் ...... உழலாதே, இசைபயில் சடாட்சரம் ...... அதாலே, இகபர செளபாக்யம் ...... அருள்வாயே. பசுபதி சிவாக்யம் ...... உணர்வோனே! பழநிமலை வீற்று ...... அருளும்வேலா! அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. ______________________ கந்தர் அநுபூதி உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
@Nandhini-hc8bf
@Nandhini-hc8bf Ай бұрын
மிக்க நன்றி..... அய்யா....முருகன் உங்களுக்கு எந்த குறையும் இல்லாம வாழ வெபாரு
@nandhinim3450
@nandhinim3450 4 күн бұрын
Kavala padathinga naala 5 vayasu.aagitha pesunanam..peschu sariya varlanu soluvanga. Neenga murugarAve kumbudunga.
@user-xw9xs8mz4t
@user-xw9xs8mz4t Жыл бұрын
Aiyya, ungalodaya thiruppugazh ketten. Romba sandhoshamaaga irukiradhu. Enodaya vayadhu 88. Naan ungalodu phone la paesanum. Ungala eppadi contact pannamudiyam?? Thank you.😊
@vsrinivasan7342
@vsrinivasan7342 Ай бұрын
ஐயா நான் உங்கள் ஆத்ம சீடன் ஆகிவிட்டேன்
@jwalachakra
@jwalachakra Жыл бұрын
Aiya. Narambu noi ku theervu endha thirupugazh. Kai Kal mudakiyavar nadakka enna thirupugazh. Sollungalen. 🙏🙏🙏
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
கிழே கொடுத்த இருக்கும் லிங்கில் 21:16 நேரத்தில் பார்க்கவும் திருப்புகழில் எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு kzbin.info/www/bejne/e4WbZ6SJoN1rY9k
@KavithaRenu-zo9xp
@KavithaRenu-zo9xp Жыл бұрын
ஐயா சூனியம் செய்வினை கோளாறு நீங்க, பாட வேண்டிய திருப்புகழ் பாடல் என்ன? அரசு வேலை கிடைக்க பாட வேண்டிய திருப்புகழ் பாடல் என்ன?
@eraithuvam3196
@eraithuvam3196 Жыл бұрын
ஆனந்தம் ERAITHUVAM (a tamil KZbin Channel contents spirituality and experiences on the same along with ideal social activities) ஸ்ரீ ஆனந்ததாஸன் அருணை எனும் கருணை கிரி யாக வந்துற்றனன் அருணகிரி சித்தன் என் சித்தம் அறவே
@susmithadhanraj6996
@susmithadhanraj6996 11 ай бұрын
I want thirupugazh pathigam for sumangali varam.please
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 8 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21