கடவுளே என்ன விளக்கம் இதுநாள் வரையும் இதெல்லாம் புரியாமல் இருந்தோம் 😮அம்மா🙏
@sbalabala49382 жыл бұрын
இது இந்து கோயில் சந்து கோயிலுன்னு சிந்து பாட கூடாது. அருமையான பதிவு.
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்🎉🎉🎉.அம்மாவுக்கு. புரட்சிவாழ்த்துக்கள் ..🎉🎉🎉
@ramanathanramanathan26492 жыл бұрын
அம்மா நீங்க நீடாே டி வாழ்க. பார்ப்பனிய கதைகள் கிழிந்து நார் நாராக தாெ ங்குகிறது. தமிழர்கள் சைவம் வைணவத்தை மீட்டுருவாக்கம் செய்தால் தான் தமிழினத்துக்கு ஒழுக்கம் வரும்!!!!
@elavarasans12422 жыл бұрын
அம்மாவின் தமிழ் பற்று மகிழ்ச்சி அளிக்கிறது வணங்குகிறேன் தாயே
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
@Elumalai-jn4mo8 ай бұрын
அருமையான விளக்கம் அம்மையாரே வாழ்த்துக்கள்.
@saisuresh16382 жыл бұрын
அம்மா அருமை வாழ்த்துக்கள்
@rajendracholan27522 жыл бұрын
காரைக்கால் அம்மையார் போன்ற ஓர் தற்கால தோன்றல் அம்மையார். சைவப் பிழம்பு. தமிழரின் பழம் பெரும் வரலாறு பண்பாடுகளை தைரியமாக எடுத்துச் சொல்லும் புதுச்சங்க நல்லறிஞர் .
@SelvamSelvam-go3ix2 жыл бұрын
பாட்டி மா இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் சாந்தி நானும் சைவம் பாட்டி மா
@templedevaprasnam43412 жыл бұрын
பாட்டிகிட்ட வாட்டர்ன்னு சொன்னாலும் தண்ணீர் என்று சொன்னாலும் வேற என்று உளறுவாள். போய் தமிழ் அகராதி படிச்சிட்டு வந்து பிரம்மா விஷ்ணுவுக்கு தமிழில் அயன் மால் என்று படி
@jayanthimukesh1644 Жыл бұрын
அம்மா..வணக்கம்..தாயே..
@dhaswanthsudhagar96572 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@adhikesavanlakshmanan76862 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா தங்கள் பணி தொட்டும்
@bharathan59182 жыл бұрын
சரியான பதில் அம்மா உங்கள் பனி சிறப்பு வாழ்த்துக்கள்
@pulipaani63032 жыл бұрын
நாம் சைவர்கள் என்று அடிக்கடி கூறவேண்டும். நம் பிள்ளைகளுக்கும் சொல்லி தர வேண்டும். இந்து என்று சொல்ல கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
@ananthu622 жыл бұрын
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
@anandhimoorthi7472 жыл бұрын
Proud to be Hindu , thirucitambalam , shanmuga saranam,on Sakthi ,sri Krishnan, sri Rama all gods I teach to my kids , jaihind 🇮🇳🇮🇳🇮🇳
@ananthu622 жыл бұрын
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
@சக்திதேவேந்திரன்2 жыл бұрын
இந்துக் கோவில் சந்துக் கோவில்னு யாரும் சிந்து பாடக்கூடாது அருமை தாயே
@gobalakrishnan.n60292 жыл бұрын
வரலாறு தோலுறிய ஆரம்பித்ததுமே, அவா கதறல் ஜாஸ்தியாகிடுத்து.. 😎
@saifudar22002 жыл бұрын
மறவர் குல தமிழச்சி. வணங்குகிறேன் உம் வீரத்தை.
@ananthu622 жыл бұрын
ஒண்ணு மட்டும் புரியல. யாராவது தைரியமா உளறினா அவங்கள வீராதி வீரன் சூராதி சூரன்னு பாராட்டி எழுதரீங்களே. உளரலில் என்ன வீரம் இருக்கிறது?
@ananthu622 жыл бұрын
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
@jhonkarthick16142 жыл бұрын
முதலில் நமது குலதெய்வம் ,பிறகு சித்தர்களை வணங்குங்கள் அதுவே போதும்.
@saravanamalaiveeran84152 жыл бұрын
அம்மா குரல் கருத்து அருமை❤️
@ananthu622 жыл бұрын
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
@paskeran12 жыл бұрын
நானும் சைவன். அம்மா நான் உங்களுக்கு உதவ முடியும்.
@samaranravi60262 жыл бұрын
தமிழ்த்தேசியம் வெல்லும்
@sivakumarsomasundaram72562 жыл бұрын
நல்ல பதிவு
@kumarraj57142 жыл бұрын
அம்மா சூப்பர்...
@pulipaani63032 жыл бұрын
தமிழர்களக்குள்ளே பகையை ஏற்படுத்தி உள்ளே புகுந்தவர்கள் இந்த ஆரியர்கள். ஒவ்வொரு அலுவலகங்களிலும் இந்த வேலையை இன்னமும் இந்த ஆரிய பிராமணகள் செய்து வருகின்றனர்.
@responsiblecitizen89672 жыл бұрын
இப்படி சொல்லி இந்துக்களை பிரிக்க பாக்கும் வெளிநாட்டு கைக்கூலிகள்
இந்தியாவில் மட்டுமல்ல உலகமே தமிழ் பெயர் உள்ளது ரோம் நகர் கம்போடியாதமிழ்பாசைகலந்துள்ளது,இதுபோன்றநிறையவுண்டு கொரியா(அம்மா,அப்பா)மக்கள்கூப்பிடுகிறார்கள் இந்தோனிசியாதமிழர்கள்கலாச்சாரம் பெயர்கள் 🙏🙏🙏
@-trustonlinebusiness41162 жыл бұрын
நன்றிங்க அம்மா
@Harmonisebefit83952 жыл бұрын
எதுக்கு நன்றி😂😂😂😂😂
@sylvesterjose21312 жыл бұрын
Sangi ku puriyathu bro 😂
@venkatesanm47442 жыл бұрын
Amma speech 💯 true
@gelangovan5410 Жыл бұрын
Well spoken madam God bless you from Singapore tamilan Elangovan historian
@ranganathanranganathan85472 жыл бұрын
Very great...
@ganeshbabu38802 жыл бұрын
Good explanation thank you kalaiarasi madam 👍 valgha tamil tamilnadu valgha bharatham 👍
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ2 жыл бұрын
கடவுள் வழிபாடு பார்பணனுக்கு காசாக்கும் மேஜிக் வித்தை !!😊😊😊😊நோகாமல் வயிற்று பிழைப்புக்கான வழி !!😊😊😊😊 Volga's goback !!
@satchin57242 жыл бұрын
amazing speech by aatchi. Vazhthukkal aatchi.
@Kmrms81smm Жыл бұрын
முதலில் இவர்கள் பிராமணர்களே இல்லை...ஆரியர்கள், யூதர்கள்
@sundarvedivel65942 жыл бұрын
உண்மையைத்தான் சொன்னீங்க. நன்றி இந்துதத்துவா செய்த சதி (ஆரியர்கள்)
@samaranravi60262 жыл бұрын
சிறப்புங்க தாயே
@ananthu622 жыл бұрын
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
@rajmanickam14642 жыл бұрын
என் நீண்ட நாள்களாக ஆசை சாதி சான்றிதழில் இந்து என்பதை வேண்டாம் என்பதே
@boopathiboopathi13682 жыл бұрын
தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் பிஜேபி இருக்கும் தமிழர்கள் தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும்,தமிழையும் தமிழ் இனத்தை காக்கவேண்டும்.
@sudalaikannan43242 жыл бұрын
டேய் பிஜேபி இருக்க போய் தான் இந்து மதம் இருக்கு இந்த தேவிடியா திமுக கைகூலி
@dusanthtamil2 жыл бұрын
மிக்க நன்ரி அம்மா
@ananthu622 жыл бұрын
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
@kameshpriya44942 жыл бұрын
Arumayana pathiu nanri amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mgvp60832 жыл бұрын
Correct correct innum Kerala pengale tha namma thamilan heroin na thalai malele vachi kondadittu irukkanga... because of colour 🤔🤔🧐🧐🧐
@tamilmanitamil73662 жыл бұрын
தமிழ்கூறும்.அவ்வையார்.நீங்கள்.வாழ்க
@kushi4130 Жыл бұрын
What she said is correct
@boopathiboopathi13682 жыл бұрын
அம்மா நன்றி
@sukumaranarumugam87042 жыл бұрын
Excelant speech Anna 👍🏻👍🏻👌🙏🏼🙏🏼🙏🏼
@sivapillai27842 жыл бұрын
சிவன் ,முருகன் தமிழர்களின் கடவுள்களே . தமிழர் கலாச்சாரம் மீது IndiaNization ,BramaNization Sanskritization NayakkarNization எல்லாமே நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. உலகின் முதல் சமயம் தமிழ் சைவமே . We can see the relationship of Pandiyar "Chendu" Royal Emblem symbol also found at Egypt, Egyptian hieroglyphics, in the hands of Egyptian Pharaoh Kings who were descendants of Tamil Pandiyan and Cheran Kings.... Tamils' vernacular சைவம் religious tradition later turned as Hinduism and Sanadhana Dharma and so forth. Saivaism centered on the practice of compassion and charity towards all beings. Advaita Vedantam attempts to establish and re-inscribe the Saivaism as monism. திருமூலர் மெய்கண்டார் போன்றோரே Man, matter, GOD reality and our existence ( பதி பசு பாசம் ) போன்ற மெய் இயல் கோட்ப்பாடுகளை / metaphysics சிறப்பாக விளக்கி உள்ளனர் ஆதி சங்கரர் ராமானுயர் அல்ல . மேலும் இவர்கள் தமிழர் கண்ட மெய் இயல் அறிவை பெரிதுபடுத்தவில்லை. பொருட்படுத்தவும் இல்லை ( சரசாலை சிவா யாழ்ப்பாணம் ) திருவள்ளுவர் இந்துவா ? திருக்குறள் இந்து நூலா ? Y Tube அறிவியல் மேதை ரங்கராஜ் Pandey அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் . . ****************************************************************************************** ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர். இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார். ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது, 3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர். இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது. எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது. ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம். சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள். எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இல்லம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666. திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள் ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்209. ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural தொடர்பு ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) நல்ல சித்திரம் ..நட்சத்திரமானது . ( நட்ச்சத்திரங்கள் சித்திரம் போல இருக்கும் ) தமிழ் ஜோதிடத்தில் .தர்மம் ,அர்த்தம் ,காமம் மோட்ச்சம் என நாலு வீடுகள் உண்டு 4 X 3 = 12 வீடுகள் வள்ளுவரும் அறம் பொருள் இன்பம் வீடு நான்கையும் சொல்லியுள்ளார் .. அரை வேட்காடு அறிவுடன் குருமூர்த்தி, ரங்கராஜன் பாண்டே எழுத்தாளர் மலையாளி ஜெயமோகன் மேலும் பலர் இந்திய தமிழர்களை முடடாளாக்குகிறார்கள் .சரசாலை சிவா யாழ்ப்பாணம்
@Kmrms81smm Жыл бұрын
மிக அருமை அய்யா
@amariajosephraj2 жыл бұрын
EXCELLENT...
@anandhimoorthi7472 жыл бұрын
What excellent , when Tamil Nadu came Thirucitambalam 🙏🙏🙏
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
@jayaramrengasamy30662 жыл бұрын
வீர தமிழச்சி 🙏
@JV-zq3dh2 жыл бұрын
தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
@ananthu622 жыл бұрын
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
@salwasalwi66506 ай бұрын
Salaam alaikum n kaliyarasi madam excellent 100persentthanks
@kaikumareshr59732 жыл бұрын
ஓம் முருகா
@rajakodik31952 жыл бұрын
Excellent speech
@alexandervincentpaul7074 Жыл бұрын
excellent
@balajia1832 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் வேற்று இன உணர்வை நாம் முழுமையாக அழிக்க வேண்டும்
@ananthu622 жыл бұрын
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Wow superbb very nice video welldone keepitup valthukkal welcome vanakkam.🙏👨🦱🌟💥☀️🤲🤝👌👍🤟✌🌟💥🙏🤟🤟🙏🙏
@mymusickeyan33272 жыл бұрын
Super Amma
@muthuganesan58732 жыл бұрын
முக்கிய பங்கு இல்லை முழு பங்கு 😆😆😆 அம்மா பங்கம் பன்னிட்டீங்க🤣🤣🤣🤪
@justnathan692 жыл бұрын
As usual awesome response from amma. Crystal clear punch lines. Amma should debate Kushbu. 😀
@ananthu622 жыл бұрын
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
@ananthu622 жыл бұрын
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
@maharajan24122 жыл бұрын
18.31 பாட்டி அருமை
@thirunavukkarasuvedachalam3130 Жыл бұрын
Women periyar
@vasanthimurugesan40352 жыл бұрын
Fire brand
@kandiahsivathasan38092 жыл бұрын
Welcome my mom
@Gracewin_vlogs2 жыл бұрын
👏👏👏👏👏
@adonaicinematicstudiojjdec44882 жыл бұрын
Patti Vera level
@kalisureshtechspeech16202 жыл бұрын
Who was taking care all temple before this praman...?? Any idea 💡💡💡 💡💡
@kamalkamalesh60062 жыл бұрын
Crt...💜
@muruganranganathan84592 жыл бұрын
தமிழர்களை கடவுள்தான் (சைவமோ வைஷ்ணவமோ) காப்பாற்றவேண்டும் 🥰🤪 இந்த மாதிரி பிதற்றல்களை கேட்டுத்தொலையவேண்டியிருக்கிறது🤪
சைவம் வளர்க்க வேண்டிய அம்மணி கடவுள் இல்லைன்னு சொல்ற கும்பலுக்கு காவடி தூக்குது.
@ramanathanramanathan26492 жыл бұрын
எங்க தூக்கியது உமக்கு நக்லாம்பரதம் சுக்லாம்பரதம் பிடிக்கும்னா நீ பாே ய் கேளு. ஆரியனும் திராவிடனும் ஒன்னு இதை அறியாத தமிழர்கள் வாயில மண்ணு என்பதே புதிய மாெ ழி...
@vaimurthy2 жыл бұрын
@@ramanathanramanathan2649 ஓ தமிழ் தேசியம் பேசி கல்லா காட்டும் கும்பலா. பொது இடத்தில மரியாதையா பேசத்தபோதே தெரியுது.
@ramanathanramanathan26492 жыл бұрын
@@vaimurthy ஓ நக்லாம் பரதம் சுக்லாம் பரதம். தட்டுல தட்சணை பாே டுங்கனு மட்டும் தமிழ்ல சாெ ல்ர கம்பனியா???
@vaimurthy2 жыл бұрын
@@ramanathanramanathan2649 உன்னையோட வளர்ப்பை பொதுவெளியில் காட்டாத. ஒருவேளை நீ வந்தேறியா, அவன் தான் மரியாதையை இல்லாம பேசுவான்.
@veera92702 жыл бұрын
@@ramanathanramanathan2649 போடா முட்டாள் ..
@josephstalin32772 жыл бұрын
excellent speech, may lord siva keep you healthy and give you long life
@rajapandiyankaliappan61182 жыл бұрын
சூரியன் வழிபாடுதான் சிவ வழிபாடு தமிழர்கள் ஆரம்ப காலங்களில் மனிதர்கள் எதைக் கண்டு பயந்தார்களோ அவற்றையெல்லாமே வணங்கி வந்துள்ளனர் நம்மவர் பக்தியைப் பயன்படுத்தி ஆரியர்கள் புனைகதைகளை இணைத்தனர் ஆரியர்கள் பொய்யான தகவல்களைச்சொல்லியேமக்களை அடிமைகளாக்கியுள்ளனர் தெய்வ பக்தியோ தேச பக்தியோ இல்லாதவர்களே தெய்வ பக்தன் ஆலயத்தினுள் பெண்களை மான பங்கம் செய்வாரா போலி தெய்வ தேச பக்தர்களே மன்னர்களிடம் அரச குருவாக வேஷமிட்டு தவறான வழிகாட்டுதலால் மன்னர்களையுமே பகையை வளர்த்துநாசம் செய்துள்ளனர் அன்றைய அரசர்ளிடம் சூத்திரரான உன்னை சத்திரியராக்குகிறேனென்றே அரசரின் கஜானாவையே காலி செய்துள்ளனராம் அவர்க காரிய வெற்றிக்காக மாபாதகங்களைச் செய்ய தயங்க மாட்டார்கள்
@rifeezaathemlebbe25612 жыл бұрын
Salute to u mother
@Me-gm4fq2 жыл бұрын
நண்பா நீங்கள் சைவரா அல்ல தமிழர் மரபை புரிந்து கொண்டு உள்ளீர்களா ??? பின்பு உங்களுக்கு இங்கு என்ன வேலை.. நாங்கள் தமிழர்கள் நாங்கள் சைவர்கள் நாங்கள் ஆரிய நாய்களை பார்த்து கொள்கிறோம் நீங்க இதில் வராதீர்கள்...
@ananthu622 жыл бұрын
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
@SureshKumar-tu6tq2 жыл бұрын
Panni thuluka
@anandhimoorthi7472 жыл бұрын
1960 only Tamil Nadu , before madarasi , Thirucitambalam 🙏🙏🙏
@harih872 жыл бұрын
grandmother but chola never said brahmins are not tamil and also murgha married Indra daughter who is Aryan?
@ellavarsipillay48942 жыл бұрын
Study Aryan literature , rigveda check for correlation to subcontinent. The puranic stories will have to validated as facts or fictions , therefore cannot be used as references for history.
@inspiregen75902 жыл бұрын
All brahmin Sangis Spotted Some times truth will bitter Sangis
@sinndoss2 жыл бұрын
பாவம் நீ வெரும் கூழு குடுச்சிட்டு தினமும் " வாளுக தள்பாதி மூக்கன் ஸ்டிக்கர் இஸ்டலின்", " வாளுக தள்பாதி மூக்கன் ஸ்டிக்கர் இஸ்டலின்"ன்னு கூவுரே !!
@நவீன்குமார்-ப5ன2 жыл бұрын
@@sinndoss oombu
@sinndoss2 жыл бұрын
@@நவீன்குமார்-ப5ன ஏய் திராவிட கட்சி கோமாளி ! அதே பண்ணுறதுக்குத்தானே நீ தினமும் கோபாலபுரத்து வாசல்லே போயி நிக்குறே !! உனுக்கு இன்ன குடுக்குறான் அந்த மூக்கன் இஸ்டலின் ???
@responsiblecitizen89672 жыл бұрын
@@நவீன்குமார்-ப5ன உனக்கு எது தெரியுமோ அது மட்டும் பேசற..
@HashinisriPrince-qk8dh Жыл бұрын
❤
@vallivalli1697 Жыл бұрын
🙏🙏🙏🙏🤝🤝🤝👌👌👌👌👍👍👍👍
@arulparaiyanar28432 жыл бұрын
நவகிரகம் ஒரு தத்துவம்
@anandhimoorthi7472 жыл бұрын
🙏🙏🙏
@kan-j7k5v2 жыл бұрын
இந்து மதம் ஒரு பூமாலை போன்றது பல சாதிகள் சேர்ந்தது தான் பூமாலை இந்த பூமாலை பிரிக்க பல மனித உருவத்தில் தெரியும் குரங்குகள் உள்ளது
அறிந்து கொண்டேன்....கூத்தாடுவது .... குறைகுடமே....
@thiyagusamynathan Жыл бұрын
ஓம்சக்தி அருள்திரு பங்காரு அம்மா போற்றி
@tkmanickam20832 жыл бұрын
Arputhamana Gnana vilakkam,
@agilanmarthandam2 жыл бұрын
ஆனால் சங்கிகளுக்கு புரியாது
@kishorekumar76722 жыл бұрын
திமுக செட் அப் ஆயா வந்திருச்சு ....
@avinashg49742 жыл бұрын
அவங்க சொன்னதில் தப்பு ஏதாவது இருந்தால் அத சொல்லி தர்க்கம் பன்ன துப்பில்ல, எப்பவும் போல இந்த பாஜக ஆர்எஸ்எஸ் ஊதாரி கபோதி நாய் மாதிரி சம்பந்தமே இல்லாமல் பேசுர
@ramanathanramanathan26492 жыл бұрын
நீங்க அக்ரஹார செட்டப்பாே???
@sylvesterjose21312 жыл бұрын
😂 kelu bro nalla kelu
@veera92702 жыл бұрын
@@ramanathanramanathan2649 அப்போ நீ பாவாடை செட்டப்போ ..
@veera92702 жыл бұрын
@@sylvesterjose2131 ஹாய் பாரின் பாவாடை ..
@chellakanir28062 ай бұрын
தமிழன் தான் ஏமாந்தான்
@aathawan450 Жыл бұрын
Inime PeeRamanan waithirukka koodathu. Hindu enbawan peeramanan mattume.