கலையரசி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை, கோவில்,நிலம், கோவில், பொது இட அபகரிப்பு, அனைத்துக்கும் காரண கர்த்தா மக்கள் தான், ஏன் என்றால் இங்கு நல்லவன் வந்தாலும், கெட்டவன் வந்தாலும் அவன்பின்னால் கண்மூடித்தனமாக கொடிபிடிக்க, மனிதனுக்கு கோவில்கட்ட , பாலாபிசேகம் செய்ய ஆட்கள் இருப்பதால்தான் இன்று இந்த நிலை , உண்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. அப்புறம் குறை சொல்வதில் பயனில்லை.
@Hazeleyeangel083 жыл бұрын
உண்மை....
@mantrasuperstar-hindi58482 ай бұрын
டமீலக அரசாங்கம் ஹிந்து கோயில்களுக்கு செய்த நல்லது என்ன? என்று சொல்ல வக்கிருக்கா
@hotelsrmcentralpark2222 ай бұрын
Mu. Ku yy
@ilc-islamiclearningcentre86763 жыл бұрын
அம்மா!தங்களுடைய தமிழுணர்வுமிக்க அழுத்தமான பதில்கள் தமிழினத்திற்கே பெருமையாக உள்ளது
@chinnaiahratna35283 жыл бұрын
தயவுசெய்து இந்தச் சர்ச்சைக்குள் புகுந்து நீங்கள் விளையாட முயற்சிக்கவேண்டாம். இது எமது உள்வீட்டுப் பிரச்சனை. தலையிடவேண்டாம்.
@dr.jovaniveronica65113 жыл бұрын
@@chinnaiahratna3528 இது தமிழர்களின் பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட மத பிரச்சினையாக திரித்து, எங்கள் தமிழர்களின் இன உணர்வை களைக்க முற்பட வேண்டாம்.
@krishnars15543 жыл бұрын
@@dr.jovaniveronica6511 loosu
@krishnars15543 жыл бұрын
@@dr.jovaniveronica6511 இது ஹிந்துக்களின் பிரச்சனை. பாவாடைகளுக்கும் துலுக்கனுக்கும் இங்கு வேலை இல்லை
@KrishnaMurthy-pd2pg Жыл бұрын
@@dr.jovaniveronica6511 pl.
@VinayagamoorthyMoorthy-e3j2 ай бұрын
உண்மை அம்மா மிக அருமையான பதிவு தெளிவான பதில் அன்பே சிவம் 🙏
@kumaraveluk5567 Жыл бұрын
அன்னை க்கு ஆயிரம் கோடி வணக்கம். நல்ல பதிவு தாயே
@valanarasu68023 жыл бұрын
அம்மா, நீங்கள் நெடு நாள் வாழ்ந்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவையும், ஞானத்தை போதிக்கவும் வாழ்த்துக்கள்.
பட்டையும் கொட்டையும் போட்டால் பக்தன் என்று யாரு வேண்டுமானாலும் கருத்து சொல்ல கிளம்பி விடுகிறார்கள்😂😂😂 உண்மையான பக்தனுக்கு கோவில்களின் நிலை கண்டு இரத்த கண்ணீர் விடுவர். இது போல் பிதற்ற மாட்டார்கள்...
@kmanikandan85793 жыл бұрын
இந்த கிழவி ஒரு நாத்திகவாதி.
@myogambal41013 жыл бұрын
Knowledge erukkiravan full la seach pannittu pesu, tamilanai kevala paduthatha
@srividhya94633 жыл бұрын
Correct
@poongavanamrave70553 жыл бұрын
கண்ணீர் விட்டா ஆச்சா!!?
@aathawan4502 жыл бұрын
@@kmanikandan8579 nee mulu Moran.
@ethirajmuralarts72923 жыл бұрын
அம்மா நீங்க சொல்றது உன்மை
@ibrahimraj90613 жыл бұрын
அம்மா சொல்வதில் அனைத்தும் உன்மை உன்மை உன்மை.
@VINOTHKUMAR-mz5mt3 жыл бұрын
Sariya sonneenga amma .sirappu sirappu.All Pramanargal thiruttu koottam
அனைத்து பேய் அரக்கர்களும் அழிக்கப்பட்டு என்றென்றும் அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்
@lawcamp90022 ай бұрын
Great Speach. Great thought process❤❤❤
@alagappanssokalingam24593 жыл бұрын
அற நிலயதுறை ஏன் கோயில் நிலanகளை மீட்கsமல் விட்டது?5லட்சம் 3லட்சம் 40கம்பளம் koil vary vayil etatkku?koil aen atig சம்பளம் ககோடுக்க வேண்டும்?கோயில் நிலநகளை மீட்கமல் விட்டவர்களுக்க 5லட்சம் சம்பளம் கார் சம்பள உயர்வு பென்ஷன் எதற்ககா?
@vijayalakshmiutthira61644 ай бұрын
சரியா கேட்டீங்க👍
@suriyasilvensilven45133 жыл бұрын
ஓம் முருகா super 👌 😍 ❤
@parthidba3 жыл бұрын
சிறப்பான விளக்கம் அம்மா
@rajkumard85632 ай бұрын
🙏🙏🙏தமிழ் தாய்க்கு எனது நமஸ்காரங்கள் அம்மா 🙏நன்றி!🌹🌹🌹
@srinivasant.e8921 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@vasankrishnaswamy26063 жыл бұрын
இன்னமா திமுக பிரச்சாரம் எல்லாம் முடிந்ததா.மதன்ரவிசந்திரன் மீண்டும் ஒரு பேட்டி தரமுடியுமா என்று கேட்டால் நீங்கள் பேட்டி தர தயாரா.
@maalavan51273 жыл бұрын
ஒவ்வொரு தமிழ் இந்துவும் தங்கள் வீடுகளில் நால்வர்,வள்ளலார் படங்கள் அல்லது ஆழ்வார்கள் படங்களை கண்டிப்பாக வரவேற்பறையில் மாட்டி வைக்க வேண்டும்.
@Hazeleyeangel083 жыл бұрын
How about you??!!
@RPT20203 жыл бұрын
இந்து இல்லை சிவ மதம் விஷ்னு மதம் ஆசிவகம் புத்த மதம் பெளத்த மதம் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து பரவிய மத கோட்பாடுகள் ஆங்கிலேயன் வைத்த பெயரே இந்து
@toinfinityandbeyond40273 жыл бұрын
@@RPT2020 idhey dhaan north indian sonnaan.... Sanda pottu " sanandhana dharma" appudi nu peara maathunaan...
@கரிகாலன்36933 жыл бұрын
தோழா நாம் இந்துக்கள் அல்ல.... நாம் வீரசைவ,வீர வைணவர் ஆவோம்.....
@1987Rkumar3 жыл бұрын
@@கரிகாலன்3693 அதே போல் கிறுத்துவமும் இஸ்லாமும் இல்லை. அவர்கள் வீர கேதோலிக், வீர அல்லேலூயா, மற்றும் வீர ப்ரொடஸ்டன்ட். அதே மாரி வீர சுன்னி, வீர ஷியா மற்றும் வீர அகமதியர்கள். 🤦🤦
@Prem-fd7ks3 жыл бұрын
Amma we need more people like you
@King_of_Roshan3 жыл бұрын
எதுக்கு இந்த காமடி பத்தலயா. ஆதித்யா பாருங்க சிரிச்சி கிட்டே இருங்க
அருமையான விளக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு
@JayaKumar-sg6jt3 жыл бұрын
எங்கம்மா போனீங்க???? குட்டியானை... மீன் பாடி வண்டி... சுந்தர வள்ளி எங்கே
@varuntharun62153 жыл бұрын
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்
@subasharavind41853 жыл бұрын
யார்ரா நீ
@banumathirao90133 жыл бұрын
@@varuntharun6215 nalla varaverunga
@varuntharun62153 жыл бұрын
@@banumathirao9013 நாங்கள்(திக) கலையரசி நடராஜனின் தலையில் அழகான மலர் கிரீடம் சூட்டி அழகு பார்ப்போம்.
@patchamuthupatchamuthu36983 жыл бұрын
வீவுவூவீ
@dsk45513 жыл бұрын
ஆத்தா மதன் தம்பி வர மாதிரி தெரியுது 😂
@gopalans64993 жыл бұрын
😀😀😀👍
@--Asha--3 жыл бұрын
🤣😅😂
@pagalavan74723 жыл бұрын
மதன் ஒரு RSS கைகூலக
@gokul1663 жыл бұрын
@@pagalavan7472 first rss enna pannitu irukanganu therinjitu pesunga avanga ellarume social activist
@pagalavan74723 жыл бұрын
@@gokul166 வர்ணாஷ்ரமம் படி தான் எல்லாம் நடக்கனும்னு சொல்றவங்கதான் social activistaa
@karuppusamy4297 Жыл бұрын
Super amma
@arundhathiprakashviji76873 жыл бұрын
தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் காக்க வேண்டும்.
@kalidassubramaniam55933 жыл бұрын
தமிழையும், தமிழரையும், தமிழகத்தையும் காக்க வேண்டுமானால் முதலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். பிறகு இந்த கிழவியை தமிழ்நாட்டை விட்டு விறட்ட வேண்டும். இந்த கிழவிக்கு அவ்வைப் பாட்டி என்ற நினைப்பு போலும்.
@thulasishanmugam8400 Жыл бұрын
@@kalidassubramaniam5593 , வழிமொழிகிறேன்.
@vishnums27533 жыл бұрын
Ibc tamil is Christian organisation backed channel. With Leao Catholic
@yesemve3 жыл бұрын
நீயே இந்து இல்லை. 'ஏமாற்றித் திரிகிறாய்' என்று தெரிந்து விட்டது. உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மற்றவர்களைப் பற்றி பேச!
@user-qz2fy6fl7n Жыл бұрын
நவீன அவ்வையார் வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯❤❤❤❤❤
@sureshraina506 Жыл бұрын
Super amma Tamil Nadu makaluku pesringa
@munusamyramadoss80522 ай бұрын
உண்மை அம்மா
@manippstribol27093 жыл бұрын
இவள் எங்கள் ஊரின் சாபக்கேடு
@lakshmikutty23 жыл бұрын
No questions about churches or mosques... too smart... Imagine velankkanni church has a govt executive officer under whom the father's should serve... in tamil.. The Masjid s will also have a govt official and recommend imams. Mullah 's to offer services in tamil... This is what these people are heading too...
@alagappanssokalingam24593 жыл бұрын
Church ல கயி vacha எல் க்ஷன்ல த்தோத்திருவaன்m
@alagappanssokalingam24593 жыл бұрын
M......m minority ஓ ட்டு மட்டும் அல்ல .அந்த பக்கம் வெடு... M vechu இரு ககன்.இந்து கிட்ட ottgumayum இல்ல .வே. .. கு.. .m இல்ல ....
@xaviersm2221 Жыл бұрын
Is it really necessary to pull other minority religion in this controversy, because you mentioned velankkani church, i will tell you the blood churning truth about wats happening in velankkani church, no need of any government officer when you already have your hindu holligans who had taken compeletely taken control of the church there, do you know every donation that comes from devotees, earnings that church makes by leasing accomodation through lodges, other earnings made from selling religious soverniers sold is completely monitored and a part of the sum is taken as commission by the political entites, MLAs n the privileged localites the church is silenced from voicing out this unbelievable injustice, your hindu community people are literally controlling, administrating, monitoring finance of the church The priest/fathers are made puppets who neither wants to voice it nor want to invite political enemity.
@vnnavaneethan25253 жыл бұрын
வனவிலங்குகள் வாழ்ந்த இருப்பிடத்தை ஆக்கிரமித்து சட்டத்துக்கு புறம்பாக எழுப்பி கார்ப்பரேட் கம்பெனி போல் செயல் படும் ஈஷா ஆசிரமத்தை அரசுடமையாக்க வேண்டும்.
@kumargurutharan40433 жыл бұрын
முட்டாள்கள் இஷாவுக்கு அடுத்ததாக ஒரு கிறிஸ்தவ பல்கலைக்கழகம் உள்ளது, அது யானை வழியைத் தடுக்கவில்லை? முட்டாள்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இந்தியப் பிறப்புக் கடவுள்களுடன் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் இது.வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இந்தியப் பிறப்புக் கடவுள்களுடன் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நம்பிக்கைகளுக்கு இடையிலான போர் இது.
@anbualagan15463 жыл бұрын
அம்மா அருமையான பதிவு நன்றி 🌺🙏🙏🙏🌺
@krathi19112 жыл бұрын
Amma super
@mrjollywalk443 жыл бұрын
Amma church masuthi avanga property ethu ilam arasangam control la Ila 👍 Hindu temple mattum ain government control erukanum, antha urumakkalay control panatum,,arasiyal Hindu temple Kula ennum varala, , election before politics Avanga religious kulaya eruku?matha religious vanthutu? Sangi ilati oru Hindu Kuda india la Hindu va erukamudiyathu❤️
@pcreations1573 жыл бұрын
ஆமாம்
@pcreations1573 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@thanu-go1ts Жыл бұрын
Church masuthi la thamizhargal oda native place kediayathu...but tamilnadu temples built by tamil kings why should a invader own that?
@rmravindran3753 жыл бұрын
சிவன் சொத்து கொலநாசம் அம்மையார் விளக்கம் 👍🙏👍🙏👍
@niranjana54893 жыл бұрын
பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் சத்குரு சொல்கிறார். உங்களுடையது தப்பான குற்றச்சாட்டு.. தப்பான அனுமானங்கள்..🙏🙏
@rexobanrms20733 жыл бұрын
Antha pakthar vera yarum ila carpret
@suchi7473 жыл бұрын
bakthargal yaar, yaar nu setha sollungo maami
@rexobanrms20733 жыл бұрын
@@suchi747 jaki sangitatha kekanum
@niranjana54893 жыл бұрын
@@suchi747 neengalum naangulum thaan mami..😊
@niranjana54893 жыл бұрын
It's quite obvious that one man cannot manage the 40000 & odd temples. One man can do a one time job. But devotees with the help of a trust in that area can do a better job of maintaining the temples. As devotees nor the employees in any area do not feel a connect with the temples, temples are in such a sorry state. The idea of freeing the temples from the govt is to bring devotion into everyone's heart not just a group. Any sensible human being can understand this. 🙏
@santhanamsinger123 Жыл бұрын
Arumai,amma
@maruthakumarmaruthakumar1281 Жыл бұрын
அம்மா அவர்களுக்கு நன்றி ஓம் நம சிவாய வாழ்க முதல் மொழி அன்புடன் ஆர் ஆர் மருது வட சென்னையிலிருந்து
@muralimorningstar81123 жыл бұрын
I see the real woman empower 💯💪
@mohanmary94313 жыл бұрын
இந்து என்றாலே எரியுதுன்னு சொன்ன நீ மூடிகிட்டு சோரிஜ்னு குந்திக்கோ
@ranjithd98403 жыл бұрын
kzbin.info/www/bejne/jqLCh4J_ebd4jck
@varuntharun62153 жыл бұрын
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின் கருத்துக்களை நாங்கள்(திக) வரவேற்கிறோம்
@@mangalakumar3127 நாங்கள்(திக) கலையரசி நடராஜனின் தலையில் அழகான மலர் கிரீடம் சூட்டுவோம். என்றும் அவர் வழியில் நடப்போம்
@sundarraj17913 жыл бұрын
*ஈஷா அயராது கோடி கணக்கில் மரம் நட்டு கொண்டு இருக்கிறது. * இயற்கை விவசாயம் சொல்லி கொடுக்கிறது. * சுயதொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறது. *நாட்டு இன மாடுகளை பேணி வருகிறது. * சர்வதேச அரங்கில் அனைத்து சமுதாய வளர்ச்சிக்கு ஆவன செய்கிறது.
@subhababu93183 жыл бұрын
ஈஷாவின் சொத்து மதிப்பு சொல்லுகளேன் உண்மையான பதிலாக இருக்கனும்
@rajadurai80673 жыл бұрын
PodaDubukku.
@ganesanr18303 жыл бұрын
Yes
@madhandoss40203 жыл бұрын
மரம் நடுவதை பெருமையாக சொல்பவர் காடுகளை அழித்து தான் ஈஷா மையம் வந்தது அது சில மக்களுக்கு தெரியவில்லை
@vijayalakshmiutthira61644 ай бұрын
ஈஷா பசுமை காடுகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே இருந்த தரிசு நிலத்தில் தான் ஈசா யோகா மையம் பசுமை ஏற்படுத்தி அமைந்துள்ளது. கூகுளில் சென்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையம் இருந்த இடத்தை சென்று பாருங்கள். மேலும் பல்வேறு மக்கள் நலப் பணிகளையும் செய்து வருகிறார்கள். உதாரணம் இலவச மருத்துவம், பழங்குடியினர் நலம், வேலைவாய்ப்பு, ஊரக விளையாட்டு, பசுமைக்கரங்கள் திட்டம் காவேரி கூக்குரல் இயக்கம், நதிகளை காப்போம், மண் காப்போம் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். உங்களுக்கு ஒருவர் நல்லது செய்கிறார் என்றால் அவருடைய ஜாதி மதம் இனம் மொழி இவைகளை பார்ப்பீர்களா? சத்குரு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். தமிழ் தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவுக்கே பெரும் சிறப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே . எனவே பேதம் பார்க்காதீர்கள் அம்மா
@ramponnarath79233 жыл бұрын
HAY KILAVI UNNAI PARTHAL SUDRAMBAL NINAIPU VARUTHU. BUT NEENGA JAKIIKU ETHIRAGA PESUVATHAL I LIKE IT. APPERICIATE U. MANSIL BAYAM IRRUNTHALUM VELIYA BOLD A PESURAY.
@sciencelife32598 ай бұрын
நன்றீங்க அம்மா
@TonyRoger-pd1wp8 ай бұрын
அனைத்து பேய் அரக்கர்களும் அழிக்கப்பட்டு என்றென்றும் அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்
@vparvathy66272 жыл бұрын
Juky doesn't belong to Tamil Nadu. Tamil politicians give him freedom to acquire illegal properties. Ishamayam doesn't belong to him. It's not his father's property.
உண்மை, இந்து சமய அறநிலையத் துறை தேவை... சென்னையிலிருந்து நான் திருவாரூர் ஸ்ரீமத் குரு தட்சிணாமூர்த்தி சமாதி மடத்திற்கு சென்று , யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து திருப்புகழ் பாடல் தியானித்த போது.... முன்பின் அறியாத மடாதிபதி , நான் செல்போன் பயன்படுத்துவதாக தவறாக நினைத்து, புரிந்து கொள்ளாமல் என்னை ஓருமையில் திட்டி , என்னை வெளியே விரட்டினார்... விசாரித்ததில் அவர் அப்படிதான் பேசுவார் என அறிந்தேன்... ஏதோ அவர் வீட்டிற்கு சென்ற மாதிரி ஆணவமாக நடந்து கொண்டார்... இந்து சமய அறநிலையத்துறை இல்லாவிட்டால் என்ன நடக்கும் என அப்போது எனக்கு புரிந்தது....
@nehruarun51223 жыл бұрын
Tamils must take back political leadership in TN. Tamils will loose everything if they don’t get political awareness.
@nithiyavasan74483 жыл бұрын
NO Tiruvarur samadhi mutt is a private organisation.it is not a place for public .there is no other way you have to obey the rules and regulations of the mutt.
@webraja20083 жыл бұрын
@@nithiyavasan7448 management can be private , but Srimath Guru Dakshinamoorthy Swamigsl is not private to them... Sitting silent is not obeying rules ??? Will anyone shout inside temple and ask to get out....its not only for me...its for several devotees... That madathipathi is arrogant guy who do this to all devotees. You will not understand others pain, until receiving same pain...
@nithiyavasan74483 жыл бұрын
@@webraja2008 no according to the wish of guru dakshinamoorthy the mutt is private.there will be some reason for the thing there happened to you sir.but later you can understand it with the grace of guru dakshinamoorthy.
@webraja20083 жыл бұрын
@@nithiyavasan7448 Ok sir agreed... But we cannot justify arrogant private management with this...
@sakthiveljoseph8682 ай бұрын
Pattayu m kottayum supper Amma nenga vallga
@krishm72343 жыл бұрын
Which is your temple Ammaiye
@jeyanthij51088 ай бұрын
😂
@nammameenkadai96873 жыл бұрын
வீட்டில் ஒருவர் இவை போன்ற நல்ல பாட்டி இருக்க வேண்டும்
@veeraveera68433 жыл бұрын
Amma this world tamilan is very very great amma
@ramvlogger79953 жыл бұрын
அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும். Please இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா please.
@kamarajug2533 жыл бұрын
Who is this D.M.K patty. Government should not have control over Temples. All the income from temples should go to only Hindus.
@PremKumar-p4b7r9 ай бұрын
ஈஷா யோகா மையத்தை அரசுடைமை ஆக்கவேண்டும் 😮😮😮😮
@AnnoyedMoonLanding-lq8np2 ай бұрын
Amma's speech is excellent and acceptable. The questions raised. on Isha vasudevan is correct. Every Hindus should see this debate.
@sounakaramia13963 жыл бұрын
சிவன் பார்த்து கொள்வார்
@davidselvaraj13143 жыл бұрын
Super amma thanks amma . Paparapaya payala saruippala adikanum.
@christophermirror3 жыл бұрын
Wonderful exposition of Aryanism and non Aryanism. I respect the words and wisdom of the mother
@pavanshankar8010 Жыл бұрын
It's a myth. Stop spreading venom. The concept doesn't have any base and evidence at all
@AbdulLatif-rd7zz3 жыл бұрын
இந்த அம்மாவின் நெர்மையான பெச்சு பராட்டபடவெண்டும் எந்த மதமும் சரி சரியாக இருக்கவெண்டும் அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை மனித ரத்தத்தின் நிறம் சிகப்பு அவன் எந்த ஜாதிகள் இருந்தாலும் சரி மதம் பிறகு மனித நெயம் ஒன்றுதான்
@muralemorgan16112 жыл бұрын
என் உயிரிலும் மேலான அன்பு தாய் நீங்கள் தான் வாழ்க வளமுடன்.
@johnson92853 жыл бұрын
சூப்பர பேசுனங் அம்மா
@sathyarenganthaprabu88293 жыл бұрын
சுந்தரவல்லி க்கு அக்கா
@7sairam3 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா
@SSM18143 жыл бұрын
ஏஸ்ரர் சரக்குனதுக்கு இந்தம்மா பாட்டி
@varuntharun62153 жыл бұрын
ஆரிய பிராமணீயத்துக்கு எதிரான கலையரசி நடராஜனின்(திக) கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்
@yusuffaboobucker3 жыл бұрын
May almighty bless you and your society, I m from doha Qatar
@krishnars15543 жыл бұрын
I think mecca is also lord shiva
@sivakumar63623 жыл бұрын
ஆத்தா மறுபடியும் மதன் கிட்ட மாட்டணும்
@ranjithd98403 жыл бұрын
kzbin.info/www/bejne/bIjEiYpvotSSbdk
@somusundaram94273 жыл бұрын
🙏🙏🙏🙏
@swithinimmanuelvictor58833 жыл бұрын
What she says is 💯 percent correct.
@stssecretariat11673 жыл бұрын
தவறு நடக்குது என்றால் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியது அதன் கடமை
@munusamy42033 жыл бұрын
Arase thavaru seithaal?
@arunjunai80233 жыл бұрын
6:04 ஸ்டாலின் கூட இருக்கிற ஆரிய பிராமண பிரசாந்த் கிஷோர் தான் இந்த பார்ட்டி கூறுகிறதா
@sharifffari722 ай бұрын
Perfect speech....
@ravidevi5815 Жыл бұрын
Amma aanitharamaa sonneergal amma. Nandri amma.
@Hindhumakkal3 жыл бұрын
அப்போ மசூதி, சர்ச் எல்லாம் தனியார் கையில் இருப்பது தெரியாது அவர்கள் பள்ளிகூடம் கட்டி சிறுபான்மை சலுகையில் அரசு சம்பளம் வாங்குவது தெரியாது பாவம்😭
@srinivasan-pk7gq3 жыл бұрын
Niraya kovil kanapochaee. Adha pathi paesunga paati. Kovil landaa kolai adichi vachrukanga avangala k ka mudiyuma ungalala.