இந்த கலை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமில்லாமல் மொழி இனம் கடந்து எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். ஏனென்றால் இது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்திலிருந்து பிறந்து வளர்ந்த கலை என்றால் தமிழர்களாகிய நமக்கு மிகுந்த பெருமை.
@rajasamy67544 жыл бұрын
சிலம்பம் மாஸ்ட்டர் பவர் பாண்டி வாழ்க
@kandasamyrajakumar98034 жыл бұрын
நான் 2010 இல் இந்தியா சென்ற போது நந்தனம் பகுதியில் பாண்டியன் ஆசானை எனது மூத்த மைந்தனுடன் சென்று சந்தித்தேன் நான் யாரெண்பதை அறிவித்தேன் அப்போ அவர் சமரக்கலை வரலாறு பற்றி ௯றினார் . மிக அ௫மையாக சிலம்பமும் ஸ்ரண்ட்டு கற்பிக்கின்றார். நன்றி. RAJAKUMAR A.S.C RAJAKALAI KUNG FU
@adrsilambammadurai97755 жыл бұрын
one of the best master in silambam
@sanjaisanjai23292 жыл бұрын
உங்கள் பயிற்சி மாணவர்களுக்கு நல்ல பயன் அடைந்தால் பெற்றோர்களுக்கு ரொம்ப சந்தோஷம்
@vdevarajan19154 жыл бұрын
அருமை யா ன திறமைசாலி பயிற்சியாளர்,
@Devarajanolympian4 жыл бұрын
மிக சிறப்பான வாத்தியார்,
@KrishnaMoorthy-nx4ih3 жыл бұрын
தமிழனுடைய நீன்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தற்காப்பு கலை சிலம்பம். ஆய கலைகள் 64 முதலில் தோன்றிய கலை சிலம்பம்
@murugaiyandurai21102 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Painthamil285 жыл бұрын
தமிழர் வீரம் திரும்ப வேண்டும்.
@mmvmmv60894 жыл бұрын
Super
@RavindraKumar-pn4ln4 жыл бұрын
Master Thanks and super speech
@thiruvalluvand32354 жыл бұрын
Very nice interview but only show the very,very basic and only give the program to explain long time.,you are great but give same demo to inspire the program ,Om.
@beinghuman26023 жыл бұрын
super👌🏼👌🏼👌🏼
@sivasakthisivasakthi57095 жыл бұрын
enakku rompa pidikkum
@Devarajanolympian4 жыл бұрын
அருமை
@awesomechanelsssh14965 жыл бұрын
VERY GOOD SPORTS
@appunpradeep7717 Жыл бұрын
அய்யா எனக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் அய்யா எனக்கும் கற்று குடுப்பிங்கள
@kumarpandian3686 Жыл бұрын
கோபுராவோட நண்டு குத்து கட்டைக்கு பவர் அதிகம் இதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்
@poongodid2505 жыл бұрын
Silambam the great
@rajesh84835 жыл бұрын
எங்கு கற்றுத் தருகிரார்கள்
@Teamrehemanfightclub4 жыл бұрын
Super master
@rhysezfpv3 жыл бұрын
He looks like James Brown
@thambusamysilambam93785 жыл бұрын
👏👏
@jkarthikkumar53924 жыл бұрын
Master I know you master I am saitharaj
@Rajeshkumar-jf3ko4 жыл бұрын
😍👌👌👌👌
@noordheendheen52393 жыл бұрын
Lot of your discussion
@thanislausm42883 жыл бұрын
SIR ANY SPORTS SHOULD FOCUS ON THE FOLLOWINGS. I. FITNESS II. REDUCTION FAT AND OBESITY III. IN CREASING POWER OF IMMUNITY IV. REGULATATION OF GLUCOSE AND FAT IN BLOOD. THA ABOVE FACTS SHOULD DEMONSTRATED TO PUBLIC WITH SCIETIFIC PROOF. THEN ONLY PEOPLE HAVE CONFIDENCE IN SRT OF SILAMBAM