For more such videos subscribe here bit.ly/217eqho
@kichenanecoach74364 жыл бұрын
சேர்ந்த சேர்க்கை சரியில்லை
@squirrelsri23402 жыл бұрын
பாண்டி மாஸ்டர் அவர்கள் கிட்டத்தட்ட எனக்கு தெரிந்து 35 ஆண்டு காலமாக பயிற்சி அளித்து வருகிறார் அந்தக் காலகட்டத்தில் இருந்து இன்று வரை மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் பல்லாண்டு வாழ்க
@veydhar14444 жыл бұрын
சிலம்பம் மாஸ்டர் பவர் பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களையும்... வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... சிலம்பம் இன்னும் நிறைய மக்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் தற்காப்பு கலையான சிலம்பம் என்றுமே வாழும்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@pirathapansuryasurya27324 жыл бұрын
Surya anna massssssss
@ranjithprabu26925 жыл бұрын
Surya anna😍
@DarkShadow-se5tv4 жыл бұрын
Pandi master really a great person ... I met him in a tournament at SRM university Chennai ... Proud to be silambam coach😍
@murugaiyandurai21102 жыл бұрын
அருமை சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
@TheONEsouul4 жыл бұрын
Suriya anna
@simaasilambam Жыл бұрын
தன்னிகரில்லாத பாடமுறையை கொண்டது எங்கள் பள்ளி 250 வருட நுணுக்கங்களை கொண்டது இடம் -திருநெல்வேலி,தாளையூத்து
@தளபதி-ய9ட4 жыл бұрын
பேட்டி அளித்தவர் பற்பல சிலம்ப முறைகளின் நுணுக்கங்களையும் நன்கறிந்த ஆசான். சாதாரண மக்களிடமும் அவரது கலை சென்று சேரவேண்டும் என்பது என் வேண்டுகோள்!
@rajap3202 жыл бұрын
அப்படி என்ன நுணுக்கத்தை சொல்லி கொடுத்தாங்க
@தளபதி-ய9ட2 жыл бұрын
@@rajap320 Martial artல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவரது திறமைகள் புரியும்.
@sureshpencilarts5034 жыл бұрын
Surya anna 🔥🔥🔥
@vdevarajan19154 жыл бұрын
வாழ்த்துகள்,
@beinghuman26023 жыл бұрын
super master
@balatamila4 жыл бұрын
Superb
@KannanKannan-on2bq4 жыл бұрын
Supar master
@FirozKhan-dl9kj4 жыл бұрын
Super sir
@psankar28653 жыл бұрын
சிலம்ப கலையை யாராலும் முழுசாலாம் கத்துக்க முடியாது நீங்க முதல்ல முழுசா கத்துகிட்டிங்கலா சும்மா பெரிய நடிகர்னு உடனே முகஸ்துதி பன்னாதிங்க ஐயா
@sivasamy68335 жыл бұрын
கோடிகள்ல பணம் கொடுத்தால் யாருதான்யா உழைக்க மாட்டாங்க?
@sankaramanickavasagam44134 жыл бұрын
Unmai
@chandrashekar81544 жыл бұрын
Andavar
@rajrock76074 жыл бұрын
கற்றுக் கொண்டது சரி ஆனால் சிலம்ப கலையில் முழுவதுமாக கற்றுக்கொண்டார் என்பது எப்படி
@sankaramanickavasagam44134 жыл бұрын
Ellam poi evar soona nanga nambitom
@beermohamed91404 жыл бұрын
Super master unga cell no kidaikkuma
@MrJviju0074 жыл бұрын
request You To add Subtitles
@arockiasamyi11984 жыл бұрын
Address
@a.fathukurrabbani88024 жыл бұрын
Suryakaka vanthen
@kavalaimarabehappyinlife97584 жыл бұрын
Athu vithai i'lla athu kalai
@sevagapandian51814 жыл бұрын
Sir nan rajapalayam arukil irukiren ungala contact pana mobile number venum sir .Ungalathu vilaiyattu nala iruku nangalum silambam vilaiyaduvom unga vilaiyattu katrukola aasai ungala contact panna mobile number thanga
@thamizharasan2194 жыл бұрын
Sir நீங்க யாருனு எங்களுக்கு தெரியும் "டுபாகுரு" இவர் பொய்யின் மறு உருவம்
@pondicherryvaathiyar62033 жыл бұрын
True 👍
@neelathangavel69604 жыл бұрын
Tamizan kalai paarkumbodhu ullukkul veri yaerudhu master