ஜெயலலிதா புடவையை இழுத்த துரைமுருகன் இயக்கம்: சசிகலா - நடிப்பு: ஜெயலலிதா | Nerukku ner | Sathiyam TV

  Рет қаралды 173,372

Sathiyam News

Sathiyam News

11 ай бұрын

ஜெயலலிதா புடவையை இழுத்த துரைமுருகன்
இயக்கம்: சசிகலா - நடிப்பு: ஜெயலலிதா - போட்டு உடைத்த துரை கருணா
#jayalaitha #tnassembly #saree #duraimurugan #sasikala #dmkvsadmk #kalaignar #tnpolitics #sathiyamtv #mukthar #sathiyamtv
#chandraayan3 | #Vikramlander | #Isro | #moonmission | #Chandrayaan3Landing | #Praggnanandhaa | #spaceresearch | #indianpride | #bigdayforindia | #safelanding | #chesschampion #lander | #spaceresearch | #luna | #Indiagoals | #indiaspacereserach | #PragVsCarlsen | #isrolive #satellite #chandrayaanlivefootage #landing #succecfullchandrayan3 #landed #missioncomplete #proudindia #safelanded #moon
#pmnarendramodi #chennai #ChennaiDay #MadrasDay #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 364
@ayyadura1990
@ayyadura1990
ஐயா பத்திரிகை யாரளர். துரை கருணா. பாதி. நடந்த விஷயங்களை. மென்று முழுங்குகிறார்
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660
துறை கருணா பத்திரிக்கை துறையில் இருந்து தூக்கி எறியப்பட்ட எச்சில் இலை.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602
அருமையான கருத்துரையாடல் முக்தார் துரை கருணாவை ஒவ்வொரு கேள்விகளாலும் துளைத்த எடுத்து விட்டீர்கள் ஓர் அளவிற்கு உண்மையை கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் முக்தார் சகோதரரே ஜெயலலிதா சோபன்பாபு ஜெயசங்கர் போன்றோர்களிடம் உறவில் இருந்தது உலகத்திற்கே தெரியும் ஆனால் துரை கருணாவுக்கு தெரியவில்லை என்பது நகைப்பிற்குரியது தானே என்ன இருந்தாலும் ஜெயலலிதா ஒரு நாட்டிய நடிகை அவர் எப்படி பட்ட கதாபாத்திரத்தில் எல்லாம் நடித்துள்ளார் அவருக்கு நடிப்பிற்கு சொல்லியா கொடுக்க வேண்டும் ஜெயலலிதாவிற்கு 1983 ல் கருப்பசாமிபாண்டியன் பாளையங்கோட்டையில் வைத்து சிந்தனை செல்வி வெற்றி செல்வி போன்ற பட்டங்களையெல்லாம் வழங்கினார் ஜெயலலிதா ஜானகி அணியாக இருந்த போது ஜெயலலிதாவை காப்பாற்றிய திருநாவுக்கரசர் சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்களை இதே ஜெயலலிதா தான் தூக்கி வீசினார் கடைசியில் சாசிகலா கும்பல்களிடம் மாட்டி ஊழல் செய்து ஊழல் ராணி என்ற பட்ட த்தோடு இயற்கை எய்தினார் இது தானே உண்மை நிலை
@user-ec9vz9zr7d
@user-ec9vz9zr7d
🎉நாக்கு அழுகிடும்😢😢😢
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733
ஐயோ கொல்றாங்களே....
@onlymusicx9747
@onlymusicx9747
சந்தை கடையாகிய சட்டமன்றம்.
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113
இவர் சொல்வதை பார்த்தல் திமுக செய்ததாக எல்லாம் சொல்றார். அவர்கள் செய்தது பேசினது எல்லாம் தெரியாது என்று சொல்றார். எப்படி இவரை நடுநிலையான வராக கருதமுடியாது. இவர் தான் அரசியல் செய்கிறார்.
@mohammedrafi8120
@mohammedrafi8120
தவறான தகவலை துறைகருனா கூறுவது அவருக்கே வெளிச்சம்
@ragunathank9455
@ragunathank9455
ஏண்டா பழைய மக்கள் இருக்கமாட்டார்கள் என் நினைத்து துரைக்கண்ணன்.கூறுவதில் என்ன ஞாயம் இருக்கு.சோபன்பாபுவுடன் ஜெயலலிதா குடும்பம் நடத்தினாரா இல்லலயா?நிர்மலா விடம் மணிப்பூர் பற்றிகேட்டால் ஜெயலலிதாப்பற்றி பேசுவது என்ன தர்மம்.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158
முக்தார் முக்தார்தான். Excellent probe into the happenings in the assembly planned and executed by the criminal minded AIADMK .
@soundarajant5402
@soundarajant5402
கலைஞர் பேசியது துல்லிய
@kalyanakumarkalyan638
@kalyanakumarkalyan638
முழு பூசணிக்காக துரை கருணாஸ் மூடி மறைக்கிறான்
@mhn3956
@mhn3956
நமது எம்ஜியார் பத்திரிக்கையாளர் துறை கருணாவிற்கு கருணாநிதி பேசியது திமுககாரர்கள் செய்தது அனைத்தும் தெரிகிறது. ஜெயலலிதா மற்றும் அதிமுக செய்ததை மென்று முழுங்குறார்.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835
1989-ல் தமிழக சட்டமன்றத்தில் ......A.1 குற்றவாளி ஜெயலதா & Co திட்டமிட்டு (சதி திட்டம்) ரவுடியிசம் செய்தது நாடறிந்த விஷயம். தமிழன தலைவர் கலைஞர் அவர்களை.....A.1. ஜெ பலமுறை தரம்தாழ்த்திவிமர்ச்சித்துள்ளார்.
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943
துரை கருணா ஒரு அதிமுக தொங்குசதை. அவனிடம் கேட்டால் இப்படித் தான் பதில் சொல்லுவான்.
@jesinthamendonce3247
@jesinthamendonce3247
Jayalalitha is not a straight forward lady
@judymano5898
@judymano5898
Jayalalitha evlo makkal a emathiruku parunga
@paulebenezara8026
@paulebenezara8026
நடந்தது இதுதான். ஜெயலலிதா கடுங்கோபத்தில் குத்துடா அவனை என்று சொன்னவுடனே செங்கோட்டையன் பாய்ந்தோடி கருணாநிதியின் முகத்தில் குத்தினார் கண்ணாடி கழன்று விழுந்தது இது அன்றைய செய்தித்தாள்களில் வந்தது.
@seetharamana7482
@seetharamana7482
திரு.துரைகருணாஅவர்களே முக்தார் அவர்களின் பேட்டிக்கு நீங்கள் பதில்அளித்து ஒப்புக்கொண்டது மிகுந்த வருத்த்திற்கு உரியது. முக்த்தர்ஒரு மனிதனாக நினைக்கவே வேதனைதருகிறது.....
@ramalingamrajagopal898
@ramalingamrajagopal898
இந்த பத்திரிகையாளன் என்று சொல்லக்கூடிய Aiadmk ஆளு புதுவிதமாக அவங்க கட்சி ஆளுங்கள் தராத கதையை சொல்லறான்.
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 17 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 82 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 17 МЛН