காவல் துறையினர் பெண்களை நிர்வாணம் படுத்தும் முன் தன் தாய் தங்கை மனைவி மகள் ஆகியோரை நினைத்து பார்க்க வேண்டும்
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
ஆம்.. உமாபதி சொன்ன மாதிரி அந்த காலகட்டத்தில் பல கொடூரமான பயங்கரம் அப்பாவிகள் துன்பம் அதிகாரத்தால் அனுபவித்து உள்ளனர்.
@selvanevin3545 Жыл бұрын
நீங்க சொல்றது கேட்கும் போது கண்ணீர் வரவில்லை மாறாக கோபம் தான் வருகிறது ரத்தம் வராத குறை மட்டுமே இந்த கொடுமையை கொடுமைகளை அனுபவித்து அவர்களுக்கு அவர்களுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up🙏
@LilyPremalatha-n9d23 күн бұрын
Umapathi sir excellent..
@gelangovan5410 Жыл бұрын
Well spoken sir God bless you from Singapore tamilan ELANGOVAN historian
@asokankannan65 Жыл бұрын
மாவோயிசம் அல்ல அவர் தியரியை எழுதவில்லை. தலைவர்.மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின்-லெனினிசம். கருத்துகளை மக்கள் புரியும்படி சொன்னவர். மாவோசிந்தனைகள்.
@KGPFARM13 Жыл бұрын
Super sir tq
@sathish5202 Жыл бұрын
நேர்மையான, ஆண்மையுள்ள பத்திரிக்கையாளர் என்பவர் அவ்வப்போது நடந்த கொடுமைகளை வெளிபடுத்தி இருப்பார். எல்லா கொடுமையும் நடந்த முடிந்த பின்னர் பெரிய பத்திரிக்கையாளர் மாதிரி பேசிகிட்டு இருக்க மாட்டார்.
This is called Dravidian Culture and Dravida Model
@mimimimi235 Жыл бұрын
👍👍👍👍👍
@heavenzisland6872 Жыл бұрын
may god give the worst punishment for all the politicians & authorities who were involved directly or indirectly in this atroctries against these innocent citizens may god give the worst place in the hell even after death for all the culpirits
@tamiluravugal8152 Жыл бұрын
😢
@thamizhdesiyan8204 Жыл бұрын
dravida model atchi rombo soooper ah irunchi...chei karumam
@alicepresila2416 Жыл бұрын
Athu admk mgr period.ok va mgr eppidi sir thiravida atchi seithar eppidra ungaluku oruthan pannatha appadiyae aduthavanga mela poda mudiuthu.thairiyama solla vendiyathuthaanae.ith mgr period la nadanthathunnu.vekkam kettavaingala