NTK தம்பிகள் வளர்ந்தால் சீமானுக்கு பிடிக்காதா? - Dr Karthikeyan | Seeman | Udhayanidhi | IBC

  Рет қаралды 26,508

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#ntk #seeman #udhayanidhistalin #maduraiaiims #anbumaniramadoss #pmk #dmk
NTK தம்பிகள் வளர்ந்தால் சீமானுக்கு பிடிக்காதா? - Dr Karthikeyan | Seeman | Udhayanidhi | IBC
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
PAN AMERICA
The Seasons Best Outfits
Explore Our Latest Collections of Premium Men's Wear
SHOP ONLINE : www.panamerica...
Instagram : / panamerica.official
Email: sales@panamerica.in
Contact Us: +91 98407 67523 / +91 8197611614
---------------------------------
Daily Fresh Fruits India Private Limited
Follow us : / dailee_india
For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Пікірлер: 401
@AyyappanAyyappansti
@AyyappanAyyappansti 2 күн бұрын
நான் கொத்தனார் வேலை பார்க்கிறேன் நான்கு நாள் முன்பு அண்ணனை சந்தித்தேன் அண்ணனை சந்திக்கும் பொழுது புதிய சக்தி கிடைத்தது அண்ணன் எங்களின் ஒருவன் எங்களுக்காகவே ஒருவன்❤
@KARIKALA_SOZHAN-R
@KARIKALA_SOZHAN-R 3 күн бұрын
கார்த்திகேயன் அண்ணா 👏👏👏👏👏
@arunkumardevendiran
@arunkumardevendiran 3 күн бұрын
திராவிட பிரசன்னா வா கதறவிட்டது best 🎉
@deivaraj67
@deivaraj67 3 күн бұрын
சீபோ போதமிழர்கட்சி ப்ராடு
@vaspriyan
@vaspriyan 2 күн бұрын
யாரு..இவரு...😂😂
@ManjuManju-dp1xy
@ManjuManju-dp1xy Күн бұрын
அண்ணன் டாக்டராக இருந்தாலும் அருமையாக பேசுகிறீர்கள் மிக்க நன்றி சூப்பர் சூப்பர் பேச்சு
@nirmalarajanswaminathan145
@nirmalarajanswaminathan145 3 күн бұрын
பதில் அருமை கேள்வி கேட்பவர் என் கத்தி கத்தி பேச வேண்டும் அவசறம் வேண்டாம்? எப்பவும் சீமான் மீது குறை படுவது i
@nadapuvee937
@nadapuvee937 3 күн бұрын
கேள்வி கேட்ப்பவன் தி மு க அடிவருடி IBC தி மு க செம்பு ஊடகம்!!!
@rajendranree4071
@rajendranree4071 3 күн бұрын
கடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக நான் போட்டியிட்டு 177 வாக்குகள் வாங்கினேன் மூன்றாம் இடத்தையும் பெற்றேன் நான் வாங்கிய வாக்குகள் எனக்காக விழுந்தவை அல்ல அண்ணன் சீமான் காகவும் அண்ணனின் கருத்தியலுக்காகவும் வந்த வாக்குகள் இதை நான் பெருமையுடன் அறிவிப்பேன்
@வீர.எல்லாளன்வழ
@வீர.எல்லாளன்வழ 3 күн бұрын
5000 வாக்குகள் உள்ள ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் நீங்கள் வாங்கிய வாக்கு 177 என்பது மட்டுமே. இனி வரும் தேர்தலில் முன்பை விட குறைவாக வாக்குகளைத் தான் பெறுவார்.
@thevankandasamy5286
@thevankandasamy5286 3 күн бұрын
உண்மை சொன்ன சகோதரனுக்கு நன்றி🎉🎉🎉
@malanagarajan1419
@malanagarajan1419 3 күн бұрын
Super
@MasteropStock
@MasteropStock 3 күн бұрын
​@@வீர.எல்லாளன்வழஅதுவும் காசு கொடுகாமல் 😂😂😂 அதையும் சொல்லலாமே 😂😂
@saravanane5834
@saravanane5834 3 күн бұрын
Very much appreciated your loyalty bro
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 2 күн бұрын
அண்ணன் வழியில் நாம் எல்லோரும் நாம் தமிழராக இணைவோம் ❤
@essacsac2638
@essacsac2638 3 күн бұрын
நாம் தமிழர்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Күн бұрын
இப்படியெல்லாம் தலைப்புகள் போட்டால்தான் ஐபிசி வயிறு வளர்க்க முடியும் என்று வெளிப்படையாக காட்டியதற்கு நன்றி!
@425walmer7
@425walmer7 15 сағат бұрын
EELATHU MAKALAI VAITHU ANNAN VAIYIRU VALARPPATHU ?????
@mathivananr8198
@mathivananr8198 2 күн бұрын
மருத்துவர் கார்த்திகேயன் மிகச் சிறப்பாக கண்ணியமாக கேள்விகளுக்கு பதில் அளித்தார் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நேர்காணல் பேட்டியாளர் மிகவும் பதில் வருவதற்கு முன்னமே இடைமறித்து இடைமறித்து வேறு கேள்விகளை எழுப்பி குழப்பி கேள்விகளை வேறு திசைக்கு மாற்றுகின்றார் இது போல் உதயநிதியிடம் கேள்வி கேட்பார்களா?
@selvanmselvam8176
@selvanmselvam8176 3 күн бұрын
❤❤❤NTK
@rajendranmuniyan533
@rajendranmuniyan533 3 күн бұрын
என்றென்றும் அண்ணன் சீமான் நாம் தமிழர்
@தமிழச்சி222
@தமிழச்சி222 15 сағат бұрын
அருமையான பதில் கார்த்திக் அண்ணா சிறப்பு 🎉🎉🎉🎉🤩
@musicmani1991
@musicmani1991 3 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪
@manimanish8918
@manimanish8918 3 күн бұрын
என்றும் அண்ணன் வழியில்....
@maintk2026
@maintk2026 3 күн бұрын
இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் 2026❤❤❤
@Asksharma1010
@Asksharma1010 3 күн бұрын
ayisha pundai
@ayshafathima8124
@ayshafathima8124 2 күн бұрын
Aameen
@Asksharma1010
@Asksharma1010 2 күн бұрын
@@maintk2026 Ola Uber அயிஷா புண்டைல ரப்பர்
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 2 күн бұрын
ஆமீன் ❤
@prakashbose2356
@prakashbose2356 3 күн бұрын
NTK❤❤❤
@salamonraja6890
@salamonraja6890 3 күн бұрын
புதிய புதிய முகங்களை ஊருவாக்குகின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே
@மரியஜோசப்நாதக
@மரியஜோசப்நாதக 3 күн бұрын
அண்னண் சரியான பாதையில் செல்கிறார்
@JayarajVetri
@JayarajVetri 3 күн бұрын
அந்தந்த தொகுதியில் உள்ளவர்களுக்கு தான் தெரியும் நம் தொகுதியில் யார் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்று
@prathimurugasu9556
@prathimurugasu9556 3 күн бұрын
NTK 🐅 TAMILEAN WORLD
@AsokanMuthu
@AsokanMuthu 3 күн бұрын
Thambi ntk vellum Kalam kanium
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 3 күн бұрын
அருமை தம்பி கார்த்திகேயன் 👌🏿👌🏿👌🏿
@themouli11
@themouli11 3 күн бұрын
இந்த Anchor bro கிருக்கு தனமா கேள்வி கேக்குறத நிறுத்த மாட்டாரு போல.
@Asksharma1010
@Asksharma1010 3 күн бұрын
annan mathri kiruku
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 3 күн бұрын
​@@Asksharma1010எப்படியோ அண்ணன் என்று தான் கூறினாள் 200
@pandiyarajs7706
@pandiyarajs7706 3 күн бұрын
உங்களுக்கு சாதகமா கேட்டா நல்லவன் நிருபர் சிக்கலகேள்வி கேட்டா பதில்சொல்லமுடியலைன்னா அவன் உபி. நீங்க நாம்நக்கிகளா
@jeba7j
@jeba7j Күн бұрын
@themouli: Avan manusule periya mutta k**dhi Mukthar nu nenaippu.
@jeba7j
@jeba7j Күн бұрын
@themouli: Avan manasule periya mutta k**dhi Mukthar nu nenaippu.
@k.gautham246
@k.gautham246 3 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 2 күн бұрын
நாம் தமிழராக இணைவோம் தமிழா❤❤❤
@வன்னிகாட்டுபுலிகள்
@வன்னிகாட்டுபுலிகள் 3 күн бұрын
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@pandiyarajs7706
@pandiyarajs7706 3 күн бұрын
ஈழ பிணத்தைவைத்து வாங்கி திங்கும் தலைவன்.
@dharmar104
@dharmar104 3 күн бұрын
*நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் வேறு எங்கு சென்றாலும் இருக்க முடியாது* *ஆயிரம் கட்சி ஆரம்பித்தாலும் எங்களின் கொள்கையை அடிப்படையாக கொண்டுதான் இயங்க முடியும் தவிர்க்க முடியாத சக்தி நாம் தமிழர் கட்சி*
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 2 күн бұрын
கார்த்திகேயன் சகோதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 күн бұрын
ஓம் சிறப்படா என் அன்புத்தம்பி அருமையான விளக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mohanmohan-v4u
@Mohanmohan-v4u 3 күн бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@Krishnakonargovindasamy
@Krishnakonargovindasamy 2 күн бұрын
சீமான் அவர்களை தவிர நாம் தமிழர் கட்சியில் யாரும் முக்கியமானவர்கள் கிடையாது சீமான் எடுத்து வைக்கும் கருத்தியலுக்கும் சீமான் அவர்களுக்கும் தான் வாக்குகளே தவிர தனிமனிதர்களுக்கு வாக்கு கிடையாது இதை புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சி உறவுகள் செயல் படவேண்டும்
@thevankandasamy5286
@thevankandasamy5286 3 күн бұрын
கார்த்திகேயன் செம🎉🎉🎉🎉🎉
@Mathavan-zd3rg
@Mathavan-zd3rg 3 күн бұрын
Ntk
@rvddineshbabu7069
@rvddineshbabu7069 3 күн бұрын
கார்த்திக் விளக்கம் தெளிவு சிறப்பு அருமை 👌
@vivekananth3854
@vivekananth3854 3 күн бұрын
The political force of Tamil Nadu செந்தமிழன் சீமான்
@josephsuresh1410
@josephsuresh1410 3 күн бұрын
Super Brother 👏 NTK London 💪💪💪
@மெட்டுபோடு-ம4ய
@மெட்டுபோடு-ம4ய 2 күн бұрын
அண்ணன் சீமான் காலத்தில் தமிழ் தேசியம் ஆளனும்🙏🙏🙏
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 3 күн бұрын
நாம் தமிழர்💪
@segarmani144
@segarmani144 3 күн бұрын
Ntk👍👍👍
@lakshmi7296
@lakshmi7296 2 күн бұрын
Dr.karthikeyan has very good debating skills, you rocked as always
@prabakaransp9799
@prabakaransp9799 Күн бұрын
நாம் தமிழர்.. சீமான் ❤❤❤❤❤
@puvanendranselliah172
@puvanendranselliah172 3 күн бұрын
ஐயா கார்த்திகேயன் எப்போதும் போல் மாஸ்தான்👍👍 சங்கரா ஒரு தொகுதியில் 1000 பேருக்கு மேல் கடுமையாக உழைத்தால் 1000 பேரையும் வேட்பாளராக நிறுத்தமுடியுமா??
@sampathkumar6697
@sampathkumar6697 3 күн бұрын
ஒவ்வொரு தேர்தலிலும் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் வெளியூர் நபர்களையே வேட்பாளர்களாக நிறுத்துவதன் மர்மம் என்ன?!..
@அழகன்_வி
@அழகன்_வி 3 күн бұрын
இது மிகச் சிறந்த முன்னெடுப்பு.பிரதேசவாதத்தை தகர்க்கும்
@palanisamymuthusamy1107
@palanisamymuthusamy1107 3 күн бұрын
இது சரியான முறை கிடையாது. எவனும் வேலை செய்யா மாட்டார்கள். இது கம்பனி அல்லா.
@அழகன்_வி
@அழகன்_வி 3 күн бұрын
@@palanisamymuthusamy1107 இதென்ன திரவிடியா கட்சியா.. தமிழன் எவன் எங்கு நின்னாலும் தமிழ்த்தேசியர் வேலை செய்வார்கள் சாதி வைத்து பிரதேசம் வைத்து காக்கா பிடிப்பது திரவிடியா மாடல்
@vrajkumar6413
@vrajkumar6413 3 күн бұрын
பாதாள குழியில் வி ழப்போகும் கூமுட்டையை தடுத்து நிறுத்தவா முடியும்...
@ramakaruppanan9924
@ramakaruppanan9924 3 күн бұрын
இவர்கள் அனைவரும் தமிழர்கள் அதனால்
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 3 күн бұрын
Super🙏❤️
@CharuTCharles
@CharuTCharles 2 күн бұрын
Ntk க்கு கிடைத்த வரபிரசாதம்.. டிரஸ் அண்ணன்.. வாழ்த்துக்கள்
@ponrajk5967
@ponrajk5967 2 күн бұрын
Don’t expect anything from party please once decided to join NTK I am a member, voted twice recently two elections and donated small donation voluntarily because NTK should win and rule TN❤
@அரசியல்பேசுவோம்-ம4ண
@அரசியல்பேசுவோம்-ம4ண 3 күн бұрын
சீமான் 🔥💪💪
@kiranabarna
@kiranabarna 2 күн бұрын
நாம் தமிழர் உளவுத்துறை பாசறை ஒன்றை தொகுதி மற்றும் பகுதி முழுதும் உருவாக்க வேண்டும்!
@DhanavelR-j4e
@DhanavelR-j4e 2 күн бұрын
Great talk Karthikeyan
@Mathavan-zd3rg
@Mathavan-zd3rg 3 күн бұрын
Thamilana ntk mattum than
@ganesh34318
@ganesh34318 3 күн бұрын
Ada paradesi payyala apa nangala yaruda
@VaigaiVaithee
@VaigaiVaithee 3 күн бұрын
தமிழ் ஆட்சியம் வெல்லட்டும்🎉
@ponrajk5967
@ponrajk5967 2 күн бұрын
Very good answers ❤brother this should realise by people TN
@Sunmugam-rm4ry
@Sunmugam-rm4ry 2 сағат бұрын
Super Dr. Karthi ❤ Naam Tamilar❤❤❤
@malanagarajan1419
@malanagarajan1419 3 күн бұрын
Sir arumai
@soundarnadar8563
@soundarnadar8563 3 күн бұрын
இந்த ஊடகவியலாளர் திமுக வுக்கு முட்டு கொடுக்கிறத பார்த்தா காரி உமிழ தோணுது..
@padminipriyadarshini4879
@padminipriyadarshini4879 3 күн бұрын
அருமை அண்ணே ❤, என்றும் அண்ணன் வழியில் ❤
@SSuresh-k2r
@SSuresh-k2r 3 күн бұрын
நாம் தமிழர் சீமான் பள்ளி மாணவன் 🔥🔥🔥
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 3 күн бұрын
❤super Super tampy Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@SavithaRoadlinesSavitha
@SavithaRoadlinesSavitha 3 күн бұрын
நாம் தமிழர் கந்திகுப்பம் கிருஷ்னகிரி மா வ
@prathimurugasu9556
@prathimurugasu9556 3 күн бұрын
He payed well from DMK
@ashokkumark9529
@ashokkumark9529 3 күн бұрын
💪👍👌🙏
@manimaran9765
@manimaran9765 3 күн бұрын
நெறியாளருக்கு காது கேட்காதோ பாவம்.
@AravindarR
@AravindarR 2 күн бұрын
NTK கூடாரம் காலி! 2026 தேர்தலில் NTK மூன்று அணியாக பிளவு படும்.
@Miracle-mg4sm
@Miracle-mg4sm Күн бұрын
Vaaipilla
@manikandan1214
@manikandan1214 3 күн бұрын
Naam tamizhar
@SanthanaMariappan-sy9gf
@SanthanaMariappan-sy9gf 3 күн бұрын
@Kebul607
@Kebul607 3 күн бұрын
9:45 இது அண்ணனுக்கு தெரியுமா???
@ponrajk5967
@ponrajk5967 2 күн бұрын
He is one among in NTK Gem ❤ Dr Kartikeyan
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 3 күн бұрын
Super karthik
@pc114
@pc114 3 күн бұрын
தி.மு.காவிடம் காசுவேண்டிட்டாங்கள் அது தான் அண்ணனைக் குறை சொல்லிவிட்டிற்று போறாங்கள்😅 பாவம் 😅
@ksks7256
@ksks7256 3 күн бұрын
NTK குடிகார கும்பலின் தூக்கத்தை கெடுத்த தி மு க
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 3 күн бұрын
உங்க அண்ணன் அதிமுகட்ட டீலிங் பேசிகிட்டு இருக்கான் டா😂
@SenthilKumar-mg8ho
@SenthilKumar-mg8ho 3 күн бұрын
Appdingala sarida ​@@ManiKp-pm5yw
@jackyjacky7821
@jackyjacky7821 3 күн бұрын
​@@ManiKp-pm5ywநாங்க எதுக்குடா பேசனும் அது தேய்ந்து கொண்டிருக்கும் கட்சி 😂😂
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 3 күн бұрын
@@jackyjacky7821 நீங்க பேசலடா லூசு 💐 ட உங்க அண்ணன் சைமன் டீலிங் பேசிகிட்டு இருக்கான் டா
@leninsundar4430
@leninsundar4430 2 күн бұрын
ஹ்ஹான்
@naveennithyanantham5934
@naveennithyanantham5934 Күн бұрын
நாம் தமிழர் தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தேவை...
@PradapP-xm8lk
@PradapP-xm8lk 18 сағат бұрын
அண்ணன் கேட்ட கேள்விக்கு செய்தியாளர் பதிலே சொல்லவே இல்லை இவ்வளவு நேரம் சீமான் அண்ணன் சொன்ன வரலாறு தப்பு தப்புன்னு சொன்னார் அண்ணன் கடைசியா கேட்ட கேள்விக்கு மக்கள் தீர்ப்பு சொல்லுவாங்க நகர்ந்துவிட்டார் செய்தியாளர்
@sweetaparththeepan1295
@sweetaparththeepan1295 2 күн бұрын
நாம் தமிழர் 2026❤❤❤❤❤
@devendraprasadmld8415
@devendraprasadmld8415 Күн бұрын
இப்போது மாட்டுவான் பார் 😂
@sakinthanyoganathan5284
@sakinthanyoganathan5284 2 күн бұрын
Karthikeyan super
@k.gautham246
@k.gautham246 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி அண்ணன் கார்த்திகேயன்❤👏
@rockdevine8808
@rockdevine8808 3 күн бұрын
அடுத்த பிசிறு
@arulnathansasi3072
@arulnathansasi3072 3 күн бұрын
Ibc நடுநிலை ஊடகமா இல்லை திமுக ஊடகமா..?
@ravir7764
@ravir7764 3 күн бұрын
மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்காக இந்த காணெலி பார்த்தேன் அருமை இன்னும் நாம் வெற்றி என்ற கோட்டை தொடும் முன்பே இந்த கயவர்களின் நயவஞ்சகம்
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 2 күн бұрын
ஒரு தலைவன் சரியான பாதையில் தான் செல்கிறான் என்பதற்கு உள்ள அடையாளம் தன் கடை கோடி தொண்டன் முதல் கொள்கை சார்புடை ஒற்றை கருத்தை பிழையில்லாமல் தெளிவா விளக்குவதை கண்டு அறிந்துக்கொள்ளலாம்.
@lovelylovely2631
@lovelylovely2631 3 күн бұрын
சீமான் சிறந்த அரசியல் தலைவர்..
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 3 күн бұрын
❤❤❤namtamilar❤❤❤
@gmariservai3776
@gmariservai3776 3 күн бұрын
இவர் சீமானின் சிங்சா? சில காலத்துக்குப் பின் வெளியில் வருவார். அடுத்த பிசிறுவாக இருக்கலாம்? நிறைய பேசுகிறார்?
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 3 күн бұрын
❤❤❤❤unakku ketta putthi😮
@ashokkumark9529
@ashokkumark9529 3 күн бұрын
நீ ஒரு திராவிட பச்சோந்தி
@அ.அசோக்
@அ.அசோக் 3 күн бұрын
❤கார்த்திக் அண்ணா நீங்க சொன்ன ஒவ்வொரு பதிலும் கேள்வி கேட்டா அவருக்கு சரியான செருப்படி ..😂😂
@ponrajk5967
@ponrajk5967 2 күн бұрын
He is answering like anything, no doubt, he is gem 💎 in NTK ❤
@tamilkalakala5011
@tamilkalakala5011 2 күн бұрын
எத்தனை பேர் போனாலும் கட்சி ஒரு அங்குலம் கூட சிதைக்க முடியாது இது காலத்தின் கட்டாயம் மடா
@dhanamsathana6308
@dhanamsathana6308 3 күн бұрын
தத்துவம் தான் வெற்றி பெரும் தமிழ்த் தேசியம்
@manimaran9765
@manimaran9765 3 күн бұрын
அருமை அருமை. கட்சியிலிருந்து விலகி எதிர் கொள்கை கொண்ட கட்சியில் சேருகிறார்கள் என்றால் அவர்கள் யார் என்று தெரிகிறதா?
@palanisamymuthusamy1107
@palanisamymuthusamy1107 3 күн бұрын
அந்த அந்த இடத்தில் அவர்களுக்கு உரிமை தரவேண்டும். புதிய புதிய நபரை கொண்டு வந்தால் கட்சி வளராது
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 Күн бұрын
நான் மதுரையில் தான் இருக்கிறேன்.20008 ல் தான் எய்ட்ஸ் முதன்முதலில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 3 күн бұрын
நாம் தமிழர் அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சி கொடுக்கும்.நாம் தமிழர்
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns 18 сағат бұрын
விஜயலட்சுமி சீமான்
@1975praba
@1975praba 3 күн бұрын
பிழை செய்தால் பிழை
@shinuafhna5800
@shinuafhna5800 3 күн бұрын
Seeman oru sappa attakathi avanvala oru marium puduinga mudiyathu by munnal thambi😊
@jackyjacky7821
@jackyjacky7821 3 күн бұрын
போடாங் கொத்தடிமை நாயே
@Antonydanik
@Antonydanik 3 күн бұрын
Collection master Seeman
@hajlalgudi
@hajlalgudi 3 күн бұрын
கார்த்திக்கும் விரைவில் வெளியிடுவார்
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 3 күн бұрын
நேர் காணல் செய்பவர் திராவிட மாடலோ😂ஒருவர் தான் மாலுமி , ஒட்டுனராக , கட்சிக்கு ஒரு தலைமை தான் வேண்டும்.
@edwardthevathasan8576
@edwardthevathasan8576 3 күн бұрын
நெ றியாளர் வீணழ விதாண்டவாதம் செய்கின்றார் மிகவும் பரிதாபம்
@rajirajeev6511
@rajirajeev6511 2 күн бұрын
உண்மையில் உந்த நெறியாளரின் கேள்விகள் மடத்தனமானவை
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 83 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН