ஜெயக்குமார் அவர்கள் ஒரு நேர்மையான மனிதர்.... அவரை நடிகைகளுடன் தொடர்புபடித்தி பேசுவது கண்டனத்துக்குரியது... இதை போன்ற தவறான தகவல்களை IBC வழியாக பரப்பபடுவது வேதனை அளிக்கிறது....
இதெல் லாம் பொய் இருந்தாலே பெண்னை தான் சொல்லுவாங்க.
@rakeshrz27277 ай бұрын
செல்வராஜ் பேசுவதிலிருந்து அவர்மேல் சந்தேகமாயிருக்கு. சவுக்கின் follower மாதிரி தெரிகிறது.
@marudhupandiyan31497 ай бұрын
Apuram?
@sakthimc78287 ай бұрын
ஆம் உண்மைதான். இவரைப் பற்றி உண்மையை தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ஒரு காணொளியில் சொல்லி இவரின் முகத்திரையை கிழித்து இருப்பார் ஆனால் அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை ஒரே குழப்பமாக உள்ளது
@dhinakaran56127 ай бұрын
முதல்ல இவங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் பேட்டி எடுக்காதீங்கஇவங்க சிபிஐ ஐயா
@kathirvels69907 ай бұрын
இந்த மாதிரி சேனலையே தடை செய்யனும் பத்திரிக்கையாளர் னாலே அலர்சியயிருக்கிறது
@SankarMani-ws7rr7 ай бұрын
யோவ் வழக்கைதிசைதிருப்பாதே
@sasirekha4317 ай бұрын
திசை திருப்ப தான் பேட்டி கொடுக்கிறார்
@kuttyentertainment94287 ай бұрын
Yes correct.this is not suicide.6 people killed
@robertsujin78937 ай бұрын
இவனை விசாரித்தால் உண்மை வெளிவரும், யார் பணம் கொடுத்து பேசசொன்னார்கள் என்று.
@weslyrayalds70807 ай бұрын
உண்மை தான்
@weslyrayalds70807 ай бұрын
இவன் பணத்துக்காக இவன் பொண்டாட்டி கூட கூட்டி கொடுப்பான்
@ravindrakennedy85867 ай бұрын
Selvaraj Annan, dont connect Jeyakumar with Prostitues, please. am his cousin writing with tears, he is a God fearing person, he is not such a person to commit sucide, a daring personality, dont feel bad, try to locate the culprits. Ravindra Kennedy, Mumbai
@sundarir85577 ай бұрын
Ey loose antha family aa thappa pesatha loose.
@kuttyentertainment94287 ай бұрын
❤s
@chandrasekar.r92657 ай бұрын
don't worry. Everyone know Selvaraj is a grea script writer.
@padmavathir60297 ай бұрын
Should not come to any conclusion till the judgment Comes. Don't àssassinate his character please
@chitraelizabeth2917 ай бұрын
எப்படி கால கட்டிக்கிட்டு தீ வைத்திருப்பார். யாராவது தான் செய்திருக்க வேண்டும் கேழ்வரகில் நெய் வடியுது என்றால் கேட்பவருக்கு மதியில்லாமையா போகும். இவர் பேசுவது அப்படி உள்ளது.
@sig28557 ай бұрын
கொழ கொழன்னு பேசுவாரு செல்வராஜ். போரடிக்கும்
@krkthambu7 ай бұрын
இவர் இந்த சம்பவத்தை சொல்லி முடிப்பதற்குள் இந்த கேஸ் விசாரணைகள் முடிந்து தீர்ப்பே வந்துவிடும்.
@moorthyms42927 ай бұрын
சூசைட் பண்ணும்போது குப்புற படுத்துக்கிட்டு காலை யாராலும் கட்ட முடியாது
@RaviMathurar7 ай бұрын
Don't play politics by talking Annamalai's name. Being a media person, be neutral. Ravi
@venkattech-we5ni7 ай бұрын
இறைவா இந்த மாதிரி ஆட்களுக்கு நீயே தண்டனை கொடு இறைவா
@tn69tcr7 ай бұрын
சென்னையில் அவர் அழகிகளுடன் இருந்த போது விளக்கு பிடித்தவர் இந்த செல்வராஜ் தான், ஜெயலலிதா 2011 ல் பிரசாரம் தொடங்கியது அருமனை என்ற இடத்தில் தான், இவர் ஒரு புளுகி என்பது இதிலிருந்து தெரிகின்றது
@OneGod3vision7 ай бұрын
🌟இவனைச் சொல்லிக் குற்றமில்லை இவனிடம் மைக்கை நீட்டுகிறார்கள் பாருங்கள்❗ அவர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்😇
@ravindrakennedy85867 ай бұрын
his views, only
@mohan.kdrawing11067 ай бұрын
😊😊😊😊🎉
@jayamkitchenware68187 ай бұрын
இப்படி புளுகினால் views நிறைய வரும் விளம்பரங்கள் மூலம் பணம் வரும்
@thinovinjacob37007 ай бұрын
Ivan pondatium pillaikalayum alakia anupiruppan 😡😡
@Publicvoice-fq5rf7 ай бұрын
இவரின் கற்பனை சூப்பர்
@somaskandarasashanmuganath20377 ай бұрын
கையை பின்னால் கட்டிய படி தற்கொலை செய்ய முடியாது
@vijiv29007 ай бұрын
😅
@rajagopal38747 ай бұрын
கை பின்னால் கட்டப்பட்டதை நீ பார்த்தாயா?
@vaigundamsamy39687 ай бұрын
செல்வராஜ் அவர்களே, ஒருவரை பற்றி பேசும் போது முழுவதும் ஆராய்ந்து பேசவும். இவ்வளவு கேவலமா பேச யார்ட எவ்ளோ வாங்குன Mr.Crime selvaraj?
@susu-casual7 ай бұрын
Ruby nu சொல்லறாங்க 😂
@kasthurirangaraj37247 ай бұрын
போஸ்ட்மார்டம் ரிபோரட் வந்தாச்சு....காவல் துறை பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் சொந்தக்கருத்தை திணிக்காதீர்கள்
@mediamanstudio59777 ай бұрын
இதை காவல் துறை பார்த்துக்கொள்ளும்... அதற்குள் ஆளாளுக்கு உருட்ட வேண்டாம்!
வழக்கு விசாரணையில் இருக்கும் போது இது போல நேர்காணலில் நடத்துவது சரியா....?
@VijayRajan-in2ci7 ай бұрын
எங்கள் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மீது அவதூறு பரப்புவது கிரைம் செல்வராஜ் அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்
@வணக்கம்தமிழகம்-வ1ப7 ай бұрын
ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் உதயத்தூர் கிராம மக்கள் சார்பாக
@murugesanthirumalaisamy56137 ай бұрын
கள்ளக் காதல் கூடா நட்பு கேடாய் தான்டா முடியும் முட்டாள் முரசொலி நாய்களே . இதில் கேவலத்துக்கு இரங்கல் ஒரு கேடு😮😮😮
@inderbalaji29777 ай бұрын
கூட நட்பு கேடாய் முடியும் என்ற கோணத்தில் இருக்குமா
@MohankumarKumar-sy5xd7 ай бұрын
Weldon speaking Selvaraj sir!!💯🙋🎉
@amalarajan4197 ай бұрын
பலர் மூலம் மிரட்டல் அவருக்கு வந்த போது, அவர் சிந்தித்து தன்னை ஆட்கள் மூலம் மிரட்டக்கூடிய நபர்கள் என்று சரியாக சிந்தித்து எழுதியதாக என் இருக்ககூடாது...
@Vijaykumar-e6v3h7 ай бұрын
🙋🙋🙋 YES 🙋🙋🙋🙋
@serinabdul627621 күн бұрын
தலைவர் பேசுவதை பார்த்தால் எதிர்க்கட்சியில் போட்டி வெயிட்டான போல இருக்கு
@adotrrdota7277 ай бұрын
He is always one side (Police and Rulling Party) person.
@aabidhashaik61017 ай бұрын
திசை திருப்பும் முயற்சி
@sathiyanarayananp49277 ай бұрын
இவர் சொல்லும் தகவல் உண்மையென்றால் நீதிமன்றம் இவரையே தொடர்பு கொள்ளலாமே
@chandrasekar.r92657 ай бұрын
வந்துட்டான்யா வழ வழா ... கொழகொழி .... மன்னன். இவர் மிகச்சிறந்த கதை வசனகர்த்தாவாக ஆகியிருக்க வேண்டும். பாவம், காலம் இவரை தள்ளியே வைத்து விட்டது ...😅😅😅
@knkvrajapillai16887 ай бұрын
முதல் தடவை செல்வராஜ் தடுமாற்றம்....🎉
@vinithchriston90127 ай бұрын
Please dont speak anything false He is an good soul He is an gentele man
@nkganesh65667 ай бұрын
இவரும் உண்மை மறைக்கிறாரர
@k.jalaludinkajamohaideen9647 ай бұрын
கடிதத்தை காவல்துறையிடம் கொடுக்காமல், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சரியான நடைமுறையா? இதை ஊர்ஜிதம் செய்யாமல் அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறையை குற்றம் சாட்டுவது நியாயமா?
@24hoursindianewsl.selvaraj877 ай бұрын
விடு......சோதனை...செயாவேன்டும்
@priyangelkirubaiya97607 ай бұрын
This is foolish. He was very good man l have been to their home they help many organisations by donating he is very polite. Feer God uncle you don't talk nonsense.
@jeevanayagamarumai19527 ай бұрын
இவர் இன்னொரு சவுக்காக மாறி வருகிறார் !
@viswamshanmugavel32407 ай бұрын
சவுக்கு சங்கரை அசிக்கிப் படுத்தாதீங்க.....
@sekarchidambaram2887 ай бұрын
சிறுபான்மைத் தலைவரிடம் பெரும்பான்மை பணம்..இது தான் இந்திய ஜனநாயகம்
@jeyasekarjeyasekar49297 ай бұрын
Sangiya😢😢
@Isaipriyan-m4v7 ай бұрын
மாட்டு சூத்த நக்குபவன்
@McomRam7 ай бұрын
சங்கி இருந்தாலும் உண்மைய தானே சொள்ளுரர் மூதேவி முண்ட கலப்ப 😂😂😂@@jeyasekarjeyasekar4929
@Isaipriyan-m4v7 ай бұрын
மாட்டு மூத்திரம்
@bobinjrb21147 ай бұрын
Yaru da ne komazhi
@alendakala13037 ай бұрын
அழகிகள் என்று எப்படி உறுதி செய்கிரீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.
@kannant37597 ай бұрын
இந்த ஆளு ரொம்ப இழுத்து பேசுவாரு ரொம்ப டென்ஷன் ஆகும்
@rosymary15107 ай бұрын
பொய்யா சொன்னால் அப்படித்தான் சொல்லமுடியும் அதான்
@tamilselvan-fm8lc7 ай бұрын
நீங்க பிஜேபி அண்ணாமலை மாதிரியே தகவலை சொல்லுவீங்க😅😅😅😅😅
@தமிழ்மகன்-ற2ள7 ай бұрын
இன்னொரு ஸ்ரீமதி வழக்காக மாறும். மாமாக்கள் வருவார்கள்
@nagarajann42013 ай бұрын
செல்வராசு நீ திராவிடக்கட்சியாடா அண்ணாமலைய ஏன் இழுக்க
@Selvi-p9i7 ай бұрын
Om Namasivaya 🕉
@rsathiya7 ай бұрын
நினைவுத்திறன் மற்றும் சொந்த கற்பனைய வச்சி சினிமா, OTTல் போய் சம்பாரிக்கலாமே இந்தாளு செல்வராஜ்
@selvakumar-tt3lq7 ай бұрын
I think he is diverting the case 🤣
@nicehosieries7 ай бұрын
தானே காலை கட்டிட்டு குத்திட்டு தீ வைத்து செத்து போயிடுவாங்க
@amalarajan4197 ай бұрын
கழுத்தும் கையும் கட்டப்பட்டுள்ளது,இடுப்புல சிமெண்ட் சிலேப் வைத்து இரும்பு கட்டு கம்பியை கொண்டு கட்டப்பட்டுள்ளது
@marimuthuas41657 ай бұрын
க்ரைம் செல்வராஜ் தெளிவான விஷயத்தைக் கூட குழப்புவார். இந்த விக்ஷயத்தில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. செல்வராஜுக்கு அல்வா மாதிரி ! மேலும் குழப்புகிறார்.
@PremKumarBrundha7 ай бұрын
இது தற்கொலை கிடையாது இவர் உருட்டு தார்
@VivianJoeStanis7 ай бұрын
இவர் பல இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிற இவர் தற்கொலை செய்திருக்கமாட்டார். குடும்பத்தினரின் பங்கு அதிகம் இருக்கலாம். அவர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள்
@damodaran42677 ай бұрын
❤❤❤❤
@-09ano7 ай бұрын
Enquire thoroughly this guy (seems he knows culprit or links to this case)
@suriyaananth7 ай бұрын
Im from the same village karaichuthuputhur ...he is my appa's friend also.....what crime selvaraj talk about kpk jeyakumar is fully false information....he is a genuine soul....he always went outstation only for prayer meeting...and another thing his death was murder not suicide...selvaraj is just blabbering false stories
Ok . brief what happened to mr.jayakumar ,he was leader of East Congress in tirunelveli dis.his murder not just like that,may be some political intervention be there
@ramesha.79987 ай бұрын
🎉🎉🎉
@Manikandan-rk4ei7 ай бұрын
😂😂😂😂 பெரிய புள்ளிகள் தொடர்பு உள்ளது அதனால் அனைத்தும் மாற்றி அமைக்கபடும்😂😂😂
@muthub26407 ай бұрын
செல்வராஜ் நீ எல்லார்யும் பெண்களை சம்பந்த படுத்தி பேசுகிறாய் இது சரியில்லை
@bengarmj447 ай бұрын
Diverting the truth. Not correct. May his soul rest in peace and may the karma hit back against these people.
@உதவும்ஆவிகள்7 ай бұрын
ED, IT, Police, வக்கீல் என்று சகட்டுமேனிக்கு அனைவரும் நல்ல % பார்க்க ஒரு வாய்ப்பு....
வெளியே போனாலும் வீட்டில் சொல்லிவிட்டு போறவர்தான் பொறுப்பான குடும்பஸ்தன்.அப்படியில்லைனா இந்த இறப்பு பற்றி ரொம்ப கவலைப் பட தேவையில்லை.இது மாதிரி ஆட்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் பிரச்சினைகள் இருக்கும்
@duraisamys.m.d86967 ай бұрын
இது குடும்ப பிரச்சினை தான்
@rishiganesan12717 ай бұрын
கொலையாளிக்கு அரசியல் வாதி வுடவாமல் காவல்துறை அதிகாரிகளை சுதந்திரமாக செயல் படவிட்டால் உண்மை வெளிவரும்
@dharrietstarina40347 ай бұрын
பிஜெபி காரன் தான் எழுத வைத்திருப்பர்
@nagarajanmp62367 ай бұрын
இவருக்கு அஞ்சலி செலுத்த , பொது மக்கள் நிறைய பேர் வந்து உள்ளனர். So, இவர் நல்லவர். எப்போதும், ஏசு வை நினைத்து, prayer செய்வார். Pl do not divert sir. Unnecessary statement. People like u are not expected to say like this. U are behind character assassination.
@Banu13-jj7dp7 ай бұрын
அதனால் தான் அவ பெயர் உன்டாக்குறாங்க
@emerald-u6q7 ай бұрын
This fellow seems to be expressing police version
@sathamusain62717 ай бұрын
பக்கத்து ஊர் ஆளு யலக்சன் டைம் பாப்பேன்.. நல்லா மனுஷன்...
@realnyyefakty96132 ай бұрын
I have seen lots of comments saying he's God fearing person, he's good person, he won't do anything because his family is such a great family and his family say's he won't do anything. ""'"" aama seyyara ketta ketta matters ellam ellarum veliye sollittu thaa seyyaru, poda dey ""'"" He's a politician and has lots of hidden issues and cases which no one knows, athil irundhe puriyuthu avar eppadi petta aalu endru. Example : Thrisha kannada prakash ooda aalu thaa, aana athu yaaravathum nambuma. Illai thaane. But that is the truth. So athe maari thaa. Indha maari public profile keep panra ella nabarum, yaarukkum theriyame niraye matters pannittu thaa irukkange. Approm kal ketta pettathu, indha ulakathile niraye suicides paakumbothu kolai maari thaa irukkum, yena andha time avangloda mind eppadiyum thaapikka koodathu endru yosithu pala velaikalum seyyum and athu last paakumbothu suicide illaye endru thaa thonnapedum.
@vikramsree26327 ай бұрын
நிருபர் தம்பி ஒரு செய்தியே தெரிந்து பேசவும் தெரியவில்லை என்றால் தவறு இல்லை தெரிந்தமாதிரி பேசக்கூடாது செல்வராஜ் அவர்கள் இதை செல்லவில்லை என்றால் புகார் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை நினைபபர்கள் நன்றி செல்வராஜ் சார்
@sivakumararulampalam77347 ай бұрын
Selvaraj whose agent
@indiangopig91827 ай бұрын
Dei dmk op
@amsaveniamsa82817 ай бұрын
ஏவ் இழுத்து இழுத்து சொல்றா எப்போமுடிப்ப
@chandrasekar.r92657 ай бұрын
ரொம்ப கடுப்பாக்கீது bro.
@kirubakaran63357 ай бұрын
Good anchor
@vasivasi-dq1ze7 ай бұрын
How does this fellow selvaraj so emphatic on that letter not having sent to any third party? His sly remarks on Shri. Annamalai has to be seen more closely and also to be seen whether this guy has some hidden agenda.
@kannan05197 ай бұрын
this uncle beats around the bush.....too much of talking......
@adyarrajj2857 ай бұрын
*இன்னுமாடா கொலையா தற்கொலையா என்ற கேள்வியை கேட்டு வருகிறீர்கள்* ❓❓❓ 🤣🤣🤣
@MohanMohan-mm8ik7 ай бұрын
அப்படியே நேரு ல பாத்த மாதிரியே சொல்றாரு...கூடவே இருந்து பார்த்து இருப்பாரு போல.....இதை எல்லாம்..நம்பனும் மக்களே....😂
@navaneethanvasuki7 ай бұрын
😊
@veerapandia23487 ай бұрын
ஏனையா... வீட்டில் இருந்த கடிதம் காவல் துறையில் கொடுத்த கடிதத்தின் 'நகலாக' இருக்கலாம் இல்லையா...? எதையோ முடிவு செய்து கொண்டு எதையோ பேசக் கூடாது.
@ramaselvik38647 ай бұрын
வளர்க்க முடியாத நிலையில் இவர் போன்ற பணி நிறைவு பெற்ற துறை அதிகாரிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வது நியாயமாகுமா
@kannannkaruppasamy7 ай бұрын
மரத்திலான கட்டிலில் ஒரு உடல் இருந்து எரியும் போது மரக்கட்டைகள் எந்தப் பக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கேதான் உடல் அதிகமாக எரியும் இவர் குப்புற படுத்திருக்கிறார் முன்பக்கம் எப்படி எரிந்தது என்ற கேள்வி நகைப்புக்குரியது இது கூட தெரியாதா இந்த அதிகாரிக்கு
@srvnn20087 ай бұрын
சார் எனக்கும் ஒரு டவுட் உயிருடன் இருக்கும் போது ஒருவர் எரியூட்டு பட்டால் சும்மா கட்டிலில் படுத்து இருக்க முடியுமா?? அங்கும் இங்கும் திரிந்து இருக்க மாட்டாரா அட்லீஸ்ட் சத்தம் எழுப்பி இருக்க மாட்டாரா.?? மகனுக்கு லெட்டர் எழுதாம மருமகனுக்கு ஏன் கடிதம் எழுதனும் ?? நிறைய கேள்வி இருக்கு
@srvnn20087 ай бұрын
உங்க டவுட்ட கிழியர் பன்ன முனைகிறேன் இவர் இறந்தது ஒரு தோப்பில் So கட்டுலுக்கு கீழே சில மரக்கட்டைகளும் , ஓனழகளையும் போட்டுவிட்டு எரியுட்டப்பட்டிருக்கலாம். , Crime Selvaraj might be Correct கட்டிலில் குப்புற படுத்து எரியும் போது வயிறு பகுதி தான் அதிகம் எரியும்.
@srvnn20087 ай бұрын
குப்புற என்றால் upside down, that is prone position
@kannannkaruppasamy7 ай бұрын
@@srvnn2008 அதாவது மரக்கட்டிலில் கவிழ்ந்து படுத்திருக்கிறார் யாராவது தீ வைத்திருந்தால் முதுகுப்பக்கம் தானே எரியும் அப்படி என்று சொல்கிறார் மார்பு வயிறு எப்படி எரிந்தது என்று கேள்வி எழுப்புகிறார் மார்பு வயிற்று பக்கம் தானே மரக்கட்டை கட்டில் இருந்திருக்கும் அதிக நேரம் எரிய கூடிய மரங்கள் உடலை அதிகமாக எரித்து இருக்கும்
@srvnn20087 ай бұрын
@@kannannkaruppasamy அதே தான் நானும் சொல்றேன், Crime Selvaraj is also telling the same
@ravichandran58707 ай бұрын
காவல்துறை இவர்களுக்கு சம்மன் அனுப்பி இந்த வழக்கில் இவர்களுக்கு தெரிந்த தகவல்களை கேட்டுப்பெறலாம் சமீபத்தில் யூடியூப் சேனல்கள் பற்றி நீதிமன்றம் சில கருத்துக்கள்இந்து சொல்லியிருக்கிறது
@ravichandran58707 ай бұрын
தோட்டத்தில் இருந்து வீட்டு வாசல் வரை மோப்ப நாய் சென்று நின்று ல்லது போன் காணவில்லை கடிதத்தில் ஏதாவது துப்பு கிடைக்கலாம்
@TruthNever-qf9uy7 ай бұрын
@@ravichandran5870ivanungalae money vangitu pulambitrukanunga ivanungala case solve panna kupdringala 😂
@premasamimuthu71097 ай бұрын
1,2 உண்மை ..பொய்யும் கலந்து உண்மை சொல்லு வார்..உண்மை+பொய்..
@Straj00077 ай бұрын
இவர் தான் கூட்டி கொடுத்து விளக்கு பிடித்தார்....
@dharrietstarina40347 ай бұрын
அப்பும் நயினார் நாகேந்திரன் மேல் தான் சந்தேகம்
@abdullahjawaharkhanabdulla40897 ай бұрын
அந்த காலத்தில் மரண வாக்குமூலம் டைரிகளில் எழுதுவார்கள் தற்போது பேப்பரில் தான் எழுதி வைக்கிறார்கள் அவர் போனை ஆராய்ந்தால் காவல்துறையில் கூறினாரா என்பது தெரியலாம்
@SathishSathish-bf7fm7 ай бұрын
திசை திருப்ப வேண்டாம்
@youngworldpublications98877 ай бұрын
Yenna thala idhu yellam niyama!
@snagasubramanian3567 ай бұрын
தனக்கு வரவேண்டிய மற்றும் தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்து வரவு செலவு கணக்கு பற்றி ஏன் எழுதி வைக்க வேண்டும் ஏதோ ஒரு வகையில் முடிவு செய்து விட்டு எழுதி வைத்து இருக்கலாம்
@amalarajan4197 ай бұрын
நிச்சயமாக தனக்கு ஏதாவது எதிர்பரமால் நடந்தால் குடும்பம் அறிய
@vasudharaghunathan77517 ай бұрын
May be he would have given, avsilable was his copy
@venkadeshvenkadesh79667 ай бұрын
அரசியலில் இதுலாம் சாதாரணப்பா
@Nothingtosay85297 ай бұрын
எப்போதும் கொழகொழ என்று பேசி குழப்புகிறார் .... எரிச்சல் ஊட்டும் பேட்டி.