இவர் என்ன நடந்தது என்று கூறாமல் மறைப்பதை பற்றியே பேசி நேரத்தை கடத்துகிறார்.
@kodilingamraja7056 ай бұрын
Evanuka ippadithan ellam therindha mathiri than peasuvanuga unnmaaiyai pesamatanuga eana evanuku theriyathu kundi dariyam illathavanuka
@trichyanand16 ай бұрын
ivan oru fraud kara paya 😃😃
@இந்தியன்-ட2ய6 ай бұрын
Broad Daylight நடந்த காம கிழவன் ராஜேஷ் தாஸ் பாலியல் அத்துமீறலுக்கு கொடுக்கபட்ட தண்டனையே மிக மிக குறைவானது. இவனை நடுத்தெருவில் நிறுத்தி செருப்பால் அடிக்க வேண்டும். இவனை கைது செய்து ரிமாண்ட் செய்யப்படவில்லை. இவனுக்கு ஓய்வூதிய பலன்கள் முழுதுமாக கிடைக்க வேண்டி IPS & IAS நாய்கள் சதி செய்து இவனை டிஸ் மிஸ் செய்யாமல் Compulsory retirement கொடுத்தார்கள். இவனை தலை மறைவு பற்றி காவல் துறை கைது செய்ய முடியவில்லை என்று ஒரு அயோக்கிய தனம்.
@anatesonbabu19096 ай бұрын
S
@BabuBabu-pj1rb6 ай бұрын
😊bjbm😊😊@@kodilingamraja705
@sabarishc91566 ай бұрын
அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்.......
@muralipv31116 ай бұрын
யப்பா, இவரது பேட்டி 1930 வருடம் வந்த படம் பார்ப்பதுபோல் மிக நீண்ட அறுவையாய் உள்ளது.
You seem to be more in favour of Das for obvious reasons
@mosesalfred24696 ай бұрын
செல்வராஜ் சார் ஏன் முழுங்கி முழுங்கி பேசரீங்க சார்.முடியலனா எழுந்து போன்களா ?
@fjsheik71146 ай бұрын
ராஜேஸ் குப்தா வுக்காக நல்லா உருட்டு
@janardhanamnayagar21526 ай бұрын
Clear Informative Story.
@rajpradeep876 ай бұрын
Vishayatha pesama ennanamo pesreenga sir, mudiyala 😢
@SS-oe8cp6 ай бұрын
37:33 அய்யா திரு மிகு கிரைம் செல்வராஜ் அவர்களே... ராஜேஷ் தாஸ் ஐ பணி நீக்கம் செய்யவில்லை... பணி நீக்கம் என்றால் அவரின் ஓய்வு பலன்கள் கிடைக்காது... ஆனால் திருமதி அமுதா இ ஆ ப அவர்கள் ராஜேஷ் தாஸ் ஐ ஓய்வு பலன்கள் உடன் கூடிய கட்டாய ஓய்வு வழங்கினார்
@sivasundara30476 ай бұрын
இவரு பேசியதையே திரும்பத் திரும்ப பேசுறாரு
@sridharl13896 ай бұрын
Punishment must be double in this crime case for the DGP, than common man.. Because, DGP is well aware his crime, and he think that he will escape from this case by threatening his subordinate Woman Police officer.
@samuelraj24976 ай бұрын
ரெண்டு பேருக்கும் பாதிப்பில்லாமல் பேசுறீங்க ஐயா
@VasanthKumar-rg7ui6 ай бұрын
ராஜேஸ்தாஸ் அபபீல் போகும்போது இவரை வழக்குரைஞராக அனுப்பலாம்.
@anatesonbabu19096 ай бұрын
Crime on DGP is confirmed. Y dragging the issue without implementing the judgement even in the case of senior IPS officer???? What will happen to a common man in this country???
@visalakshi716 ай бұрын
His crime is confirmed . So not at all a DGP . Just IPS officer
@dharmakumar-jb7lk6 ай бұрын
Simply bloughing and supporting That jalsa Das.
@karthikraghavan65736 ай бұрын
Time waste. Court has convicted the accused person!
@Pavankumarn3p26 күн бұрын
Selvaraj sir speech super 🙏🌹🌹
@maanamani86806 ай бұрын
Nammiyaju,sir
@rajasekarmani65316 ай бұрын
இந்த மனிதர் பேசுவது எல்லாம் வள வளன்னு ஒரு விஷயமும் இருக்காது. டோட்டல் வேஸ்ட் ஆஃப் டைம்!
@T.Ponnuthurai6 ай бұрын
செல்வராஜ் சார் உங்கள் பாணியே தனி. அருமை. தங்கள் விளக்கமான செய்திகளை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தொடருங்கள்.
@srinivasanpadmavathi55786 ай бұрын
ஐபிசி தமிழ் ஆசிரியர் அவர்கட்கு, பேட்டியளித்தவர் சில தகவல்கள் கூடுதலாக சொல்லியிருந்தால் அதனை தயவு கூர்ந்து தொகுத்து வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
@maliswaminathan4755 ай бұрын
Great hesitatation by selvaraj. Frequently mentioned rajeshdoss sir. How u respect this criminal as Sir. Too much subordination 😮😮 Already rajeshdoss got all retirment benefits. Amutha IAS secy ordered like that. Can other person will be treated like rajeshdoss?
@naangdsnanbanjaiaigdsu90096 ай бұрын
Super செல்வராஜ் sir rajesh doss ku பள்ளு படாம பண்ணி விட்டதுக்கு நன்றி
@rjagadishan94106 ай бұрын
Sir y ur calling him as rajssh dads sir he is convict
@ranipaul1006 ай бұрын
Make your speech short and sweet.. dont beat around the bush .
@jeganvedachalam27806 ай бұрын
Yes correct sir 👌 👏
@KalaitailorsKalaitailors6 ай бұрын
ஏன் சார் நீங்கள் ஒரு கிரைம் போலிஸ் ஏன் சார் இந்த சுத்து சுத்துரிங்க
@jeevanandham25286 ай бұрын
மாமாக்கள் மாமிக்கள் காம களியாட்டம் காலங்காலமாக இருப்பதுதானே..இதை எல்லாம் எதற்கு விசாரணை நடத்த வேண்டும்..??
@krishnit2k36 ай бұрын
Good to see Crime Selvaraj after Long time.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN6 ай бұрын
அதி காலையில் ஒரு செம மொக்கை 😢😢😢
@devasundaramsambandam92976 ай бұрын
அய்யா செல்வராஜ் அவர்கள் மதுரைக்கு route கேட்டால் வேலூர் திருப்பூர் பொள்ளாச்சி வழியாக பழனி கரூர் திண்டுக்கல் போய் மதுரைக்கு சீக்கிரமாக போய் சேரலாம்னு சொல்ர மாதிரி இருக்கு.
@balakrishnansakthivel66896 ай бұрын
சொல்றத வேகமா சொல்லுயா. Jump பண்ணாத! வழவழ . . .
@marimuthu70816 ай бұрын
இவரது பேச்சு மழப்பழாக உள்ளது.புரிந்து கொள்வது கஷ்டம்.டைம் வேஸ்ட் .
@wilfreddhavamani10776 ай бұрын
Sir ethatku ippadi ulara vendum
@boyraja74876 ай бұрын
Wannakkam 🙏 sir... Long time no see...how are you 💝... Really miss you.. waiting our crimes selraj🎉🎉.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏❤️ know everything better 🤠
@hifigamingnew51876 ай бұрын
Yow matter ah soluya. Potu arukatha
@suryanarayanannatarajan81546 ай бұрын
ஒரு பெண் இதுபோன்ற தகவல்கள் பொதுவெளியில் வெளிவர விருப்பப்பட மாட்டாள்.ஆதலாலேயே பல மொபைல் கொடுக்கப்படவில்லை.அப்போது பழனிச்சாமியின் அரசின் ஆதரவு அவருக்கு இருந்தது.வழவழகொழ கொழ விளக்கங்கள்.
@kandasamy80286 ай бұрын
செல்வராஜ் அவர்களின் பேட்டி வழவழா கொழகொழா வகை தெளிவாக இல்லை. டோட்டல் வேஸ்ட் நேர விரையம்
@thangaraj196296 ай бұрын
டிரைவர் கூட இருக்கும் போது பெரிதாக தவறு நடந்திருக்க வே வாய்ப்பு இல்லை...ஏதோ அவர்களுக்குள் வேறு பிரச்சனை இருந்திருக்க வேண்டும்...
@Chandrangandhi-er8iu6 ай бұрын
என்ன ஆவார், நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போல் இவரும் தப்பித்து விடுவார், வேறேன்ன ?
மேல்முறையீடு அப்பீல... சட்டம் நீதி அதன் கடமையைச் செய்யும்... ஆளுக்கு ஏற்றவாறு ஆளுமைக்கு ஏற்றவாறு ஆட்சிக்கு ஏற்றவாறு பணத்திற்கு ஏற்றவாறு காலத்திற்கு ஏற்றவாறு சட்டம் நீதி அதன் கடமையை செய்தது செய்கிறது இதிலும் செய்யும்.
@visalakshi716 ай бұрын
Now he is not at all DGP. He is culprit. Now he applied in Supreme court. Today nirmala devi jedgement must be coded at SC to confirm his punishment. No execuse for women harrassment at any level.
@marimuthuk84506 ай бұрын
இவன் என்ன சொல்றான் உண்மையா அல்லது திட்டமிட்டு மாட்ட விட்டார்களா
@pandian19586 ай бұрын
தீர்ப்புக்கு பின் இவர் கூட இருந்தவர் மாதிரி பேசறார்! இவர் குற்றவாளிக்கு ஆதரவா இருக்கறது நல்லா தெரியுது!
@SivaKumar-kw2cz6 ай бұрын
வாரவே திரும்பி சொந்த மாநிலம் போவதில்லை. ஈசிஆரில் ஆரு கிரவுண்டு
@rajendranaidu62476 ай бұрын
Enna than solla varringappa😮
@Raghupalanisamy40696 ай бұрын
தல உண்மைகள் ஒரு போதும் உறங்காது தல தாஸ் சார் நல் வரா ? கெட்டவரா? சொல்லுங்க தல உங்கள போல அதிகாரிக்கு தான் எல்லாம் அத்துபடி ?
@narayananrajam33116 ай бұрын
Clear ,concise facts are needed to be discussed but that person slowly confuses the various happenings.
@samuelraj24976 ай бұрын
பண்டமாற்று முறைப்படி காவல்துறை வேலை வாய்ப்பை வெளிநாட்டவரை வைத்து வேலை வாங்கினால் தான் இதுபோன்ற அதிகார மீருதல்கள் குறையும்.
@தமிழ்தென்றல்கிழக்கு6 ай бұрын
காவல்துறை உயரதிகாரி திரு. ராஜேஸ் தாஸ் அவர்கள் நாகர்கோவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் களத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் திருமிகு. பொன்.ராதாகிருஷ்ண் அவர்களின் நெருங்கிய உறவினர்....
@goldenrules2565 ай бұрын
அஞ்சி நிமிஷம் நடந்த மேட்டர அரை மணி நேரம் பேசி கழுத்துஅருத்துட்டானுங்க.அந்த கிழவர் சர் சில்மிஷம் கூட இவ்வளவு நேரம் பன்னிருக்க மாட்டார்.
@anandcosta6 ай бұрын
இவர் மற்ற கேஸ்களில் பேசுவதும் இந்த கேஸ் பற்றி பேசுவதும் எவ்வளவு மாறுபாடு. கிளியரா தெரியுது சார் உங்க மோட்டிவ்.
எவ்வளவு சில்லறைத்தனமா செயல். ஒரு பெண் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவரை தனியே தனது காரில் அழைத்துச் சென்றது பெரிய தவறு. அவர் ஒரு பெண் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஆலோசனை செய்வதாகவே இருந்தாலும் தங்களது கார் ஓட்டுநர்களே அருகே வைத்துக் கொண்டு தான் ஆலோசனை செய்திருக்க வேண்டும்.
@panchavarnamrethinam89746 ай бұрын
இவர் ராஜேஷ்தா... ஆள்... Not fare interview... 🥵
@mohangeeelegant73746 ай бұрын
இந்த பேட்டி எதற்கு? சம்பவத்தை நேரில் பார்க்க வாய்ப்பில்லாதவர், இவ்வாறு பேசுவது ஏற்றுக் கொள்ள இயலாதது. முடிவாக தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது என்றே கூற வருகிறார். கோர்ட்டாரின் நடைமுறைகள், போலீஸ் துறையின் நடைமுறைகள் அனைத்தும் இவருக்கு மட்டுமே அத்துபடி என்ற நினைப்பில் பேசுகிறார் அதுவும் சம்பந்தா சம்பந்தமில்லாமல், வழ-வழ, கொழ-கொழ.. வென்று.
Without misbehave , how she Report. He must punish.
@kart87616 ай бұрын
குற்றவாளியாக அறிவிப்பதற்கு முன்பே அவரைப் பற்றி இந்தப் பத்திரிகையாளருக்கு நன்கு தெரியும் அப்போதெல்லாம் இதைப்பற்றி கூறாமல் தற்போது தான் அதைப் பற்றி கூறுகிறார் பல போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை பற்றியும் இவருக்கு நன்கு தெரியும் ஆனால் அதைப்பற்றி கூற மாட்டார்😂😂😂😂
@babyjenika11666 ай бұрын
இந்த ஆளூ ரொம்ப ஜவ்வு மிட்டாய் போல பேசறான்
@sunharvester64196 ай бұрын
அவர் நிறைய பேரை தடவுனா இரு இதுல மாட்டிக்கொண்டார்
@jkprabujk91546 ай бұрын
Sir phones missing ok.....but all phone numbers cyber crime ?
@bhaskarnatarajan25366 ай бұрын
Crime Selvaraj சொதப்பல் செல்வராஜ் ஆக மாரிவிட்டார்.😮😮😮
@asokank45116 ай бұрын
பிரதானமா! தமிழ் கிளவியில் பேசவில்லையா? பெரியதாக...சொல்ல முடியாதா! புரோகித கிளவி சூத்ரரால் மிகவாக கையாளபடிகிறது தமிழை கெடுக்க..!
@gunababy13656 ай бұрын
இந்த ஆள் என்னதான் சொல்லவறார். மழுப்புகிறார்.இதில் இந்த ஆளுக்கும் ஒரு தொடர்பு இருக்குமோ?