இன்றைய தவறான பெண்களின் முகத்திரையை கிழித்த பெண் வழக்கறிஞருக்கு எனது நன்றிகள்
@gopim27408 ай бұрын
thavaraana aangal kooda!!
@BSS-20117 ай бұрын
@@gopim2740 Justifying adultery?? Pimp?
@danithaani92858 ай бұрын
Very true mdm.என் அக்கா மகள் ஆரம்பத்திலேயே கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருந்தாள்.எங்க அக்கா மிரட்டி கல்யாணம் செய்து வைத்து விட்டது. மூன்று மாதங்கள் கூட சேர்ந்து வாழ வில்லை.வீட்டுக்கு வந்து விட்டாள்.ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.இப்போது court il case நடக்கிறது.அதனால் தயவுசெய்து பெற்றவர்கள் ஆண் பெண் இரண்டு பேரையும் விசாரித்து marriage counseling கொடுத்து கல்யாணம் பண்ணி கொடுங்கள். ரொம்ப வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த தலைமுறையில் பிறக்கும் பகுதி குழந்தைகள் தாய் தகப்பன் உயிரோடு இருந்தும் தகப்பன் இருந்தும் இல்லாதது போலவும் தாய் இருந்தும் இல்லாதது போலவும் வாழ்கின்றனர்.பிடிக்கவில்லை என்றால் குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டாம்.அந்த குழந்தை என்ன தவறு செய்தது? யாருடைய தவறு?
@aocbala8 ай бұрын
Unga akka ku.... iraivan kodutha thandanai 🙏
@johnsonraja34078 ай бұрын
Avaledu kondu
@thinkdifferent89338 ай бұрын
If not ready for marriage then don't do it because of anybody's pressure.... Get marry when u are ready for that marriage life
@danithaani92858 ай бұрын
@@thinkdifferent8933 உண்மை தான்.எனக்கு கவலை எல்லாம் வேறு யாரைப் பற்றியும் கிடையாது.ஒரு பெண் குழந்தை பிறந்து 10மாதங்கள் ஆகிறது.அது என்ன தவறு செய்தது.பெற்றவர்கள் தவறால் பிள்ளை பாதிக்கப்படுகிறது.எல்லா குழந்தைகளுக்கும் வளர்ந்து வரும் போது ஆசை இருக்கும்.அப்பா அம்மா இரண்டு பேரும் வேண்டும் என்று
@DINESHKUMAR-jr3gt8 ай бұрын
The most affected is the married men and his family ,what they do
@senthiljamuna839529 күн бұрын
தற்காலபெண்கள் பலபேரின் மட்டமானசெயல்களை கூறியதற்கு மிகவும். நன்றி
@sounakaramia13967 ай бұрын
ஆவதும் பெண்ணாலே..... அழிவதும் பெண்ணாலே.... காதலாவது மண்ணாங்கட்டியாவது.... கண்டதும் வருவது காமம் தான்.... காதல் அல்ல
@sasikumarp2428 ай бұрын
No marriage no problem no court case no divorce....
மனம் திறந்த கேள்விகள்... மனம் திறந்த பதில்கள்... வாழ்த்துக்கள்...
@prabur35327 ай бұрын
எனக்கு அரேஞ்ச் மேரேஜ் பன்னாங்க மேரேஜ் பண்ணி 6 மாதம் கழித்து என் மனைவி தனியா போக சொன்னாக நானும் பிரச்சனை எதுக்கு சொல்லி தனியாக போனேன். தினமும் இரவான வேலைக்கு பொய்டு வந்து தூங்க உற்ற துள்ள சில நேரங்களில் நல்லா இருப்பா நானும் மேரேஜ் ஆயிடுச்சே என்று எல்லாத்திலும் பொறுமையா இருந்தேன் இதனால எனக்கு கடன் மன தவளவு ல வலியும் எல்லாம் இருந்தது 1 .5 வருடம் கொரோனா வந்தது வேலையில்ல பால் கம்பிக்கு இரவு முழுவதும் வேலைக்கு போவேன் இங்கு இருந்து என்னால் சமாலிக்க முடியல என்று நாம் எங்க அம்மா விட்டுக்கு போவோம் என்று வீடு காலி பன்னாம் என்று சொன்னேன் அவள் என்னோடு இருக்க புடிக்கல என்று சொல்லி அவங்க அம்மா வீட்டுக்கு போனால் நானும் தனியாக இருந்தா எப்படி என்று எங்க அம்மா அப்பாவுக்கு சொல்லாம நானும் பின்னை போனேன் அங்கேயும் சண்ட போட்டள் 1 வருடம் ஆனது எனக்கு நல்ல வேலை கிடைக்க போனேன் ஆனா இவ அவலுடைய தங்கச்சி விட்டு பொய் யாரிடமும் சொல்லாம அங்கே இருந்தால் 3 நாள் பிரச்சன பெரிதானது அவங்க அம்மா பொய் கூட்டிட்டு வருதார் அவங்க வீட்டிலே 2 வருடம் வேலைக்கு பொய் அங்கே இருந்தாள் போலிஷ்டேசனில் என்னிடம் வழ புடிக்கல என்று சம்லைன் பண்ணி இருந்தாள் அங்கே 6 மாதம் கழித்து வாங்க என்று சொல்லி சமாதானத்தோடு அனுப்பினார் பின்னர் 6 மாதம் ஆனது. தனியே இருப்பது நல்லது இல்லை என்று பேசினேன் எங்களுக்கு இப்படியே 5 வருடம் கழித்தது. கடைசியாக எங்களுக்கு குழந்தையில்லை என்று பெயர் மட்டுமே உள்ளது. இடையில் போர்தேன் அவளுக்கு வயிரு வலி கை, கால் வலி, தலைவலி என்று சொன்னால் நான் ஆஸ்பத்தியில ஸ்கேன் எடுத்து பார்த்தேன் குழந்தை உள்ளது. என்று சொன்னார்கள் எப்படி என்று தெரியவில்லை நாங்கள் பிரிந்து 3 வருடம் ஆனது எப்படி என்று எனக்கு தெரியல அவங்க விட்டல சொன்னேன் ஆனால் அவள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று என்னிடம் சொன்னாள் எனக்கு சந்தேகம் வந்தது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது இவள் தங்கச்சி கனவ னோடு உறவு வைத்து உள்ளாள் என்று டாக்டர் அவங்க அம்மாவிடம் சொன்னார் பின்னர் இரு குடும்பமும் நேராக வைத்து பேசும்போது அவங்க வீட்டார் சம்மதத்துடன் பிரியலாம். என்று சொல்லி வெரும் பத்தரத்தில் கையெழுத்து போட்டனர் நாள் கோட்டு முலம் வேணும் கேட்டபோது அவங்க வக்கில் பெண்களுத்தான் கோட்டு சப்போட்டு பண்ணும் என்று சொல்கின்றனர் அதுவும் இல்லாமல் அவங்க பொன்னுக்கு கோட்டு மூலியமாக போனா பணம் கொடுக்கனும் என்று சொல்றாங்க எப்போ என் வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கு து இதற்க்கு நீங்க என்ன சொல்றீங்க எல்லாம் பெண்கள் பக்கம் சப்போட்டா க இருந்தால் எல்லோருடைய வாழ்க்கையும் இப்படியே இருக்கட்டும் என்று வெறுப்பு தான் வருது
@KArulmurugan-s8x8 ай бұрын
நெறியாளர் பொண்ணுக்கும் வக்கீல் பொண்ணுக்கும் என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏.... நியாயமான பேச்சு நியாயமான பேட்டி நியாயமான கருத்து.....
@JVParthiban8 ай бұрын
வாழ்த்துக்கள்
@EriOliyanVaenthi8 ай бұрын
நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்யும்போது, பெண்ணின் பெற்றோரைப் பாருங்கள், அவருடைய தந்தையைப் பாருங்கள். கண்டிப்பான தந்தையால் வளர்க்கப்படும் ஒரு பெண் பொதுவாக நல்ல பெண்ணாக இருப்பாள். அவளுடைய சமூக ஊடகங்களை முழுமையாகப் பாருங்கள். அவளுடைய குணாதிசயங்களை முழுமையாகச் சரிபார்க்கவும், எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே, திருமணத்திற்குச் செல்லவும்.
@Kattumaram3398 ай бұрын
இப்ப கார் காசு இருக்கான்னு தான் பாக்குறாங்க. பையனயோ பெண்ணையோ பாக்குறதில்ல இதுல பெத்தவங்கள எங்க பார்க்கிறது😂😂
@ezhuthalan36258 ай бұрын
Idhu paiyyanumkkum porudhum.
@EriOliyanVaenthi8 ай бұрын
@@ezhuthalan3625 வந்துடாங்கப்பா பெண்களை தூக்கி பிடிப்பவர்கள். இந்த நல்லா புரிஞ்சிக்க. ஒரு குடும்பத்தில் பெண் சரியில்லை என்றால் மொத்த குடும்பமே அழிந்துவிடும். ஆண் சரியில்லை என்றால் அப்படி இப்படி என்று குடும்பம் ஓடும். எவ்வளவு உதாரணங்களா நாம் தினம் தினம் பார்கிறோம்
@margretmanoranjitham26698 ай бұрын
Oru aanai kalyanam panumpothu Avan appa,amma epdinu parunga kandipilama valarntha paiyanum koil kalaiyum onuthan, perusa suya olukathai ethirparka mudiyathu ..
@banupriya52378 ай бұрын
Appo appa kolanthaya irubothey thavaripoinrtha …nalla kodumbam , ollukam irukka appa irukanu avasiyam Illa sir …
@johnaaa647 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி இப்ப உள்ள அநேகமான பெண்கள் தண்ணீருக்கு அடியில் நெருப்பு பந்தம் கொண்டு போகிறவர்கள் 100% க்கு 30% வீதம் பேர்கள் ஆண்கள் மட்டும் தப்பு செய்யவில்லை என்பதை அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி God bless you 🙏
@MAlagan-ej3ly6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatachalam19967 ай бұрын
இதற்கு அதிக அளவில் பங்களிப்பு பெண்கள் பார்க்கும் tv serial வாழ்கையை series ஆக்கி விடுகிறது just நாடகத்தில் வரும் music கேட்டு பாருங்கள் எரிச்சல் வரும்
@SamiZaini-br8rf7 ай бұрын
👌👌👌
@dhavanarayananjayaraman2257 ай бұрын
அன்பு சகோதரி வழக்கறிஞர் ஹரிணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆண்களுக்காக குரல் கொடுக்க தங்களைப் போல் நல்ல உள்ளங்கள் உள்ளது என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது.
@balasupramani66818 ай бұрын
எனக்கு 40 வயது ஆகுது நல்ல சம்பாரிக்கிறன் ஒரளவு வசதியாக இருக்கிறேன் இப்போது நாட்டின் நடப்பு பார்த்து இந்த கருமத்துக்கு தான் கல்யாணம் பண்ணல யாரோ எப்படி யோ போகட்டும்😅
@baranijjbarani89938 ай бұрын
Anna ungalukku oru pair venum kalyanam pannikkongo .....
@Shshahahjshwhhwhe8 ай бұрын
@@baranijjbarani8993 Bro ethukku pair? Avaru happy aa irukarthu pidikalaya?
@sasikumarp2428 ай бұрын
Happy ahh irunga
@mohansundaram65518 ай бұрын
I'm also 32 ..no permanent job..but own house no marriage..live life peaceful and happy..in our area most of the men's didn't get marry above 40+ and 30+...they also live happily....we see this kind of videos about divorces and illegal affairs problems..our thoughts are it's better to live alone with happy and peace
நன்றாக சரியாக உண்மையை விளக்கினார் இந்த வக்கில் நல்ல திறமையானவர் வாழ்க வளமூடன் இன்னும் 50 வருடங்கள் கழித்து திருமணம் என்ற முறையே பழக்கம் இருக்காது லிவிங் டுகெதர் தான் இருக்கும் காராணம் எல்லாரும் படித்து வேலையில் அதிகமான சம்பளம்பதவியில் ஆண்கள் பெண்கள் இருப்பார்கள்வீட்டில் ஓரு குழைந்தை என்ற முறையில் வளபவர்களுக்க பெண்கள்/ ஆண்கள் விட்டு கொடுத்தும் போகும் தன்மை பொருத்தகொள்ளும் தன்மை இருக்காது அது இல்லாமல் பெற்றோர்களும் கேட்பது எல்லாம் வாங்கி கொடுத்து கண்டிப்புடன் வளக்காமல் விட்டது தான் இந்த பிரச்சனை வருகிறது
@chandrusubramanian73608 ай бұрын
Thank you for the support! I was affected by this fake accusations but with god grace and truth, I faced it with boldness and won the case!
@stalinrosy51248 ай бұрын
என்றைக்கு 2Kkids வளர்ந்ததோ அன்று முதல் வெக்கம்,கூச்சம்,சொரணை,ஒழுக்கம் அனைத்தும் காணாமல் போய்விட்டது.இப்ப இருக்கும் நட்புலையும் எல்லைமீறி போய்டுச் சு,காதலும் வரம்பு மீறி போய்வீட்டது. அனைத்தும் மாறிடுச்சு
@venkateshthiruvalluvan90708 ай бұрын
How did those kids get into those shoes? Parents of previous generation right. So, it is to blame parents and the society rather pointing at 2k kids.
@arrshath8 ай бұрын
@@venkateshthiruvalluvan9070 After 2010 2k kids are highly exposed to smart phones from age 4 itself. From OTT, Social media apps to TV everything contains adulthood!! Raising a disciplined child in the present generation is a Himalayan task for every parents. 80's or 90's kids doesn't have this much exposure to technology and it's negative side. Parents must track them periodically
@sankarsrp308 ай бұрын
Ithethan 80s people 90s pathu sonanga.. 😂😂
@venkateshthiruvalluvan90708 ай бұрын
@@sankarsrp30 Isn't true? Parents and society both play a role whatever generation it is. It takes a village to raise a child.
@rajivkumar-bz2gv8 ай бұрын
பொதுவா ஒரு தலைமுறை முழுவதும் சொல்ல கூடாது... எல்லா தலைமுறை மனிதர்களும் தவறு செய்றாங்க .
@ragur5097 ай бұрын
பசங்களுக்கும் சாதகமா சட்டம் கொண்டு வரனும்னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க
@santhosh75336 ай бұрын
Boys have to find their justice by their own ❓️❓️❓️❓️
@ganapathig78148 ай бұрын
சென்ற தலைமுறையில் திருமணம் செய்தவர்கள் 5 முதல் 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தார்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தர்கள் அதோடு பிரஜனை வரும்பொழுது உறவினர்கள் முன்னிநின்று தீர்த்து வைத்தனர். இப்போது இந்த இறண்டுமே இல்லை.
@funwithson61216 ай бұрын
ஆசிரியர் மாணவர் உறவு போல் அது இருந்தது பெரும்பாலும் ஆண்களே மூத்தவர்கள் பண பலம் உடல் பலம் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் சுயசார்பற்ற பெண்கள் அவர்களது கவுரவ வேலையாளாக பல துன்பங்களை சகித்துக் கொண்டு வெளியே சொல்லாமல் வாழ்ந்தார்கள் சொன்னாலும் உதவி செய்பவர்களை விட அந்த பாதிக்கப்பட்ட பெண் மீதே பழி போடவும் குற்றம் சுமத்தவுமே ஆட்கள் தயாராக இருந்தார்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள் அதனால் பெண்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தார்கள் இப்பொழுது சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது அது கண்டு பொருக்காத சிலர் அந்த காலகட்டத்தில் எப்படி இருந்தது தெரியுமா எல்லா காலத்திலும் இன்ப துன்பங்கள் இருந்து கொண்டுதானிருக்கின்றன திக்கற்று திராணி அற்று இருந்தவர்கள் இப்பொழுது போவதற்கு பாதையும் அதற்கான சக்தியும் இருப்பதால் போகிறார்கள்
@rainydrops5225 ай бұрын
Correct
@funniestoftoday18 күн бұрын
U marry a girl elder than u. Moron
@Sivalingam-xy2uv8 ай бұрын
Romba bayama iruku marriage pandradhuku bcos I'm 90s kids
@skk54057 ай бұрын
Hw old r u bro. 90's kid or 80's kid ??
@ravisharmaramachandran10387 ай бұрын
Ha ha Nanum but exact 29 la marriage agiduchi yen na nanu 3 years serious ah parthanga apo than kedachithu ponnu enga caste romba mosham ponnu ah illa
@arjunarjun0056 ай бұрын
I'm 90's kid 31 year old still not married
@Jokerheathledgerdarknight5 ай бұрын
32 single
@randfun6698 ай бұрын
As a 90's kid , already arriange marriage pana avlo yosanai and bayam irukuthu ithula intha cases la pakrapo ithuku pesama last vara family kaga vaalnthutu poidalam... nenga awarness kaga elam soldrenga most of the people ku fear agum and some people ku new idea open agirkum...
@danabalanmurthy30948 ай бұрын
Yov nan la kalyanam pannikave maten😂😂
@PugazhandiPugazhandi-i4l8 ай бұрын
நானும் திருமணம் செய்து கொள்ள யோசிக்கிறேன் ரொம்ப பயமா இருக்கு 😢😢😢
@Sivajivaylajilebi7 ай бұрын
Correct aa sonnenga
@vemanq6 ай бұрын
Don't worry for marriage, but plan child birth after 2 years
@newcomments3008 ай бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் 22:10
@Sheik418 ай бұрын
❤
@clintonr8 ай бұрын
உண்மை
@sudkann118 ай бұрын
அருமையான பேட்டி. மடை திறந்த வெள்ளம் போல ஹரிணியின் பதில்கள். ஹரிணி அவர்கள் சொல்லுவது நூறு சதவிகிதம் உண்மையான விஷயம். ஆனால் மற்றொரு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். சமீப காலங்களில் பெரும்பாலான விவாகரத்துக்கு முக்கிய காரணமாக பெற்றோர் இருக்கின்றனர் என்பதை சொல்ல மறந்து விட்டார் என்று நினைக்கிறேன்.
@rameshM-fz7tj7 ай бұрын
நீங்கள் சொல்வது போல ஒரு வாழ்க்கை நிம்மதியாக அமைவது என்பது கணவன் கையிலோ மனைவி கையிலோ இல்லை 100% அது மனைவியின் மாமியார் மற்றும் அம்மாவின் கையில் இருக்கிறது அதிலும் தற்போதைய காலத்தில் கணவனின் அம்மா அவர்களின் ஓங்கி பேசுவது கூட பலிப்பதில்லை ஆனால் மனைவியின் அம்மா நினைப்பது மட்டுமே தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கிறது
@manoharanmanoharan27268 ай бұрын
17:35 Yes, You are Correct.
@loganathanr3277 ай бұрын
Advocate is awesome. Her experience in handling divorce cases candidly exposed weak legal support for male partners
@fearismotherofgod84618 ай бұрын
திருமண செலவை படங்காட்டாம எழிமையாக செய்தாலே திருமண வாழ்கை இன்பமாக இருக்கும் முதலிரவிலிருந்தே .. எதுக்கு அடுத்தவங்களுக்கு ஆடம்பர படம் காட்ட வேண்டும் ..
@lifemodivation4488 ай бұрын
💯 true bro
@Arun619U18 ай бұрын
🎉
@responsiblecitizen89678 ай бұрын
True..
@shinyumgabyum8 ай бұрын
💯 True
@vijayalakshmisubburaj7 ай бұрын
Reels podradhukagave marriage panikranga ippolam
@krishk48708 ай бұрын
But renduponnunga pasanga pain ah understanding pannni equality ah pathi paesuranga. Thats really a good work. Kudos
@umakarthikkarthik8 ай бұрын
10:23 i married ah lesbian my life lost and who s mistake is that purely that girls I have lost money and respect in society so loss for men also most people will support only for girls what about men have some sense and support who ever is good person irrespective of gender
@GokulHardy76 ай бұрын
You lesbians
@DNalinaGeethaАй бұрын
Good messages. Very Bold Advocate...May God Bless you. .
@sriharshini88478 ай бұрын
En hus kuda 12 years valthu epotha divorce kuduthen Physco thwn drinker na திருத்த எவளோ chance kudutha....no use Police complaint kuduthu நோட்டரி ல எழுதி வாங்கின but திருந்தள .... Finally last week tha divorce aahce Epo na en baby single mother ah tha valakuraaa❤ epo tha peaceful ah irukom😢
Very good interview, hats off both of you.. 🙂.. IPCs are favour to women not to men.. if its equal it will be good.. very good talk..
@drsorg237 ай бұрын
Balanced speech by advocate..wishes
@vas8858 ай бұрын
If you dont like marriage be bold enough to convince your family. And after marriage give importance to love and affection, success
@sravi89648 ай бұрын
நல்ல பதிவு. இருவருக்கும் நன்றி.
@deepakraja14958 ай бұрын
Super advocate madam correct speech
@kanikakani51415 ай бұрын
இப்போ அடிகர்த்து இல்ல வேற பொண்ண கூப்டுவந்து பொன்டாட்டி முன்னாடி குடும்பம் நடத்தர்ந்து . next ஊரு போற நான் என் பொண்டாட்டி கூட இல்லனு சொல்லி அசிங்க படுத்தறது. அப்புறம் என்ன டெவோர் அப்பளே பண்ணிட்டு அவனுங்க marriage பண்ணிட்டு போய்டுவானுங்க. பொண்ணுங்களும் பையனுங்களும் ஒழுக்கமா இல்லனா அப்டியே விட்டுடுங்க இன்னொரு பொண்ண யோ பையனயோ marriage பண்ணிவாச்சி மத்தவங்க வாழ்க்கையை கெடுக்காதீங்க. 🙏
@Chola-ilamchetcheni7 ай бұрын
TRIBE ponunga super.sonna namba matinga 80's la namma appaku amma kedacha maari,vetkam,no mobile,loyal,alagu,mini mother for husb❤.
@jayanthikannan57056 ай бұрын
Super talk❤
@sounakaramia13967 ай бұрын
தகவலுக்கு நன்றி
@thilakthilakkumar28610 күн бұрын
Very use full speach
@balasm388 ай бұрын
LGBT யில் குரூப்பில் உள்ள ஒரு 2k kids பெண் இது தெரியாமல் ஒரு ஆண் 90kids கல்யாணம் செய்தால் அவன் வாழ்க்கை என்ன ஆகும் அதை பற்றி விளக்கம் ஒரு காணொளியை போடுங்கள்
என்ன கோர்ட்ல ஒரு கேஸ் எக்ஸ்ட்ரா ஆகும். அவுங்க லைப் தர்சாகும் அவ்ளோ தான்
@manis1008 ай бұрын
பெண்கள் முன்னேற்றம்//புரட்சி பெண்கள் / கருத்து/பேச்சு/வருவாய் சுதந்திரம்/ பெண்கள் முன்னேற்றம் -- பெண்கள் ஒழுக்கம்???????!! சிந்தனை துளிகள்!!!!
@santhoshkumar-fb7qg8 ай бұрын
எப்பா சாமி இப்போ தான் Google செய்து தெரிந்து கொண்டேன் LGBT என்றால் என்ன அர்த்தம் என்று
@mohansundaram65518 ай бұрын
@@santhoshkumar-fb7qg LGBTQ not LGBT...
@HappyLife-xw5pd6 ай бұрын
இனி திருமணத்துக்கு ""அரசு ஒப்புதல் கட்டாயம்""... Psychology படி ஆண் பெண் முடிவெடுக்க குறைந்தது 26நாள் தேவையாம்... இப்போ.... கல்யாணம் வேணாம்...அது மட்டும் போதும் என்பது போல போவுது........ - - - கல்யாணத்த ...... பல "தலைப்புல" பிரிச்சி அமைக்கனும் போல இருக்கு..... அரசு திருமண கூடம் ........... இதில் ........... திருமணம் செய்ய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் ............... அதன் பின் திருமணம் செய்யும் ஆண்&பெண் விருப்பங்கள் மறைமுகமாக தனிபட்ட முறையில் (அரசு உணவுடன்) தனி அறையில் விருப்பம் போல் நோரம் எடுத்து அவர்கள் கருத்தை தெரிவிக்கலாம் (பிடித்துல்லது & பிடிக்கவில்லை) மேலும் தனிப்பட்ட நபர்மீது விருப்பம் இருந்தால் அதையும் தெரிவிக்கலாம் (இது பெற்றோருக்கும் தெரியாமல் பாதுகாக்கபடும் அரசு திருமணத்தை விருப்பம் போல் அமைய ""முடிந்தவரை"" வழி செய்யும் ........................ 13-முறை படிவத்தை பூர்த்தி செய்துதர வேண்டும்..... இதை வைத்து அரசு ஒப்புதல் வழங்கும்..... கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்...
@saravanapriya19013 күн бұрын
நீங்க சொல்வது போல் விட்டுக்கொடுக்க தான் செய்கிறேன்.25 வருடம் ஆகிவிட்டது. என் கணவர் சின்ன விஷயத்திற்கு கூட விட்டு கொடுப்பது இல்லை. அப்போ நான் காலம் முழுவதும் விட்டுக்கொடுக்க தான் செய்ய வேண்டுமா???????😢😢😢😢😢😢 விட்டுக் கொடுப்பது பிரச்சினை இல்லை. என்னை ஒரு மனுஷியாக கூட மதிக்க வில்லை.😢😢😢😢
@அழகியதமிழ்மகன்-ழ3ச7 ай бұрын
Right said in the end law must be amended equally to both genders
@g.senthilkumar44916 ай бұрын
Good update for 90s kids be careful
@NSCUTZ6788 ай бұрын
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு எப்படி சம உரிமை பாதுகாப்புக்காக சட்டம் உள்ளதோ அதே போல் ஆண்களுக்கும் சம உரிமை பாதுகாப்புக்காக சட்டம் வேண்டும் அப்போது தான் இவர்கள் அனைவரும் ஆண்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு சொல்ல முடியாது இதனை மத்திய / மாநில அரசுகள் கருத்தில் கொண்டு சட்டம் கொண்டு வர வேண்டும் அப்போது தான் இது போன்ற போலியான வழக்குகள் ஓரு முடிவு வரும் என்று நம்புகிறேன்
@AlwaysSmile3218 ай бұрын
Apadi kondu Vara varaikum pasanga ellarum kalyanam pannama strike pananum...Appo than vilipunarvu varum ...intha generation pasanga paavam...ipadiye ponna , next generation la pasanga yaarum marriage panna maatanga...
@mohansundaram65518 ай бұрын
S
@vedlak14708 ай бұрын
Correct
@maheshKumar-yv1yc7 ай бұрын
I support
@SamiZaini-br8rf7 ай бұрын
அதெல்லாம் யாருமே கொண்டு வர மாட்டார்கள். இது இன்டர்நேஷனல் இன்வோல்வெடு பாலிடிக்ஸ்.
@ஓம்நமசிவய-ஞ4ண5 ай бұрын
திருமணம் ஆகாத பெண்ணிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான ஆணின் மூலம் குழந்தை பிறந்தால் குழந்தை பிறப்புச் சான்றிதழ் எவ்வாறாக வழங்கப்படும் மேலும் ஆண் பெண்ணிற்கு என்ன தண்டனை
நமக்கும் அறிவில்லை அரசியல்வாதிகளுக்கும் அறிவில்லை... அரசாங்கமே பொறம்போக்கு கலாச்சாரத்தை ஆதரிக்கிறது... வெளிநாட்டினர் நமது கலாச்சாரத்தை புரிந்துகொண்டு பின்பற்ற முயற்சிக்கிறார்கள். நாம் பொறம்போக்கு கலாச்சாரம் பரவுவதை பற்றி கவலைப்படாமல் இருக்கிறோம்
@jothisubash20777 ай бұрын
Punishable For Illegal affair. Itha reimplement panradku ena panlam madam..
@sivaraj-ld2ci7 ай бұрын
சட்டத்தில் male female equality kondu varanum correct madam..
@kulandaisamyantonysamy5907 ай бұрын
ஒரு பெண் வழக்கறிஞர் வாயிலாகவே திருமண உறவில் பெண்களின் அட்டூழியங்களைக் கேட்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. பெண்களின் மோசடி யாலும் நயவஞ்சகத்தாலும் அப்பாவி இளைஞர்கள் தான் சமூகத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறியும் போதும் வியப்பாக உள்ளது.
@@Iyyarkaikhadhalan Interview kodukura alavukku thairiyam irukavanka purusa kitta en adivankuraka. Interview kodukura mam solramathiri 10% kuda irrupankalanu theriyala ,apdi romba interest iruntha wineshop vanthudu pora silla pera follow panniparunka live va adikiratha pakkalam
@tamilmozhi40727 ай бұрын
@@prem4492 No. Ennoda husband romba nallaver.
@prem44927 ай бұрын
@@tamilmozhi4072 apa yaa appadi sollura
@prem44927 ай бұрын
@@tamilmozhi4072 apa yaa appadi sollura pa
@tamilmozhi40727 ай бұрын
@@prem4492 mind your words
@selviramanathan58257 ай бұрын
200%உண்மை
@sangaranarayanan82787 ай бұрын
உண்மையை தெளிவாக எடுத்துரைத்து மக்களுக்கு விழிப்புணர்வு காட்டிய இருவருக்கும் மிக்க நன்றி.....
@kannanga45267 ай бұрын
நல்ல அலசல் 👏
@ArunjiraARArunjiraAR7 ай бұрын
ஆண்கள் சார்ந்த சிந்தனை கொண்டு பேசியதற்கு வாத்துக்கள்..! 🙂
@skk54057 ай бұрын
Not ஆண்கள் பாதிக்கப்படுபவர்.. ஆண்கள் னு சொல்லாதீங்க அப்புறம் ஆண் ஆதிக்கம் னு வந்துடுவாங்க...
@arunlee71268 ай бұрын
I am 35 still bachelor
@skk54058 ай бұрын
Virgin single aa bro
@arunlee71268 ай бұрын
@@skk5405 Single not married still 😀
@mohansundaram65518 ай бұрын
I'm 32 bachulor
@radjaganabadycodandaramoun32148 ай бұрын
😢
@Virat18-df1db8 ай бұрын
@@arunlee71261500 or 2500?
@travelwithsmileybuddy8 ай бұрын
Well said equal act and rights law should be implemented for all genders
@rooster16928 ай бұрын
நிறைய வானவில் கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி தந்தால் நல்லாருக்கும். இன்னும் நிறைய வானவில் உறவாளர்கள் உருவாகி நாட்டோட ஜனத்தொகையாவது குறையும்.
@trstrscit8 ай бұрын
population is already declining in south. u will hav elderly ppl without any children nearby in future.We need more population from ppl who are wealthy enough to take care of the kids
@perithukel46448 ай бұрын
ஆண் பாவம்...
@pskd7867867 ай бұрын
🙏😎❤ஆசை 60நாட்கள்,மோகம் 30நாட்கள்-90நாட்கள் கழித்து ஆண், ஆணுக்கே உண்டான பலமும் பலவீனமும் வெளிப்படும்.அதேபோல் பெண்ணின் பலமும் பலவீனமும் வெளிப்படும். 😊😊😊 கிட்டப் போனால் எட்டப் பகை-இந்த பழமொழி எல்லோருக்கும் பொருந்தும், கணவன் -மனைவி உறவு உள்பட. 😂😂😂 ஆனால் இன்று பொதுவாக ஆண்களுக்கு உடல் சார்ந்த உழைப்பு, உணவுப் பழக்கம் மாறுபாட்டால் ஆண்மை குறைவு. 😢😢😢😢 பெண்களுக்கு சிசேரியன் பிரசவத்தால் 30வயதில் தாம்பத்திய உறவு குறைந்து விட்டதால் கணவன் மனைவி உறவுகள் சிக்கலாகி விடுகிறது. 🙏😎❤🙏
@mssongaddict17197 ай бұрын
As much as i have noticed today's generation are misunderstanding Attraction as love.. Attraction fades away but love will take time and its about deep understanding...
@muthuvlog60808 ай бұрын
5:27 Draupadi Movie related
@krishk48708 ай бұрын
Relationship is kind of team work both need to put efforts to stay together. That effort should be otta of love. mutual understanding needed for individual issues and conscious decision making to overcome the childwood trauma(i.e problem) and grow together. Everything needs efforts and work. The cases she is saying all for ppl who is lazy and cowards and the ppl from bad family background.
@muruganmurugan5908 ай бұрын
இதெல்லாம் பள்ளி கல்லூரி பெண்கள் பார்க்க வேண்டும்.
@arparithivel18378 ай бұрын
👳
@Kattumaram3398 ай бұрын
பார்த்தால் தானும் செயல்படுத்த முனைவார்கள்
@Mathminds-g4p8 ай бұрын
First wholehearted ah partner ah marriage pannanum Then Kalyanam aanadhukaprm Thani kuduthanam vaikanum appo dhan moonavadhu manushanga husband and wife ku naduvula nadakra sandaikulla vara matanga Oru 3 years porumaiya adjust panni valanum Trust, Love and Responsibility romba irukanum Ipdi irundha endha kombanalum couples ah pirikka mudiadhu Unmaiyana love irundha sexual satisfaction la edhirpakka matanga
@manoharanmanoharan27268 ай бұрын
Yes, You are Correct.
@lolme6558 ай бұрын
Partially crt
@hariscarfan41548 ай бұрын
Soldrathu easy bro .life la irukaradhu kastam .ladies porutha varaikum husband love,mukkiyama sex la satisfaction pannum .adhu kedaikadhapo avanga thappu panna aaramanichidraanga.mostly men's adhu perusa eduthuka maattaga.but ladies ku romba thevapadum.I'm layer so court la divorec case 80 percent .husband aala satisfaction panna mduila nu thaaa kekraaga .but ivlo years nammakku satisfaction kodutha Namma husband aala ippo mudila .so adjust pannikamudila ladiesaaala .idhe avangalaku sexual problems irundha Mens adjust pannipagala.but yen ivlo mosamaa indha generation maariduchi therla .oruthan illena vera oruthan .yaarkitta namakku thevapattadhu kediakudiho apdi poidrathu ...kevalamana genertaion la sustain pannavenditgaa irukku
@lolme6558 ай бұрын
@@hariscarfan4154 kurutampokka vum namma sollida mudiyadhula,indha edathula caste um role play pannum
@kalaivp30805 ай бұрын
நீ கண்டிப்பா ஒரு பெண்தான்...ஆண் எப்பொழுதும் தனிக்குடித்தனம் பத்தி யோசிக்க மாட்டான்....அப்படி யோசிக்கிறவன் ஆணில்லை...உன்னை போல் வானவில் 🌈 குருப்பா இருப்பான்
@Universe-33n8 күн бұрын
Kea na enna mam?
@gouthamb27997 ай бұрын
Ithula 90s - 2k nu difference lam illa. Ella generation layum makkal thappa pannathan seiranga. Nanum 90s generation than enaku 23 la marriage achu.. en papa ku ippo 13 aguthu. 90s kids ku marriage agalanu social media la varrathu than summa, nambathinga.
@manis93607 ай бұрын
18:02 அரிப்புதான்😂😂 பெண் கல்வியின் நோக்கம் சுய சார்பு மற்றும் பெண் சுதந்திர வாழ்கை..🤔🤔 ஆனால்......co-Ed/பென் கல்விக்கும் இத்தனை பிரிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம்...நம்புங்க...😂😂😂
@pandiyanpandiyan70597 ай бұрын
கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த நம் நாட்டில் இப்படியெவ்ல்லாம்இப்படி நடப்பது மிகவும் அணியாம். கற்போடு இருப்பதர்க்கு சட்டங்களை கடுமையாக்கவேண்டும்
@rainydrops5223 ай бұрын
Atharku wife yooda padukanum
@rainydrops5223 ай бұрын
Marriage aagatha ponnuguda kalla uravu vacha wrong illa ithai nekiyatu thavaru illa
@-AgnosticAtheist-8 ай бұрын
Good interview
@ranganathanjeeva91318 ай бұрын
அரிப்பு அதிகமா இருந்தால் divorce நிச்சயம்
@rainydrops5225 ай бұрын
Purushan and wife yaara irunthaalum thaampatiyam illana enna saiyanum?
@MahimaiRaj-w5l7 ай бұрын
Good information. Thanks
@positivepraveen91418 ай бұрын
This lawyer telling yes i seeing lot of cases in every topic...but how?
@tbraghavendran8 ай бұрын
Maybe she handling so many cases.
@Kattumaram3398 ай бұрын
தன் கூட வழக்காடும் நண்பர்களின் கேசயும் கோர்ட்ல்ல பாப்பாங்க இல்ல.
@chanbasha988 ай бұрын
Instagram social media development anadhu dha ipo romba problem achi
@arasri_-6 ай бұрын
Love marriage or arrange marriage whatever oru marriage stable ah irukanum apaina 10 or 12 years agum mam ..........then automatically it would be nice that's true
@Vinothkumaran-i6v8 ай бұрын
My case also handled with these guys. Doing good.. but last ah soniga pathinga aaangaluku equal law rights venum
@arcotkid27678 ай бұрын
Still single happy life
@thanos25468 ай бұрын
21:38ஆண்களுக்கு இல்லை அக்கா 😭
@bala90kumar148 ай бұрын
Hatsoff mam boyskukaga pesnadhuku 30 plus no mrg nu kasta patten indha video pathadhum mrg hae vena da samy nu muduvu paniten tanx
@muthulakshmiish8 ай бұрын
Nala ponunga neraya peru irukanga marg vendom la mudivu edukadhinga.. 100℅ yarukume amaiyadhu marriage life adjustment irukanum.. Kalyanam pandra ponnukita avangaluku ok va neeye confirm ketutu.. Marg panikapa.. Thanimai kodumai.. En thambium ipadi dha sona. Ipa marg panitu happy ah iruka..
@Virat18-df1db8 ай бұрын
பொண்ணு தர மாட்டாங்க அதனால இப்படி சொல்லி மனச தேதிக்கோங்க
@hariscarfan41548 ай бұрын
Ella ponnugalyum kettavangala illa ji .life partner nalla amainjitta life ye sorgam thaaa
@sounakaramia13967 ай бұрын
புரிதல் இருந்தால் மட்டுமே பிள்ளை பெற வேண்டும்.
@Pagadi57 ай бұрын
பெண்களே உங்களுக்கான சட்டத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்
@sumaarav51267 ай бұрын
Mukiamana content ah 2 times potathu superb.... between and last.....
Avanuku ponnu porakum paru apo thaan therium athu pola elarukum apdi thaan😊
@sivaraj-ld2ci7 ай бұрын
18.28..correct...marriage endra perula boy oda life than spoil aguthu..
@subramanianchenniappan40598 ай бұрын
interesting stories advocate madam. you and advocate saranya give good stories🤣🤣🤣🤣🤣 periodically
@sellamurugan45857 ай бұрын
Onnum theriya papa..... Than nadaga kaathal mundam
@naveenkumarannamalai-cq6fg7 ай бұрын
குடும்ப அமைப்பு இல்லாமல் போய் விடும் நிதி மோசடியில் ஈடுபடும் பெண்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்
@lifotechnologies8148 ай бұрын
late 90s kids got phone in hand at 11th sta 2k kid got phone in hand at 5 std
@Manobalan78 ай бұрын
Me...as an early 2k...got my phone only after completing my +2...😒
@mohansundaram65518 ай бұрын
90's kud 11th std phone..not possible..2010 only I got phone..at that time I'm 1st yr college
@venkattamilnadu85128 ай бұрын
I'm 33. Male do I have any changes to get married??
@raghavsridhar8 ай бұрын
Avoid panikonge brother marriage use illai
@Gokuhnan8 ай бұрын
If you are a virgin boy don't expect a virgin girl for marriage... because no girls save their virginity for their future husband in today's life... Prepare your mindset according to that... Or lose your virginity before marriage by going to a prstetute or by finding a girl in dating websites...