Kumari Kandam இருந்தது உண்மை.. தமிழர்கள் வாழ்ந்த சான்று கடலுக்கு அடியில் உள்ளது!: Orissa Balu Speech

  Рет қаралды 168,914

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 346
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
குமரி ...Gate Way of World... மிகவும் முக்கியமான பதிவு ஸார்.. நன்றி..
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@lukshmishanmugam8031
@lukshmishanmugam8031 3 жыл бұрын
முதலாவதாக தமிழ்நாட்டில் தமிழ் மொழிக் கல்வியை அத்தியாவசிய பாடமாக செயல்ப் படுத்த வேண்டும்.
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும்.. பழம் பெருமைப் பேசிப் பயனில்லை...
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
மிக மிக இன்றியமையாதது.. தமிழை மொழிப்பாடமாகவும் பயிற்று மொழியாகவும் பள்ளி இறுதிப் படிப்பு வரை கொண்டு வர வேண்டும். ...
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@johnvallarasu
@johnvallarasu 3 жыл бұрын
கேக்கும்போதே புல்லரிக்குது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு வருது இதெல்லாம் நடந்தா அருமையாக இருக்கும்...
@yogarajprasanth7558
@yogarajprasanth7558 3 жыл бұрын
❤ இலங்கை
@swaggerjagg3r
@swaggerjagg3r 3 жыл бұрын
@@yogarajprasanth7558 தமிழீழம் 🐅
@rasuaraj528
@rasuaraj528 3 жыл бұрын
வாழ்க தமிழ்.! வாழ்க தமிழ்நாடு.,!! வாழ்க தமிழ்ஈழம்.!!!
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
இந்தியர்கள் திட்டம் போட்டு தமிழ் மக்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கின்றனர்
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
kzbin.info/www/bejne/g3fUamuQnK6AZ7M
@immanuvalarul624
@immanuvalarul624 3 жыл бұрын
இளய தலைமுறைக்கு அருமையாக எடுத்து சொன்னீர்கள்.நன்றி அய்யா
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 3 жыл бұрын
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உலகத்தமிழ் மாநாடு நடத்தி தமிழக அரசு தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும்
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
இந்தியர்கள் திட்டம் போட்டு தமிழ் மக்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கின்றனர்
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
kzbin.info/www/bejne/g3fUamuQnK6AZ7M
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
Who are these Tamil people
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nJmXg4GGaceAjc0
@sivsivanandan748
@sivsivanandan748 2 жыл бұрын
ஆமாம் தமிழ் நாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 3 жыл бұрын
வந்தேறிகளுக்கு எவ்வளவு கோபம் இருந்தா இந்த செய்திக்கி கூட dislike போட்டிருப்பான் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது
@தமிழும்தமிழினமும்thamizhumtham
@தமிழும்தமிழினமும்thamizhumtham 3 жыл бұрын
கவலை வேண்டாம் வெறும் 35 வந்தேறிகள் மட்டுமே இதில் எதிர்ப்பு தெரிவித்தனர்😂
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@mskarthick1497
@mskarthick1497 2 жыл бұрын
வந்தேறி என்ற சொல்லே தவறானது. அப்படி பார்த்தால் அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள்தான். நாம் அனைவரும் வந்தேறி தான்
@Super_india_
@Super_india_ 7 ай бұрын
Proof ketta kudukama iruku iruku nu urutitu irukanuga
@rajarani7435
@rajarani7435 3 жыл бұрын
நன்றி அய்யா உங்கள் பதிவுகள் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிச்சயம் தமிழ் தேசம் வேன்டும்
@kamalakkannankamal680
@kamalakkannankamal680 3 жыл бұрын
Balu sir , you are doing very great job for the Tamil culture. A big salute for you sir..These informations and findings of you should reach to most of our youngsters. Many followers should be created on this in the next generations. We have to work on it too. If we lose our history,everything will be lost.please think about it. Thanks!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் கமல், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 жыл бұрын
TKNR.U R Correct.
@ராசுஹரி
@ராசுஹரி 3 жыл бұрын
Iya Balu is doing great job. congratulations carrying on yr job
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் இராசு, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@gangaikondaantamilkudi2080
@gangaikondaantamilkudi2080 Жыл бұрын
காது வழியேகேட்கும்போது இனிமையாகவும் தேன்தமிழ் மண்ணில் தமிழ் குடியில்வீரம் மிக்க மகிழ்ச்சிஉங்களைப்போல்கண்டுபிடித்து மக்களுக்குகூறும்நல் உள்ளங்கள்நன்றி நன்றி
@jeevajeeva9910
@jeevajeeva9910 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@uraji9597
@uraji9597 3 жыл бұрын
Let's take a moment to appreciate the anchor... brilliant questions
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@velkarthigeyan526
@velkarthigeyan526 3 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்கள் முகவரி எனக்கு தெரியாது. இத்தகவலை அவருக்கு தெரியப் படுத்தவும். அவர் குமரி மாவட்ட கடல் ஆய்வு செய்யும் போது நாகர்கோயிலில் இருந்து 12 km தொலைவில் ஆயிரங்கால் பொழிமுகம் என்ற மிக அழகான கடற்கரை உள்ளது. தற்போது அதனை லெமூர் பீச் என்கிறார்கள். ஆயிரம்கால் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரிய வில்லை. அருகில் மண்டபங்களோ இல்லை. ஒருவேளை கடலில் மூழ்கிய நிலையில் உள்ளதோ தெரிய வில்லை. இதனையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள ஐயா விடம் தெரிவிக்கவும். 🙏
@sathiskumar1157
@sathiskumar1157 3 жыл бұрын
நல்ல செய்தி.... இதை பாலு ஐயாவின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்... வாழ்த்துக்கள்......
@pvramar
@pvramar 3 жыл бұрын
தெரிவித்தாயிற்று நண்பரே.
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 жыл бұрын
TKNR.PLEASE DO RESEARCH BY ViSITING RAMESWARAM (Adams Bridge) & SIGIRIYA ROCK.In SRI LANKA.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@umapattu3607
@umapattu3607 2 жыл бұрын
உலகத்தமிழர்களே நம் மண்ணை நாம் காக்க வேண்டியநேரம் வந்துவிட்டது. உஷாராக இருக்கவேண்டும். மக்கள் எல்லோருக்கும் சொல்வோம் மண்ணைக்காப்போம்.
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
@AM.S969
@AM.S969 3 жыл бұрын
பயனுள்ள சிந்தனைகள் பதிவு. நன்றி அய்யா.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@naliguru
@naliguru 3 жыл бұрын
Big salute to you sir!! Soon published history of TAMIL'S!👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AJ-jp2gs
@AJ-jp2gs 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jKOXgYhuj6p-eqM
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் நளினி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@ravikumarsub1
@ravikumarsub1 3 жыл бұрын
அனைவரும் தமிழகம் என்று சொல்லாமல் தமிழ்நாடு என்று சொல்லுங்கள்
@god123servent
@god123servent 3 жыл бұрын
நாம் தமிழகம் அல்லா தமிழ்நாடும் அல்லா தமிழர் வாழ்ந்த பகுதி தமிழ் கண்டம் என்று மட்டும் செல்ல வேண்டும்
@Sathish_12
@Sathish_12 3 жыл бұрын
@@god123servent ஆனால் தங்கள் பெயர் மட்டும் மேற்கத்திய மொழியில் இருக்கும் ,அப்படித்தானே !😉
@god123servent
@god123servent 3 жыл бұрын
நிங்கள் உபயோகிக்கும் mobile phone மேற்கத்திய நாடுகள் உடையது நிங்கள் உபயோகிக்கும் appகள் மேற்கத்திய நாடுகள் உடையது எப்படியும் Facebook, Twitter, instagramஇல் கணக்கு வைத்திருப்பீர்கள், நீங்கள் உபயோகிக்கும் ஆடைகூட Jean's, trousar, t-shirt போன்ற மேற்கத்திய நாடுகளில் உள்ள உடைகள், நிங்கள் எப்படியும் வாகனம் உபயோகிப்பிர் அதுவும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த எரிபொருள் இருந்தால் தான் ஒடும் , இதை எல்லாம் நீங்கள் பயன்படுத்தும் தமிழர் , நான் என் பெயரை வைக்க கூடாத
@god123servent
@god123servent 3 жыл бұрын
@@Sathish_12 sk தமிழரே ஏன் உங்கள் மின்னஞ்சல் முகவரியின் பெயரை தமிழில் வைக்காமல் , sk என வைத்திருக்கிறீர் அதன் கடவுச்சொல் கூட தமிழ் எழுத்திழும், தமிழ் எண்களில்லா வைத்திருப்பீர்கள்
@existensistrubczthentruscatt
@existensistrubczthentruscatt 3 жыл бұрын
@@god123serventநம்பிக்கை தனி பட்ட ஒருவரின் விடயம் மற்றும் நயணம்.நன்கு ஐயா..
@davidrozariorudreshwaran981
@davidrozariorudreshwaran981 3 жыл бұрын
வணக்கம் மோகனுக்கு ஒரு வேண்டுகோள்... பேச்சு இடையே "வந்து" என்ற சொல்லை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும்... நானும் முன்பு இதே தவரை செய்தேன்... என் தமிழுக்கு இடையே இந்த "வந்து" என்கிற சொல், ஊனம் போல் தெரிகிறதை உயர்ந்த நான், அதை திருத்திக் கொண்டேன்... அருமையா நிகழ்ச்சியை படைக்குறீங்க... வாழ்த்துகள்...
@kannathathsan2746
@kannathathsan2746 3 жыл бұрын
தொல்லியல் துறைக்கு ஒரு தமிழர் நியமிக்கபட்டி௫க்கிறார் .அவர் செய்வார் .
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 Жыл бұрын
யார் அவர்?
@msbharath_99
@msbharath_99 Жыл бұрын
ஆரியர் திராவிடர்😂
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய 2 жыл бұрын
பாலு அய்யா கடவுளின் அருளால் எந்த நோய் நொடி இல்லாமல் கை கால் சுகத்தோட இன்னும் பல ஆண்டு தமிழரின் வரலாறை வெளிக்கொண்டு வரவேண்டும்
@suryasuresh6940
@suryasuresh6940 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@thamirlnaachiyaar5153
@thamirlnaachiyaar5153 2 жыл бұрын
தூய தமிழ் நேர்காணலுக்காக பாராட்டுக்கள்❤🙏
@fgffff2314
@fgffff2314 3 жыл бұрын
nandri nandri nandri annan balu valthukkal.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@austinprincelytom6585
@austinprincelytom6585 3 жыл бұрын
Fantastic discussion! A real eye opener. 👍
@saravanankrishnan2125
@saravanankrishnan2125 3 жыл бұрын
தங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வியந்தேன் ...மிக்க மகிழ்ச்சி..எத்தனை விடயங்கள்.
@aprila5130
@aprila5130 3 жыл бұрын
தமிழ் மறுபிறப்பு என்று அவர் கூறுகிறார்❤️❤️❤️❤️❤️
@cnbose7304
@cnbose7304 2 жыл бұрын
Balu sir... இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது பழைய பூம்புகார் ஊருக்கு தென்மேற்கே இருக்கிற மடப்புறம் என்கிற ஒரு ஊர் என்பதாக ஒரு தரவு.. பாரானோர்மல் பிரிடிக்சன் மூலமாக ஒரு செய்தி ஏதேச்சையாக ஒரு இடத்தில் கேட்கும் போது இந்த தரவு கிடைத்தது... கண்ணகி எரித்த ஊர் இதுதான் என்கிறார்கள்.. அந்த காலத்தில் மடப்புரம் என்கிற இந்த ஊர் சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டின் எல்லையில் இருந்ததாக குறிப்பிட்டார்கள்.. இந்த ஊர் நெருப்பில் எறிந்த பின்பு. கிழடியை தேர்வு செய்திருக்க கூடும்.. கீழடி அருகிலும் மரப்புரம் என்ற சின்ன ஊரும் இருக்கு.. அதில் பாண்டிய மன்னரின் குலதெய்வமான மீனாட்சியே புகழ்மிக்க மடப்புரம் காளியாக கோவிலில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள்... இதனை ஆராச்சி செய்யலாமே.. மடப்புரம் பழைய பெயர் படைப்புரம் என்றும் ..இதன் அர்த்தம் மனர்களின் சொத்துகளை பாதுகாக்கும் தெய்வம் என்றார்கள்... பாண்டிய நெடுஞ்செழியன் மன்னன் வாழ்ந்தது மயிலாடுதுறைக்கு நேர்‌ கிழக்கே உள்ள மடப்புரம் தான் என்றார்கள்.. இது மயிலாடுதுறை to Akkur road இல் அமைந்துள்ளது . இதில் மிக பழைய தரவுகள்‌ ஏதேனும் கிடைக்க ஆராயலாமே
@RamNath-dl3cx
@RamNath-dl3cx 10 ай бұрын
Keeladi pakkathula madappuram koil iruku❤❤❤
@johnvallarasu
@johnvallarasu 3 жыл бұрын
Gate way of world🔥🔥🔥
@ppselvan
@ppselvan 3 жыл бұрын
Thank you Balu sir.... I support you idea of Gateway of World 👍.... Your efforts are amazing, hope TN Govt takes in your inputs to reasearch our Culture and Ethnicity
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் செல்வன், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@jegathambaltharparasundara1283
@jegathambaltharparasundara1283 2 жыл бұрын
நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றேன். அரியதகவல்கள்அறிந்தேன். இலங்கையிலிருந்து
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
@varadhrajan5765
@varadhrajan5765 3 жыл бұрын
நன்றி
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
உங்களுடைய கருத்து மிக சிறப்பானது நன்றி வணக்கம்
@ramaswamykamalakandan3404
@ramaswamykamalakandan3404 3 жыл бұрын
குமரி கண்டத்தை யாரும் மறைக்க முடியாது.. இவரும் முன்றாம் தர அரசியல் வாதிதான்.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Excellent speech and also very good news to all
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் இராசகோடி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@karikalcholandoraiswamy8056
@karikalcholandoraiswamy8056 3 жыл бұрын
ஏன் மறைக்க வேண்டும். அவர்களுக்கும் பெருமை தானே. வட நாடு, தென் நாடு பிரிவினை மனதில் இருக்கும் வரை நம் கலாச்சாரத்தை வெளியே கொண்டுவர முடியாது.
@bragadheeswaranparamasivam3505
@bragadheeswaranparamasivam3505 3 жыл бұрын
Correctly said sir, sidha is very advanced and ancient, proven one.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் பரமசிவம், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
@Zah-yq5qn
@Zah-yq5qn 3 жыл бұрын
உலகத்தில் உள்ள அணைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேன்டிய காலம் வந்துவிட்டது தயவு செய்து உங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து அடுத்த தேர்தலில் சீமாணுக்கு வெற்றியை கொடுக்க வேன்டும் தமிழருக்கு என்று ஓர் இடம் வேண்டும் . Pleases don’t asked why this Muslim guy talks about Tamil. நான் முஸ்லிம் தான் ஆணால் பிறப்பாள் தமிழன். Religion is not a barrier for language .Religion and language is entirely different. தமிழருக்கு என ஒரு நாடு வேன்டும்!!!! It’s not terrorisms. It’s our right to have country like other tribes just like all other. சீமான் அரசியல் ரீதியாக அணுகின்றார . Please do your best to support him think about our next generation. What we going to leave for them. Homeless???? Please support seaman just like initial move.
@veerasing2390
@veerasing2390 2 жыл бұрын
உலகத்தின் முதல் மனிதன் இறைவன். தென்னாருடைய சிவனே போற்றி.
@lionelshiva
@lionelshiva 3 жыл бұрын
God bless Orissa balu sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் சிவா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@chinnamanichinnamani9793
@chinnamanichinnamani9793 3 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கம் அய்யாவின் அனைத்து காணொளியில் கண்டுள்ளேன் குஜராத்தில் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா கடலுக்கடியில் உள்ளது என்று சமீப காலமாக யூட்யூபில் பகிர்ந்து வருகிறார்கள் இது உண்மையா என்று வரும் காணொளியில் ஐயா விளக்கி கூறினீர்கள் என்றால் இணையவும் எனக்கு பலனாக இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@raghus7200
@raghus7200 3 жыл бұрын
Great work sir.amazing your work is precious one.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் ரகு, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@sellu674
@sellu674 3 жыл бұрын
அருமை ஐய்யா
@muthukumarm2046
@muthukumarm2046 3 жыл бұрын
பாலு சார் வணக்கம் தயவு செய்து இந்த பெருந்தொற்று முடிந்த உடன் நம் தமிழக முதல்வரை சந்தித்து உங்கள் தரவுகளைப் பற்றியும் உங்களிடம் உள்ள ஆதாரங்களை பற்றி எடுத்து சொல்லுங்கள் நிச்சயம் நம் முதல்வர் உங்கள் கருத்துக்கு செவிமெடுத்து நிச்சயம் நல்லது செய்வார் வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் ! வளர்க தமிழ் !
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
பாராட்டுக்கள் அய்யா
@geethamohan3038
@geethamohan3038 3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 3 жыл бұрын
Arumai
@krisnaweni620
@krisnaweni620 2 жыл бұрын
Kumari kandam NEJEM and TRUE. KUMARI KANDAM THE POWER OF THE WORLD.
@iRtamiliRtamil
@iRtamiliRtamil 2 ай бұрын
எந்த ஊடகமும் போடாது எந்த அரசியல்தலைவரும் பேச மாட்டான் ஏன் அவன் தமிழனே இல்லை 😢
@rselvamselvamr5788
@rselvamselvamr5788 3 жыл бұрын
Super iyya
@மள்ளர்பேராயம்யூடீப்சேனல்
@மள்ளர்பேராயம்யூடீப்சேனல் 2 жыл бұрын
இதை யாராலும் மறுக்க முடியாது உங்கள் வரலாறு கருத்துகள் வரவேற்கிறேன் தமிழர்களின் வரலாற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் ...
@raavanantv8825
@raavanantv8825 3 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது இந்தியாவைப் பெருமைக்காக தமிழ்நாடு டேடு இனைந்தது என்று பெருமையாக கூறினாலும் தமிழ்நாடுடேடு இனைந்திருந்தது மட்டும் தான் ஆனால் குமரிக்கண்டத்தின் ஒரு அங்கம்/ ஒரு பாகம் இலங்கை என்று கூறவில்லை
@msbharath_99
@msbharath_99 Жыл бұрын
தமிழ் ஈழம்
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 4 ай бұрын
குமரி மனையில்" உலகத்தின் வாயில்" தோரண வளைவு, ஏற்படுத்த வேண்டியது, மிக மிக அவசியம்!
@Awareness_06
@Awareness_06 3 жыл бұрын
We need World Tamil University
@premkumarsniraikudam9821
@premkumarsniraikudam9821 3 жыл бұрын
India itself a lemuria, an tamil island which joined asian plate, those who agree hit like.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் பிரேம்குமார், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Lemuria is not kumari kandam...leimuria vera athu disapproved....kumari landscape nu matum solunga...leimuria vera
@seethaperi
@seethaperi Жыл бұрын
Lemuria conspiracy theory not proven by scientist but Kumari kandam is different it's mentioned in our literature. So please don't confuse urself for hitlike.
@vsprajan5807
@vsprajan5807 3 жыл бұрын
Intha maari nalla videos ku kammiyana views porathu romba kastama irukku
@1sjaikumar
@1sjaikumar 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@anbuselvan5575
@anbuselvan5575 2 жыл бұрын
ஐயா பூம்புகார் பற்றி ஆய்வு மெர்கொன்டு உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்
@udhayakumar1225
@udhayakumar1225 3 жыл бұрын
Dravidam - Aryan irukura varikum Tamilan History velila varathu Dravidam tamil history thirudi other language makkal kitta kudukum Aryan atha tamil history thirudi india oda history mathikom renduthukom oru difference kedaithu 😔😔😔😔😔
@ashwinash9809
@ashwinash9809 2 жыл бұрын
It will come 😍🔥🔥
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Positive ha irunga...lets manifest...ivanunga ena panalum onum pana mudiyathu...strong ha irupom positive ha irukom...namba kadavul lam namba kuda irukanga....
@VijayVijay-sx1il
@VijayVijay-sx1il Жыл бұрын
Sir we will support
@ganthianand123
@ganthianand123 3 жыл бұрын
👍
@anakwawasan
@anakwawasan 3 жыл бұрын
The world tamil please fund for our orrisa balu..he have a good idea to build our Tamils. What a funny guys and tamilar still given him a face.
@sundarammarimuthu3342
@sundarammarimuthu3342 Жыл бұрын
உலகத்தமிழன் ஒரிசா பாலு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழகத்தின் கடவுள் தமிழகத்தின் விடிவெள்ளி தமிழகத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவந்த மிகப் பெரிய வித்வான்
@kaviarasi9537
@kaviarasi9537 3 жыл бұрын
👏
@chelladurai597
@chelladurai597 3 жыл бұрын
அருமை ஐயா
@தாய்தமிழ்உறவுகள்
@தாய்தமிழ்உறவுகள் 3 жыл бұрын
ஐயா வணக்கம்...இப்பொழுது தமிழகத்தில் ஆட்சிச்செய்பவன் தெலுங்கு வடுகன் வாரிசு எவ்வாறு தமிழ் மொழியினை அங்கிகரிப்பபான்
@sabarikumar5461
@sabarikumar5461 3 жыл бұрын
Thiruntha murchchi pannunka ulaka nulaivu vaayil thamil naattil thirakka arasidam korikkai ketkka porom enra parantha baluvin manam eppadi irukku nanpa
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@sabarikumar5461 வணக்கம் சபரி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@தமிழும்தமிழினமும்thamizhumtham
@தமிழும்தமிழினமும்thamizhumtham 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam சரியான பதில் அண்ணா 🙏
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 3 жыл бұрын
@@sabarikumar5461 ஆந்திராவா
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@chitras4520
@chitras4520 3 жыл бұрын
Thankyou sir your speech is very super
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் சித்ரா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
நாம் தமிழர்
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@jeevajeeva-gi5rr
@jeevajeeva-gi5rr 3 жыл бұрын
Siva Balasubramani ayya naan oru B.A mudiththa pattadhari ungal kanoli edhaiyum vida maataen ella kanoli enaku migha periya aachariyaththai uruvakiyadhu ungalodu naanum serndhu payanam seidhu ennoda arivai uyarthum adhigarikkum .!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் ஜீவா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@shreeragini
@shreeragini 3 жыл бұрын
முதலில் தமிழைத் 'தமிழ்' என்று அழகாக உச்சரிக்கும் ஒருவர் நேர்காணல் செய்வது சிறப்பாக இருக்கும்..தமில் தமில் என்று காதில் விழும் ஒவ்வொரு முறையும், தமிழ் இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்திருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது..
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@thamirlnaachiyaar5153
@thamirlnaachiyaar5153 2 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் பேசுறாங்களே..... இப்போதைக்கு எல்லாரும் தங்கிலீஷ் பேசுவது பேசுவதை பார்த்தால் இதுவே பெருசு பாராட்டணும்..... எல்லா டிவி நிகழ்ச்சிகளும் யூடியூப் பதிவுகளும் கேட்கவே கொடுமையா இருக்கு .....நாலு வார்த்தைக்கு மூணு வார்த்தை இங்கிலீஷ் ஒரு வார்த்தை தமிழ் அதுக்கு பேரு தமிழ் நிகழ்ச்சியா .....ழ் தவிர தமிழ் உச்சரிப்பு ரொம்பவே நல்லா இருக்கு ஒத்துக்கறேன் தமிழ் சொன்னா இன்னும் முழுமையா இருக்கும்
@bmohideen5674
@bmohideen5674 2 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்கள் இவளோ உண்மைகளை தெளிவு உண்டு வருவது பெரிய விஷயம் இதைக் கொண்டு வர முடியாமல் ஆக்கிக் கொண்டிருப்பதும் நிறைய விஷயங்கள் இருக்கிறது தமிழர்களின் விழித்து எழுந்து நின்று குரல் கொடுங்கள் மதங்களை பிற்படுத்துங்கள் தமிழ் மொழியை முற்படுத்துங்கள் நாமல் நாமா தான் தயார் செய்து கொள்ள வேண்டும் அடுத்தவர்கள் உதவியை கொண்டு இயலாது தமிழர்களே . உலக அளவில் வரலாறு புவியியல்அறிவியல் உண்மை கண்டு வாழ்ந்து இருக்கின்றார்
@aniemimo6616
@aniemimo6616 2 жыл бұрын
Let your good work continue 👍👍👍👍👍👍👌👌
@meenasree341
@meenasree341 3 жыл бұрын
👏👏👏👏
@cavinkarthitamilan1786
@cavinkarthitamilan1786 2 жыл бұрын
Tq you so much sir😘😘😘❤❤❤👌👌👌
@monickamonicka3425
@monickamonicka3425 3 жыл бұрын
Super sir
@krishnamoorthygirija1335
@krishnamoorthygirija1335 3 жыл бұрын
பூம்புகார்- ஆழிஅழி நகராய்வு, காவிரிக்கரை நாகரிகம், வைகை ஆற்றோர (கீழடி) நாகரிகம், தாமிரவருணிக்கரை நாகரிகம், குமரிக்கண்ட ஆய்வு எனப் பெயர் சூட்டி வழங்கி வரலாமன்றோ? ஆழ்கடலாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாடலாமன்றோ?
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@Sasi-World
@Sasi-World 4 ай бұрын
👍🏽
@kannanlakshmi953
@kannanlakshmi953 3 жыл бұрын
Gate world of "India" (TN) kadalvali payanam Thodarattum.......! Ayya....! Vanigam ...... Thodarattum....
@ajijar4058
@ajijar4058 2 жыл бұрын
GPR survey, maritime archaeology, Satellite scanning, lidar scanning, bioarchaeologist ponra pala vallunarkalai kondu strong team utuvaakkavenum
@muralimurali8034
@muralimurali8034 3 жыл бұрын
Sir 1dought my grand & grand father come from border of near by Hosur sides our mother thung language is Tigla & We live in Bangalore & Ur cast is Vanikula kshtriya
@arulmozhiharikrishnan6805
@arulmozhiharikrishnan6805 3 жыл бұрын
Ur great Sir
@1sjaikumar
@1sjaikumar 3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 3 жыл бұрын
வைப்பாறு தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே பாய்ந்தது
@cmtanthony3034
@cmtanthony3034 3 жыл бұрын
👏👏👍👌
@dhawoodsham3621
@dhawoodsham3621 3 жыл бұрын
Ayya balu nengal nagapattinathai pathi sollunga..
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் தாவூத், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
I really like sidha medicine
@tweenmybrain8248
@tweenmybrain8248 3 жыл бұрын
Hey.. please pa... enaku Orissa Balu va .. nerla paakanum. Naanum avar student aganum. enakum Tamil luku epdiyachum urimai vaangi tharanum... IBC Tamil help me... 😕😕😕😕
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@sowmya2217
@sowmya2217 3 жыл бұрын
De morgan born in madurai bcoz his father was a colonel in East india company and was working in India
@powerlinkers
@powerlinkers 2 жыл бұрын
New Delhi won’t ever allow this to be written in history books even if physical evidence surfaces or fund any expeditions in view Tamil nationalism will rise further.
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
தமிழர் தமிழை போற்றவேண்டும்!.
@alexgeorge7792
@alexgeorge7792 3 жыл бұрын
இல்லைஎன்றால் கோதாவரி பெசின்னில் கட்ச்சா என்னை கிடைக்குமா (நிலப்பரப்பு நகர்தல்), அதை தனியாருக்கு கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல இருப்பவர்கள் எப்படி இதை ஒப்புக்கொள்வார்கள்👍👌💐
@manimaran3443
@manimaran3443 3 жыл бұрын
நாம் தமிழர்💪💪❤️
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@VM-re9pe
@VM-re9pe 3 жыл бұрын
💥💥💥💥💥💥
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 👍💪🙏💐 we saw in Greak civilization live in the Greak Continantal one MUSEAM Available and one land portions Atlas MAP were Available earukku that MAP Mentioned KUMARI CONTINANTAL LAND PORTIONS Notice pointed the ROMANS WAR Against Greak Continantal they BURNING 🔥 FIRED CASTEL PALACE MAHAL BUILDERS All destroy condemed dammaged 😀
@velkadamban
@velkadamban 3 жыл бұрын
IBC Tamil Please change Modi Picture in Thumbnail, Balu iyya haven't spoke anything about him in this video....
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
Andha naaya vidu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் டார்வின், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
@abelrozario2073
@abelrozario2073 3 жыл бұрын
@@prasanna2562 s, But y is his picture in thumbnail. To increase views?
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
சரஸ்வதி நதி மறைந்தது போல் தென் கடலில் பல இடங்களில் நதி நீர்💦 மறைந்து உள்ளது.
@madeshshivam952
@madeshshivam952 3 жыл бұрын
உண்மை
@kumarankanagasundaram9894
@kumarankanagasundaram9894 3 жыл бұрын
Sarasvathi nathi athu kaddukkathai
@madeshshivam952
@madeshshivam952 3 жыл бұрын
@@kumarankanagasundaram9894 iruku bro.. Rajasthan laa iruku.. Bro..
@kumarankanagasundaram9894
@kumarankanagasundaram9894 3 жыл бұрын
Illai ariyarkalin katpanai
@vinayagams4069
@vinayagams4069 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gmLOg3RtbtaYrtk
@ramarganesan7646
@ramarganesan7646 3 жыл бұрын
Yes,De morgan born in madurai.but how sure you that he was an tamilian or something like that.that was British ruling time and his father was a goverment employee..that s what we knew..
@karthikak9579
@karthikak9579 3 жыл бұрын
Please your release data and teach you information to upcoming students and experience archeology students Politics never allow tamil to this world
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் கார்த்திக், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக. நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புரந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கு பாதையை உருவாக்கும் செயலாகும். நன்றி.
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 15 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,6 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 34 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 30 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 15 МЛН