சங்கிற்கு என்ன நடந்தது? l உண்மைகளை உடைத்த பொதுச்சபை! l chakkara viyugam

  Рет қаралды 4,565

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

#IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #srilanka #srilankaelection #election2024 #jaffna
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 50
@JK-un3cl
@JK-un3cl 2 сағат бұрын
மட்டக்களப்பு மக்கள் தமிழரசு கட்சி மீது மிகவும் கோபத்தில் இருக்கிறார் ஸ்ரீநேசன் தமிழரசு கட்சி சார்பாக போட்டி இட்டால் நிச்சயமா இம்முறை வெற்றி பெற மாட்டார் மாறாக அவர் பெரும் வாக்குகள் Sumanthiran ஐ தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதாக அமையும். தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்.
@Educational4117
@Educational4117 2 сағат бұрын
உங்கள் சேவைகள் எமக்கு தேவை இல்லை😂😂😂😂😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Сағат бұрын
அப்படியானால் 😂😂நீ வெளியேறு🦶🦶🦶
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Сағат бұрын
அப்போ😢😢😂😂நீ வெளியேறு🎉🎉
@shalom1352
@shalom1352 Сағат бұрын
யாருடைய சேவை? அவர் யார்? எந்தக் கட்சி? அவர்களின் கொள்கை என்ன? ஏதாவது தெரியுமா உனக்கு? ஏன்டா டேய்... எங்க இருந்தடா வாரீங்க? ஒரு மண்ணும் தெரியாது சும்மா கொமண்ட் பண்றது
@Surendransrilanka
@Surendransrilanka 2 сағат бұрын
இம்முறை எந்த தமிழ் கட்சிக்கும் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது. அடுத்த முறை சிந்திக்கலாம். எல்லாத்திருடர்களும் இம்முறை ஓய்வெடுங்கள்.
@simeonmariathasan1200
@simeonmariathasan1200 2 сағат бұрын
உங்கள் அமைப்பின் அடுத்த நடவடிக்கை என்ன? தமிழ் இனத்திற்கு என்ன செய்ய ப்போகிறீர்ஙள்?
@Educational4117
@Educational4117 2 сағат бұрын
குவாட்டரும் கோழி பிரியாணியும் தருவம்😂😂😂😂
@KristenMala
@KristenMala 2 сағат бұрын
😢தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது
@KuzhaliCholan
@KuzhaliCholan Сағат бұрын
தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், அமைப்புக்கள், மதுபானச் சாலைகள் அதிகம்.
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 Сағат бұрын
Ariyendran was a failed politician for longtime. Fielding him for Presidential elections was a big mistake. Tamils will never learn. May God save them!!!
@GunapalaRajvishaan
@GunapalaRajvishaan 23 минут бұрын
சோர்ந்து போயிருந்த தமிழ் மக்களை குறுகிய காலத்தில் சிந்திக்க வைத்து சங்குக்கு வாக்களிக்க வைத்தது வெற்றியே .
@shalom1352
@shalom1352 57 минут бұрын
மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்புகிறீர்கள் பாமர மக்களுக்கு ஒரு மண்ணும் புரியாது. சங்குச் சின்னத்தை டெலோ அபகரித்தது பெரும் தவறு. தங்கள் கட்சியை பிரபல்யப்படுத்தும் திட்டமே இது
@Educational4117
@Educational4117 2 сағат бұрын
வென்றபின்னர் கடைபோட்டு குவாட்டரும் கோழி பிரியாணியும் தருவம் எமக்கு ஓட்டுப் போடுங்கள் மக்களே😂😂😂
@shalom1352
@shalom1352 Сағат бұрын
உனக்கு என்னப்பா... நீ பைத்தியம் என்ன வேணுமெண்டாலும் பேசுவ
@antonalbert1736
@antonalbert1736 Сағат бұрын
நிச்சயமாக தமிழ் காட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
@Educational4117
@Educational4117 Сағат бұрын
தேசத்தை கட்டி எழுப்பினமாம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@murugesukanagalingam7654
@murugesukanagalingam7654 Сағат бұрын
திரட்டல்...புரட்டல்... உருட்டல்.... திருடல்... மிரட்டல்.... எல்லாம். சாதாரணமாக வழிந்து ஓடுகின்றது... மக்கள் மடையர்கள்தான்... அரசியலில். இது எல்லாம் சகஜம்தான்....
@PirapaPirapa-jz8ci
@PirapaPirapa-jz8ci Сағат бұрын
சங்கு சின்ன வாக்குகள் இனி தமிழ் அரசு கட்ச்சிக்கு தேவை இல்லை நாங்கள் வீணாய் போனவர்கள் நீங்கள் இனி ஓய்வு செல்லும் வரை எங்கள் வாக்கு இல்லை சங்கை அவமானம் செய்தமைக்காக கேலி அரசியல் வாதிகள் உணர்வீர்க் காலம் விரைவில் பதில் சொல்லும்
@Socialman7991
@Socialman7991 2 сағат бұрын
அருமையான விளக்கம்
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Сағат бұрын
நீங்கள் சங்கை எக்காரணம் கொண்டும் பொதுத்தேர்தலில் பயன்படுதமுடியாது என்று பொதச்சபை முடியாது என்று தீர்மானித்துவிட்டு இப்போ நியாயம் கற்பிக்கிறார். 70 km தூரம் சென்று பொதுவேட்பாளருக்கு வாக்குகள் அளித்ததை இட்டு மிகவும் மனம் வருந்துகிறேன். பொதச்சபை சொல்வது ஒன்று செயல்படுவது வேறு.72 வருடங்கள் மேல் கட்டிகாத்த தமிழரசுக்கட்சி இன்று சின்னாபின்னமாக மாலுமி இல்லாத கப்பலாக தத்தலிக்கின்றது. ஞாபகம் வருகிறது தந்தை செல்வா கூறிய வார்த்தை. * கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் * என்றார்.😢😢😢😢😢😢😢😢
@KuzhaliCholan
@KuzhaliCholan Сағат бұрын
இனி கடவுள் நினைத்தாலும் தமிழ் இனத்தை காப்பாற்ற முடியாது
@KristenMala
@KristenMala 2 сағат бұрын
தமிழர்கள் ஒற்றுமை யில்லாதவர்கள்
@shalom1352
@shalom1352 Сағат бұрын
தமிழ் மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தை கச்சிதமாகச் செயல்படுத்துகிறார்கள்...தமிழ்த் தலைமைகள் சிந்திக்க வேண்டும்
@KkK-sy4ie
@KkK-sy4ie Сағат бұрын
பெறும் வாக்குகள்". """"""""""""""''''''''''''''''''''''''''''''''''''''''''' *பெரும் வாக்கு வித்தியாசம் ஏற்படாது """"""''''''''''''''''''''''''''''''''''''''''''''''' * பெறும். *பெரும். *மாபெரும். *பெறு பேறு. k.k.n.
@adchikavanmika3570
@adchikavanmika3570 Сағат бұрын
நீங்களும் கட்சியா?
@Socialman7991
@Socialman7991 3 сағат бұрын
83 பொது அமைப்புக்கள் 7 கட்சிகள் சேர்ந்து பெற்றவாக்குகள் எப்படித் திருப்தியாக இருக்க முடியும்
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Сағат бұрын
அந்த 83 பொது அமைப்புகள் எவை என்பது எவருக்குமே தெரியாதாம். அது ஒரு மாயைதான்.
@BasBaskaran-pj9jq
@BasBaskaran-pj9jq Сағат бұрын
Thirudarkal.anaivarum.veettukku.ponkal.immurai
@JgeorgeGeorge-b4b
@JgeorgeGeorge-b4b 3 сағат бұрын
We support anura
@tamil4ever330
@tamil4ever330 3 сағат бұрын
Who cares?? 😂😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Сағат бұрын
தம்பி, நிலாந்ன் , உன்னை, 🙏🙏 நீ மேதகு காலம் தொட்டு வருபவன் 🎉🎉
@elankochelliah1277
@elankochelliah1277 58 минут бұрын
So, what you are saying is Tamil unity is fuxxed?
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 76 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН