No video

மீண்டும் சாவகச்சேரியில் வைத்தியர் அர்ச்சுனா | மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! chakkaraviyugam

  Рет қаралды 11,484

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 37
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Ай бұрын
அருமையான கானொளி இந்த பிரச்சனைகள் Dr அர்ச்சுனா இராமநாதன் அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல காலங்காலமாக நடந்து கொண்டிருந்த விரும்பத்தகாத விடயங்களை வெளிக்கொண்டு வந்தார்❤யாரிடம் இதை சொல்வது சொன்னால் ஏதும் பிரச்சனைகள் வரலாம் என்று பயந்து ஒதுங்கி நின்ற நாங்கள் அவற்றைப் பற்றிக்கொண்டோம் அவ்வளவு தான் உஷாந்தன் நீங்கள் சென்று தென்மராட்சி எந்த இடத்திலாவது இது தொடர்பாக கதைத்துப்பாருங்கள் மக்களின் கருத்துக்கள் எப்படி இருக்கிறது என்று வாழ்த்துக்கள் Drஅர்ச்சுனா இது போன்று இருக்கும் ஊழல்கள் வெளிக்கொண்டுவாருங்கள் என்றும் உங்கள் பக்கம் நாங்கள்❤ Dr அர்ச்சுனா இனி இங்கு வந்தாலும் சரி வேறு இடம் சென்றாலும் சரி இந்த விதை விருட்சமாகும் நீங்கள் உங்கள் வைத்திய பதவியுடன் என்றென்றும் நற்சேவையுடன் மக்கள் சேவையில் இருங்கள் அண்ணா❤மயூரன் அண்ணா தொடருங்கள் என்றும் நீதியின் பக்கம்
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Ай бұрын
தவிசாளர் மயூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@vig478
@vig478 Ай бұрын
மக்கள் மருத்துவமனைக்கு சென்று சேவையை பெற வேண்டும் நீங்கள் சென்றால் தான் உண்மை நிலை தெரியும் இது உங்கள் மருத்துவமனை நீங்கள் தான் பாதுகாப்பு முன்பு உறங்கினீகள் இனிமேல் உறங்காதீர்கள்
@blackgold8717
@blackgold8717 Ай бұрын
உண்மையான பேட்டியளித்த அண்ணா
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Ай бұрын
ஓநாய்களால் மேய்க்கப்படும் ஆடுகள் போலத்தான் தமிழர்களின் நிலை பரிதாபமாக இருக்கின்றது எல்லாவிடயங்களையும் அரசியல் கண்கொண்டு அரசியல் விழிப்புடன் பார்பதே தமிழ்மக்களின் எதிர்காலத்துக்கு நல்லது
@user-sn5qu6gp7t
@user-sn5qu6gp7t Ай бұрын
வாழ்த்துக்கள் தோழா மட்டக்களப்பு
@shaisankar1234
@shaisankar1234 Ай бұрын
Super👏👏👏👏👏👏
@karanparam
@karanparam Ай бұрын
Thanks ibc Tamil & mayooran
@user-cj3qh3vw1s
@user-cj3qh3vw1s Ай бұрын
மயுரன்வாழ்த்துக்கள்
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Ай бұрын
இனி அருச்சுனன் வரத்தேவையல அங்கு ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்து கை.கால். அங்கு இருக்கும் கட்டத்திலிருந்து நோயாளிகள் இருக்கும் கதிரை.கட்டில்வரைஅருச்சுனா அருச்சுனாஇருப்பார் அது தான் உண்மை.இருந்தால் ஓருவராத்தான் மட்டுமே இருக்கும்.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
They are an idiot
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 26 күн бұрын
சும்மா ஒரேயடியாக தனிநபர் வாழ்த்துப்பா பாடாத..தமிழினம் அழிஞ்சதே இதனால்தான்
@PrashaniiSurendra
@PrashaniiSurendra Ай бұрын
அர்ச்சுனா அண்ணா பாவம் தமிழருக்காக போராடியதால்
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 Ай бұрын
Super interview
@sharlinijohn7695
@sharlinijohn7695 Ай бұрын
நல்ல பதிவுகள் சகோதரன். நிச்சயமாக அர்ச்சனா Dr. யாழ் வந்த பின்பு தான் எமது மக்கள் பட்ட கஸ்ட துன்பங்களை வெளியில் கொண்டு வந்தார் இது தவறா?????
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 Ай бұрын
எது எப்படியாயினும் அவர்கள் பல வருடமாக வாழ்த்து விட்டார்கள்.நனறாக வாழ்த்து விட்டார்கள்.இவர்கள் சேவையாளார்களா?
@jamesgnanendran5741
@jamesgnanendran5741 28 күн бұрын
I am ashamed to be a . ……. But you have given an exelaint in sight of your honest opinion . Thanks a million
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
நெடுநாள் கள்வர்கள் பிடிபட்டார்
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Ай бұрын
தம்பி ஒரு உண்மை முழுமையாக வெளியே தெரிவித்தார் தற்காலிக MS இப்போது எல்லாம் நல்லா நடக்கிறது என்று அப்படி ஆனால் முன்பு ?
@raghavanvijay1562
@raghavanvijay1562 Ай бұрын
Thanks
@mohamedmoulana-xt4hz
@mohamedmoulana-xt4hz Ай бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று கூறூவார்கள் பொறுமையாக இருப்பது நல்லது
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Ай бұрын
கல்வி விஷயங்களையும் கவனிக்கவும் கவனிக்கவும் 😷
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
👍
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 Ай бұрын
What about the hospital inventory report. What about the yearly audit report So mistake is A to z.
@bettydaniel1462
@bettydaniel1462 Ай бұрын
📚📚🧠📚💚💚🙏🙏🇫🇷
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
😨
@joystharshi5211
@joystharshi5211 Ай бұрын
Naalaikku eluthy kodunkal mayooran anna please
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Kabadi vilaiyaddu!
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 8 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 80 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН