உங்கள் செய்தியை பல வருடங்களாக கேட்டுவருகிறேன். மக மதிப்பும் இரந்து. இப்போது அடிக்கடிArchana பற்றி கழுவி ஊற்றி உங்கள் மதிப்பை இளக்கின்றிர்கள். அவர் L அரசியல் செய்யட்டும் விடும். மற்றவர்கள் போல் பெரிய பாதிப் அவரில் இல்லை
@siva63217 сағат бұрын
ஐபிசி தமிழ் வைத்தியர் அர்ச்சனாவுக்கு அதிகமாகவே அர்ச்சனை செய்வதற்கு தட்சணை வழங்குவது யார்?
@rl591411 сағат бұрын
Thank you 🙏
@rl591411 сағат бұрын
உண்மை !! மேற்குலக நாடுகள் எதிர் பார்க்கும் ஊழல் அற்ற ஆட்சியில் நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻 நன்றி🙏🏻
@MugulBiriyani8 сағат бұрын
5 நிமிட செய்தி பிரமாதம். 10 நிமிட உவமைகள்,கதைகள் தான் சகிக்க முடியல
@jeyaseelansebastianpillai585610 сағат бұрын
சகோதரர் அருண்குமார் திசாநாயக்க நீங்கள் சொல்லும் விடயத்தில் உற்றுப் போனார் என்றால் அது உண்மைதான் ரணில் விக்கிரமசிங்க உங்களுடைய முதலாளி கந்தய பாஸ்கரனை போல் அல்ல அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி அது உண்மை என்பதை ஆசிய மக்களே ஒத்துக் கொள்ள வேண்டும் இலங்கை மக்கள் அல்ல ஒட்டுமொத்த ஆசிய மக்களும் ஒன்றுமில்லை ரணில் விக்ரமசிங்க மிகப் பெரிய ராஜதந்திரி அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் கிடையாது நான் முதல் முதலில் ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க வைத்தான் இலங்கை மக்கள் மாற்றி யோசிப்பான் மாத்தி யோசித்தார்கள் இலங்கை மக்கள் தீர்ப்பை யாரும் மறுக்க முடியாது மறுதலிக்க முடியாது பார்ப்போம்