கே.வி.மகாதேவனுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் உள்ள வித்தியாசம் - AVM Kumaran | Part - 2

  Рет қаралды 66,870

Touring Talkies

Touring Talkies

11 ай бұрын

#touringtalkies #chaiwithchithra #avmkumaran #avm #avmeyyaappachettiar #mgr #sarojadevi #anbevaa
Part 1 : • இசையமைப்பாளருக்கும் பா...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 62
@balaa15
@balaa15
வசூல் இல்லாமல் இருக்கலாம்,ஆனால்....அன்பே வா! போன்ற அற்புதமான climax அந்த காலத்தில் அரிது. கடைசி 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் மனம் பெரும் நெருக்கடிக்கு இட்டு செல்லும். அசோகன் கதாப்பாத்திரமும் அப்படி இருக்கும். மிக நுட்பமனா climax. இன்றும் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும். திரிலோக்சந்தர் என்ற மேதையின் கைவண்ணம் ❤️
@aanmigaarularul6816
@aanmigaarularul6816
அன்பே வா படத்தை பற்றி எனக்கு தெரிந்த தகவல்.ஏவிஎம் செட்டியார் அவர்கள் அன்பே வா வெற்றி விழாவில் பேசும் போது எம்ஜிஆரை வைத்து பிரம்மாண்ட செட் போட்டு எடுத்து இந்த படமும் நூறுநாள்.கறுப்பு வெள்ளையில் சித்தி படம் சாதாரண நடிகர்களை வைத்து எடுத்தோம்.அதுவும் நூறு நாள் இந்த மக்களின் ரசனையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று பேசிவிட்டார்.எம்ஜிஆர் விழாவின் பாதியிலேயே சென்று விட்டார். என்னை பொறுத்தவரை அன்பே வா இரண்டாவது. மற்றும் பல வெளியீடுகளிலும் வசூலை வாரிகுவித்தது.விநியோகஸ்தர்கள் சொத்துக்களை வாங்கி குவித்தனர். மற்றபடி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் இன்னும் சற்று நீளமாக இருந்து இருக்கலாம்.படம் சூப்பர் டூப்பர் ஹிட். முறையான டிஜிட்டல் செய்தால் இப்போதும் ரசிக்க கூடிய படமாக இருக்கும்.வசூலும் அள்ளும்.நன்றி.எம்ஜிஆர் நடித்த ஒரே ஏவிஎம் படமாக அமைந்தது ரசிகர்களுக்கு துரதிருஷ்டவசமே.நன்றி.
@mohansamson5758
@mohansamson5758 14 күн бұрын
அன்பே வா படம் ஒரு பொழுதுபோக்கு படம். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். மிக சிறந்த பொழுது போக்கு படம். எம் ஜி ஆர் ஒரு தனி சிறப்பு.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 21 күн бұрын
அப்போதெல்லாம் நாங்கள் பயங்கரமான எம் ஜி ஆர் ரசிகர்கள் எங்களுக்கு மிக மிக பிடித்த வித்தியாசமான படம் ஏராளமான முறை பார்த்தபடம் .பட பாடல் புத்தகமே ரெகார்டு வடிவில் வந்தது ரவுண்டாக ..வசூல மழை பொழிந்த படம்
@RamRajan-dh6qu
@RamRajan-dh6qu
இன்றும் அன்பே வா படம் வந்து youtube ல கூட பணம் கட்டினால் தான் படம் வரும் அந்த அளவுக்கு வசூல் குடுத்துகிட்டு தான் இருக்கு மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இன்று வசூல் படுத்துகிட்டு தான் இருக்க அன்பே வா .
@abdurrazik4684
@abdurrazik4684
அன்பேவா வசூலில் முன்னனி திரைப்படங்களில் ஒன்று ஏவிஎம் செட்டியார் புகழ்ந்து பெருமை கொண்டாடிய திரைப்படம் வசூலில் பணத்தை அள்ளி குவித்த படம்.
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507
அன்பேவா எத்தனைமுறை போட்டாலும் பார்த்து விடுவேன்
@kannants6813
@kannants6813
படம் வெள்ளி விழா ஓடியது. பலமுறை திரையரங்கில் ஓடி வசூல் செய்தது.
@kumarprasath8871
@kumarprasath8871
எம்ஜிஆர் செட்டி யாருக்கு அடுத்த படம் கால்ஷீட் கொடுத்து இருந்தா அன்பே வா படத்தை பற்றி குறை கூற மாட்டார்😂😂
@puvanendranselliah172
@puvanendranselliah172
நான் எம்ஜியார் ரசிகன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அன்பே வாவும் ஒன்று. One of the classic movies from MGR. I’ve been watching more than 50 times.
@shankarraj3433
@shankarraj3433
AVM Kumaran sir's music sense & singing ability is great. 👍🙏
@shankarraj3433
@shankarraj3433
AVM. Murugan
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748
அன்பே வா திரைப்படம்
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834
My favourite MGR film is அன்பே வா
@shankarraj3433
@shankarraj3433
Mr. A. C. Tirulokchandar's direction is great. 👍
@nps8235
@nps8235
இவருக்கு இசை ஞானம் இருக்கிறது. இந்த வயதிலும் அருமையாகப் பாடுகிறார்.
@shankarraj3433
@shankarraj3433
M. S. Viswanathan sir is great. ❤
@muthumari9294
@muthumari9294
அந்த கால மனிதர்கள் பொதுவாக தொழில் பற்று அதிகம். மற்றும் நாணயம் மிக முக்கியமான விஷயம் என்று கருதுவார்கள்.இன்று அனைத்து தொழிலும் சிறப்பு
@shankarraj3433
@shankarraj3433
One of the best thriller movie produced by AVM is 'Andha Naal - 1954'. ❤❤
@shankarraj3433
@shankarraj3433
AVM Kumaran sir, the Season -2 is much more interesting than the past Season -1.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН