இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு| The history of Ilayaraja

  Рет қаралды 8,391

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு.இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்.அண்ணக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.1976ம் ஆண்டு தன் சினிமா பயணத்தை தொடங்கிய இவர் 1980,1990,2000,2010 ம் ஆண்டுகளில் முதல் இடம்பிடித்த இசையமைப்பாளராக விளங்குகிறார்.16 வயதிலே,கடலோர கவிதைகள்,நாயகன், தளபதி, சின்னக்கவுண்டர், சின்னத்தம்பி,அழகி,சேது என்று இவர் இசையில் ஹிட்டான திரைப்படங்கள் அதிகம்.1000 திரைப்படங்களுக்கு மேல்,7000 பாடல்கள் இசையமைத்துள்ளார்.தற்போது ராஜ்யசபா MPயாக உள்ளார்.
#ilayaraja
#musicdirector
#movies
#tamil
#cinema

Пікірлер: 13
@nagarajmuneeswaran8484
@nagarajmuneeswaran8484 8 ай бұрын
தொகுப்பாளர் அவர்களுக்கு வணக்கம் இளையராஜாவின் வரலாறு எங்க தலைப்பே மிகவும் அருமை இந்த நிகழ்ச்சி ரொம்பவும் அருமையாக இருக்கிறது இதில் ஒரு சின்ன குறை ஒன்று எனக்குத் தெரிவதாக தெரிகிறது அது என்னவென்றால் இசை பிரம்மன் இசைஞானி மேஸ்ட்ரோ மாண்புமிகு எம் பி இளையராஜா அவர்களைப் பற்றி ஒரு வர்ணனை தொகுத்து அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த தொகுப்பில் ஆரம்பம் ஆகுவதற்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்பான பண்ணைபுர தோட்ட இயற்கை காட்சிகளை ஒரு சில நிமிடங்கள் தொகுத்து அளித்திருந்தாள் மிகவும் அருமையாக இருந்திருக்கும் அவர் பிறந்து வலம் வந்த இயற்கை காட்சிகளை தொகுத்து அளித்து இருந்தால் இசை சித்தர்களின் ரசிகர்களாகிய நாங்கள் பார்க்க பாக்கியம் பெற்றிருப்போம் இதுதான் இசை சித்தர் ரசிகர்களாகிய அனைவருடைய எதிர்ப்பாப்பாக இருந்திருக்கும் இப்படிக்கு ராயல் முனீஸ்வரர் இசை பித்தன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🎖️🏆🎷🎺🎸🎻🎵🎶🎹🎹👨‍❤️‍👨👨‍👩‍👦👨‍👧‍👧👨‍👦🕺💃🎉🇮🇳
@nagarajachozhannagarajacho73
@nagarajachozhannagarajacho73 7 күн бұрын
❤❤❤ ilaiyaraja ❤❤❤
@karthikpnathan5722
@karthikpnathan5722 7 ай бұрын
God of music Raja Sir ❤❤❤❤
@victoriawilliam7066
@victoriawilliam7066 9 ай бұрын
Great Raja Sir❤
@msekar4221
@msekar4221 7 ай бұрын
👌👌👌
@aslinbobby
@aslinbobby 3 ай бұрын
God of Indian classical and western music
@prakashmanik830
@prakashmanik830 8 ай бұрын
ramarajan vjkanth rqjni kamal Mohan agiyorai isaiyal vazha vaithavar🎉❤
@18padi-music-travel
@18padi-music-travel 3 ай бұрын
🙏🙏🙏
@ravindranravi4511
@ravindranravi4511 10 ай бұрын
Music Raja ilaiyaraja
@RajKumar-bw8xj
@RajKumar-bw8xj 6 ай бұрын
Maestro
@prakashmanik830
@prakashmanik830 8 ай бұрын
samaniyanin vetri
@Varadarajan-l9p
@Varadarajan-l9p 6 ай бұрын
SALIL CHOUDHRY
@saravanabalajik
@saravanabalajik 2 ай бұрын
Ok...SALIL CHOUDHRY....adhanaala enna solla varingaaa.
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.