இளையராஜா லைஃப் ஸ்டைல் - ஆச்சர்ய தகவல்கள் - Life Of Isaignani Ilayaraja - Untold Story | Music

  Рет қаралды 13,569

Wow Tamizhaa

Wow Tamizhaa

27 күн бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#ilayaraja #ilayaraaja #ilayarajamusic #ilayarajabiopic #isaignaniilayaraja #isaignani #raja #musicdirector #untoldstory #tamilcinema #kollywood #birthday

Пікірлер: 34
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 25 күн бұрын
இசை பிரம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துமடல்.. அடியேனின் சிறு முயற்சி.. அன்னக்கிளியில் ஆரம்பித்த ராசைய்யாவான நீங்கள்.. ஆனந்த ராகத்தில் இசைத்த பல்லவியாக திகழும் நீங்கள்.. இதயக்கோயிலில் இனிமையான இசையால் எங்களை மயக்கிய நீங்கள்.. ஈரமான ரோசாவால் பன்னீர் புஷ்பங்களை தூவிய நீங்கள்.. உன்னைதானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே என ரசிகர்களின் மனதில் தஞ்சம் அடைந்த நீங்கள்.. எங்கே என் ஜீவனே என பாடி ரசிகர்களின் ஜீவனில் இருந்து கொண்டு இருக்கும் நீங்கள்.. ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடலால் எங்கள் மூச்சுக்காற்றில் கலந்த நீங்கள்.. ஒரு மைனா மைனா குருவி என எங்களின் மனதோடு கூவிக் கொண்டு இருக்கும் நீங்கள்… ஓ மானே மானே மானே உன்னைத்தானே என எங்கள் இதயத்தில் மானாய் துள்ளி விளையாடும் நீங்கள்.. கண்மனி அன்போடு காதலன்..என எங்களின் இசை காதலனாய் திகழும் நீங்கள்.. காதல் ஓவியம் என்ற இசைக்காப்பியத்தால் எங்கள் மனதை காதல் கொள்ளையடித்த நீங்கள்.. கீரவாணி என்ற தங்களின் பிரத்தியேக ராகத்தில் மண்ணில் இந்த காதல் என்ன பாடலில் பாடும் நிலா பாலு சார் அவர்களை மூச்சு விடாமல் பாடச்சொல்லி எங்களையும் மூச்சு விடாமல் கேட்க வைத்த நீங்கள்.. குறிஞ்சி மலரின் வழிந்த ரசத்தை எங்களை பருக வைத்த நீங்கள்.. கூ கூ என கூவாதோ என எங்களின் கூக்குரலுக்கு இனிமை சேரத்த நீங்கள். சலங்கை ஒலி எனும் பட பாடல்களால் எங்கள் மனதை சங்கிலி போட்ட நீங்கள்.. சிந்து பைரவி எனும் படத்தில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்தி சிம்மாசன ராஜாவான நீங்கள்.. சிம்பொனி என்ற இசையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த நீங்கள்.. தம்பிக்கு எந்த ஊரு பட பாடலான காதலின் தீபம் போன்று எங்கள் செவியில் இசை தீபம் ஏற்றிய நீங்கள்.. தாய் என்ற வார்த்தைக்கு அம்மா என்று அழைக்காத பாடலின் மூலம் மேலும் மெருகேற்றிய நீங்கள்.. தாய் ஸ்ரீ மூகாம்பிகையை வணங்கி கொண்டு இருக்கும் நீங்கள்.. தாய் என்ற உறவிற்கு உன்னதமான மதிப்பு கொடுத்து கொண்டு இருக்கும் நீங்கள்.. திருவாசக தேவாமிரதத்தை இசையால் மேலும் அமிர்தமாக்கிய நீங்கள்.. ஜனனி ஜனனி என்ற தெய்வீக பாடலால் எங்களையும் தெய்வீக இசை் கடலில் மூழ்கடிக்கும் நீங்கள்.. நாயகன் என்ற திரை இசை காவியத்தின் பாடல்களால் எங்கள் நாயகனாய் திகழ்ந்த நீங்கள்.. தாங்கள் என்றும் வணங்கும் ஸ்ரீ ரமணரின் அருளும் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் அருளாலும் ..ரசிகர்களாகிய எங்களின் அன்பாலும்..நோய் நொடி இன்றி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@shankarraj3433
@shankarraj3433 25 күн бұрын
வாழ்த்து மடல் பிரமாதம்.
@jayabharathi7721
@jayabharathi7721 25 күн бұрын
சகாப்தங்களின் நாயகன் சரித்திர புருஷன் இசையின் அரசன் இசைஞானி இளையராஜா
@satyanvarrier9434
@satyanvarrier9434 25 күн бұрын
No doubt IR a legend Disciplined. & principled way of life really great person
@manavalanashokan343
@manavalanashokan343 25 күн бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@shankarraj3433
@shankarraj3433 25 күн бұрын
Thanks 'Wow Tamizhaa'. Thanks for the pic of Ilayaraja with his mother.
@vijayragavan1491
@vijayragavan1491 25 күн бұрын
Isai cither Ilaiyaraja avl., congratulations 🎉🎉🎉
@elayarajahbalu
@elayarajahbalu 25 күн бұрын
Advance happy birthday wishes to MUSIC.
@mohandass8609
@mohandass8609 20 күн бұрын
Isai thamizh nee seidha arum saathanai 🎉🎉🎉🎉🎉🎉 Sivanin Maru uruvam ❤❤❤❤❤
@nkanakaraj
@nkanakaraj 13 күн бұрын
The one only Raaja!! Love you❤ unconditionally 🎉🎉🎉
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 10 күн бұрын
Isai kadavul Maestro illayaraja🎉❤❤❤❤
@agilanagilan2867
@agilanagilan2867 25 күн бұрын
Fantastic.....aduthe interview deva sir ehh pudinghe
@richardanthony907
@richardanthony907 25 күн бұрын
Super Kannan❤
@ashwininarayan3942
@ashwininarayan3942 25 күн бұрын
HBD 🎂 sir
@user-hf6hl5jx4i
@user-hf6hl5jx4i 12 күн бұрын
Maestro ilaiyaraajaa sir 🙏🙏🙏🙏🙏
@hellokittyz7465
@hellokittyz7465 25 күн бұрын
God ❤❤❤❤❤
@selvaranihari5328
@selvaranihari5328 19 күн бұрын
ராஜா ❤❤❤❤
@selvaranihari5328
@selvaranihari5328 19 күн бұрын
தொகுப்பாளர் ......
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 25 күн бұрын
ரோட்டோர பாட்டு சத்தம் கேட்குதா.. From என் மன வானில் சுருதி ஹாசன் பாடி இருப்பார்
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 25 күн бұрын
@RajuKrishnamoorthy-ki6bj
@RajuKrishnamoorthy-ki6bj 23 күн бұрын
@18:10 - His name is Purushothaman, Sir calls him as Puru .....
@user-xs7if7yn2o
@user-xs7if7yn2o 25 күн бұрын
Kannan sir super yepi soda edunga sir
@suresh7362
@suresh7362 24 күн бұрын
My God. Why media wants to know all this of him? There is one guy to give interview also. Don't know what right he has got to talk about someone in public about his private life.. Making money using his name. Too much of analysis about Raja Sir. Let him have some peace and do what he likes the most, Music. Go and analyse your politicians like CM and Dep CM on what they do from morning to evening, will be more like an action packed movie.
@rajag3758
@rajag3758 25 күн бұрын
மாமன் மச்சான் பாடல் முரட்டு காளை. நண்டு அல்ல
@shankarraj3433
@shankarraj3433 25 күн бұрын
Ya Ya.
@thenikannanofficial
@thenikannanofficial 24 күн бұрын
பூட்டாத பூட்டுக்கள் படம் 1979ல் வெளி வந்தது. அதில் டைட்டில் இசையாக அந்த பாடல் டியூன் மட்டும் ஒலிக்கும். அது சிறப்பாக இருக்கவும், அடுத்த ஆண்டு வெளிவந்த முரட்டுக்காளை படத்தில் வார்த்தைகளுடன் கூடிய முழு பாடலாக அது வெளி வந்தது. விளக்கமாக பேச முடியாமல் போனது மன்னிக்கவும்
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t 19 күн бұрын
ராஜா சார் கடைசி காலத்தில் ஆவது ரசிகர்களை நோகடிக் காமல் மதிக்கனும் மாறனும்🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 14 күн бұрын
Don't advise seniors,legends!
@mohandass8609
@mohandass8609 20 күн бұрын
Royalty issue of illayaraja is Failure of Tamilnadu 😢😢😢😢😢😮😮😮😮😮
@ravindraan
@ravindraan 25 күн бұрын
மாமன் மச்சான் பாடல் முரட்டுக்காளை
@thenikannanofficial
@thenikannanofficial 24 күн бұрын
பூட்டாத பூட்டுக்கள் படம் 1979ல் வெளி வந்தது. அதில் டைட்டில் இசையாக அந்த பாடல் டியூன் மட்டும் ஒலிக்கும். அது சிறப்பாக இருக்கவும், அடுத்த ஆண்டு வெளிவந்த முரட்டுக்காளை படத்தில் வார்த்தைகளுடன் கூடிய முழு பாடலாக அது வெளி வந்தது. விளக்கமாக பேச முடியாமல் போனது மன்னிக்கவும்
@selvan1304
@selvan1304 18 күн бұрын
உலக இசை மேதைகள் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இசைக் கூறுகள் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது, அது இறைவன் அருளால் (universal powers) கிடைக்கப்பெற்றதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இசை தேவ தூதன் வாழும் வரை போற்றி பாதுகாக்கபட வேண்டியது நமது கடமை. நம்மோடு இருக்கும் தெய்வத்தை நாம் கைத்தொழுவோம் !
@kasiraman.j
@kasiraman.j 15 күн бұрын
உண்மை உண்மை ❤❤
@ravindraan
@ravindraan 25 күн бұрын
முட்டாள்தனமான கேள்வி. எந்த மந்திரம் கூறினால் என்னடா. என்ன செய்யப்போகிறாய்
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
🤷🏻‍♂️She Took His Skittles And Discolored Him😲🥴
0:33
BorisKateFamily
Рет қаралды 10 МЛН
Ақтөре неге студияға келді😳 Бір Болайық! 25.06.24
27:05
Бір болайық / Бир Болайык / Bir Bolayiq
Рет қаралды 269 М.
Technical error 🤣😂 Daily life of a couple #couple #shorts
0:25
Новые лайфхаки и новые найки 🔥
0:42
🍁 СЭР ДА СЭР
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 10 МЛН