No video

இசைஞானியை வாழ்த்துவோம்! Ilayaraja Birthday Special

  Рет қаралды 30,730

PuthuYugamTV

PuthuYugamTV

Жыл бұрын

#HBDIlayaraja #Ilayaraja #Maestro #MaestroIlayaraja​ #Music​ #Legend #isaignaniilayaraja​ #PuthuyugamTV #manibharathi #இளையராஜா #SNSurendar #Ilayavan #Prem
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 34
@nagrec
@nagrec Жыл бұрын
இசைஞானி இளையராஜா நூறாண்டுகள் வாழ வேண்டும். 40 ஆண்டுகள் என்னை இசையால் தாலாட்டும் இளையராஜா வாழ்க.. வாழ்க
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
அய்யா இசைஞானி அவர்கள் 100 ஆண்டுகள் நலமுடன் வாழனும் வாழ்த்துக்கள் அய்யா 🙏🌹❤️
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 ай бұрын
God of music #maestro_ilaiyaraaja❤
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏🌹❤️
@vp774
@vp774 Жыл бұрын
இசைக்கடவுள் எங்கஊர் இளையராஜா வாழ்க வளமுடன்
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Romba nalladhu, raja yen uyir
@ananthanv7503
@ananthanv7503 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை....வணங்குகிறேன் நம்ம இசையை 🎹🎹🎹🔥🧡❤️🙏🙏🙏
@anbumani8284
@anbumani8284 28 күн бұрын
இசையின் இசையை, சரஸ்வதி தாயின் தவப்புதல்வனை போற்றுவோம்❤❤❤
@MPJANA
@MPJANA 10 ай бұрын
யானைக் கூட்டம் வந்து கேட்டது வைதேகி காத்திருந்தாள் படத்தின் ராசாத்தி உன்ன காணாத என்ற பாடலை.
@girayarajthangaraj485
@girayarajthangaraj485 Жыл бұрын
Happy birthday sir.
@balagurupalanisamy7601
@balagurupalanisamy7601 Жыл бұрын
HBD RAJA SIR
@amusam7325
@amusam7325 Жыл бұрын
Pray. That he lives long long long years with good health and happiness
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Am ready to give my half life to my ilayaraja sir
@josenub08
@josenub08 Жыл бұрын
arumai arumai . humble singer and nice human being S.N. Surendar
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
என்றும் எங்களை இளமையுடன் வச்சிருக்கு எங்கள் மருத்துவர்❤❤ராசா❤ எனாறும் இளையராசா❤ வாழ்வாங்கு வாழ இயற்கையை வணங்குகிறேன்❤🎉
@josenub08
@josenub08 Жыл бұрын
Ilayavan is awesome, real capabilities.
@gomams5665
@gomams5665 Жыл бұрын
Long Live Raja Sir
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww Жыл бұрын
HBD AYYA🎉💌💐
@murugananthammuruganantham5
@murugananthammuruganantham5 Жыл бұрын
My favo song மங்கை நீ மாங்கனி
@josenub08
@josenub08 Жыл бұрын
S.N.Surender is engaging all the participants.
@slmkamal1988
@slmkamal1988 Жыл бұрын
very nice programme .....Raja sir always great and Legent
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 Жыл бұрын
Excellent program sir😊😊😊
@alaskapalani8161
@alaskapalani8161 Жыл бұрын
❤❤❤❤❤❤
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
தமிழ் திரை இசையின் இரண்டு பிதாமகர்கள் 0:23
@josenub08
@josenub08 Жыл бұрын
The anchor should allow sufficient space for the guest to deliver their speech.
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
great show, perfect performance 🎉
@saranviji1316
@saranviji1316 Жыл бұрын
Kadavule isaikadavul rajavukku nalla puththiye kududa
@rajsprings5799
@rajsprings5799 Жыл бұрын
"இசை சான்சுக்காக எத்தனை நாள் என் வீட்டு கேட்டிலேயே நின்றிருப்பாய் நீ."..... இப்படி பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இன்னிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தா........ ஓரே தமாஷா இருந்திருக்கும்..!!!😅
@nagarajanav5657
@nagarajanav5657 Жыл бұрын
பிறரின் திறமையை குறைத்து மதிப்பீடுவது, கரெனேமே இல்லாமல், உண்மையா ஒயர்ந்தவணை, குறைத்து பேசுறவனுக்கும், பாவம் வந்து சேரும்.இளையராஜா விடம்தான், தமிழ் திரைஓலகமே, காத்து கிடந்தது. ஹீரோ வை விட இவரின் போட்டோ க்கு important குடுத்தார்கள். எல்லா ஹீரோகளும், இவருடைய பார்வைக்காக தவமிருந்தார்கள். டைரக்டர்கள், ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்திர்கள், இவருக்காக தவம் இருந்தனர்.
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 Жыл бұрын
வாய்ப்புக்காக ஓரிடத்தில் நிற்கும் ஒருவன் தன்னை கடும் முயற்சியால் வளர்ந்து கொண்டு விஸ்வரூபமெடுத்து நிற்கும்போது அதற்கு காரணமானவர்கள் வியந்து பெருமையோடு வாழ்த்து வார்களே தவிர நீங்கள் நினைப்பது போல் யாரும் யோசிக்கமாட்டார்கள். சிறுமதி படைத்த சின்னப்புத்தி உள்ளவர்களுக்கு அப்படி தோன்றலாம் அவனெல்லாம் ஒரு நாளும் முன்னேறமாட்டான்
@sridevis1482
@sridevis1482 11 ай бұрын
Producers and directors were standing, waiting in queue outside his recording studio for his music for their movies, not any music directors have & will have this kind of pride in their peak days, even at this 80yrs of age he is working for the people who ask for his work, learn to give respect to everyone, what is there to laugh at people by making stupid comments, by the way struggling in life and asking an opportunity to show their talents in any field is not a funny thing, see the hardworking people become successful in their lives, not like you people who make fun on others and doing nothing good in life
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான்..
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
மங்கைநீ மாங்கனி
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 7 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 52 МЛН