KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
@pradeepakalaichelvan91444 жыл бұрын
I love Ilayaraja songs...😍😍😍😍
@RajeshRavinkkaran9 сағат бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 🌿 ஓம் நமசிவாயம் 👏 Once a King Always a King 💞
@தமிழ்முகிலன்4 жыл бұрын
இசை தேவனுக்கு நீங்கள் சூட்டிய இந்த பூமாலையாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் இந்த பதிவிற்கு கோடி நன்றிகள்
@arunkumar-nd1wj4 жыл бұрын
வீடியோவில் பின்புறம் ஒலிக்கும் "வீடு" படத்தின் பின்னணி இசை மனதை வருடுகிறது❤️
@karthikeyansathiyanathan60464 жыл бұрын
Super bro
@K.Eswaran-c8s6 ай бұрын
பகலும், இரவும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது போல திறமையும், உழைப்பும் சேர்ந்ததுதான் ஒரு "இசை ஞானி". அவரை குறித்த விளக்கமான இந்த பதிவு மிகச் சிறப்பு! வாழ்த்துகள்!!
@gunababy13654 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த இசை தெய்வம் நீடுடி வாழ வேண்டும்.உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி.
@l.k.c11984 жыл бұрын
அருமையான பதிவு.வரலாற்றில்,கி.மு. கி.பி இருப்பது போல் இசை உலகில் ராஜா சாருக்கு முன்,ராஜா சாருக்கு பின் என்று பின் வரும் காலங்களில் வரலாறு இருக்கும்!
@rajkundans24154 жыл бұрын
ராஜா சார் பற்றி பேசவேண்டும் என்றால் பல காணொளிகள் வேண்டும்... ஆனால் Mr. Karthikeyan மிக சிறப்பாக 22 நிமிடததிலேயே ஓரளவுக்கு நல்லவே தொகுத்து வழங்கிநீர் அறுமை... அருமை... நன்றி.
@karthikeyansathiyanathan60464 жыл бұрын
Yes brother
@nilamurugan5644 жыл бұрын
இறைவனின் மறுஉருவம் இசை.....இசையின் மறுஉருவம் இளையராஜா🙏
@malabalan46514 жыл бұрын
love u sir . legend is born our illayaraja. always happy when hear raja sir songs .. mesmerising.. thank to maayakumar to this content.. we can forget our sorrow wgen hear raja sirs music... long live to raja sir.. love u so much sir.. words cant describe ur value..
@manikandankandan48984 жыл бұрын
இசை தெய்வம் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Legend and Pokisham for Tamil people...Missile Man and Music Man were our Pride for Tamilnadu... They were Gods people for us. Great topic and good PPT...
@seljacob57814 жыл бұрын
இராகதேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.02.06.2020
@Maniganesh-es3cs4 жыл бұрын
இசை...யராஜா வாழ்க வளமுடன்.........
@kindman84084 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி 👌👏🙏. புன்னகை மன்னன் தீம் இசை அற்புதம்
@laklak744 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த பொக்கிசம் இளையராஜா 🙏
@geethsanjai65154 жыл бұрын
நான் ராஜா ஐயாவின் குரலுக்கும் அடிமை
@kirubajp36074 жыл бұрын
👌 அருமை
@selvakumar-hy4hm4 жыл бұрын
இசை சாம்ராஜ்யதின் ராஜா...அவர் வாழட்டும் பல்லாண்டு....🌹🌹💐💐😍😍😍😍
@satheeshsatheesh28034 жыл бұрын
Happy birthday Maestro, Maestro is a music therapy
@ragavs88214 жыл бұрын
Ilayaraja,The Legend of Music..... And Karthik you presented well about the genius....(with background of Ilayaraja music).... My favourite background music of Ilayaraja is Thalapathy, Mounaragam & Apoorva sagodarargal.....
@sthiyagur23304 жыл бұрын
உங்களை வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயதும் இல்லை, நான் வளரவும் இல்லை. இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், எல்லா சந்தோஷங்களும் உங்களை சேரவேண்டும், நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று...... இசைராஜாவின் பித்தன்...
@yacobrajat59464 жыл бұрын
16 வயதினிலே, சலங்கை ஒலி காதல் ஓவியம். சிகப்பு ரோஜாக்கள். மூடுபனி.முதல் மரியாதை. தளபதி .
@openmindipl88164 жыл бұрын
Bro, Avaroda Movies ah list panna KZbin la idam illa.. Avlo Beautiful Movies..
Super Anna na Raajaa sir Veriyan intha generation ku raaja sir ah eduthutu pokanu . Ana ippo hip-hop tamizha paate kekuraanga koduma sir
@ganeshbabu20284 жыл бұрын
நம் இசை சித்தருக்கு வாழ்த்துகள்
@Nothing_i790 Жыл бұрын
Arumai
@vishnumn70984 жыл бұрын
He [St Ilayaraja] is worth even beyond Bharat Ratna. We can wish today [June 2nd] that He b conferred "NOBEL" for His contribution to humanity through Music. 🙏🙏
@gajinishakeela93273 жыл бұрын
ஹலோ பிரதர் எங்க ஆளையே காணோம்
@ayyarp8124 жыл бұрын
நாயகன், படம்.. பாடல்கள் bgm மிகவும் அருமையாக இருக்கும்
@a.mathiyalagana.mathiyalag86704 жыл бұрын
ஹேராம், நான் கடவுள் மற்றும் பிதாமகன் ராஜாவின் மகுடங்களில் மூன்று
@muralikaalai67674 жыл бұрын
Would is nombar one 1 ❤️❤️❤️❤️
@raguram7694 жыл бұрын
புன்னகை மன்னன் படத்தில் கமலும் ரேவதியும் ஆடுவார்கள் அந்த தீம் மியூசிக் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடிக்கும்
@safreenaabdullah45534 жыл бұрын
Thu tu
@selvamm7993 жыл бұрын
Super sir
@gopsgops27164 жыл бұрын
Genius 💓 Heart melting musician... Music Magician...
@jothiganesh28624 жыл бұрын
உயிர் மூச்சோடு கலந்துள்ள இசை....
@hifromtamizhan46854 жыл бұрын
பாலு சீக்கிரம் வா....யாரெல்லாம் வியந்த்தது...
@krishnanrao91112 жыл бұрын
அவரது.... அனைத்து படங்களின்.... பின்னணி....இசையை வைத்து.....பல்லாயிரம்.... படங்களுக்கு.... பாடல்களும் ,பின்னணி இசையும் அமைக்கலாம்.... அதுதான் ராஜா.......
@Karthikeyan-ic5dv4 жыл бұрын
புன்னகை மன்னன், ரமணா,மெளன ராகம், கரகாட்டக்காரன்
@hema63014 жыл бұрын
Punnagai mannan, Mouna Raagam, Devar Magan,Udhaya geetham, Thalapathi..In these films ...Theme Music and songs...total rerecording will be excellent 👌
@Sakarabani7844 жыл бұрын
வணக்கம் சார், நீங்கள் பதிவிடும் அனைத்து தகவலும் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள். எனக்கு ஒரு பெரிய ஆசை ஒரு முறையாவது இசைஞானி இளையராஜாவை பார்த்தாக வேண்டும். என் ஆசை இப்போது நிறைவேறும்????????????
Yes and he also has an excellent drawing skill and beautiful handwriting....
@mohanpalanimohan64564 жыл бұрын
Super raja is music hero
@raju10g19904 жыл бұрын
முதல் முறையாக Bangalore யில் musical director வீட்டில் வில் இருந்து தான் Ilayaraja Gangai Amaran musical training எடுத்து வந்தவர்கள்
@jeevs19974 жыл бұрын
Maestro
@alaskapalani8161 Жыл бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kirubananatham00534 жыл бұрын
Super
@vijayaraghavanvadhyar29634 жыл бұрын
அருமை அருமை நன்றி திரு கார்த்திக் அவர்களே 🙏🏻
@amusam73254 жыл бұрын
Good work on expressing music genius work
@RaviKumar-tp8ri4 жыл бұрын
Someone please give me the link for the back ground music that is being run in this video. 🙏🙏🙏
@aadhilmuhammadh45154 жыл бұрын
Tik tik tik,Mouna raagam,sigappu rojakal and etc.......
@gaminijayasekara32934 жыл бұрын
Happy birthday to you Ilayaraja Sir and wish you long lastin life.
@havefun87884 жыл бұрын
திறமை இருக்குறவனுக்கு ஆணவம் இருக்குறது ஒன்றும் தப்பு இல்லை. இப்ப லாம் ஒரு படத்திக்கு இசை அமைக்க மாத கணக்கா ஆகுது ஆனா தொழில் நுட்பம் இல்லாம அந்த காலத்திலயே 1000 படங்களுக்கு மேல போட்டவர் தான் ராஜா. ஆந்தாள் பேச்சு தான் கொஞ்சம் அப்டி. எத்தனையோ தயாரிப்பாளர்களிடம் காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்து இருக்கிறார். மனசில அழுக்க வச்சுகிட்டு வெளிய சிரிக்கிறவங்கள விட மனதில் பட்டதை அப்படியே சொல்பவன் உத்தமன் தான்.
@sreekanthpschiatrydoctor4 жыл бұрын
Ilayaraja is a great musician all time all situation i will hear his music.. Legend sola lam varathaye ila aana avaroda thalai ganam yarayum mathikatha ennam.. Elam enaku theriyum endra aganthai avarin mathippai kuraikirathu.. Aana avaruku munadi ethana ARR, harris iman lam vanthaalum eedu inai illai
@masilvinayum79902 жыл бұрын
Isaiyin ravanan ILLAYARAJA
@selladuraidurai73204 жыл бұрын
The music king maker raja sir Happy birth day
@jayaveluvelu4754 жыл бұрын
Super bro
@SRIKANTHTA-nl6nd6 ай бұрын
First Asian to compose a Full Symphony for London Philharmonic Orchestra ISAIGNANI ILLAYARAJA composed The First Grand Symphony No. 1 for London Philharmonic Orchestra patroned by the then Queen of Britain in 1992 within THIRTEEN DAYS
@vijayragavan14914 жыл бұрын
No I composer meastro ilayaraja great great in songs bgm, devotional, carnatic, folk, classical, etc...
@humanityhumanity41744 жыл бұрын
நாயகன், தளபதி... my favourite...
@nelsonyogiar4 жыл бұрын
Arumai nanba
@arumugamjegan80564 жыл бұрын
நகையணியாத செவிகள் நாட்டிலே உண்டு! இவன் இசையணியாத செவிகள் எங்குமே இல்லை! ஆறு வாரம் தாண்டாத அநேகப் படங்கள் நூறு வாரம் தாண்ட இவன் இசைதான் அஸ்திவாரம்! வானொலி- இவன் பெயரைத்தான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறது! - கவிஞர் வாலி
வீடு movie bgm specialy antha பெரியவர் தன் மகன் கட்டும் வீட்டினை பார்க்கும் போது ஒரு bgm varum adhai கேட்டு பாருங்கள்......
@madurai_naga4 жыл бұрын
அண்ணா நீங்க கோபபட மாட்டிங்க. என் அன்பான வேண்டுகோள் நீங்க அணிந்த வடநாட்டு கோர்ட் நல்ல இல்லை. ஆகவே அண்ணா நார்மல் கோர்ட், நம்ம உடை அடியுங்கள்.
@MoodatBeats4 жыл бұрын
🖕🏿
@rajeshwarim58084 жыл бұрын
Super Karthic
@vishalmaxmax47764 жыл бұрын
Missed your reply 😢😓😨😰😢😓😨😰😥😥😢
@vishalmaxmax47764 жыл бұрын
Rajeeshwari david how are you
@maxvishalmax71584 жыл бұрын
How are you rajeshwari
@maxvishalmax71584 жыл бұрын
Miss u so much
@maxvishalmax71584 жыл бұрын
Waiting for your reply
@pearcityu1fans7674 жыл бұрын
Engal raja ayya entrum raja😇
@aravinthjason57604 жыл бұрын
Hbd raja sir
@lingarajr47494 жыл бұрын
Johny ❤️❤️❤️❤️
@vigneshwaranwaran97934 жыл бұрын
Monaragam paadathala vara bgm ....epo semmaya panirupparu anna
@ManoMano-rf8si4 жыл бұрын
ராகதேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💯🇮🇳💚🍍🍓🍒🍌🎄
@Cauvery3604 жыл бұрын
Thanks
@subha.kalaichelvan40054 жыл бұрын
தம்பி அந்தப் படம் "மெல்லத் திறந்தது கதவு" --- "மெள்ளத் திறந்தது கதவு" அல்ல...
@cctvandnetworkingtechnical4 жыл бұрын
இசையின் ஆரவாரம்.."இசை தேவன்" இளையராஜா
@k.karuppasamykk.samy.18474 жыл бұрын
என்றும் ராஜா என்றன்டும் ராஜா இளையராஜா இசை தேவன்
@maruthumaruthu49944 жыл бұрын
Ilayaraja best musician in the Asian
@korlong87904 жыл бұрын
👍👍👍👍👍
@geethsanjai65154 жыл бұрын
ராஜா ராஜா தான்
@BALAkrishnan-xv4oy4 жыл бұрын
Isai ulagin endrum raja, ilayaraja sir 🙏
@shanmugamls95084 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த உடன் இரண்டு பழமொழிகள் தான் ஞாபகம் வருகிறது. கிடக்கிறது கிடக்கட்டும் கிழவி தூக்கி மணையில் வை. ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். லாக் டவுன் முடியவில்லை.கொராணா வீரியமாக பரவிவருகிறது.மக்கள் பஞ்சப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.நோயுடன் போராடும் போது வெட்டுக்கிளி,புயல் தாக்குதல்கள் இதை சமாளிக்க திண்டாடும் போது எல்லையில் சீனா,பாகிஸ்தான்,நேபாளம் என எல்லைப்பிரச்சினை தொல்லை தலைவிரித்தாடுகிறது. அவசியமான தகவல் எதிர்பார்த்தால்" இளையராஜா" "மூத்தராஜா" என்ற வீடியோ இப்ப இது அவசியமா?
@Kavivani20034 жыл бұрын
Mr ஷன்முகம், கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் சிறு உதவி கிடைத்தால் நலம் தானே,. 24 x7 நாளும் Corona, வெட்டுக்கிளி, புயல், migrant workers என்பதை பேசி கேட்டு பைத்தியம் ஆகி நீக்க வேண்டும் நீங்கள் விரும்பலாம் ஆனால் சாதாரண மனிதர்கள் சில நேரங்களில் அதிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். மேல் தலம் சென்றால் அங்கேயே நிற்க முடியாது அல்லவா. ஒரு கட்டத்தில் கீழே தரை தளத்திற்கு வந்து தானே ஆக வேண்டும். So be relax and enjoy which you like some times it's good for your health. 😊 ❤
Virupam Ilana just leave it topic therinthu Thane Ulla varinga r u stupid?
@skmuthuskmuthu67704 жыл бұрын
அவசியமானத மட்டும் கேக்குற அறிவு ஜீவி, சாவு வீட்டுக்கு போனா. ஒப்பாரியும் கேக்கணும் கறி வாங்குன பைல கத்திரிக்காயும் போடலாம் இஷ்டம் இருந்தா கேளு
@rajet96004 жыл бұрын
Nice topic bro hat's of to u 👌.
@massmayandi75134 жыл бұрын
Avar music ag vida...Neenga explain pandra vitham sema bro
@sitrarasuraman31264 жыл бұрын
10/6/2020 Vanakkam Aiyaa!!! Ungga Pathive Ippoathan Paarthean!!! Arumai!!! Oru Small Correction!!! "Mella Thiranthathu Kathavu" Movie-ku, 1st Music Director-ra Commit Aanathu MSV Aiyaa Avargal!!! Athukku Piraguthaan, MSV Aiyaa Avargal, Director & Producer Kitte Peasi Raaja Sir Avargalai Ithule Searthukittaangga!!! Ithai MSV Aiyaa Avargale Oru Interview-le Romba Thelivaa Solliruppaar-ru Thannadakatthoadu!!! Before This Movie, Raja Sir Tell To MSV, "Annaa, Unggaloadu Searnthu Oru Padammaavathu Isai Pannanumnu"!!! But Couldn't Make It To Do!!! Once MSV Get That Chance, He Call Raja Sir For This Movie!!!
@jayakumarshekhar41514 жыл бұрын
Dear sir you have not stated that raja sir is the story and dialogue writer for nadodi thendral directed by mr bharathi raja pls cross check Thanks