என் இதயம் முழுதும் வேதனையை வலியையும் கொடுத்த சிவனே பிரியா வரவேண்டும் பிறப்பு உண்டேல் உண்ணை மறவா வேண்டும் சீக்ரம் மரணம் வேண்டும் ஒம் நமசிவாயம
@anbesivan64996 күн бұрын
உன்னை மறவா வரம் வேண்டும் 🙏
@kumeresanc7086 Жыл бұрын
என்ன அற்புதமான பாடல் மற்றும் படைப்பு பாடல் ஏழுதியவருக்கும் அதை பாடிவருக்கும் இசை அமைத்தவருக்கும் கோடான கோடி நன்றிகள்
@ramachandran7550 Жыл бұрын
எனக்கு மனசு பாரமா இருக்கு அப்பா உன் பாடல் கேட்டால் பாரம் குறையும் னு எந்நேரம் உன்னை நெனைக்கிறேன் என் மனசுக்கு ஏதும் நிரந்தரம் இல்லைனு புரிய வை அப்பா எனக்கு உறுதுணையை இரு அப்பா நம்பிக்கை உடன் வாழ வழிகாட்டு appa
@mahendranmahendran-y1v4 ай бұрын
சிவாயநம ஈசன் அருள்பெற்று நிறையோடு வாழ்க. அனைத்தும் அறிவார் என்ப்பர். நல்லதே நடக்கும் சிவசிவ. சிவ.பித்தன். அடியேன். சிவ. மஹேந்திரன்
@SumathiKumaresan-s1l2 ай бұрын
❤
@narayanans82332 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gobikalai39362 ай бұрын
❤
@ninetyesloveStory Жыл бұрын
சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவ பொருளே பிரவீன் கணக்கை அறியேன் சிவனே இதயம் முழுதும் இசையாய் மலரும் இறைவா சிவ பூதா உன் உருவம் அருவம் உணரும் அருளை தருவாய் சிவ பூதா அன்னங்கையில் அம்பிகை பதியாய் அருளும் சிவ பூதா என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் திகழும் சிவ பூதா ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவ பொருளே பிரவீன் கணக்கை அறியேன் சிவனே சிவன் வடிவாய் சுடரொளியாய் தோற்றம் கொண்ட சூலம் வில்வ மரம் தரிசனத்தில் சிவனே ஞான ரூபம் சிவனடியார் கனவினிலே சிவனே சொன்ன நீதி சிலை வடிவாய் பூதவரின் கோவில் வந்த செய்தி அம்பிகையின் அதிபதி யாய் அன்பு நிறை அருள் நிதியாய் ஹோண்டா ஆயில் கோவில் தரிசனம் கொடுத்திடு ஈஸ்வரனே நட்சத்திரம் உத்திரமாய் சக்தி சிவன் சித்திரமாய் திருத்தேரில் உற்சவம் நிகழ்த்திடும் பூதவ ராஜாவே வாசகம் திரு வாசகம் உன் கோவிலில் நான் பாடுவேன் நேசகன் இசை பூக்களாய் மலர் மாலையை நான் சூட்டுவேன் சிவ சிவ சிவ என உணர்வினில் கலந்திட சிவ முக தரிசனம் நினைவினில் நிறைந்திட சிவமேனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே சிவமே சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே ஒரு முகமா இருமுகமா இறைவா உந்தன் கோலம் மறைமுகமாய் திருமுகமாய் மலர்வாய் எந்தன் நாளும் பிறவி எனும் கடலிலே சூழலும் இந்த வாழ்க்கை பரமசிவன் உனது அருளால் தெளியும் இந்த யாக்கை ஆறறிவு பாசத்தையும் ஆசைகளின் வேஷத்தையும் இறைவா உந்தன் திருவடி நிழலிலே சமர்ப்பணம் செய்திடுவேன் நான் உணரும் தாகத்தையும் ஞானம் பெரும் யோகத்தையும் சிவனே உந்தன் திருவருள் மலர அனுகிரகம் அடைந்திடுவேன் ஆதவா சிவ பூதவா தமிழ் வேதவா உன்னை போற்றுவேன் தாகமாய் இசை கீதமாய் உன் கோவிலில் விளக்கேற்றுவேன் சிவ சிவ சிவ என அனைத்திடம் தொழுதிட சிவனது திருவடி மலர்களை வணங்கிட சிவம் எனும் அனுபவம் மனதில் மலர்ந்திடுமே சிவமே. சிவனே சிவனே அழகிய சிவனே.....
@RAVIRAJ-x3s4s Жыл бұрын
😊😊😊😊
@PkGowtham-ny2yb Жыл бұрын
Super
@rukkumani.s Жыл бұрын
❤
@kalpanav7892 Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஓம் நமசிவாய வாழ்க என் குடும்பத்தில் இருக்கும் எல்லம் பிரச்சினை திரா வேண்டும் அப்பனே
@rangavanmarrirangavanmarri6170 Жыл бұрын
ஐயா வணக்கம் கேட்க கேட்க அமிர்தம் போல இனிக்கிறது 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@LovelyChess-dr2ev2 ай бұрын
OM NAMA SHIVAYA ...!!😊
@mariyappanudhai7042 Жыл бұрын
நான் சம்பாதிக்க வேண்டும் இறைவா கடன் சுமை நீங்கி நல்ல எண்ணம் கொண்ட மனிதம் ட என் மனைவி தீய்மை புத்தி அழிந்து பொறாமை புத்தி அழிந்து கெட் வார்த்தை பேசாமல் இருக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க
@sharmilasasikumar34702 жыл бұрын
இறைவா எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருந்தேன் நன்றி
@VeerasingamVeerasingam-g2r9 ай бұрын
🙏💞🙏ஓம் சிவாயநம ஓம் 💕🙏
@RevathiRevathi-hf5xh Жыл бұрын
சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவ பொருளே பிரவீன் கணக்கை அறியேன் சிவனே இதயம் முழுதும் இசையாய் மலரும் இறைவா சிவ பூதா உன் உருவம் அருவம் உணரும் அருளை தருவாய் சிவ பூதா அன்னங்கையில் அம்பிகை பதியாய் அருளும் சிவ பூதா என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் திகழும் சிவ பூத ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவ பொருளே பிரவீன் கணக்கை அறியேன் சிவனே சிவன் வடிவாய் சுடரொளியாய் தோற்றம் கொண்ட சூலம் வில்வ மரம் தரிசனத்தில் சிவனே ஞான ரூபம் சிவனடியார் கனவினிலே சிவனே சொன்ன நீதி சிலை வடிவாய் பூதவரின் கோவில் வந்த செய்தி அம்பிகையின் அதிபதி யாய் அன்பு நிறை அருள் நிதியாய் ஹோண்டா ஆயில் கோவில் தரிசனம் கொடுத்திடு ஈஸ்வரனே நட்சத்திரம் உத்திரமாய் சக்தி சிவன் சித்திரமாய் திருத்தேரில் உற்சவம் நிகழ்த்திடும் பூதவ ராஜாவே வாசகம் திரு வாசகம் உன் கோவிலில் நான் பாடுவேன் நேசகன் இசை பூக்களாய் மலர் மாலையை நான் சூட்டுவேன் சிவ சிவ சிவ என உணர்வினில் கலந்திட சிவ முக தரிசனம் நினைவினில் நிறைந்திட சிவமேனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே சிவமே சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே ஒரு முகமா இருமுகமா இறைவா உந்தன் கோலம் மறைமுகமாய் திருமுகமாய் மலர்வாய் எந்தன் நாளும் பிறவி எனும் கடலிலே சூழலும் இந்த வாழ்க்கை பரமசிவன் உனது அருளால் தெளியும் இந்த யாக்கை ஆறறிவு பாசத்தையும் ஆசைகளின் வேஷத்தையும் இறைவா உந்தன் திருவடி நிழலிலே சமர்ப்பணம் செய்திடுவேன் நான் உணரும் தாகத்தையும் ஞானம் பெரும் யோகத்தையும் சிவனே உந்தன் திருவருள் மலர அனுகிரகம் அடைந்திடுவேன் ஆதவா சிவ பூதவா தமிழ் வேதவா உன்னை போற்றுவேன் தாகமாய் இசை கீதமாய் உன் கோவிலில் விளக்கேற்றுவேன் சிவ சிவ சிவ என அனைத்திடம் தொழுதிட சிவனது திருவடி மலர்களை வணங்கிட சிவம் எனும் அனுபவம் மனதில் மலர்ந்திடுமே சிவமே. சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உன்னையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவ பொருளே பிரவீன் கணக்கை அறியேன் சிவனே இதயம் முழுதும் இசையாய் மலரும் இறைவா சிவ பூதா உன் உருவம் அருவம் உணரும் அருளை தருவாய் சிவ பூதா அன்னங்கையில் அம்பிகை பதியாய் அருளும் சிவ பூதா என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் திகழும் சிவ பூத ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம், ஓம் சிவாய நம ஓம்
@rajasekar563110 ай бұрын
கேட்கும் போதெல்லாம், ,,கண்களில் மழை,,,,,
@om-physicsnmvs10 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivayah🙏🙏🙏🙏🙏
@mselvakumar5147 Жыл бұрын
இந்த பாடல் super🎵
@ganeshmani348711 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி
@somureddy3872 Жыл бұрын
சிவனே சிவனே அழகிய சிவனே அணுகினோம் உனையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவம் பொருளே பிறவியென் கணக்கை அறியேன் சிவனே இதயம் முழுதும் இசையாய் மலரும் இறைவா சிவபூதா... உன் உருவம் அருவம் உணரும் அருளைத் தருவாய் சிவபூதா... அன்னங் கையில் அம்பிகை பதியாய் அருளும் சிவபூதா... என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் திகழும் சிவபூதா... ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம (2) ஓம் சிவாய நம (8) சிவனே சிவனே அழகிய சிவனே அணுகினோம் உனையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவம் பொருளே பிறவியென் கணக்கை அறியேன் சிவனே.. சிவன் வடிவாய் சுடரொளியாய் தோற்றம் கொண்டசூலம் வில்வ மரம் தரிசனத்தில் சிவனே ஞானரூபம் சிவன் அடியார் கனவினிலே சிவனே சொன்ன நீதி சிலை வடிவாய் பூதவரின் கோவில் வந்த செய்தி அம்பிகையின் அதிபதியாய் அன்புநிறை அருள்நிதியாய் கோண்டாவில் கோவில் தரிசனம் கொடுத்திடும் ஈஸ்வரரே நட்சத்திர உத்திரமாய் சக்திசிவ சித்திரமாய் திருத்தேரில் உற்சவம் திகழ்த்திடும் பூதவ ராஜாவே வாசகம் திருவாசகம் உன் கோயிலில் நான் பாடுவேன் நேசகன் இசைப் பூக்களால் மலர் மாலையை நான் சூட்டுவேன் சிவ சிவ சிவயென உணர்வினில் கலந்திட சிவமுக தரிசனம் நினைவினில் நிறைந்திட சிவமெனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே... சிவமே.... சிவனே சிவனே அழகிய சிவனே அணுகினோம் உனையே தொழுவேன் சிவனே ஒருமுகமா இருமுகமா இறைவா உந்தன் கோலம் மறைமுகமாய் திருமுகமாய் மலர்வாய் எந்த நாளும் பிறவியெனும் கடலினிலே சுழலும் இந்த வாழ்க்கை பரமசிவன் உனதருளால் தெளியும் இந்த யாக்கை ஆறறிவு பாசத்தையும் ஆசைகளின் வேசத்தையும் இறைவா உந்தன் திருவடி நிழலில் சமர்ப்பணம் செய்திடுவேன் நான் உணரும் தாகத்தையும் ஞானம் பெறும் யோகத்தையும் சிவனே உந்தன் திருவருள் மலர அனுகிரகம் அடைந்திடுவேன் ஆதவா சிவபூதவா தமிழ் மேதவா உனைபோற்றுவேன் ராகமாய் இசை கீதமாய் உன் கோயிலில் விளக்கேற்றுவேன் சிவ சிவ சிவயென அனுதினம் தொழுதிட சிவனது திருவடி மலர்களை வணங்கிட சிவமெனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே... சிவமே... சிவனே சிவனே அழகிய சிவனே அணுகினோம் உனையே தொழுவேன் சிவனே அமுதே அருளே அனுபவம் பொருளே பிறவியென் கணக்கை அறியேன் சிவனே இதயம் முழுதும் இசையாய் மலரும் இறைவா சிவபூதா... உன் உருவம் அருவம் உணரும் அருளைத் தருவாய் சிவபூதா... அன்னங் கையில் அம்பிகை பதியாய் அருளும் சிவபூதா... என் உள்ளங்கையில் நம்பிக்கை ஒளியாய் திகழும் சிவபூதா... ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம (2) ஓம் சிவாய நம (8)
@suppayahkrishnan4251 Жыл бұрын
Arumai!!!
@vanithasuresh2999 Жыл бұрын
Super
@kumaran5842 Жыл бұрын
om namasivaya
@preamkishorekishore1641 Жыл бұрын
பாடல் வரிகள் /இசை/ பாட்டு. அனைத்தும் அருமை..... . ஓம் சிவாய ஓம்
@joesivam9021 Жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி ❤
@rajeswarichinnapaiyan7488 Жыл бұрын
Intha padal uiril uirai ariya vaikkirathu manam amaithi perukirathu om shivaya nama
@dhananjayankrishnamoorth-fq5qi Жыл бұрын
Om Namashivaya ❤💐😍🔯🦚🕉💙🧡🌹🌺🙏🙇♂️🙏🌺🌹🧡💙🕉🦚🔯😍💐❤ Om Sakthi ❤💐😍🔯🦚🕉💙🧡🌹🌺🙏🙇♂️🙏🌺🌹🧡💙🕉🦚🔯😍💐❤
@nirojaniramachandran3678 Жыл бұрын
அப்பா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lillyp997 Жыл бұрын
Appa unnidam mattume nan kaieanthum varam vedum pa om Namachivaya🙏🙏🙏🙏🙏🙏
@magaramv5664 Жыл бұрын
Liricks கிடைக்குமா மனதை நெருங்கிய மனதை வருடும் பாடல் சிவனே என சிவமே
@ananthananth2910 Жыл бұрын
ஓம் நமசிவாய... "சிவனே சிவனே அழகிய சிவனே" பாடல் வரிகள் இசை : செந்தமிழ் பாடகர் : திரு. உன்னி கிருஷ்ணன் பாடல் : கவி கார்க்கோ பல்லவி... சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உனையேத் தொழுவேன் சிவனே... அமுதே அழகே அனுபவப் பொருளே பிறவியின் கணக்கை அறியேன் சிவனே... இதயம் முழுதும் இசையாய் மலரும் இறைவா சிவ பூதா... உன் உருவம் அருவம் உணரும் அருளைத் தருவாய் சிவபூதா... அன்னங் கையில் அம்பிகை பதிலாய் அருளும் சிவ பூதா... என் உள்ளங் கையில் நம்பிக்கை ஒளியாய் திகழும் சிவபூதா... ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம்... ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் (ஓம் சிவாயநம ஓம்...) (சிவனே சிவனே அழகிய சிவனே...) சரணம்... 1 சிவன் வடிவாய் சுடரொளியாய்த் தோற்றம் கொண்ட சூலம்... வில்வ மரம் தரிசனத்தில் சிவனே ஞான ரூபம்... சிவனடியார் கனவினிலே சிவனே சொன்ன நீதி... சிலை வடிவாய் பூதவரின் கோவில் வந்த சேதி... அம்பிகையின் அதிபதியாய்... அன்பு நிறை அருள் நிதியாய்... கோண்டாவில் கோவில் தரிசனம் கொடுத்திடும் ஈஸ்வரனே... நட்சத்திர உத்திரமாய்... சக்தி சிவ சித்திரமாய்... திருக்கோயில் உற்சவம் நிகழ்த்திடும் பூதவ ராஜாவே... வாசகம் திரு வாசகம் உன் கோயிலில் நான் பாடுவேன்... நேசகன் இசைப் பூக்களால் மலர் மாலையை நான் சூட்டுவேன்... சிவ சிவ சிவ என உணர்வினில் கலந்திட சிவ முக தரிசனம் நினைவினில் நிறைந்திட சிவம் எனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே சிவனே... (சிவனே சிவனே அழகிய சிவனே...) சரணம்... 2 ஒரு முகமா? இரு முகமா? இறைவா உந்தன் கோலம்... மறைமுகமாய்த் திருமுகமாய் மலர்வாய் எந்த நாளும்... பிறவியெனும் கடலினிலே சுழலும் இந்த வாழ்க்கை... பரமசிவன் உனதருளால் தெளியும் இந்த யாக்கை... ஆறறிவு பாசத்தையும்... ஆசைகளின் வேஷத்தையும்... இறைவா... உந்தன் திருவடி நிழலில் சமர்ப்பணம் செய்திடுவேன்... நான் உணரும் தாகத்தையும்... ஞானம் பெறும் யோகத்தையும்... சிவனே... உந்தன் திருவருள் மலர அனுக்ரஹம் அடைந்திடுவேன்... ஆதவா... சிவ பூதவா... தமிழ் வேதவா... உனைப் போற்றுவேன்... ராகமாய்... இசை கீதமாய்... உன் கோயிலில் விளக்கேற்றுவேன்... சிவ சிவ சிவ என அனுதினம் தொழுதிட சிவனது திருவடி மலர்களை வணங்கிட சிவம் எனும் அனுபவம் மனதினில் மலர்ந்திடுமே சிவனே... (சிவனே சிவனே அழகிய சிவனே... )
அருமை. இனிமை.இனி நடப்பவை அனைத்தும் நன்மையாக அமைய வேண்டுகிறேன்.துஷ்டர்ளிமிருந்து காக்கவும் ஈசனே. என் மகளின் திருமணத்தை விரைவில் வயதாகிவிட்ட என் பெற்றோர்களக்காக நடத்தித்தரவும்.
@gamingfire523311 ай бұрын
Om namasivya🙏🙏🙏🙏🙏🙏
@sudharaja6487 Жыл бұрын
S.P.B பாடலுக்கு நான் அடிமை சிவனின் பாடலுக்கு அவரின் குரலுக்கு இணை அவரே ஓம் நமசிவாயா 🙏🙏🙏
@periyasamy8640 Жыл бұрын
என் அப்பா என் அய்யா என் சிவனே என் வம்சம் தழைக்க அருள் புரிய வேண்டும் 🛐🛐🙏
@ManikandanMani-yt9sw Жыл бұрын
Enna arumaiyana varigal solla varthai illai appa un arul peruga om namashivaya
@thangavelpitchai7332 Жыл бұрын
Sivan song 👍👍👍
@logithanus5289 Жыл бұрын
உலகாழும் ஈஸ்பரா போற்றி
@jayanthisureshgodprogram64795 ай бұрын
❤முருகன் இந்த பாடல் கேட்கும்போது அதிக பக்தியும் அழுகையும் நம்மை அறியாமல் வருகிறது. உணர்ச்சி மிக்க பாடல் வரிகள்.. எனக்கு என்றும் முருகனே துணையப்பா ... ஓம் முருகா சரணம்... ❤❤❤❤❤
கண்களின் இன்பவெள்ளம் பெருக செய்யும் இப்பாடல் ஓம் நமசிவாய
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajaomom vanaja ஒம்ஒம்.???,,
@k.latchumekaliaperumal636 Жыл бұрын
இந்த பாடல் கேட்டல் ஒரு இனம் புரியாத மானம் அமைதி காக்கும் கடவுள் என் அப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄 விடியற்காலை ஐந்து மணி இந்த பாடல் கேட்டல் தனி சுகம்
@Hari...7vip Жыл бұрын
சிவ சிவ
@RealArumugam Жыл бұрын
Neenka than kapathanum om namah shivaya 🌼🌼🌼🌼 appa
@veninarayanan4626 Жыл бұрын
OOm Namashivaya namaga
@StellaMuneshwari8 ай бұрын
ஓம்.நமச்சியாயம்.சிவ.சிவ.அப்பா.என். வாழ்க்கையில்ழ்க்கையில். அப்பா. இந்த அளவுக்கு இருக்கிறது காரணம். நீங்க மட்டும் தான் சிவப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று சொல்லிக்கொண்டே இருக்கணும் பா ரொம்ப சந்தோஷமா இருக்குதுப்பா மகனுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணனுமா நீங்க தப்பா முன்ன நின்னு நடத்தி வைக்கணும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி நான் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறேன் அப்பா உங்களை வணங்குகிற யோகம் இந்த ஜென்மத்தில் இருக்குதுப்பா அது போதும் பையனுக்கு மனசு நிறைஞ்சு இருக்குப்பா எனக்கு எதுவும் வேண்டாம் நீங்க மட்டும் போதும் பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும் பா நாலு பேர பசங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும் பா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா ரொம்ப நல்லவா சிவசிவாய சிவசிவாய சிவசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவாய 🌱🌱🌱🌱🌱🌺🌺🌺🌺🌺🌵🌵🌵🌵🌵🌵🌿🌿🌿🌿🌿🦚🦚🦚🦚🦚💮💮💮💮💮🍓🍓🍓🍓🍓🐘🐘🐘🐘🐘🌻🌻🌻🌻🌻🌾🌾🌾🌾🌾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@baskaran20455 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OM Namachivaaya potri 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌎💐💐💐🌎🌎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM SARVAM SIVAM 🏵️🙏🙏🙏
Om nakshivaya indha ulaga asaigalilirundhu mukthi kodu shiva 🙏🙏🙏🙏🙏
@Naveenkumar-ym4gv Жыл бұрын
❤️❤️❤️ Om namah shivaya potri potri ❤️❤️❤️
@Goody_girl_srimaha11 ай бұрын
ஓம் நம சிவாய நம என் மனதை உருக்கிய பாடல் . நன்றி
@NaguNagu-k9pАй бұрын
அப்பா நானும் என் மாமாவும் சேர்ந்து வாழ வரம் வேண்டும் அப்பானே
@amsapurushoth848929 күн бұрын
நல்லதே நடக்கும் சிறிது நாட்களில் காத்திருங்கள்
@sunderiraja26132 жыл бұрын
👋soleful and beautiful lirics . Very pleasant 🌹🌹🌹🌹💖
@SeenuKpseenu3 ай бұрын
🙏ஓம்🕉️நமச்சிவாய🙏🛐
@STRANGER4206611 ай бұрын
Har Har Mahadev ❤️🙏
@Ragav955 Жыл бұрын
Padal arumai ellam sivamayam
@rajeswarichinnapaiyan7488 Жыл бұрын
Unmayil intha padal amirthame om nam shivaya
@ThangaMadappan-eu5cd Жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி
@ivmech049naveenkumars812 күн бұрын
ஓம் நமசிவாய 🌺🌺🙏🏻🌺🙏🏻🌺 ஓம் சிவ சிவ ஓம் 🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻 சிவாய நம 🌺🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺 ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🌺 கோகழியாண்ட குரு மனிதன் தன் தாள் வாழ்க ஆகிநின்று ஆகமம் என்றும் அண்ணிப்பான் தான் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்கந்தன் பெய்கழல்கள் வெழ்க ஓம் நமசிவாய 🌺🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺
@SowmiyaSiva-e5e10 ай бұрын
ஓம் நமச்சிவாய ❤
@Sivagamiparthiban159 ай бұрын
பாடல் அழகா பாடிய வரிகள் அழகா பாடிய குரலும் அழகா பாடலுக்கு உரிய ஐயன் அழகா எவையென்று நான் சொல்வேன் அனைத்தும் அழகோ அழகு 🙏🏻🙏🏻🙏🏻
@sivaranjani2994 Жыл бұрын
எல்லாம் என் அப்பன் ஈசனின் திருவிளையாடல்🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
@nagarajan9866 Жыл бұрын
அப்பனே ஓம் நமசிவாய நம ஓம் சிவாய நம எங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் அப்பா சிவாய நம
@selvakaniselvakani4976 Жыл бұрын
சிவனே சிவனே அழகிய சிவனே அனுதினம் உனையே தொழுவேன் சிவனே
@sivapalan3781 Жыл бұрын
நற்றுணையாவது நம சிவாயவே❤️
@mallikasujatham9888 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நம சிவாய நமக.
@smartnaresh97 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponnurangamkarunakaran6338 Жыл бұрын
ஓம் நமசிவாய 💐🙏🏻 நன்றி இறைவன் மனதில் தோன்றி அருளும் அற்புதமான பாடல் வரிகள், மிக மிக நன்றி 🙏🏻💐
@rmohanraj6900 Жыл бұрын
ARUMAI IYA.. OM SIVAYANAMA
@malarsiva3495 Жыл бұрын
என் அன்புத் தெய்வமே போற்றி ஆனந்த பாடல்
@MankkamMank Жыл бұрын
Super🎉
@sreesaicomputers76782 жыл бұрын
Om Nama Siva
@keerthanasaravanan40432 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🙏
@lakshmimsk7004 Жыл бұрын
அப்பா சிவனே நீ எங்களுக்கு எந்த குறையும் இல்லாத பேரக்குழந்தையா வா அப்பா. ❤❤❤
@pushpamalarramesh9747 Жыл бұрын
என் அப்பா ஐயனே போற்றி உன் திருவடி சரணம் ஐயனே இப்பிறவியிலே மோட்சம் அடைய அருள் வாய் அப்பனை
@senthuransenthursenthur Жыл бұрын
Om namachchivaya potti potti potti 🙏
@AbiramiAbi-wh7gx11 ай бұрын
Ean appan sivan om sivaya nama🙏🙏🙏
@kopikopi23622 жыл бұрын
😍🙏 அனைத்தும் அவன் செயலே. அவன்அன்றி ஓர அணுவும் அசையாது. ஓம் நமசிவாய.
@ganesanganesan3598 Жыл бұрын
OmNama shivaya✋✋🤘🤘🤘
@dharushu Жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@shalinithiru50292 жыл бұрын
Hara hara mahathev en iyan en vaalkai om nama sivaya 🙏🙏🙏🙏🙏
@dillibabu74922 жыл бұрын
என் உயிரில் வாழும் சிவனே போற்றி அப்பா போற்றி ஐயா போற்றி போற்றி போற்றி
@SivaganamSivaganam-h8lАй бұрын
அப்பா சிவன் உன் அருள் போதும் நாங்கள் நளமாகா இருக்கிரம் ஓம் சிவாய சங்கரா போற்றி போற்றி போற்றி ஓம் சிவாய சங்கரா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kishokisho1927 Жыл бұрын
Om NAMASHIVAYAM 🙏🙏🕉️🥰☺️☺️😇🙏🙏
@SamefeelingJusminie-xe5io11 ай бұрын
அனபே சிவம் சிவமே சத்தியம் சத்தியமே பரம்பொருள் என் னை ஆட்கொண்ட இறைவா உண்மையின் பரம்பொருளே உங்களை மறவா இருக்க வரம் அளியுங்கள்
@eswarimurugesan2013 Жыл бұрын
அருமையான பாடல் 👌👌👌 வரிகளில் உயிர் உருகுது 😭😭😭 ஓம் சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவ சிவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏 மவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasannadhiya77272 жыл бұрын
Vanakam 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 OM Namasivaya OM Namasivaya OM Namasivaya
Appa சிவனே எங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் ஒரு அழகிய குழந்தையை மடியில் உயிரோடு குடுப்பா சாமி
@sureshbabu-vs7qv Жыл бұрын
கொடுப்பார் சத்தியம் என் ஐயன் வாக்கு வாழ்க வளமுடன்
@anandababu9308 Жыл бұрын
இந்த வருடத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்..... ஈசனின் அருளோடு நீங்கள் கேட்டது கிடைக்கும்..... வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்....நன்றி....
@maruthamuthuvelumani Жыл бұрын
7 engaluku enthavarupurayum illamal aur alag hi hai Kulanthai madiyil uyirodu
@maheshwarenr8862 Жыл бұрын
எங்களுக்கும் வேண்டும் நமசிவாய போற்றி போற்றி
@JSaravana-G Жыл бұрын
Kandipaga kutupar om namachivaya
@rmohanraj6900 Жыл бұрын
ARUMAI IYA
@sathyakalar9868 Жыл бұрын
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா கச்சியேகம்பனே என் சிவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏