ஐந்தான முகமெதிரில் அருள் பொழியுதே அனலான மலை காண மனம் குளிருதே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே மணம் ஊறிடுதே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே யுகம் நான்கு தாண்டியே முகம் வேறு காட்டியே ஜெகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா சத்தியம் நீ தான் சகலமும் நீ தான் நித்தியம் எண்ணில் நிலைப்பவன் நீ தான் அருணாச்சலா உன்னை நாடினேன் அருணாச்சலா உன்னை நாடினேன் சிவ லீலை செய்யாமல் சிரியேனை ஆட்கொள்ள சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா! சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா! அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய் அடிவாரம் வெம்மையாய் உண்னை காண்கிறேன் முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய் அடிவாரம் வெம்மையாய் உண்னை காண்கிறேன் தீ எண்ணும் லிங்கம் ஜோதியில் தங்கும் பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும் அருணாச்சலா உன் கோலமே அருணாச்சலா உன் கோலமே மணம் காண வர வேண்டும் தினம் தோறும் வரம் வேண்டும் மலையான நாதனே அருள்வாய் அப்பா மலையான நாதனே அருள்வாய் அப்பா அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிவ.மய.மாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே மணம் ஊறிடுதே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே .... 🙏🙏🙏
@18stepssolai222 жыл бұрын
அருமை....அதிகாலையில் இப்பாடலை கேட்டு இறைவனை நினைக்கையில் விழிகளில் கண்ணீர் வழிகின்றன...அற்புதமான தொகுப்பு... திருச்சிற்றம்பலம்....
ஓம்நமச்சிவாய மிகவும் அருமை இப்பாடலை நானே சிவனை பார்த்து பாடுவது போல இருக்கும் கண்களில் தானாக கண்ணீர் வழியும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பது இல்லை மிகவும் நன்றி
@saralasengunthar522211 ай бұрын
ஓம் சிவாய நம
@nitharshananithu7524 Жыл бұрын
அதிகாலையில் கேட்பதற்கு சிறந்த பாடல். சிவமயமாக நாள் உதயமாகும். ஓம் நமசிவாய......🙏
எல்லாம் உன் செயல் அப்பனே உன் அருள் கிடைக்கனும்🥰🥰🙏🥰🙏🥰
@premraju3515 Жыл бұрын
Om.....nama.....shivaya Om....nama...shivaya
@premraju3515 Жыл бұрын
🙏Om....nama...shivaya
@premraju35152 жыл бұрын
Om.....nama....shivaya
@VdeviVasu Жыл бұрын
Om. Namachivaya potri om namachivaya potri om namachivaya potei
@santelahshmy74 Жыл бұрын
Om namashivaya 🙏
@PRAVEENKUMAR-so4ec Жыл бұрын
Hara Hara Mahadev ❤❤❤❤❤
@prabakaranc64482 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
சிவ சிவ 🌹🌹🌹🌹🌹🙏
@premraju35152 жыл бұрын
,om......nama ..shivaya
@muthuppandimuthuppandi19872 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம
@arjunanvijayalakshmi7071 Жыл бұрын
ௐநம சிவாய ௐநம சிவாய ௐநம சிவாய சிவாய நமௐ சிவாய நமௐ சிவாய நமௐ அவன் அருள் அணைவருக்கும் அருளட்டும்.அகம் மலரட்டும்.மகிழ்ச்சி. திருச்சிற்றம்பலம்.
@Evaa7415 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@manikandan-se8yb2 жыл бұрын
🙏 Om Namashivaya 🙏💐💐💐
@geethamany472 Жыл бұрын
ஓம்
@rajaking9807 Жыл бұрын
Sivaya namaga.🙏🙏🙏🙏✨
@kamalas8226 Жыл бұрын
ஓம் நமசிவாய...
@sridharp6288 Жыл бұрын
🙏சிவனே 📿துணை 🙏
@jeganjeganraj9279 Жыл бұрын
Om namah shivaya potri potri.
@dineshe92 жыл бұрын
ஓம் நமசிவாய💞 🙏
@KokilaVasudevan-r1g Жыл бұрын
2d 8th ritual
@gangaselvam8805 Жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@Shiva-wm2hz Жыл бұрын
Om Namashivaya Hara Hara Mahadev Shiva Shiva 🙏💓🔥
@MeenaG-gr2bn6 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏