கணேஷை எனக்குப்புடிக்கும் ! நல்ல உற்சாகமான கலகலப்பானவர்! அவரிட்ட பேசீட்டேஇருக்கணும்னூதோணும் 👸❤❤❤❤❤❤❤❤
@psathya76192 жыл бұрын
Shankar Ganesh 70 galil kudutha padalgal arumaiyana kuralil padiyavargal TMS and P. SUSILA almost all hit songs
@s.s.manikandans.kannan54202 жыл бұрын
நல்ல மனிதர் 👍
@soundararajanms97174 ай бұрын
நல்ல தொகுப்பு ! நிறைய தகவல்கள் !! மற்ற பதிவுகளைப்போல் ஏமாற்றவில்லை !!!
@jeevaraj97002 ай бұрын
நான் வியந்து பார்க்கும் இசையமைப்பாளர்களில்... முதன்மையானவர்கள் சங்கர்கணேஷ் சார் மட்டுமே...... நிறைய பாடல்கள் இலங்கை வானொலியில் இவர் பாடலை கேட்டு வியந்து இருக்கிறேன்... அப்பொழுதே வியக்கதக்க பாடலை கொடுத்துள்ளார்கள்... நீங்க சொன்ன மாதுரி வாணிஜெயராம் அம்மாவின் குரலை இந்த இசையமைப்பாளர்கள் பயன்படுத்து இருப்பாங்க... அம்மாவின் குரல் அவ்வளவு அழகு...🤩🤩😍😍🙏🙏🤝🤝 இந்த பதிவுகளை தந்ததற்கு மனதார நன்றி சொல்கிறேன்... நான் இந்த வயதிலும் சங்கர்கணேஷ் அவர்களின் ரசிகன் என்பதில் சந்தோசபடுகிறேன்🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏