It's a nostalgic moment on seeing the AVM monogram with its music. Years and time have passed but the legendary AVM is still with us. Sir, thanks for entertaining us.
@mmurugesan8417 Жыл бұрын
AVM Saravanan sir has always been the face of AVM. This hidden gem is not popular among the public .
@masthanfathima135 Жыл бұрын
குமரன் சார் அவர்களின் பேட்டி அருமை. அவர் மற்றகலைஞர்களை பேசும்போது கண்ணியமாகவும் ,மறியாதையாகவும் ,அவர்களின் திறமைகளை பெருமையாக சொல்லும் விதம் அருமை. அவர் உயர்ந்தமனிதன்.
@kaniappansrly9744 Жыл бұрын
நாளை வரை பொறுமையாக இருக்கமுடியாது அவ்வளவு ரசனை..விருவிருப்பு இவ்வளவு இசை அறிவான குமார்ன் ஐயா வை பாக்கியராஜ் சார் வேண்டாமனு சொன்னது மனச காயபடுத்தினது போல் இருக்கிறது
@remingtonmarcis Жыл бұрын
ஏ.வி.எம். மோனோகிராம் இசைக்கு நான்கே நான்கு வாத்தியங்கள் அருமை அருமை.
@mohamudiqbal40165 ай бұрын
என்ன ஆழ்ந்த அறிவு, என்ன நினைவாற்றல்
@shankarraj3433 Жыл бұрын
AVM Kumaran sir's music sense & singing ability is great. 👍🙏
@RameshKumar-dg3yv Жыл бұрын
Thaaliver is a great legend only one puratchi thaaliver Bharath Ratna Dr. mgr ever green hero mass hero vasool chakravarti 🙏🙏🙏
@salemmani0076 ай бұрын
ஒரு அற்புதமான பதிவு சித்ரா லட்சுமணன் சார்.. உண்மையிலேயே நாங்க எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் உங்களுடைய காலத்தில் வாழ்வதை நினைக்கும் பொழுது.. இப்படிப்பட்ட அற்புதமான செய்திகள் எல்லாம் எங்களுக்கு எப்படி கிடைத்திருக்கும் நீங்கள் இல்லை என்றால்.. வாழ்த்த வயதில்லை மனதார வணங்குகிறேன் உங்களை.. நான் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா தெடாவூர் கிராமத்தில் வசிக்கிறேன்.. உங்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்.. ஒவ்வொரு நிகழ்ச்சிலும் ஒவ்வொரு புதுமை.. பார்த்த நிகழ்ச்சிகளிலே திரும்பத் திரும்ப நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக பார்க்கின்ற எண்ணம் தான் எனக்கு தோன்றுகிறது.. எனக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கிறது.. காமெடி நடிகர் கள்ளப்பட்டி சிங்காரம் சுருளிராஜன் இவர்களைப் பற்றிய நிகழ்ச்சி நான் இதுவரை கேட்டதில்லை பார்த்ததில்லை.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு நீங்கள் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... உங்களுடைய இந்த பயணம் தொடர நான் மனதார வாழ்த்துகிறேன் ♥️♥️
@rsv6603 Жыл бұрын
Walter Kaufmann, director of music in AIR, composed the signature tune in 1936. He was Jewish person...fled Nazi attacks n reached Bharat...😊🙏
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
Thanks for the info👏👏
@nandakanakraj89855 ай бұрын
Old is gold....yes....he is being from such a high profile family...still he is so simple and respectable gentleman....do we find such simplicity in our present generation?...never....I bow my head to such elderly genius.
@muthumari9294 Жыл бұрын
தொலைகாட்சி வரும் முன்பு வானொலியில் இரவு 9 மணிக்கு மேல் புது பட வரவு விளம்பரங்கள் வரும் அப்பொழுது AVM என்றால் M.சரவணன்,Mகுமரன் அடிக்கடி கேட்கப்படும் நிகழ்வு. அதுவே எங்களுக்கு அந்த காலத்தில் பிரம்மாண்டம் போல இருக்கும். AVM மிக பெரிய நிறுவனம்.
@sundarakumar3725 Жыл бұрын
குமரன் ஐயா போன்ற ஜீனியஸ் இன் பேட்டியை பார்ப்பதில் நமக்கு பெரும் பாக்கியம் உள்ளது
@RaviShankar-jg6vy Жыл бұрын
ஆரம்பமே அமர்க்களம்...AVM ஸ்டைல்
@shankarraj3433 Жыл бұрын
AVM is Great.❤
@Anand-g9k Жыл бұрын
Chitra sir, only 20 mins interview is not sufficient. So please make atleast for 30 mins excluding ads.
@shankarraj3433 Жыл бұрын
Ya Ya. 👍
@sprakashkumar19735 ай бұрын
❤❤ AVM🌹🌹
@saravananperiyasamy5730 Жыл бұрын
Having very Excited to hearing Sri kumaran sr's sense of music 🎵
@s.chitambaran1217 Жыл бұрын
Very nice Sir....
@kalasamyg91566 ай бұрын
Super nice
@ananthbabua9200 Жыл бұрын
Super interview
@sangeethar95863 ай бұрын
Beautiful white pillar behind sir where it’s selling that ceramic stand pillar
@homeopassion Жыл бұрын
Seen
@ramani.g390 Жыл бұрын
AVM logo is inspired from 20 th Century Fox logo.
@aanmigaarularul6816 Жыл бұрын
மீண்டும் எவிஎம் படம் எடுக்க வேண்டுகிறேன்.நன்றி
@adikesavanadikesavan9523 Жыл бұрын
You Skipped R.D.Burman In AVM's Jaise Ko Taisa, Starring Jeetendra & Reena Roy Directed By Kumaran !
@Ajaykrishna97_ Жыл бұрын
Audio la noice iruku please use better mic , Rode professional mic vangi poddunga sir