கே.வி.மகாதேவனுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் உள்ள வித்தியாசம் - AVM Kumaran | Part - 2

  Рет қаралды 69,786

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #avmkumaran #avm #avmeyyaappachettiar #mgr #sarojadevi #anbevaa
Part 1 : • இசையமைப்பாளருக்கும் பா...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 63
@balaa15
@balaa15 Жыл бұрын
வசூல் இல்லாமல் இருக்கலாம்,ஆனால்....அன்பே வா! போன்ற அற்புதமான climax அந்த காலத்தில் அரிது. கடைசி 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் மனம் பெரும் நெருக்கடிக்கு இட்டு செல்லும். அசோகன் கதாப்பாத்திரமும் அப்படி இருக்கும். மிக நுட்பமனா climax. இன்றும் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும். திரிலோக்சந்தர் என்ற மேதையின் கைவண்ணம் ❤️
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Correct. காதலை மிக நுட்பமாக commercial element தாண்டி காவியமாக கொடுத்த climax❤
@ShahulHameed-xv7mx
@ShahulHameed-xv7mx 11 ай бұрын
பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து 150 நாட்களை தாண்டிய படம் அன்பேவா
@mohan1771
@mohan1771 Ай бұрын
நன்றாக வசூலும் ஆனா படம் அன்பே வா
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
AVM Kumaran sir's music sense & singing ability is great. 👍🙏
@puvanendranselliah172
@puvanendranselliah172 11 ай бұрын
நான் எம்ஜியார் ரசிகன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அன்பே வாவும் ஒன்று. One of the classic movies from MGR. I’ve been watching more than 50 times.
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507 Жыл бұрын
அன்பேவா எத்தனைமுறை போட்டாலும் பார்த்து விடுவேன்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Mr. A. C. Tirulokchandar's direction is great. 👍 Anbe Vaa - 1966 ❤❤ Deiva Magan - 1969 ❤❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
AVM Kumaran sir, the Season -2 is much more interesting than the past Season -1. Thank You sir. 👍🙏❤
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Жыл бұрын
அன்பே வா படத்தை பற்றி எனக்கு தெரிந்த தகவல்.ஏவிஎம் செட்டியார் அவர்கள் அன்பே வா வெற்றி விழாவில் பேசும் போது எம்ஜிஆரை வைத்து பிரம்மாண்ட செட் போட்டு எடுத்து இந்த படமும் நூறுநாள்.கறுப்பு வெள்ளையில் சித்தி படம் சாதாரண நடிகர்களை வைத்து எடுத்தோம்.அதுவும் நூறு நாள் இந்த மக்களின் ரசனையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று பேசிவிட்டார்.எம்ஜிஆர் விழாவின் பாதியிலேயே சென்று விட்டார். என்னை பொறுத்தவரை அன்பே வா இரண்டாவது. மற்றும் பல வெளியீடுகளிலும் வசூலை வாரிகுவித்தது.விநியோகஸ்தர்கள் சொத்துக்களை வாங்கி குவித்தனர். மற்றபடி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் இன்னும் சற்று நீளமாக இருந்து இருக்கலாம்.படம் சூப்பர் டூப்பர் ஹிட். முறையான டிஜிட்டல் செய்தால் இப்போதும் ரசிக்க கூடிய படமாக இருக்கும்.வசூலும் அள்ளும்.நன்றி.எம்ஜிஆர் நடித்த ஒரே ஏவிஎம் படமாக அமைந்தது ரசிகர்களுக்கு துரதிருஷ்டவசமே.நன்றி.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
AVM. Murugan AVM. Kumaran AVM. Saravanan AVM. Balasubramanian and with A. V. Meiyappan. ❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
One of the best thriller movie produced by AVM is 'Andha Naal - 1954'. ❤❤
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 11 ай бұрын
அன்பே வா திரைப்படம் எம்.ஜி ஆர் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட கிளைமாக்ஸ் கொண்டது படத்தின் கதாநாயகன் பாலு தனது காதலியுடன் ஊடல் பின் கூடல் என பாலு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப படமாக்கப்பட்டது படம் அருமையான பொழுதுபோக்கு படம் அ கார்முகில்
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
My favourite MGR film is அன்பே வா
@nps8235
@nps8235 11 ай бұрын
இவருக்கு இசை ஞானம் இருக்கிறது. இந்த வயதிலும் அருமையாகப் பாடுகிறார்.
@rsv6603
@rsv6603 Жыл бұрын
It's a blessing 2 listen 2 these stalwarts of Indian cinema... Thank you Mr.Chitra. Please do more interviews with such classic film producers. 😊🙏
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அந்த கால மனிதர்கள் பொதுவாக தொழில் பற்று அதிகம். மற்றும் நாணயம் மிக முக்கியமான விஷயம் என்று கருதுவார்கள்.இன்று அனைத்து தொழிலும் சிறப்பு ஆனால் எப்பொழுதும் கீழே தள்ள ஆர்வம் மிகுதி உள்ளவர்கள்.
@Premhjarr
@Premhjarr Жыл бұрын
Admiring your music sense sir.. 🙏
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
M. S. Viswanathan sir is great. ❤
@anitha4971
@anitha4971 Жыл бұрын
Anbe Vaa, One of the best entertaining movie. MGR +NAGESH+T.R.RAMACHANDRAN. Great.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
குமரன் சாரின் இசை ஆர்வம் அற்புதம்.. எவ்வளவு அருமையான நிகழ்வுகள்..
@mohansamson5758
@mohansamson5758 Ай бұрын
அன்பே வா படம் ஒரு பொழுதுபோக்கு படம். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். மிக சிறந்த பொழுது போக்கு படம். எம் ஜி ஆர் ஒரு தனி சிறப்பு.
@kannants6813
@kannants6813 Жыл бұрын
படம் வெள்ளி விழா ஓடியது. பலமுறை திரையரங்கில் ஓடி வசூல் செய்தது.
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 11 ай бұрын
ANBE VAA was much ahead of its time. It was purely a Director's film. It was certainly too much for an ordinary MGR Fan. Added to it was too many other MGR films followed at close intervals, which affected the Box office collections of AV. Otherwise it would have turned out to be an alltime blockbuster. But afterwards on 2nd and 3rd runs till now, it proved to be an alltime HIT.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Chithra sir, the episode length is too short. Please increase the length of the episodes in the future. ❤👍 🙏
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 11 ай бұрын
Evergreen Love story, Anbe vaa. Ippa paarthaalum Arumai. DVD in my Video shelf. Naan MGR Rasigar thaan. Engalukku mihavum piditha padam.
@Arun-nt4kv
@Arun-nt4kv 11 ай бұрын
Climax of Anbe vaaa is classic. It ends with mgr mood changing from anger to happiness. It was too ahead of its times for audience to take it. They expect tying thaali and family group photo ending
@JK-ck7ph
@JK-ck7ph 11 ай бұрын
Anbe movie is one of my very favorite mgr movie. Such a fun movie
@chitras7727
@chitras7727 11 ай бұрын
4:14 ...m. If it on I'll look ppp HV to do
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
அப்போதெல்லாம் நாங்கள் பயங்கரமான எம் ஜி ஆர் ரசிகர்கள் எங்களுக்கு மிக மிக பிடித்த வித்தியாசமான படம் ஏராளமான முறை பார்த்தபடம் .பட பாடல் புத்தகமே ரெகார்டு வடிவில் வந்தது ரவுண்டாக ..வசூல மழை பொழிந்த படம்
@TheGanesh17
@TheGanesh17 Жыл бұрын
அன்பே வா.. பற்றி பேசும்போது.. உலகம் சுற்றும் வாலிபன்... clippings.. WHY ?
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
தலைவர் mgr புகழ் ஓங்குகே
@sridharmha1917
@sridharmha1917 Жыл бұрын
அருமையான நேர் காணல்
@sprakashkumar1973
@sprakashkumar1973 Жыл бұрын
TQ chithra sir.Good.interview.with..AVM...kumaran.sir❤🎉
@vinothkumar-wn8mw
@vinothkumar-wn8mw Жыл бұрын
Good interview. Sir pls interview. mohan ramaraj.
@Good-po6pm
@Good-po6pm 11 ай бұрын
ரி எம் எஸ் குரல் உலக இன்பம் கம்பீரம் இனிமை
@RamRajan-dh6qu
@RamRajan-dh6qu Ай бұрын
இன்றும் அன்பே வா படம் வந்து youtube ல கூட பணம் கட்டினால் தான் படம் வரும் அந்த அளவுக்கு வசூல் குடுத்துகிட்டு தான் இருக்கு மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இன்று வசூல் படுத்துகிட்டு தான் இருக்க அன்பே வா .
@seetharaman3099
@seetharaman3099 11 ай бұрын
What a memory he recollect all names
@thevansomasanma8544
@thevansomasanma8544 12 күн бұрын
Great music director KVM.He music many hit songs to tamil cinema.Example Adimai Penn.(Aayiram nilave vaa.Thaiyillaamal,Kaalathai vendravan Amaatrathe amaarathe,Amma endraal anbu. Unnai paarthu ulagam sirikkirathu)
@manikris3617
@manikris3617 Жыл бұрын
Excellent ✅
@chandrasenancg5354
@chandrasenancg5354 11 ай бұрын
காலம்🔴. பொக்கிஷம் பாராட்டுகள் சித்ரா
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Жыл бұрын
Short is sweet, but this is toooooo short.
@NARAYANNE007
@NARAYANNE007 8 ай бұрын
Anbe vaa... wonderful movie🤩
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke 2 ай бұрын
ஏ வி எம் நிறுவனம் எவ்வளவு பெரிய நிறுவனம். மிக சாதாரணமாக பேட்டி கொடுக்கிறார்
@kodiswarang4647
@kodiswarang4647 11 ай бұрын
உண்மை
@abdurrazik4684
@abdurrazik4684 11 ай бұрын
அன்பேவா வசூலில் முன்னனி திரைப்படங்களில் ஒன்று ஏவிஎம் செட்டியார் புகழ்ந்து பெருமை கொண்டாடிய திரைப்படம் வசூலில் பணத்தை அள்ளி குவித்த படம்.
@plukejayakumar80
@plukejayakumar80 Ай бұрын
" Come September " English padaththin Kathaithan "Anbeva " Padam Entru solluvarkal. Anbeva Mikavum Arumaiyana Padam,Entrum Rasikkalam.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 11 ай бұрын
Whether he gives royalty to MSV n others?
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
புதிய சூரியனின் பார்வையிலே,.. உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே... 🕺
@swaminathank2727
@swaminathank2727 8 ай бұрын
This censor board has been doing such nonsense from congress times to now bjp times. They never give respect to regional people all the time. It is due to the fact that 56 kingdoms which were there have been made as one nation without giving equal rights to the individual states.
@remingtonmarcis
@remingtonmarcis 11 ай бұрын
சார், காக்கும் கரங்கள் படத்தின் அக்கா அக்கா என்ற இப்பாடலில் இன்டெர்லுடில் வரும் கிட்டார் பீசஸ் மெல்லிசை மன்னர்களின் கிட்டாருக்கும் மேலாய் இருந்ததே உண்மை. இப்பாடலில் கிடார் வாசித்தது யார் என்று அறிய மிகவும் ஆவல். மெல்லிசை மன்னரனென்றால் கண்ணை மூடிக் கொண்டு பிலிப்ஸ் என சொல்லிவிடலாம். நான் இப்பாடலை ஒரே நேரத்தில் பத்து தடவையென்றாலும் கேட்பேன். kzbin.info/www/bejne/ep_bqap7h9Ggb7M
@amvinoo
@amvinoo 11 ай бұрын
Adhu English padam copy dhan apdidha na irukum
@ramakrisnan2117
@ramakrisnan2117 11 ай бұрын
Dappangkuthu Mama kV maghadrvan Mama is not equal to MSV and TKR. Many songs of Devar films are boring. Moreover,comparing with G.Ramanathan,KVM is a dust.
@sprakashkumar1973
@sprakashkumar1973 Жыл бұрын
Mgr is God ❤💚🌹🙏🏻
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 Ай бұрын
Ran for 169 days
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd Жыл бұрын
Mgrr god
@kumarprasath8871
@kumarprasath8871 11 ай бұрын
எம்ஜிஆர் செட்டி யாருக்கு அடுத்த படம் கால்ஷீட் கொடுத்து இருந்தா அன்பே வா படத்தை பற்றி குறை கூற மாட்டார்😂😂
@philipthandal997
@philipthandal997 9 ай бұрын
MGR is most overrated actor and hyped up a lot. Because of stupid Tamil youngsters who continued to adore Actors as real life heroes
@soldierking6859
@soldierking6859 Ай бұрын
Boss, it depends.. always a star is celebrated when they are unique from ppl before them..
@abdulmajid7644
@abdulmajid7644 11 ай бұрын
1965 ல் படம் வந்தது என்று நினைக்கிறேன் 1967 ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருவதால் உதயசூரியன் சின்னத்தை மக்களின் மனதில் பதிய வைக்கக் கூடாது என்று காங்கிரஸ் நினைத்ததால் உதயசூரியன் புதிய சூரியனாக ஆனது கடைசிப் பாட்டை கட் பண்ணி யிருந்தால் படம் நீட்டாக இருந்திருக்கும்
@arrrr555
@arrrr555 11 ай бұрын
Anbevaa mooveyil puratchithalaiver.avarin super.dancekakave.padam oodum superb.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
ISAI SAGAPTHAM MELLISAI MANNAR MSV ,-MSV A LEGEND AMONG LEGENDS -ULAGANAYAGAN KAMAL
13:34
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 76 М.
THE FLOOR IS LAVA 🌋🔥! Blippi Watch Out! #blippi #shorts
0:55
Blippi - Educational Videos for Kids
Рет қаралды 24 МЛН
Енот Тема накопал червей и принёс Лене 😨🪱
0:59
Тот самый енот Тёма
Рет қаралды 2,1 МЛН
小丑与白天使遇见丧尸?#short #angel #clown
0:32
Super Beauty team
Рет қаралды 35 МЛН