இசையமைப்பது என்பது அவ்வளவு எளிய காரியமா ? Is music composing it easy?? - kalaaba kavi

  Рет қаралды 1,649

கலாப கவி Kalaaba kavi

3 жыл бұрын

Пікірлер: 52
@மனிதம்-ள1ற
@மனிதம்-ள1ற 2 жыл бұрын
ஒழிவு, மறைவில்லாத பேச்சு! சுயநலமற்ற எண்ணம்!என்பவை உங்களை ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல போகின்றது............ வாழ்த்துக்கள் ❤️.......❤ from 🇱🇰🇱🇰🇱🇰
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
நன்றி நன்றி Nidu Shan ஒழிவு = ஒழிந்து போதல் (அழிந்து போதல்) ஒளிவு = ஒளித்து வைத்தல் ஒலிவு = சப்தம் எழுப்புதல் "ஒளிவு" மறைவில்லாமல் என்பதே சரி
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நீங்கள் ஒருநாள் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள் சகோ அன்றும் நான் உங்களை பின் தொடர்வேன் இருவரும் இனைந்து பயணிக்கும் வாய்ப்பு தாருங்கள் என்னையும் என் வரிகளையும் முன்னேற்றி இருப்பேன்
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 3 жыл бұрын
தெளிவா உண்மையான காரணங்கள் சொல்றீங்க ஸார்
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுக்கு நன்றி
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நானும் பல இன்னலில் மாட்டிக்கொண்டு காலை 6 மணிக்கு எழுந்து தீபாவளி பண்டு சீட்டு வசூலுக்கு போவேன் 8 மணிக்கு வருவேன் சிறிய கடை வைத்துள்ளேன் சில நாள் 9 மணிக்கு கடை திறப்பேன் சில நாள் வேலை தேடியும் அலைவேன் பல இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து இரண்டு சேனல் நடத்துகிறேன் சகோ மன உளைச்சல் பல நேரம் வரும் நீங்களும் வேலை பார்த்துக்கொண்டு இதை செய்வது கடினம் தான்
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
9677885605 இது என் வாட்சாப் எண்.. மெசேஜ் ல் தொடர்பு கொள்ளுங்கள்....
@lekha6582
@lekha6582 2 жыл бұрын
god bless you 🙏
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
ஒரு வருடமாக சேனல் நடத்துகிறோம் ஒரு இடத்தையும், போகும் நாளையும் முடிவு செய்துவிடுவோம் அந்த நாள் பெட்ரோல் போட பணம் இருக்காது எப்படியோ பலர் ஆதரவோடு கொஞ்சம் வளர்ந்து வருகிறோம் சகோ
@quransunnah2134
@quransunnah2134 3 жыл бұрын
அண்ணா நன்றி பொருமையாகவும் தெளிவாகவும் பேசி அழகாக. விளக்கி சொல்லி இருக்குரீங்க
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி கண்ணா
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா. பல நாட்கள் ஐயங்கள் தீர்ந்தது. சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும். சேராமல் இருப்பது அறிவும் பணமும். இது தான் பல பேருக்கு இங்கு தடைகள். அண்ணா. மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன். இந்த பாடலை எழுதிய கவிஞர். முத்து விஜயன். அவரை பற்றி ஒரு காணொளிப்பதிவு வெளியீடுங்கள் அண்ணா. அவர் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் மறைந்தார். உங்களது கவிதை பணியும். இசை பணியும். வெற்றிப்பெற என் வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
கவிஞர். முத்து விஜயன் பற்றி விரைவில் ஒரு காணொளி பதிவிடுகிறேன் கண்ணா ... நன்றி
@மினியன்ருக்கு
@மினியன்ருக்கு 3 жыл бұрын
சூப்பர் சார் தெளிவான பதில்.
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி நன்றி
@Nature_4ever
@Nature_4ever 10 ай бұрын
அண்ணா 3d தொடர்பான அடிப்படை தொகுப்புகள் blender maya போன்றவற்றின் tutoriyal போடா முடியுமா அண்ணா அதற்கு நேரம் இல்லையேன்றால் modeling types,technic மட்டும் விளங்கபடுத்த முடியுமா அண்ணா இது தொடர்பான தேடல் நிறைய செய்து இருக்கேன் ஆனால் இன்னும் மிக தெளிவான அறிவு கிடைக்கவில்லை அண்ணா இது தொடர்பான பதிவுகள் போட முடியுமா அண்ணா
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
என்னை whatsup மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.. 9677885605 என்ன பண்ணலாம் என்று கூறுகிறேன்..
@lekha6582
@lekha6582 2 жыл бұрын
thank you 🙏🙏🙏🙏
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
Thank u so much
@kaleeshkavin332
@kaleeshkavin332 Жыл бұрын
Naa endha video pathathuku aprodha purithu naa music composition enpadhu Athumattu illama neeng unga work ka pakkanum, familiya pakkanum youtube la video run pannanum 🙏🙏🙏💯💯💯
@aathi3675
@aathi3675 3 жыл бұрын
அருமையான கருத்துகள்
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி
@thendralsiva
@thendralsiva Жыл бұрын
நான் சொல்லும் சூழ்நிலைக்கு யாராலும் பாட்டு எழுத முடியுமா..மற்றும் உங்கள் பாடல்களை இசை அமைத்து தரப்படும்
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
தம்பி சூழ்நிலையை சொல்லுங்கள்... ஆயிர கணக்கில் இங்கு கவிஞர்கள் திறமையோடு காத்திருக்கிறார்கள்....
@thendralsiva
@thendralsiva Жыл бұрын
@@kalaabakavi3205 seri anna ஒருதலை காதல் ஒருவன் college student அவன் கூட படிக்குற பொண்ணை ஒருதலையாக காதலிக்குறான் அந்த பொண்ணுக்கு இந்த பாடல் வரிகள் மூலமாக ஒருதலை காதலின் ஆழத்தையும் அழகையும் வலியையும் அந்த பொண்ணுக்கும் உணர்த்துதல் இதுதான் situation
@thendralsiva
@thendralsiva Жыл бұрын
@@kalaabakavi3205 யாரும் இல்லையா
@isaiprian8294
@isaiprian8294 2 жыл бұрын
பொதுவாவே இசையமைத்தல் என்பது இதுவா?
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
ஆமாம் சகோ.. நானே பாடல்கள் இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
@thaenurumgangaitv4951
@thaenurumgangaitv4951 3 жыл бұрын
அருமை
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி
@பாரதீபிரியா
@பாரதீபிரியா 3 жыл бұрын
Ok sir
@rojakarthik1414
@rojakarthik1414 3 жыл бұрын
Title spelling mistake ah iruku sir.sry solanunu thonuchu
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
paravaaillai... tavarugalai sutti kaatungal ... thiruthik kolkirean.... ungal anbirkku nanri...
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
edit pannitean .. ipo sariya irukka??? any correction ? iruntha sollunga.. maathiduvom...
@tsk2707
@tsk2707 3 жыл бұрын
தோழர் ...தேமா புளிமா பற்றி முடிந்தால் காணொலி போடவும்
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
போட்டு விடலாம் கண்ணா... "காணொலி" இல்லை... "காணொளி"
@saranmaths3961
@saranmaths3961 3 жыл бұрын
பாட்டு எழுத துடிப்போருக்கு பக்குவமாய் பாடம் சொல்லி கொடுப்பவரே உன் பேச்சு கனியாக உன் காட்சி தெளிவாக இயலும் இசையும் படைத்து வரவேற்கும் உமக்கு_ சங்கத்தில் ஒருவனாக நான் இருப்பதில் பெருமையே
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி கண்ணா ....
@saranmaths3961
@saranmaths3961 3 жыл бұрын
என்னுடைய பாடல் வரி எப்படி உள்ளது என கூறுங்கள் தோழரே அடி போ..டி.. அடி போ...டி நா புதுசா மொளச்ச கேடி கிட்ட வாடி ஒன்னு தா..டி நீ தொட்டதும் விழுந்திடும் என் பாடி
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
படித்ததும் புன்னகைதேன்.... இந்த கால கவிதை இது ... வாழ்த்துகள் .. அருமை அருமை
@saranmaths3961
@saranmaths3961 3 жыл бұрын
@@kalaabakavi3205 நன்றிகள் பல தோழரே
@ramkarthi8485
@ramkarthi8485 3 жыл бұрын
Super nanba super love u nanba
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
thank u nanba ... love u nanba...
@gungaming2607
@gungaming2607 3 жыл бұрын
First view and comment 🔥🔥
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
Super super...👏👏👏👏👏
@எல்லைகாவலன்தினேஷ்
@எல்லைகாவலன்தினேஷ் 3 жыл бұрын
தோழரே என்னோட வரிகளை திருத்தம் செய்து எனக்கு உதவ முடியுமா
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
தாராளமாக கண்ணா
@எல்லைகாவலன்தினேஷ்
@எல்லைகாவலன்தினேஷ் 3 жыл бұрын
நன்றி தோழரே
@எல்லைகாவலன்தினேஷ்
@எல்லைகாவலன்தினேஷ் 3 жыл бұрын
களவாட வந்த என்ன கைது செய்த பீனிக்ஸ் பறவையே சலசலக்கும் இதயமும் சண்டை போடுதே அடி பீனிக்ஸ் பறவையே உன்னை தேடியே உறங்காமல் இமை திறந்து இரவை மறந்தேனே வானமே பூத்ததே வருங்காலம் நம்மை வாழ்த்திட... களவாட வந்த என்ன கைது செய்த பீனிக்ஸ் பறவையே சலசலக்கும் இதயமும் சண்டை போடுதே இதழது முத்தமிட முனங்கல் சத்தம் கேட்குதடி முன் அந்தி சாரல் மழையில் உன் மூச்சுக் காற்றும் கொள்ளுதடி வெண்பனி மலரே இசையினில் மிதப்போம் வா இடைவெளி எதற்கு இனி இசைப்போமா...... அடி பீனிக்ஸ் பறவையே பார்வை கொல்லுதே பார்த்து ரசித்திட உலக அதிசயமானதே.. களவாட வந்த என்ன கைது செய்த பீனிக்ஸ் பறவையே சலசலக்கும் இதயமும் சண்டை போடுதே அடி பீனிக்ஸ் பறவையே உன்னை தேடியே உறங்காமலே இமை திறந்து இரவை மறந்தேனே வானமே பூத்ததே வருங்காலம் நம்மை வாழ்த்திட நீண்ட தூர பயணம் போகும் தருணமே நீரோடை போல எல்லை இல்லையே நீல வானம் நீ இல்லாமல் நிறம் மாறி போகுமே நீந்தி போகும் மின்னல் அலையும் வெளிச்சம் இழந்து போகுமே நீ இல்லாத வாழ்வும் எனக்கு நீர் இல்லாத பாலை வானமே அடி பீனிக்ஸ் பறவையே உனை நான் பார்த்திட உருகுதே களவாட வந்த என்ன கைது செய்த பீனிக்ஸ் பறவையே சலசலக்கும் இதயமும் சண்டை போடுது உன்னாலே அடி பீனிக்ஸ் பறவையே உன்னை தேடியே உறங்காமலே இமை திறந்து இரவை மறந்தேனே வானமே பூத்ததே வருங்காலம் நம்மை வாழ்த்திட.... அன்புடன் கவிநயன் தினேஷ்
@thisaisankar4007
@thisaisankar4007 3 жыл бұрын
😍😍😍
@vjfrienz3927
@vjfrienz3927 3 жыл бұрын
ANNA enakku music la than oru dubt call panni kekalama please replay anna
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
9677885605