டிசம்பர் 25/12/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert

  Рет қаралды 2,626

Fr Albert Trichy Official

Fr Albert Trichy Official

Күн бұрын

Пікірлер: 87
@gknagakamalagovindarajan4032
@gknagakamalagovindarajan4032 8 сағат бұрын
ஃபாதர் உங்களுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் ஆண்டவர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️💐💐💐💐💐
@rameshraja3402
@rameshraja3402 13 сағат бұрын
பாசமிகு அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏🎊🌲🎉🎂💐
@selvambikaisenathirajah3611
@selvambikaisenathirajah3611 3 сағат бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lourdusamy3755
@lourdusamy3755 10 сағат бұрын
🙏 ஆமென் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் 🙏 வாழ்த்துக்களும்🙏
@josephsampuraj10
@josephsampuraj10 9 сағат бұрын
Praise.the.lord.thank.you.jesus.🙏🙏🙏mariye.vaalga.ave.maria.🌹🌹🌹amen.appa.❤❤❤
@hildaxaviere5618
@hildaxaviere5618 3 сағат бұрын
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் இன்று ஏசு பிறந்த நாளை கொண்டாடும் மக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமென் அம்மா தாயே உம் திருநாமம் போற்ற படுவதாக ஆமென் அம்மா தாயே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் அம்மா தாயே உம் குழந்தை ஏசு பிறந்த நாளை முன்னிட்டு உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤
@rubellajoe3311
@rubellajoe3311 3 сағат бұрын
Happy christmas father 💐 prayforme
@effiraj3071
@effiraj3071 9 сағат бұрын
Praise the lord🙏 அருட் தந்தை அவர்களுக்கு இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் 🙏எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் 🙏
@johnstephenl183
@johnstephenl183 5 сағат бұрын
Merry Christmas Father 🙏🙏 Praise the lord 🙏🙏
@christhuarul.a1403
@christhuarul.a1403 13 сағат бұрын
❤❤❤❤❤ ஆமென் praise the lord ❤❤❤❤❤ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவினை கொண்டாடுகிற எங்களை அவரது அன்பை, இரக்கத்தை, ஆசீர்வாதங்களை, இனி வருகின்ற அனைத்து நாள்களும் மற்றும் புதிய வருடங்களில் நிறைவான ஆசிரை தந்தருள்மாரு கெஞ்சி மன்றடுகின்றேன் ஆமென்.... ❤❤❤❤❤❤❤ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@daisypushpam2027
@daisypushpam2027 9 сағат бұрын
Praise the Lord Jesus Amen 🙏 Amen 🙏 ❤
@ThangarajP-s2y
@ThangarajP-s2y 13 сағат бұрын
இரக்கத்தின் இறைவ உமது பிறப்புவிழாவின் ஆசீரை பொழிந்து நாங்கள்என்றும் உமது அன்பில் நிலைத்திருந்து சாட்சி உள்ள மக்களாக வாழ உமது அருளை தாரும் ஆமேன் மரியேவாழ்க அன்புதந்தையே இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
@carolinesophia9505
@carolinesophia9505 10 сағат бұрын
PPraise the Lord Hallelujah Thank you appa nandri appa nandri appa Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen
@keethakeetha3669
@keethakeetha3669 11 сағат бұрын
Amen 🙏 🙏 praise the lord ❤❤❤❤
@sunflower5925
@sunflower5925 13 сағат бұрын
Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤
@maryrajammal2470
@maryrajammal2470 10 сағат бұрын
உமது பிறப்பு பெருவிழாவில் இந்த பூவுலகில் உள்ள எங்கள் அனைவரையும் காத்து ஆசிர்வதியும் நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே ❤❤❤❤
@SAASelvam
@SAASelvam 10 сағат бұрын
Praise the Lord. Thank you father 🙏 💙 🎉
@Antony.133
@Antony.133 5 сағат бұрын
Dear Baby Jesus Bless all sick people especially suffered my the Aid's and cancer patients. Thank you Baby Jesus. ❤
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 9 сағат бұрын
திருப்பாடலை மிக அருமையாக பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே
@Sharmila-yp6pr
@Sharmila-yp6pr 9 сағат бұрын
நன்றி நற்கருணை ஆண்டவரே amen🎉
@premananth6269
@premananth6269 12 сағат бұрын
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria Amen 🙏 Thank you Holysprit Amen 🙏 My child pray for us. My Husband works pray for us Amen 🙏
@anbuanbu6068
@anbuanbu6068 4 сағат бұрын
Ave maira amma❤❤ Amen appa❤❤✨🥰🙏💋🥺😭🥺😭🌎🫀🫂Happy marry Christmas to all ❤❤❤✨✨🙏✝️🛐🎄🫀
@SamyAntony-lh2kz
@SamyAntony-lh2kz 11 сағат бұрын
ஆண்டவர் நம் பாவங்களை மன்னிக்க வந்தார் நம் இயேசு
@johnsonjoseph4359
@johnsonjoseph4359 3 сағат бұрын
அன்பத்தந்தையவர்களுக்கும் சக இறை மக்களுக்கும் இனிய நல் நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகுக 💫🙏💫 நன்றி Father 💚 and team 💚
@maryanthonisamy8254
@maryanthonisamy8254 8 сағат бұрын
, அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மை போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீர் பிறந்த இந்த நாளில் இந்த ஆண்டு முழுவதும் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறோம் அப்பா ஆமென்
@johnraj92
@johnraj92 13 сағат бұрын
Praise the Lord
@britto9334
@britto9334 5 сағат бұрын
Happy christmas father praise the lord 🙏🏻
@jayapalmary2453
@jayapalmary2453 9 сағат бұрын
Thank you Yesappa ❤
@nikhilmorus5036
@nikhilmorus5036 6 сағат бұрын
🙏🙏🙏💐🎄 merry Christmas Father Albert and to all the Arungoadi Illam family
@geethag239
@geethag239 13 сағат бұрын
Thank you Appa❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@EproseSiluvai
@EproseSiluvai 7 сағат бұрын
Happy christmas to all 🎉 🎄🎁 praise the lord 🙏
@arputhasahayasheela1545
@arputhasahayasheela1545 10 сағат бұрын
Thank u Jesus for this newday bless us and show mercy on us.❤🎉
@josephvincentf3069
@josephvincentf3069 8 сағат бұрын
*டிசம்பர் 25. - திருவருகை கால வணக்கமாதம்* குழந்தை இயேசுவிடம் செபம். குழந்தை இயேசுவே! ஒப்பற்ற உமது வல்லமையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தி, உமது அற்புத திருக்கர ஆசீரால் எங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்புகின்றீர். நம்பிக்கையோடு உம்மைக் கூவியழைக்கும் பக்தர்களின் மன்றாட்டுக்களுக்கு கனிவாய் செவிசாய்த்தருளும். ஆமென். *இயேசுவுக்கேபுகழ் !மரியேவாழ்க !*
@poopalasingamramalingam5854
@poopalasingamramalingam5854 3 сағат бұрын
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமேன் வண பிதா அவர்களே தங்களுக்கு எம் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
@poopalasingamramalingam5854
@poopalasingamramalingam5854 3 сағат бұрын
அவர் தரும் மீட்பை அறிவியுங்கள் ஆமேன்
@maryrajammal2470
@maryrajammal2470 10 сағат бұрын
நற்கருணை நாதரே உமக்கு நன்றி ❤❤❤
@Dhakahayini
@Dhakahayini 6 сағат бұрын
Happy Christmas father praise the Lord
@HelenaLambert-j5r
@HelenaLambert-j5r Сағат бұрын
Happy Christmas Father ❤❤❤ God bless you ❤❤❤
@rosalinealexander8547
@rosalinealexander8547 2 сағат бұрын
Father, please pray for my sister sahayamary to get well soon from diabetic complications and pray for her lungs and kidney to function normally. Father, please pray for my spondylosis pain get normal.Alex cough become alright.Thank you Jesus, Thank you Mama Mary for giving my children spiritual wisdom and filling them with Holy spirit. Amen 🙏
@sansssr6134
@sansssr6134 6 сағат бұрын
En Mary Mathavae amma ♥️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️❤️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️
@jeyapushpam4388
@jeyapushpam4388 9 сағат бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி
@lillynancynisi4562
@lillynancynisi4562 9 сағат бұрын
நன்றி ஆண்டவரே, ஆமென்...❤❤❤
@PsekarSekar-wb3hq
@PsekarSekar-wb3hq 8 сағат бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤
@chrirstievimalaraj8646
@chrirstievimalaraj8646 10 сағат бұрын
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get over all his financial problems stress and strain. Have mercy on my son Lord Jesus. Thank you Jesus.
@Antony.133
@Antony.133 5 сағат бұрын
Happy and Merry christmas to all Dear Rev.Fr.Albert.
@sagayajancy6748
@sagayajancy6748 9 сағат бұрын
Yesuvukae pugazhl, Yesuvukae nandri, Yesuvukae magimai, Mariyae vaazhlga........
@MaryGnanaselviBenadict
@MaryGnanaselviBenadict 5 сағат бұрын
கருணையின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் எங்களை பாவத்தில் இருந்து மீடப்பதற்கு பாலக குழந்தை இயேசுவா எம்மத்தியில் உதயமாகிய உமக்கு நன்றி கூறுகிறேன் நீரே ஒவ்வொரு பிள்ளைகளையும் ஆசீர்வதித்து அவர்களோடு நிழலலாக இருந்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன்
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 6 сағат бұрын
Thank you Jesus praise the Lord pastor wish you happy Christmas
@chrirstievimalaraj8646
@chrirstievimalaraj8646 10 сағат бұрын
Fr Albert please pray for my son to get his USA citizen ship as soon as possible. Thank you Jesus. Praise the Lord.
@johnraj92
@johnraj92 13 сағат бұрын
Sagaya mathave bless me Thaiye
@victorjosh6285
@victorjosh6285 7 сағат бұрын
Prisethelord Frs anaivarukum Happy Christmas
@elizabethdrstephen7548
@elizabethdrstephen7548 7 сағат бұрын
Happy Christmas Father 🙏
@SebastianSebastian-l4r
@SebastianSebastian-l4r 12 сағат бұрын
Amen
@Nanthinypriv
@Nanthinypriv 6 сағат бұрын
Amen 🙏🙌🙏
@lilypaul8273
@lilypaul8273 10 сағат бұрын
Wishing you a very Happy birthday my dear Jesus.. My lord and my god....bless my children yesoyey,,my family members,,,,
@Jacobgowre
@Jacobgowre 11 сағат бұрын
❤ Adavare sthothiram kulaithai yesappa Happy birthday to you. ❤Emakkai pirantha. Mipare. Umakke magimai Amen Amen Marry Christmas to. All ❤
@reddyskala5273
@reddyskala5273 8 сағат бұрын
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
@lespanlespan1958
@lespanlespan1958 7 сағат бұрын
Amen❤❤❤
@marieaugustin2031
@marieaugustin2031 5 сағат бұрын
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் திருநாள் வாழ்த்துக்கள்
@vathsalaganesan1695
@vathsalaganesan1695 9 сағат бұрын
Merry Christmas dear Father and my dear brothers and sisters
@philomenaabel183
@philomenaabel183 12 сағат бұрын
Amen 🙏🙏🙏🙏❤❤❤❤
@SekarG-ww7xo
@SekarG-ww7xo 10 сағат бұрын
Thank you amma ava Maria ❤️ 🎉
@Antony.133
@Antony.133 5 сағат бұрын
Dear Baby Jesus Thank you so much for your kind mercy on us.
@jayapalmary2453
@jayapalmary2453 9 сағат бұрын
Happy Christmas Father ❤
@SekarG-ww7xo
@SekarG-ww7xo 10 сағат бұрын
Thank you lord Jesus 🙏
@jayapalmary2453
@jayapalmary2453 9 сағат бұрын
Pray for my family Father ❤
@vijichristy5211
@vijichristy5211 8 сағат бұрын
Merry Christmas to you Father.
@anishsmartanishsmart
@anishsmartanishsmart 13 сағат бұрын
Merry Christmas🎉
@lathachristy8394
@lathachristy8394 4 сағат бұрын
Praise the lord 👑🙏happy christmas fathar 🎄🎉
@joanjacquline9238
@joanjacquline9238 10 сағат бұрын
Merry Christmas
@josephsylvester8271
@josephsylvester8271 7 сағат бұрын
We wish you, Fr. Merry Christmas to you and your friends.
@nayakammontini881
@nayakammontini881 10 сағат бұрын
Happy Christmas father
@jayanthigabriel905
@jayanthigabriel905 7 сағат бұрын
Merry Christmas father
@geethag239
@geethag239 13 сағат бұрын
Happy Christmas 💐💐💐💐💐
@valdervaldervaldervalder9942
@valdervaldervaldervalder9942 4 сағат бұрын
Amen ❤🎉
@julietkoduthore6618
@julietkoduthore6618 3 сағат бұрын
Marry Christmas father
@vathsalaganesan1695
@vathsalaganesan1695 9 сағат бұрын
Sthothiram aandavare engaluku nanmai undagumpadi engalai ninavu koorntharulum swamy engalai meendum elupiyatharkaka kodanukodi nandri aandavare engalodu koodave irum swamy
@subinanto9114
@subinanto9114 10 сағат бұрын
Merry christmas to all..
@marymatha29-o8o
@marymatha29-o8o 5 сағат бұрын
அன்னை மரியாவின் மைந்தன்
@MaryGnanaselviBenadict
@MaryGnanaselviBenadict 5 сағат бұрын
கூறுகிறேன்
@staarassociates3841
@staarassociates3841 9 сағат бұрын
Praise the lord
@davidmathiyas2953
@davidmathiyas2953 10 сағат бұрын
Amen
@vahidhad1276
@vahidhad1276 9 сағат бұрын
Merry Christmas 🎉🎉
@SaraswatiPradeep-v6g
@SaraswatiPradeep-v6g 9 сағат бұрын
Praise the lord
@UiHh-oo8gs
@UiHh-oo8gs 9 сағат бұрын
Amen
@JegathishKumar-uw8ot
@JegathishKumar-uw8ot 8 сағат бұрын
Praise the Lord
@johnleo6328
@johnleo6328 8 сағат бұрын
Amen
மறையுரை.. | Fr. Albert.
20:21
Fr Albert Trichy Official
Рет қаралды 5 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН