"யாவே சித்கேனு" ஆண்டவரே நமது நீதி மறையுரை.. | Fr. Albert

  Рет қаралды 4,823

Fr Albert Trichy Official

Fr Albert Trichy Official

Күн бұрын

Пікірлер
@effiraj3071
@effiraj3071 6 күн бұрын
Praise the lord🙏 எங்கள் அனைவருக்கும் மீட்பு அளித்து எங்களை வழி நடத்துங்கள் appa🙏
@lourdusamy3755
@lourdusamy3755 9 күн бұрын
🙏 ஆமென்🙏அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏
@nishaj6653
@nishaj6653 9 күн бұрын
கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டு பிறரை அவமதிப்பவர் மத்தியில் தந்தை சொல்லும் வார்த்தை மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது ❤ஆணடவரின் வருகை எனக்கு மனமற்றத்தை தருகிறது தந்தையின் மறையுரை மகிழ்ச்சியையும் மதமாற்றத்தை தருகிறது❤ எங்கள் பங்கிள் ஆண்டவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாட அருள் தாரும் அப்பா❤ தந்தை ஆல்பர்ட் அவர்களுக்கு உடல் சுகத்தை தந்து நீரே துணையாக இருக்க உம்மை மன்றாடுகிறேன் அப்பா ❤❤
@arockiajanciranis8710
@arockiajanciranis8710 8 күн бұрын
இயேசுவால் அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை 👑இது என் அனுபவம் father. தங்களின் பயனுள்ள மறையுறைக்கு நன்றி father 🙏வாழ்த்துக்கள் father 💐
@lathachristy8394
@lathachristy8394 9 күн бұрын
ஆண்டவரே💖✝️ நீர்தந்த நீதியை நிலைநாட்ட வேண்டிய திடத்தை உம் ஞானத்தினால் உறுதியாக மனதுடன் கடைப்பற்ற வழிநடத்தும் ஆமென்🙏 நீதியான ஆண்டவர் உங்களுடன் நன்றி பாதர்🔥🍇
@catherinesebastian3235
@catherinesebastian3235 9 күн бұрын
மிக்க நன்றிகள் எங்கள் அன்பான தந்தைக்கு. ஆண்டவரே நமது நீதி என்ற மறை சிந்தனைக்கு. எம்மை யார்தான் விமர்சித்தாலும் நமக்கென்ற நீதி நம் ஆண்டவரிடத்தில் உள்ளது என்ற நம்பிக்கையில் வாழ வரம் வேண்டுகிறேன். ஆமென்.❤❤❤❤❤
@nirmalab8624
@nirmalab8624 9 күн бұрын
Praise the Lord father 🙏 God bless you abundantly with good health and prosperity in the Lord. I have been working for 22years in three schools at Bangalore. Currently working in a school since two yrs. I feel like I am in Babylon searching for my Lord. My pervious schools gave me satisfaction of serving the Lord. But now feel so soul broken and depressed. I can't breathe in the present school. Pls help me father to come out of this condition. With great hope I put this petition that definitely a miracle will happen. Thank you 🙏
@gandhimathigandhimathi7701
@gandhimathigandhimathi7701 9 күн бұрын
Beautiful Meaningful message Father Praise The lord Congratulations Father
@sebastiansebastian7853
@sebastiansebastian7853 8 күн бұрын
🌹 Amen 🥀 Amen 🥀 Amen 🌹
@savarimuthuj1519
@savarimuthuj1519 9 күн бұрын
அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏
@malakennedy9198
@malakennedy9198 9 күн бұрын
Praise the Lord. Thank you so much Father .
@stephyjohnrin9331
@stephyjohnrin9331 9 күн бұрын
நெகிழ்சியான மறையுறை ...(12:50-13:12)) உங்கள் பொருட்டு மூவொரு இறைவனுக்கு நன்றி .
@ragupathip5412
@ragupathip5412 9 күн бұрын
ஆமென் ஆல்லேலூயா
@sageethasangeetha7087
@sageethasangeetha7087 9 күн бұрын
மிகவும் நன்றி தந்தையே காலைல தான் விதைகள் பற்றின உவமைகளை படித்தேன். நான் வழியோரம் விழுந்த விதையா!! இல்ல கற்பாறை நடுவில் விழுந்த விதையா!!! இல்ல நல்ல நிலத்தில் விழுந்த விதையா!!! என கேள்வி எழுப்பி நான் நல்ல நிலத்தில் விழுந்த விதையாய் வாழ என்னை தயார் செய்ய வேண்டும். அதற்கு இந்த வசனத்தை குறித்து விளக்கம் தாரும் என செபித்தேன். உடனே நீங்கள் இதையே மறையுரையில் தெளிவாக சொன்னீர்கள். இதேபோல் ஆண்டவரின் வசனங்கள் பலமுறை கேள்வி எழுப்பின போது உடனே அதையே மறையுரை செய்தியாகவும் சொன்னீர்கள் . உதாரணமாக கலாத்தியர் அதிகாரம் . ஊனியல்பு என்ன என்று குழப்பி பரிசுத்த ஆவியே இதற்கு விளக்கம் தாரும் என்று செபித்த போதும் நீங்கள் விளக்கினீர்கள் மிகவும் நன்றி மகிழ்ச்சி தந்தையே. நான் தற்போது சென்னையில் தான் இருக்கே. திருச்சி கொணலை கல்பாளையம் எனது தந்தையின் ஊர். அங்க வரும் போது கட்டாயம் உங்களை நேரில் சந்தித்து பேசி உங்களின் ஆசீர் பெற்று வருவேன். அதற்கு ஆண்டவர் காருபை செய்ய வேண்டும். உங்களை சந்திக்க. மிகவும் நன்றி தந்தையே
@Nanthinypriv
@Nanthinypriv 9 күн бұрын
Amen 🙏🙌🙏
@Jacobgowre
@Jacobgowre 9 күн бұрын
❤ Adavare sthothiram. Namum Nalla nilattil vilunda Vidaigal valvadakku Asirvadam tharum Appa Em pavamgalai mannithu kollungal Allorukkum karunai Magilchi tharum yesappa Nandri ❤ God bless you father
@britto9334
@britto9334 8 күн бұрын
Praise the lord God bless you
@bro.inbanathan
@bro.inbanathan 9 күн бұрын
Thanks to Jesus. God bless you and your ministry father
@alexphilipiah2452
@alexphilipiah2452 9 күн бұрын
Amen ❤️ 🙏
@marymargaret5848
@marymargaret5848 9 күн бұрын
Praise the lord. Thank you father
@selva-nz4zu
@selva-nz4zu 9 күн бұрын
Amen
@rajiniganesh8263
@rajiniganesh8263 9 күн бұрын
@Paulrajpnfamily-bd2zg
@Paulrajpnfamily-bd2zg 9 күн бұрын
Praise the lord jesus amen ✝️🙏🛐
@KannanKannan-qe7sy
@KannanKannan-qe7sy 9 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂
@KannanKannan-qe7sy
@KannanKannan-qe7sy 9 күн бұрын
❤😂🎉😢😮😅❤😂🎉😢😮😅❤❤❤❤❤❤🎉🎉🎉
@priyaJopapa
@priyaJopapa 9 күн бұрын
Amen 🙏💐✝️
மறையுரை.. | Fr. Albert.
20:21
Fr Albert Trichy Official
Рет қаралды 9 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
நிலையும் நிலையற்றதும்
1:26:43
Atma Vidyalayam ஆத்ம வித்யாலயம்
Рет қаралды 3,6 М.
Սողոմոն եղբայր
45:17
Mari G
Рет қаралды 7 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН