Instead of celebrating those selfish actors who promote smoking and drinking.. Why don't we celebrate this guy who promotes positivity,health and fitness which is very essential for better life..😎😎
@DrAshwinVijay5 жыл бұрын
Thanks Sudhan Saravanan
@ooru_suthalam_vanga_5 жыл бұрын
@@DrAshwinVijay 🙋♂️🙋♂️🙋♂️
@jayannadhan5 жыл бұрын
u can become an actor ... u have a good look Doctor..
@Ironfoxin5 жыл бұрын
Sudhan Saravanan Ama bro! Pointu!
@balamithra49015 жыл бұрын
Will said bro😊
@gunasekar10585 жыл бұрын
Dr.ashwin fans 😍😎
@ravibhavani5355 жыл бұрын
Guna Gunasekar l
@arokiaraj65473 жыл бұрын
Qààqqàq
@antonydct5 жыл бұрын
இப்படித்தான் பேச வேண்டும் என்று இல்லாமல்... எதையும் மிகை படுத்தி பேசாமல், வெகு இயல்பாக , எதார்த்தமாக ,ஒரு நண்பனைப்போல் உரையாடிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@kannagikannagi2879 Жыл бұрын
💐💐💐
@chitrap898011 ай бұрын
❤🎉🎉🎉
@gckarthikeyan10 ай бұрын
Q bN
@KalaiSelvi-xv4wy10 ай бұрын
Ya true words....only we learn through our real life experience.. whatever it is we should maintain silence..it is the powerful tool to move to the next time..
@gokulnayaktn40125 жыл бұрын
சுயநலம் இருந்தா வளர முடியாது என்பதை அருமையாக விளக்கியுள்ளீர் ஐயா அருமை🤝
@ranjithar98714 жыл бұрын
Super sir I have try to you
@lohanathansr95755 жыл бұрын
எங்க அஸ்வின் அண்ணன் பாலிஸியே அவர் மட்டும் அல்ல அவர் சுற்றியிருக்கும் அனைவரும் வளர வரவேண்டும் அது தான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍
@deepikadiet27265 жыл бұрын
Really it's true bro
@DrAshwinVijay5 жыл бұрын
🙏 நன்றி LOHANATHAN
@sevegamysuntheresan30424 жыл бұрын
அவர் உள்ளபடியே ஒரு உன்னதமான மனிதர். இந்த உள்ளம் எல்லோருக்கும் கிடைக்காது. மனிதர்களில் மாணிக்கம் Dr Ashwin Vijay. வணங்குகிறேன். என்றும் வாழ்க வளமுடன்.
@buddingstar4065 жыл бұрын
He is real real hero of current generation, The best human being in this scenario, youth icon
@Ironfoxin5 жыл бұрын
Budding Star yes bro! Rightly said!
@ramamurthym27784 жыл бұрын
Very good sir
@parvathisekar29904 жыл бұрын
RompaAzkana.speech
@karpagavallic365710 ай бұрын
என் வாழ்க்கையின் துன்பமான நேரங்களில் உங்களின் காணொளிகளை பார்த்து மீண்டு வந்துள்ளேன். வாழ்க வளமுடன்.
@Arunschannel7865 жыл бұрын
18years workout..... build empire.. meet world class people...... inspired
@gopinathnk24703 жыл бұрын
சார் இரண்டு ஆண்டுகள் உங்கள் உரையை கேக்கிறேன் மிகவும் பிடிக்கும் நல்லாவையை மட்டும் போதிக்கும் புத்தரை போல் உண்மையாவே என் வாழ்க்கையின் இருதிதருனத்தில் ஒரு திருப்பு முனையாகா இருந்தது இன்று வரை உங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்டு ள்ளேன் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கடவுள் மனிதா உருவத்தில் பூமிக்கு வருவதுன்டு என்பார் அது உங்கள் உருவத்தில் பார்க்கிரேன் நன்றி சார்👍💐🙏🙏🙏🥀♥️👏
@rajeswarivijayakumar14065 жыл бұрын
தெளிவான பேச்சு.. சொல்ல வரும் விசயம் கேட்பவர்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் விதமாக இருப்பது உங்கள் தனி தன்மை..
@இரவிபூபாலன்5 жыл бұрын
சிறப்பு பேச்சாற்றலுடன் கூடிய தன்னம்பிக்கையை தரக்கூடிய விதமாக அமைந்த காணொளி சார் ..சூப்பர் சார்..
@aruns26574 жыл бұрын
நல்ல பதில்கள் நல்ல கேள்விகளுக்கு கிடைத்த பரிசு 🔥☺️
@futureworld57725 жыл бұрын
உண்மைய சொன்னா உங்கள பார்த்தா எங்களுக்கு பொறாமையா இருக்கு சார்
@PrithivirajSaminathan5 жыл бұрын
he was smiling all through the video!! what a cool calm attitude!!!
@brindharaji35522 жыл бұрын
அருமையான உரையாடல். பத்து முறை பார்த்தேன். அலுக்கவில்லை. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்
@robanathan34043 жыл бұрын
அருமை அருமை அஸ்வின் பயந்து பயந்து வாழ்வதை விட நேர சொல்வது மனம் சுகமாக இருக்கும்
@brindharaji35523 жыл бұрын
அருமையான பேட்டி. ஒவ்வொரு பதிலும் நன்றாக இருந்தது. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். இரவு வணக்கம்
@pushpapandian7029 Жыл бұрын
Hello brother.. I am Pushpa, insurance advisor (LIC).. எனக்கு உங்கள் மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை உள்ளது..❤ நிறைய மன சங்கடத்திலிருந்து தேறியிருக்கிறேன்.. உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி..😊
@sridevisridharan93234 жыл бұрын
Excellent statement " our body is the best machine we have got, need to take care like how we service our vehicles like bike and car" 👏👏👏
@blinders2215 жыл бұрын
Im frm kerala....ippo than first time speech kekaren..that point compare to urself to be a best one.. wow nice....A GREAT PERSON👍
@lakshmanank32065 жыл бұрын
pure gold sir neenga.. !!!
@varalakshmisesha39795 жыл бұрын
செம்ம செம்ம ஸ்பீச் தன்னம்பிக்கை தரும் நல் பேச்சும் மா மருந்தே வாழ்த்துக்கள் டாக்டர்... உங்கள் தொண்டு தொடரட்டும்...
@mohanprasanna3675 жыл бұрын
Best human being my anna
@DrAshwinVijay5 жыл бұрын
🙏 நன்றி Varalakshmi Sesha
@srinivasaraghavan22785 жыл бұрын
சிறப்பு 👌 சிறப்பு Dr ன் சமூக அக்கறை மிகவும் அற்புதம் தொடர்ந்து பேசுங்கள் வாழ்த்துக்கள் 🍟👍👍
@jackkali2164 жыл бұрын
Dr. Ashwin is really great. His thinking is beyond what normal people think about humanity.
@TAARUS5 жыл бұрын
"Giving is growth". Semma sir. இருப்பதை கொடுப்பது சிறப்பென்றால், இருப்பதையெல்லாம் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.
@arunpragadesh26075 жыл бұрын
Thanaku minjunathu thaan dhaanamum dharmamum...!!irupathai ellam koduthuta naaama ena pa pannuvom??
@TAARUS5 жыл бұрын
@@arunpragadesh2607 இருப்பதையெல்லாம் கொடுப்பது என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல. நம்மிடம் உள்ள நிறைவான நல்ல எண்ணங்களை கொடுக்கலாம், அன்பை கொடுக்கலாம், நம் உழைப்பை கொடுக்கலாம், ஆறுதல் வார்த்தைகளை கொடுக்கலாம், நட்பை கொடுக்கலாம், மனமிருந்தால் பணத்தையும், பொருளையும் கொடுக்கலாம்.
@TAARUS4 жыл бұрын
@sathasivam thayanithy நீங்கள் சொல்வது நடக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
@TAARUS4 жыл бұрын
@sathasivam thayanithy இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். என்னுடைய முந்தைய கமென்ட்டை பார்க்கவும்.
@sabarinathang215 жыл бұрын
வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் அருமையான அழகான தன்னம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய உங்களுடைய விழிப்புனர்விற்க்கு நன்றி ! நன்றி ! நன்றி !
@vasendthavasend174 жыл бұрын
வணக்கம் சேர் உங்கள் இந்த அரிவுறை மிக மிக அருமையோ அருமை எங்கள் நல் வாழ்த்துக்கள் டாக்டர் சேர்🙏🙏🙏
@velmurukan70853 жыл бұрын
i am from Malaysia .....i am your a big fan...who is the fan DR ASHWIN after this video.. like here👇👇👇
@priyasajan14 жыл бұрын
Really great to see a person who is contributing an IMPORTANT rols to our society.Being a doctor he is very simple and HUMBLE..HATS OFF DOCTOR ASHWIN VIJAY JI...
@thenmozhi23325 жыл бұрын
வணக்கம் சகோதர தங்கள் உரையாடலை கேட்கும்போது உற்சாகம் எழுகிறது. மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vellimalars22759 ай бұрын
சூப்பர் ஹீரோ❤❤❤ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 வாழ்க்கையின் அர்த்தம் முழுமையாக புரிந்து கொண்டேன்
@selladurais57295 жыл бұрын
Usually Doctors dont speak much but I have been hearing this legend now and then ..he does not complicate things but explains perfectly simple and logically excellent!
@vijipigeon99185 жыл бұрын
என் வாழ்க்கைக்கு எனர்ஜி கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி
@gangaselvaraj41655 жыл бұрын
Hats off , he is so optimistic, so modest , so realistic ,a real HERO !
@DrAshwinVijay5 жыл бұрын
🙏 நன்றி ganga selvaraj
@Arunkumaru8715 жыл бұрын
28:25 WOW.. Doctor na ippidiyum irukanum.. then only patient feels good.. great man with Awesome attitude . smile is best always.. Great fan of u sir..thq
@bamarengarajan4285 жыл бұрын
👏👏👏👌👌👌👌👍👍👍👍yappappa .....more messages...evlo ..... visayangal...... eppadi ivlo pesineenga..... sema sir ...Great sir....All are very valuable to our life...Thank you so much doctor.....🔥
@vishanthdivakar5 жыл бұрын
His looks , his tone , his physique , his smile everything is good about this man 😍.
@bhoopathirajant65495 жыл бұрын
Dr Ashwin Vijay fans and followers ..feel proud and hit like button
@dhilipkumar24795 жыл бұрын
Dr. Sir cool 😗 attitude always👍✌👌 super interview ✌👍
@floras365days5 жыл бұрын
Dhilip Kumar best know for his attitude
@DrAshwinVijay5 жыл бұрын
🙏 நன்றி DHILIP KUMAR
@kalitvmathi21425 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கள் அருமை
@mohamedsulthan64365 жыл бұрын
Anchor done a grt job... 😊 Sir ah pesa vechi engalala rasika vachitinga.. neraya positive thoughts .. we want c the anchor
@ennajokekaatrengala78773 жыл бұрын
See his smiling face we can't find this man without a smile in the whole interview.. 😍👏
@chitrap898011 ай бұрын
Dr. You are the god's grace, gift for tamilnadu. Keep going. Ok.
@thenmozhivlogs80614 жыл бұрын
Hi sir நீங்கள் எங்களுக்கு தன்னம்பிக்கை வழிகாட்டியாக இயங்கி வருகிரிகள் நன்றி
@vidyavidya91264 жыл бұрын
I came here after corona virus prevention speech. . Wow really sema sir Its inspired me so much Now i can do positive in my life.
@krishnasundar755 жыл бұрын
Morning fat burning and eve muscle build up is a v good lesson for me Dr. Thank you
@mohamedsadiq70075 жыл бұрын
Ungala maari aaganum sir 😊....compare pannakoodadhu sema concept......
@serialkiller66845 жыл бұрын
Yaaraachu intha video vah skip pannama full ah pathavan mattum en comment ku like uh podunga
@ranjithKumar-rs8yg5 жыл бұрын
Poda punda
@chandrupp50505 жыл бұрын
Poda paradhesi
@inchristalone95694 жыл бұрын
Why bad words bro?
@kumaragurubaranu18565 жыл бұрын
Anchor asked amazing question. Your ans are very .......... Crisp and useful. Thanks Dr.ji.
One of the best interviews. Sharp questions for Ashwin. Grt
@ChitHara-y3x5 ай бұрын
Thank you Ashwin sir
@Petalheart38615 жыл бұрын
அருமை. நன்றி டாக்டர்
@praveenUFO4 жыл бұрын
Sir your such a wonderfull person,that's why few people like you,the earth still exists
@sangeethasenthil4294 жыл бұрын
Vanakkam Dr. Ashwin, I wish you and family have to live long life. Your positive thinking is really good and it will bring optimistic effects in everyone's life.
@ArunKumar-dv9nm5 жыл бұрын
Super sir. Naanum unga rasigan sir. Unga speech enaku rompa pudikum sir. Your motivation great.
@vidhyathangavel20885 жыл бұрын
Automatically I started to smile.... 😊
@gladsonmanoj35154 жыл бұрын
Y
@subhasharrma79335 жыл бұрын
Sir epidi sir apidiye correct aaa solreenga ellame sema sir . Thank u 👌👌👌🙏🙏
@sivakarthik37965 жыл бұрын
இவர் பேச்சு என் வாழ்க்கையை மாற்றி அமைத்து
@Ironfoxin5 жыл бұрын
siva karthik சரியாக சொன்னீர்கள்!
@dr.mathang66185 жыл бұрын
Daily um Dr.Ashwin Vj Sir video pakuravanga Hit Like Ashwin Vj sir Fans hit like
@selvat94145 жыл бұрын
He is physically very strong And too mentally humongous From aspiring doctor ,,makes me strong to move forward ;MOTIVATION IS TEMPERORY : DEDICATION IS PERMANENT🔥💪✌
@a.jayanthisenthilkumar96013 жыл бұрын
You are a true Motivator!! What a Magnetic voice !! Feel as if we are bestowed with a True Best Friend !! You are Highly inspirational Doc .. Take a bow man !! 👨💼👑
@brindharaji35524 жыл бұрын
மனதுக்கு இதமாக இருந்தது. உண்மை யிலேயே நான் வருந்தும் போது ஆறுதலா க இருந்தது. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்
@nithuprincy75485 жыл бұрын
Seeing ur smile is an energy.. Ur smile is so bright and from heart
@mohammadidhrisidris685611 ай бұрын
You are so lucky to see your mother
@mangaiarkarasisampath99515 жыл бұрын
Your parents are lucky to get a good son. Credit goes to them.
@krishnan9425 жыл бұрын
Superb Dr.Ashwin sir ..sumaa thalaivar mathiri sirippu ungalaku
@sowndaryaps5 жыл бұрын
I just fell in love with this doctor. He is too smart
@028ashwink95 жыл бұрын
Speech embedded with positivity to the core 🙌💙🙌
@AlaOfficial175 жыл бұрын
Unlike pannava ellam miyarchi apdina ennanu theriyathavan ivara pathu poramai kolla kudiyavan ... Ithu namaku kandipa motivation na iruku thanks for good speech
@vijjuwil5 жыл бұрын
You are a awesome human being.. and my best friend. Cuz I don't have a friend. I was a depressed person but now slowly becoming strong cuz of your speech.. Thank u dear..
@adirasamma3 жыл бұрын
Love love love Dr.Ashwin, he is a big inspiration for me in my fitness journey ❤️ thank you doctor
@ayyappanayyayappan24735 жыл бұрын
Hai Sir. From yesterday Iam watching your programme I missed all these days If I would have watched before my life would have been better Sir. Thanking you sir. One month before my cousin down loaded your speech and you and kept in her status. But I don't know about you. On that day onwards Iam positively boosted up. Your speech and face look pleasant and also make others pleasant.
@revathipriyashakthi84105 жыл бұрын
Good questions asked by an anchor.. well done 😊 and thank you ♥
@ashwinianitha57555 жыл бұрын
Fhb
@guruyuvaraj30095 жыл бұрын
Sss yen manasula Irukura yellatayum kettutinga sis (anchor)
@PrithivirajSaminathan5 жыл бұрын
contribution -> growth!!! wow!!! great speach!!
@madhumohan85825 жыл бұрын
Pure source of motivation👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻sir Neenga Vera level
@Fit2Fit145 жыл бұрын
Each and every point s golden words for living a life wonderful speech
@brindaj11765 жыл бұрын
Hats of Dr.Aswin Vijay.Keep going. Ungala paathaley positive energy varudhu Dr. Thank you very much Dr
@thewayoflife91545 жыл бұрын
Every human should be like you... Epd namma vaazhkaila erunthalea pothum.. Naadum veedum nalla erukum.. Attakasamana speech...
@gayathrisonnoe9115 жыл бұрын
What clarity of thought.... loved every bit of this interview
@fitnesscafe29415 жыл бұрын
Very gud motivation speech...I hve downloaded this video and showed to my junior students..they r inspired. 💝.... way to go doctor ...such a gud person 👏..God bless u
@jaison1875 жыл бұрын
80
@ashwinianitha57555 жыл бұрын
Gj
@baluuk19035 жыл бұрын
Intha manishan pesurapa namakae theriyama oru positive vibes varuthu😊
@serialkiller66845 жыл бұрын
I am going to gym for last 60 days I burn 600 to 700 calories per day and I lost 6 kgs diet irunthum na briyani 6 times saapten including today that's not matter
@govardhans75 жыл бұрын
Good attempt by suryan FM For boosting youngsters
@jcangel20125 жыл бұрын
I just watched dr ashwin video I become his fan. He is so sweet and the way he explain and talk is awesome.
@TV-bm7yy5 жыл бұрын
knowledge and experience should always be shared freely and shared to all as this Man :D Fan from Norway.
@kolanji-saravanan25423 жыл бұрын
Sir tamizharae tamizha marakkura indha situation la thamizh la yae pesuringa super sir👌👌👌
@narmathathukkaivel14565 жыл бұрын
My inspiration fr the past two years....i have many goals....one among them is to meet u one day as a successor.......Taking selfies look to be an odd thing fr some...but a selfie with you will definitely be a great boost to me
@RajashekarNarayana5 жыл бұрын
Wow, he is very much practical and he is perfect role model for the youth. I need to see him. Any help
@sshoba38713 жыл бұрын
Really a good humanbeing, selfless person, simple person, a great roll model totally a nice person 😍
@hmj-vh73562 жыл бұрын
i am big fan of you sir! i just only watching your biceps its big inspiration for me
@vigneshdwayne80595 жыл бұрын
Ashwin anna neenga Vera level, ippa thaan first time unga video pakuren amazing .👌👌👍
@HariHaran-fd5jn5 жыл бұрын
Hi sir im hari here na enoda lifela evlo motivation speech and actionsla pathuiruka but ungaloda speeches and neenga soldra andha arpudhamana varthaigal thara thairiu nambika idhala paakumbodhu naanu ena suthi irukavangaluku oru paadama irukanunu nanaikura sir i apprecite sir ungaloda videos and speeches idhula ena oru nalla manidhara aakiruku sir thku vry much sir hereafter you are my Hero sir 😘😘😘 thku sir
@kubendhiranr2745 жыл бұрын
You are amazing bro , konjam fear irunthathu ippo I'm the king thank u so much sir ,,Nalla yenna unarnthuttan,..Ippo ve yen muyarchiya aarampichiduran,,.lovely sir ur speach
@sathiyabama49685 жыл бұрын
Enoda rollmodel neega than sir...enaku entha kaisdam vanthalum unga speech video kepen..udane nan romba active aeiduven...