Idhayam Oru Kovil (Solo) Video Song | Idaya Kovil Movie Songs | Mohan | Ambika | Radha | Ilaiyaraaja

  Рет қаралды 180,006

Pyramid Music

Pyramid Music

3 ай бұрын

Idhayam Oru Kovil (Solo) Video Song from Idaya Kovil Movie on Pyramid Music. Idaya Kovil Tamil Movie ft. Mohan, Radha, Ambika, Goundamani, Chinni Jayanth, Charle, Senthil among others. Directed by Mani Ratnam, produced by Kovaithambi and music by Ilaiyaraaja.
#IdayaKovil #Mohan #Radha #Ambika #ilaiyaraaja #maniratnam #pyramidmusic
Song: Idhayam Oru Kovil (Solo)
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Pattu Thalaivan Video Song: • Pattu Thalaivan Video ...
Idhayam Oru Kovil (Solo) Video Song: • Idhayam Oru Kovil (Sol...
Vaan Uyarndha Solaiyile Video Song: • Vaan Uyarndha Solaiyil...
Idhayam Oru Koyil (Sad) Video Song: • Idhayam Oru Koyil (Sad...
Yaar Veettil Video Song: • Yaar Veettil Video Son...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Пікірлер: 47
@geethamuthu9420
@geethamuthu9420 7 күн бұрын
மோகன் பாலு அண்ணா பாடும் போது பாடல் உயிர் கொடுக்கிறது.
@kirshnsamy4816
@kirshnsamy4816 19 күн бұрын
தமிழ் எப்படி அழியாதோ அதுபோல் இந்த பாடலும் அழியாது இசை ராட்சசன் இசையில் காலம் கடந்து நிற்கும் இந்த பாடல்
@user-kb3rr1no9h
@user-kb3rr1no9h 12 күн бұрын
துக்கமின்றி தவிக்கும் போது பாடும் நிலா வின் பாடல்கள் என்னை தலாட்டும் miss you spb sir
@arulkishore8854
@arulkishore8854 Ай бұрын
ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
@shanmugamniroshan7066
@shanmugamniroshan7066 Ай бұрын
❤ one of my favorite ❤
@dhilipraj3837
@dhilipraj3837 Ай бұрын
அழவைத்ததற்க்கு நன்றி 😭🤧
@littledevil3371
@littledevil3371 Ай бұрын
Azhuvadha thaili
@r.t.jaisuryadmk2754
@r.t.jaisuryadmk2754 14 күн бұрын
வாழ்க இளையராஜா 🪈
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 22 сағат бұрын
❤❤பாடல்கள் கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீதான் என்றும் புதியது
@RaviMuthu-gk6vj
@RaviMuthu-gk6vj Ай бұрын
சூப்பர் ❤❤
@LyricTalks
@LyricTalks 21 күн бұрын
அழவைத்ததற்கு நன்றி 😒😒
@Sumathi_music
@Sumathi_music 29 күн бұрын
Beautiful..... heart..... melting..... melodys.....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
@user-bw7ct2pp6d
@user-bw7ct2pp6d 11 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்தபாடல்பழைய நினைவு கள் எல்லாம் நாபகம்வருகிறது.
@s.rajappunisha1065
@s.rajappunisha1065 13 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கை வரலாறு இப் பாடலில் உள்ள சில வரிகள் என் இதயத்தில் வலியை ஏற்படுத்தும் I love so much this song
@user-fs6xl8yj4i
@user-fs6xl8yj4i Ай бұрын
mohan Sir forever
@gopisuganthi3368
@gopisuganthi3368 25 күн бұрын
Mohan sir my fvd hero
@tamilanentertainmenttamil6604
@tamilanentertainmenttamil6604 14 күн бұрын
மறக்க முடியாத காவியம்🎉😊
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 21 күн бұрын
வெளி வந்தது முதல் என் மாவட்டத்தில் திரைஇடும் அரங்கத்தில் எல்லாம் பார்த்த படம்.
@vaithianathannarayanasamy7034
@vaithianathannarayanasamy7034 14 күн бұрын
Such a touching song. What a music director he is. Will last till nature remains.
@veeramani157
@veeramani157 20 күн бұрын
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்… இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
@lakshminarayanan3623
@lakshminarayanan3623 29 күн бұрын
Most favourite
@gopisuganthi3368
@gopisuganthi3368 25 күн бұрын
❤mohan sir❤
@MurukanMurukan-jk2vf
@MurukanMurukan-jk2vf 25 күн бұрын
காலத்துக்கும்மாறாதபாடல்
@user-cu2tj1ik2g
@user-cu2tj1ik2g 4 күн бұрын
My life time one of the favourite song
@user-fs6xl8yj4i
@user-fs6xl8yj4i 25 күн бұрын
மோகன் சார் Super
@ashwanipal2301
@ashwanipal2301 Ай бұрын
Lovely philosophy of life ❤️
@Mahesh.a-hj2fi
@Mahesh.a-hj2fi 9 күн бұрын
Like the song miss you
@vijayakumarvijayakumar3800
@vijayakumarvijayakumar3800 23 күн бұрын
பழைய நினைவுகள் என்னை வாட்டுகிறது
@SIVAKUMAR-us5ww
@SIVAKUMAR-us5ww 21 күн бұрын
❤super
@mohamedramsy6800
@mohamedramsy6800 11 күн бұрын
Love song❤
@spj4937
@spj4937 18 күн бұрын
Heard end number of times... But innum pudhusaa kekra feel dha varudhu... Apidi Enna dhan indha aalu vasiyam vechu irukaaro
@mohansangumani6312
@mohansangumani6312 13 күн бұрын
Haraa film superb
@MYacoob
@MYacoob 8 сағат бұрын
❤❤ super
@mani.t7996
@mani.t7996 3 ай бұрын
❤❤❤
@ushausha71
@ushausha71 3 ай бұрын
Nice meening in mine lisening👌😍😥❤
@nagamiyaneethidoss3723
@nagamiyaneethidoss3723 6 күн бұрын
❤❤❤😢😢😢😢
@gnanasubramaniam.t1897
@gnanasubramaniam.t1897 13 күн бұрын
my house near santhi thater filme relies firtst to All day hearig sing and go sleep l gold day wow
@stellarani-hh4jw
@stellarani-hh4jw 16 күн бұрын
❤❤❤❤❤
@purushothamang6925
@purushothamang6925 9 күн бұрын
🙏🙏🙏😭😭😭
@venkateshselvam2147
@venkateshselvam2147 18 күн бұрын
Musicraiea
@maxell008
@maxell008 20 күн бұрын
That allap
@AbuThahir-ej1bi
@AbuThahir-ej1bi 6 күн бұрын
Kankakalilkanneer.... Nalama?
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 20 күн бұрын
Thoongathakannonru anbu v
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@saralasarala3229
@saralasarala3229 22 күн бұрын
❤❤❤
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,3 МЛН
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 338 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 720 М.
Mona Songz - Erkelesi (Lyric video)
2:41
Mona Songz
Рет қаралды 62 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 358 М.