மன்றம் வந்த Mandram vandha Song

  Рет қаралды 356,751

Midia Songs

Midia Songs

2 ай бұрын

Singer : S.P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Aaa…aaa…aaa…aahaa
Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Thottavudan suttadhenna kattazhagu
Vatta nilavo kannae yen kannae
Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Male : Medaiyai polae vaazhkai alla
Naadagam aanadhum vilaghi sella
Odayai polae uravum alla
Paadhaigal maariyae payanam sella
Vinnodudhaan ulaavum velli vanna nilaavum
Yennodu nee vandhaal yenna… vaa…
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Thottavudan suttadhenna kattazhagu
Vatta nilavo kannae yen kannae
Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Male : Thaamarai melae neerthuli pol
Thalaivanum thalaiviyum vaazhvadhenna
Nanbarghal polae vaazhvadharku
Maalaiyum melamum thevaiyenna
Sondhangalae illaamal bandha paasam kollaamal
Poovae un vaazhkaidhaan yenna soll…
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
Thottavudan suttadhenna kattazhagu
Vatta nilavo kannae yen kannae
Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male : Mandram vandha thendralukku manjam vara
Nenjam illaiyo anbae yen anbae
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
ஆண் : மேடையைப் போல
வாழ்க்கை அல்ல நாடகம்
ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும்
அல்ல பாதைகள் மாறியே
பயணம் செல்ல விண்ணோடு
தான் உலாவும் வெள்ளி வண்ண
நிலாவும் என்னோடு நீ வந்தால்
என்ன வா
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
ஆண் : தாமரை மேலே
நீர்த்துளி போல் தலைவனும்
தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல் பூவே
உன் வாழ்க்கை தான் என்ன
சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

Пікірлер: 29
@user-ro4lg2it4r
@user-ro4lg2it4r 6 күн бұрын
Clarity is very good
@seemaarumugam1886
@seemaarumugam1886 19 күн бұрын
I feel that Spb sir is still living in this song.
@saibaba172
@saibaba172 17 күн бұрын
மிகவும் அருமையான பாடல்,🌷👌
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 22 күн бұрын
WHAT A BUTIFUL SONG SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL ELAYARAJA MUSIC EXCLENT
@darkkiller3317
@darkkiller3317 10 күн бұрын
❤nice songs ❤
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 23 күн бұрын
Legendary poet vaali ayya
@sirdcbdrmtvr3476
@sirdcbdrmtvr3476 7 күн бұрын
Evergreen song❤
@stantony500
@stantony500 Ай бұрын
Goose bumps.. 👌👌
@MuthuKumar-ml9wb
@MuthuKumar-ml9wb 10 күн бұрын
super song's 👌👌👌💕💕💕
@user-ev2sb5nx7j
@user-ev2sb5nx7j 16 күн бұрын
My favorite song ❤️👍
@user-cv7je6ex1c
@user-cv7je6ex1c 11 күн бұрын
Nice song. ! Super !
@mffl5010
@mffl5010 13 күн бұрын
Why Mr Maniratnam left this genius and we can not forgive you till today and it reminds us whenever we listen this kind of songs
@MohanRaj-cx8bn
@MohanRaj-cx8bn 5 күн бұрын
All are cute including mohan sir❤
@gajendharantamil4286
@gajendharantamil4286 15 күн бұрын
Ilayaraja the taste maker for the soul through eardrum🎉🎉🎉
@malathip6892
@malathip6892 14 күн бұрын
All time my favourite ❤❤❤❤
@DurgammaRavanam
@DurgammaRavanam 8 күн бұрын
E.movie.ante.naku.chala.istam❤
@vickysumo346
@vickysumo346 2 күн бұрын
My favorites
@paneersabzi
@paneersabzi 12 күн бұрын
Ideal husband and wife.
@sekargnana1214
@sekargnana1214 Ай бұрын
Arumai
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 17 күн бұрын
Superb...
@JayaprathaK-lu9fq
@JayaprathaK-lu9fq 23 күн бұрын
Pudikku😊
@sinnapatti5862
@sinnapatti5862 2 ай бұрын
சூப்பர்
@goodearthbhoomi8041
@goodearthbhoomi8041 3 күн бұрын
Driving car in the middle of the divider 😮 how did director miss it?
@user-dj7jj5ko1m
@user-dj7jj5ko1m 9 күн бұрын
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 күн бұрын
1:21 வடக்கன்ஸ் 😂😂
@oneofyou2730
@oneofyou2730 2 күн бұрын
♥♥♥♥♥♥♥♥♥♥
@AnneAnthony-og3qn
@AnneAnthony-og3qn 7 күн бұрын
Love is blind it will Vedic the girl friend and put it in world web site to see all young boys and destroyed her life Girls be careful with this kind of rich people
@haseenahaseena1271
@haseenahaseena1271 2 күн бұрын
.mmm 071ibhrahravi.soomp.septulnilaaa
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 14 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 177 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 51 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 67 МЛН
Mona Songz - Erkelesi (Lyric video)
2:41
Mona Songz
Рет қаралды 62 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 38 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 582 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 338 М.
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 87 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,4 МЛН