மனிதன் என்பவன்... சுகி.சிவம் அருமையான பேச்சு | Suki Sivam Best Speech, Latest Suki Sivam Speech

  Рет қаралды 1,237,929

IDHAYAM TV

IDHAYAM TV

Күн бұрын

Пікірлер: 433
@IDHAYAMTV
@IDHAYAMTV 2 жыл бұрын
Dear Subscribers & Viewers... Show your Support Through SUPER THANKS (Option available next to Like button) ... Which will help us make more Entertaining Programs for you! 😊
@saraswatigopalakrishnan4075
@saraswatigopalakrishnan4075 2 жыл бұрын
க்ஷக்ஷக்ஷரற
@amithrv4373
@amithrv4373 2 жыл бұрын
Great job team! This one video is enough for subscribing to your channel.. Please bring him on the channel in future aswell
@umaambalanathan3551
@umaambalanathan3551 2 жыл бұрын
விளையாட்டு
@chockalingamchidambaram7861
@chockalingamchidambaram7861 2 жыл бұрын
@@amithrv4373 qqqqqq
@mannavantamilarasan1636
@mannavantamilarasan1636 2 жыл бұрын
@@amithrv4373 QQ lol ll
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 9 ай бұрын
ஐயா 🌹வாழ்த்துக்கள் 🌹ஐயா நீ ங்கள். மக்கள். நே ச ர். இறை வனி ன். பொருத்த ம் உ ங் களுக்கு. எ ன் றும் உ ன் டு 🤲
@muthukrishnanchellappa260
@muthukrishnanchellappa260 2 жыл бұрын
திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் போல் மிக மிக அருமை. ஒரு பாட்டை வைத்துக் கொண்டு, பொருத்தமான கதைகள் சொல்லி, ஆழமான கருத்துக்களை எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். வாழ்க உங்கள் சேவை! வளர்க தமிழ்!! மு. செல்லப்பா, அட்லாண்டா, USA
@asokanchakra1186
@asokanchakra1186 Жыл бұрын
Sir, valgha Valamuden
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 Жыл бұрын
Danke dir
@muniyandik9470
@muniyandik9470 2 жыл бұрын
அருமை அருமை 🙏தங்களின் சொற்போழிவு பேரின்பம் தங்களின் தமிழ் பேச்சு பேரானந்தம், நீங்க, திருச்செந்தூருக்கு, இன்னொரு பேரு, திரு சீர் அலை வாய், நன்றி ஆனால் ஒரு குண்டே தூக்கி போட்டிங்களே என்னால் ஜீரணிக்க முடியலே, என்னவென்றால், முருகன் வேறு சுப்பிரஹ்மணனியன் வேறு, புரியலே தெரியலே 🙏🙏🙏🙏இனிய இரவு வணக்கம், திரு சுகி சிவம் ஐயா 🙏🙏🙏 தங்களின் ஆங்கில அறிவு, சமஸ்கிரதம், ஹிந்தி தமிழ் உங்களின் நாவில் விளையாடுவதை நானறிவேன் 🙏🙏🙏
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த மனிதன் என்பவன் என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு கண்டு, கேட்டு உள்ளப் பூரிப்புடன் இதை பதிவிடுகிறேன், ஐயா தாங்கள் கூறிய மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று துவங்கும் பாடல் அதற்கு அடுத்தாற் போல வருகின்ற ஒவ்வொரு வரிக்கும் தாங்கள் கூறிய சில பல சம்பவங்கள், உதாறன உவமைகள் மிக மிக அற்புதம் அருமை, இதை நான் என்னுடைய பிரயாணத்தில் வாகனத்தை ஒட்டிக்கொண்டு ஒரு முறை அல்ல பல முறை திரும்ப திரும்ப கேட்கத் துண்டும் வகையில் தங்களுடைய சொற்பொழிவில் கூறும் சம்பவங்கள் அருமை இதை திரும்ப திரும்ப கேட்க்கும் பொழுது நாமும் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு உத்வேகம் எண்ணுள் பிறக்கின்றது நன்றி ஐயா தாங்களும் தங்கள் குடும்பமும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் தங்களின் அபிமானி.
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 2 жыл бұрын
மிக அருமையான பேச்சி.. இவர் எதிலும் ஒட்டிக் கொள்ளாத தனி மனிதனாக. பலரை இயல்பாக மனிதனை மனிதனாக இருக்கவே போராடுகிறார்..."மனிதனென்பவன்."....அருமை வாழ்த்துக்கள் ஐயா.
@b2kjagan281
@b2kjagan281 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஒரு பாடலுக்கு இந்தனை அர்த்தங்களா ! ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏
@sangeethasangeetha7617
@sangeethasangeetha7617 2 жыл бұрын
அப்பா அன்பான தெளிவான அருமையான பேச்சில் உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது நல்ல தகவல் மிக்க நன்றி.
@kannappankannan4087
@kannappankannan4087 Жыл бұрын
Of
@kumarvaradharajan5701
@kumarvaradharajan5701 2 жыл бұрын
அருமையான ஒரு சொற்பொழிவு. ஆழ்ந்த கருத்துகள். ஒரு திரைப்பட பாடலை மிகவும் இலக்கிய நயத்துடன் விவரித்ததற்கு நன்றி.
@27462547
@27462547 Жыл бұрын
அருமை அருமை!!! கவியரசரின் வரிகளை அனு அனுவாக ரசிக்க வைத்த தங்களின் ஆளுமை மிக்க சொல் வண்ணம் அருமையோ அருமை!!!!. 🎉🎉🎉🎉🎉
@jesusraja5314
@jesusraja5314 2 жыл бұрын
அன்பு, அறிவு, அரசியல், அறிவியல், ஆற்றல், சமூக உணர்வு, தெளிவு, விழிப்புணர்வு பேச்சு 👌சூப்பர் வாழ்க பல ஆண்டு 🙏
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
இது எல்லாம் அறிவில்லாதவன் அலம்பல். மனிதன் பிறந்தது தான் வாழவே தவிர மற்றவனை வாழ வைக்க இல்லை. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையை திறம்பட செய்தாலே போதும். இந்த அலம்பல் எல்லாம் இன்னொரு மனிதனை மிருகம் ஆக மாற்றும் செயல்.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் மனிதன்என்பவன்தெய்வமாகலாம் அருமையான விளக்கங்கள் கர்மாவுக்குவிளக்கம்சிறப்பு கண்ணதாசனின்வரிகளுக்கு அழகானவிளக்கங்கள் வாழைப்போலதன்னைத்தந்துவாழலாம் என்றவரியைமீண்டும்மீண்டும்மனதைவருட செய்கிறது..அதன்ஆழமானகருத்துஅப்டி இருந்தது..அதைவிடசகோதரர்களின் கதைஎன்மனதைமிகவும்நெகிழச்செய்கிறது உறவுக்கென்றுவாழ்ந்தஉள்ளம்அல்லவா உண்மையில்அப்படியிருந்தகாலங்கள் மீண்டும் வருமா.. அப்படிவந்தால்மனிதம் கிடைக்கப்பெறலாம்..குழந்தைக்கான உதராணத்தைபோலவேதாத்திரி மகரிஷியவர்கள்அன்னையைப்பார்த்து மனவளக்கலையிலுள்ளஅத்தனைபேரும் நம்மகுழைந்தங்கதான்.இந்த சமுதாயம் அமைதியைக்காணவேண்டும்என்றுநினைத்தவர் அருட்தந்தையவர்கள்..கண்ணதாசனின்வரிகளுக்கு இன்னும்சிறப்பானகதையச்சம்உண்டு உங்கஅருமையானஆழமானகருத்துக்கள் நிறைந்தஉரையைவழங்கியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@rajasoundari8728
@rajasoundari8728 2 жыл бұрын
ஐயா தங்கள் இந்த சொற்பொழிவை கேட்டவுடன் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன நாங்களும் சகோதரசகோதரிகள் அறுவர் (பெண்கள் 4ஆண்கள்2) எனது தந்தை அந்தப் பக்கமும் என்தாய் இந்தபக்தமும் ஒரே கூடத்தில் ஓரே பேன் கீழ் படுத்து உறங்கிய ஞாபகங்கள் வந்தன அதில் ஒரு சகோதரி (எனக்கு இளையவர்)சென்றவருடம் கரோனாவில் பறிகொடுத்துவிட்டோம்அந்த சமயத்தில் தங்களது உரைகள் தான் எனக்கு ஆறுதல் நன்றி ஐயா தாங்கள் நீண்ட ஆயுளோடும்ஆரோக்கியத்துடனும் வாழ எம் பெருமான் நமச்சிவாயத்தை வேண்டிக்கொள்கிறேன்
@dhamayanthit6260
@dhamayanthit6260 Жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை அற்புதம் 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻
@rajamanickamkrishnamoorthy9195
@rajamanickamkrishnamoorthy9195 2 жыл бұрын
திரு சுகிசுசிவம் அவர்களின் இந்த பேச்சு மிகவும் பிரமாதமாக இருந்தது.இது மனிதனின் குணங்களை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 2 жыл бұрын
உண்மையான ஆழமான கருத்து மற்றும் சிந்தனை துளிகள்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக மிக மிக அருமை நன்றி
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் எங்கும் எப்பொழுதும் நிறைந்த இறையருள் நின்றும் நிறைந்தும் நிறைவியும் வாழ்க வளமுடன் .♦♦♦♦
@ashokkumarp8796
@ashokkumarp8796 Жыл бұрын
அருமையான பதிவு. பயனுள்ள தகவல்கள். வாழ்க பல்லாண்டு.
@whitelotus7411
@whitelotus7411 2 жыл бұрын
🙏 இலக்கிய சோலையில் இளம் தென்றலாய் , மணமுள்ள மலராய் , என்றும் இனிக்கும் தமிழை எடுத்து சொன்ன அருமை என்றும் பெருமை.. உயிரும், உறவும் தமிழுக்கு என்றால் அதைவிட உயர்வும், பெருமையும் வேறேதும் இல்லை. நன்றி 🙏
@chellamaldass903
@chellamaldass903 Жыл бұрын
245
@SriDevi-gf8wv
@SriDevi-gf8wv 2 жыл бұрын
OMG without your speech what will I do 🙏🙏🙏🙏 no words 😶 to say 💐
@rojamalar3233
@rojamalar3233 2 жыл бұрын
ஐயா தங்களின் விழிப்புணர்வு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மேலும் நீங்கள் கூறிய சென்னையை குறித்த வெள்ளத்தில் மக்கள் பாதிப்படையாமல் இருக்க தங்களால் ஆன விழிப்புணர்வை அரசுக்கு பரிந்துரைக்கலாமே.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 жыл бұрын
ஐயா சு கி அவர்களே கவியரசரின் கவிதைக்கு இன்று நீங்கள் சிறந்த உரைவிளக்கம் தந்தது கேட்டு இதயம் விம்மி விம்மி அழுகை வந்தது ! உங்கள் தமிழால் என்னை கட்டி போட்டீர்கள் வணங்குகிறேன் நன்றிகள் பாராட்டுகள் 🙏
@JDhanaradha
@JDhanaradha 5 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Congratulations world famous Patti mandram friends 🎉
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 2 ай бұрын
சார்! மனிதனுக்கு அதீதபேராசையுள்ளது!!! ஆசையைத்துறந்தால் மனிதன் நின்மதியாகவாழ்வான்!!!
@buvaneswarank8020
@buvaneswarank8020 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு ஐயா வணக்கம்
@nielsprince5778
@nielsprince5778 2 жыл бұрын
அருமை ஐய்யா...கண்டேன்,கேட்டேன்,கற்றேன்...
@rajmohamed4282
@rajmohamed4282 2 жыл бұрын
சுகி சிவம் ஐயா அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம். வாழ்க..
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 жыл бұрын
🙏
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 2 жыл бұрын
சொல்லின் செல்வர்உயர்திருமிகு.சுகிசிவம் அய்யா அவர்களுக்கு வணக்கம். அய்யா தங்களின் உரை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்க வளமுடன்.
@saravanans1153
@saravanans1153 2 жыл бұрын
அருமை அய்யா ஒரு பாடலுக்கு பல கருத்தான உதாரணத்துடன் விளக்கியது அருமையிலும் அருமை . மிக்க நன்றி அய்யா.
@ஆன்மநலம்
@ஆன்மநலம் 2 жыл бұрын
உலகத்தில் இருவகை மனித இனங்கள் உண்டு ஒன்று வாழ்க்கை என்றால் என்ன அதை எப்படி வாழ்வது என்று சிந்தித்து அதன்படி சென்றவர்கள் இன்னொரு இனம் எது என்றால் வாழ்பவனை வீழ்த்துவது எப்படி அவளிடம் இருந்து பறித்து நாம் வாழ்வது எப்படி என்று சிந்தித்தவர்கள் இந்த இரண்டு இனம் மட்டுமே இந்த இனம் உலகில் இன்றும் இருக்கிறது
@om8387
@om8387 2 жыл бұрын
ஐயா வணக்கம் குருவே உங்கள் பேச்சில் ஒரு பாடல் மூலமாய் எத்தனையோ கருத்துக்களை அறிய முடிந்தது. உங்கள் அருமையான பேச்சிற்கு நன்றி ஐயா வணக்கம்
@sandrasagaranavaratanam8587
@sandrasagaranavaratanam8587 2 жыл бұрын
U
@sandrasagaranavaratanam8587
@sandrasagaranavaratanam8587 2 жыл бұрын
M
@dheivaseelangovindaraju38
@dheivaseelangovindaraju38 2 жыл бұрын
நன்றி ஐய்யா.
@tamilvanans9547
@tamilvanans9547 2 жыл бұрын
Super. Thanks. Tamilvanan srinivasapuram mayiladuthurai
@poothasamyp9385
@poothasamyp9385 2 жыл бұрын
அய்யாவின் இந்த சொற்பொழிவு காலத்தால் அழியாத பொக்கிஷம்.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக கேட்டு முடிந்தவரை அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.அவ்வளவு அரிய கருத்துக்கள் அமைந்த பேச்சு.
@KannanKannan-ii5sx
@KannanKannan-ii5sx 2 жыл бұрын
kl
@kalkithangavel1326
@kalkithangavel1326 Жыл бұрын
அருமை அருமை.. வாழ்க வளமுடன் ஐயா🙏🏼
@EKRanganathan
@EKRanganathan 11 ай бұрын
Dear Suki Sivam The above song and your explanations can solve many things in pur Tamilnadu. If a small booklet is nade exclusively It will teach all our youngsters who canread and write. Marvelous Sivam sir Pray the Almighty to give a long lifebto you to teach our citizens With many many moral life stories to enliggten the yiungsters. Thabk you sir E.Ranganathan.B.E. 87 years old. I amastonished.
@hemakarthick3903
@hemakarthick3903 Жыл бұрын
Super sir speech ketale kannil kannir varukirathu semma sir
@puthiyakoorai775
@puthiyakoorai775 Жыл бұрын
Excellent Speach. Thanks a lot for the great thought provoking delivery Sir 🎉
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா அருமையான பதிவு நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.
@drjagan03
@drjagan03 10 ай бұрын
Ayya your knowledge and wisdom is great wealth educating society. God bless always Sir.
@selvamnatarajan3014
@selvamnatarajan3014 2 жыл бұрын
What a great speech. We should feel proud that we are living with these great people like Suhi sivam sir, Parveem mam. Love you all.
@jeyaprakash2581
@jeyaprakash2581 2 жыл бұрын
நன்றி அருமை jpp nagai
@sugumarsivanesan5554
@sugumarsivanesan5554 Жыл бұрын
Paaaah... enna speech da 👏 👌 🙌
@ramnathsonnia580
@ramnathsonnia580 Жыл бұрын
Super speech.vazhga valamudan
@kannukudiveerappankarthali1676
@kannukudiveerappankarthali1676 Жыл бұрын
Excellent speech sir.God bless you sir.
@santhamoorthykannaiyan5073
@santhamoorthykannaiyan5073 Жыл бұрын
Nenjam thotta unmai, Nandrilu
@chandrur6810
@chandrur6810 2 жыл бұрын
கடமை உள்ளம் கொண்டவர் எவரோ அவரே " கடவுள் ". GOD = GOOD ORDER of DISCIPLINE. ( GOD ). EVERYTHING IS SIMPLE IF YOU KNOW IT. CHEERS. *
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Жыл бұрын
🌷{ௐ} நாம் மிருகங்களைப் போல் இல்லாமல், அரக்கர்களைப் போல் இல்லாமல்... அந்த "இறைவனை" போலவும் "உயர்ந்த பண்புடைய" நாயன்மார்களைப் போலவும் ♡சைவமாக♡ வாழலாம் வாழலாம் வாழலாம்! {ௐ} உயர்ந்த மானிடர்களாக வாழ்ௐ! "𝙏𝙝𝙖𝙩'𝙨 𝙬𝙝𝙮 𝙄'𝙢 𝙖𝙣 𝘼𝙣𝙜𝙚𝙡, 𝙄'𝙢 𝙖 𝙂𝙤𝙙, 𝙄'𝙢 𝙖 𝙑𝙚𝙜𝙖𝙣" !!!
@RAJIVSM
@RAJIVSM 2 жыл бұрын
Super Speech!
@umaanbu1040
@umaanbu1040 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் விளக்கம் 💐💐 வாழ்க வளமுடன் குருஜி
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
தமிழ் வாழ்க🙏🙏🙏 நல்ல மனம் வாழ்க🙏🙏🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுகி ஐயா💐 அவர்கள் வாழும் ஞானி 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@mrnada429
@mrnada429 2 жыл бұрын
வணக்கம் ஐயா. அருமையான சிறப்பான சொற்பொழிவு வாழிய நலம்
@ஆன்மநலம்
@ஆன்மநலம் 2 жыл бұрын
நாம் அனைவரும் இன்றைய காலகட்டத்தில் உள்ளதை அறிந்து கொண்டு அதன்படி வாழ்க்கை நடத்துகின்றோம் ஆனால் வாழ்க்கையில் அனுபவப்பட்ட வாழ்வின் அனுபவங்களை இவர் போன்ற மனிதர்கள் எடுத்துச் சொல்லக்கூடிய கருத்துக்களை நாம் பின்பற்றுவதும் இல்லை இது நல்ல கருத்து என உணர்ந்த பின்னரும் பிறருக்கு பகிர்ந்து அளிப்பதுமில்லை இதுதான் இன்றைய அவல நிலைக்கு காரணம் இந்த காணொளியை பார்ப்பவர்களில் எத்தனை பேர் இதை உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளீர்கள் இதுபோன்ற காணொளியை பகிராதிருப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும் எனவே பார்த்தவர்களும் இதை பார்க்க இருப்பவர்களும் இந்த காணொளியை உங்களது உறவுக்கும். நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள் என்று வேண்டி விரும்பி உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@j.jaganjothi9486
@j.jaganjothi9486 2 жыл бұрын
What a speach and explanation REALY SUPERB. THANKYOU
@yogalakshmi6224
@yogalakshmi6224 Жыл бұрын
Super Speech Sir. தலை வணங்குகிறேன் ஐயா.
@sarasvathy3470
@sarasvathy3470 2 жыл бұрын
Anaitthum arumyooooooooopooooooooooarumai ellorukkum nalla encouragement speech nallavishayamgal niraya erukku vazhgapallandu
@alagesan7836
@alagesan7836 9 ай бұрын
, தமிழ் தமிழ் தந்த நல்நெரி ❤❤❤❤
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
ஐயா மிகவும் நன்றிகள் பல
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 2 жыл бұрын
அருமை கோடி ஜன்ம சுக்ருதம் அனேக கோடி நமஸ்காரங்கள் மற்றும் அனேக கோடி ஆத்மார்த்த நன்றிகள்
@ashashankar5113
@ashashankar5113 2 жыл бұрын
Wow very nice simply superb sir .God bless you 🎉🌷❤️
@muthiahr5641
@muthiahr5641 2 жыл бұрын
ஐயாவின் உரையாடல் தர்மம் சிந்தனை துளிகள் நன்றி எனதுவணக்கம்
@kalyansundar6519
@kalyansundar6519 2 жыл бұрын
@a@@@@aa@@@a@a@a@aa@@
@sudalaimani1008
@sudalaimani1008 2 жыл бұрын
அருமையான கருத்துக்களை பதிவு செய்த ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏
@Kuthiraimuttai34139
@Kuthiraimuttai34139 2 жыл бұрын
.
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
ஒவ்வொரு உயிர் சொல்லாடல் அருமை இறுகப் பற்றியது இதயத்தின் உள்ளே வேறென்ன நுழைந்தது 🙏🙏🙏🙏🙏🎉 வாழ்த்துக்கள்
@SakthiVel-pg4fr
@SakthiVel-pg4fr 9 ай бұрын
Arumai Super speech guruji
@Prakash_doc_anaesthetist
@Prakash_doc_anaesthetist Жыл бұрын
அருமையான கருத்துக்கள் ❤ நன்றி ஐயா
@monicabenjamin7571
@monicabenjamin7571 2 жыл бұрын
Beautiful discussion on a meaningful song. God bless. ....Sri Lanka
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 2 жыл бұрын
மிக மிக அருமையான உரை.மிகப்பயனுடைய உரை.அன்பே சிவம்.
@ramalakshmichellappah56
@ramalakshmichellappah56 2 жыл бұрын
Arumai valthugal Ayya 🙏🙏🙏🙏🙏 God blessings 👋👌👍🇮🇳🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் இராமலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mariafrancisco1203
@mariafrancisco1203 2 жыл бұрын
அருமை.... அருமை... நன்றி.
@mallikaambrose3420
@mallikaambrose3420 2 жыл бұрын
மிகச்சிறப்பு . மடை திறந்த வெள்ளம் போல் பேச்சு. அருமை 🙏👌
@narayanikv8673
@narayanikv8673 2 жыл бұрын
Excellent speech thank you sir
@sundrammahchelappan2789
@sundrammahchelappan2789 2 жыл бұрын
You're living God.. 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilraja-mf4nn
@senthilraja-mf4nn 2 жыл бұрын
Best speech
@b.lakshitha2009
@b.lakshitha2009 2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. சுகி். சிவம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@simplesamayal2385
@simplesamayal2385 2 жыл бұрын
Nandri sir
@Manikandan-vy6gm
@Manikandan-vy6gm 2 жыл бұрын
பெங்களூர் To திருக்கோவிலூர் இரவு நேர பேருந்து பயணத்தின் போது கேட்க நேர்ந்தது.சன்னல் ஓர சீட்டு.காதில் Headphone,light அமைத்திய பிறகு பைபாஸில் செல்லும் பேருந்து.தண்ணீரில் மிதந்து செல்வதை போல பயணம். இதற்கு பிறகு நான் என்ன சொல்ல...சுகிசிவம் ஐயாவின் இந்த பேச்சு... அடடடே இரண்டு நாட்கள் மனதில் இருந்து நீங்கி செல்லவில்லை.சொல்ல வார்த்தை இல்லாமல் Typing பாதியில் முடிக்கிறேன். நன்றி சுகிசிவம் ஐயா!
@maheswarimaheswari5869
@maheswarimaheswari5869 4 ай бұрын
தங்களின் ரசனை மிக அருமை.... உங்களின் ரசனையை நான் ரசித்தேன்... 👍
@SundravinaDravidian-jo8mb
@SundravinaDravidian-jo8mb Жыл бұрын
உங்கள் பேச்சுப் மிகவும் இனிமையாக இருக்கும்
@amudhajayakumar9254
@amudhajayakumar9254 2 жыл бұрын
Itta, Iyya, Arumai, arumai.
@winskalidoss7707
@winskalidoss7707 2 жыл бұрын
அய்யா மிக்க சிறப்பாக கண்ணதாசன் வரிகளில் மனிதன் நிலை அறியவை த்தீர்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அன்புடன் இரா காளிதாஸ்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம், அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@palapalani9443
@palapalani9443 2 жыл бұрын
This is very useful
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
மக்களுக்காக நிறைய விழிப்புணர்வு சிந்தனைகளுக்கு வழிகாட்டினீர்கள்.. தாங்கள் இனி புத்தர்,மகாவீரர்,ஓஷோ அடைந்த பேரானந்தத்தை அனுபவிக்க முயற்சி செய்ய வேண்டுகிறேன்., வாழ்த்துக்கள்..
@chanakyamathskendra
@chanakyamathskendra 2 жыл бұрын
👍👍👍👍👍that's suki sivam Anna.hatsoff.
@muruganram3004
@muruganram3004 Жыл бұрын
குருவுக்கு நன்றி
@ananthananth8427
@ananthananth8427 2 жыл бұрын
Really Great Speacher,Master.Sukisivam Avl
@contactmeshaan
@contactmeshaan 2 жыл бұрын
மிக்க நன்றி சுகி சிவம் அய்யா 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@tamilvanans9547
@tamilvanans9547 Жыл бұрын
Thank you sir.
@serank2219
@serank2219 2 жыл бұрын
இவர் பேச்சு என்னை மாற்றும் போல தெரிகிறது இறைவா என் குளசாமியே கருப்பா
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
Ayya seran avarkaley Kula samikal moothor vazhi paadu. Athan peyar thaan kadavular Iraivan enpathu param porul Bagavan Theivam God Yegova Irai Iraivan Intha vaarthai kalukku orey Arttham thaan. Allah enpathum antha orey Padaitha param porulai Kurippathu thaan. Ayya su ki sivam avar kalin ella Pechukalai yum kelungal Sirantha arivliyagalaam.nandri..
@sridevij812
@sridevij812 Жыл бұрын
அருமை 👏👏👏👏sir 👌👌👌👌
@chandranchandran1576
@chandranchandran1576 2 жыл бұрын
நன்றி ஐயா
@musicminds842
@musicminds842 Жыл бұрын
very useful messages. Thank you Sir.
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
நல்ல ஊக்க உரை.முயற்சி மேம்படுத்தும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
நன்றி.
@somasundaramchettiar5661
@somasundaramchettiar5661 2 жыл бұрын
Superb speech. Hats off. This is like Thirukural with Parimalalakar comments.
@highlyrespectedfamily
@highlyrespectedfamily 2 жыл бұрын
Thank you sir. Old song but given me a new vision in me... Your speech brought the truth... I really like you so much..
@tmoorthi3054
@tmoorthi3054 Жыл бұрын
அருமையாகருத்துமிக்கபதிவு
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 2 жыл бұрын
Sir every your speach excellent I saw your all vedio Usefull thinking full your messages Thank you so much sir
@anandhank4473
@anandhank4473 2 жыл бұрын
எல்லோரும் மனிதன் தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் !!
@arogyachennai
@arogyachennai 9 ай бұрын
great Speech by great human !
@anusuyakannan6278
@anusuyakannan6278 2 жыл бұрын
அருமையான பதிவு
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 2 жыл бұрын
அனைத்து பதிவுகளும் நடைமுறை வாழ்க்கை சிறப்பாக அமையவும் பதிவுகள்
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 жыл бұрын
மிகஅருமை.வாழ்கவளமுடன்
@danyasri.s399
@danyasri.s399 2 жыл бұрын
தங்கள் வாழ்கிறா சம காலத்தில் வாழ்வதை பொ றுமையாக நினைக்கிறேன் நிற்கிறோம்
@parthibanr1431
@parthibanr1431 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ஐயா🙏
@Somash6384
@Somash6384 Жыл бұрын
நீங்கள் உடல் ஆரோக்கியமாக நீண்ட கால வாழ வேண்டும் என இறைவனை வழி படுகிறேன்...
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 109 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 31 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 109 МЛН