இவர் என் கூட படித்தவர். உதகை அரசு கலை கல்லூரி. மிகவும் பெருமையாக உளளது.....💐💐💐
@mohamedrifas73976 ай бұрын
🇱🇰👍👍👍
@lincpdk3 ай бұрын
Idayavam mugavari enna
@adrianvejoy6339 Жыл бұрын
பேட்டி எடுக்கும் தம்பியின் திறமை உண்மையில் அபாரம். இனிமையான எளிய தமழில் நேயர்களின் மனதில் அவ்வப்போது உதிக்கும் ஐயங்களையே அவர் வினாவாக தொடுப்பது மிக அருமை 👌👌👌
@schithra8893 Жыл бұрын
அன்பரே வேப்பமரம் நடவும்
@jeyavathyfrancis482710 ай бұрын
Awesome 👏 Solar panels may be useful to you Please homeschool your children.
@rathinaselvishanmugasundar50268 ай бұрын
🎉@@schithra8893
@kathiravanvinod86612 жыл бұрын
இவரை அறிமுகம் செய்த தம்பி உனக்கு வாழ்த்துக்கள் 🌻.. நீங்கள் கேள்வி கேட்ட விதம் மற்றும் கேள்விகள் அனைத்தும் அருமை ... உங்கள் வயதுள்ள இளைஞர்கள் பலருக்கு தமிழ் எழுத , படிக்க , ஏன் பேச கூட முடிவதில்லை . பண்பட்ட உரையாடல் வாழ்த்துக்கள் 🌻
@pmurugan19689 ай бұрын
உண்மையில் அவர் உயிரோட்டமான வாழ்க்கை வாழ்கிறார். உண்மையிலேயே ஆச்சரியம்
@senthilkumar6515 Жыл бұрын
நான் இதே"போன்று"ஒரு வாழ்வியல் வாழ"விரும்புகிறேன் இதற்க்கான"வாழ்வியலை"தேடுவேன் வாழ்க"வளமுடன் அைவரும்"வாழ்வியலும்,விண்ணியலும்,ஆழியாா்,ஐயா,ரவிச்சந்திரன்,அவா்கள் மேன்மேலும்"வளர"வாழ்த்தூக்கள் நாம் துணை"நிற்ப்போம்
@akkarthik138 ай бұрын
ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழில் பேசுவதற்கு எனது வாழ்த்துக்கள்
@kathirvel1719 Жыл бұрын
என்னை போன்ற பலருக்கும் தற்சார்பு வாழ்க்கை மிகவும் பிடித்த ஒன்று நாம் அப்படி வாழ சூழ்நிலை அமையவில்லை என்றாலும் பார்த்து நிம்மதி கொள்வதற்கு நீங்கள் கொடுத்த கானொலி மட்டுமே அருமை தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள்
@malligababu47774 ай бұрын
உங்களைப் போல வாழ் வதற்கு எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது. அதற்கான சூழல் அமையவில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அது நடந்து விட்டது. வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்து பல காலம் இயற்கை யோடுவாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்கும்.
@rajabrabuayyavu Жыл бұрын
நெறியாளர் தம்பிக்கு.. இந்த சின்ன வயசுல அனுபவமான பேச்சுக்கள், சரியான கேள்வி சரியான நேரத்தில் கேட்க கூடிய அறிவு திறன் இறைவன் உனக்கு குடுத்த கொடை... நீ மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.. தற்சார்பு வாழ்வியலை முன்மாதிரியாக முன்னெடுக்கும் நண்பருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
@UzhavoduVilayadu Жыл бұрын
நன்றிங்க அண்ணா 🙏
@SharkFishSF Жыл бұрын
This is permanent way of living. Even if all banks in the world collapse, governments collapse, we can live like nothing happened.
@althafahamed7856 Жыл бұрын
That's it ❤❤❤🔥🔥🔥🔥
@zaheerhussain30492 жыл бұрын
இயற்கையும் எளிமையும் தான் மனித வாழ்வியல்.
@elan8002 жыл бұрын
மிக சிறப்பு தம்பி. நம்ம வாழ்கையை கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது இன்னும் ரசிக்க முடிகிறது. அதனை இக்கணொளியின் மூலம் உணர முடிந்தது. எதனையும் மிகைபடுத்தாமல் இயல்பாக காணொளி அமைத்தமைக்கு மிக்க நன்றி. Kudos to editing !!!
@இயற்கையோடுஇணைந்திருப்போம் Жыл бұрын
அனைத்து உயிரினங்களையும் நேசிப்பது தான் முற்போக்கு. இந்த கால மக்களின் வாழ்க்கை முறையை பிற்போக்கு வாழ்க்கை. அழகான வாழ்கையை முன்னெடுத்து செல்லும் இளங்கோ ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
கோவில் மலைகள் மீது கட்டப்படுவது மலைகளை காக்கவே.🤗🤗🤗🤗 கடவுள் நம்மை காக்க நாம் கடவுளை காக்கணும்.
@gitavk5015 Жыл бұрын
அறிவுப்பூர்வமான, நுட்பமான,இங்கிதமான கேள்வியும் அதே தரத்தில் பதில்களும் அருமை.அர்த்தமற்ற வாழ்வில் பணமே அளவுகோல்.👌👍👏🙏
@sembiyanm8936 Жыл бұрын
எனது கனவு வாழ்க்கையை தனது திநடரி வாழ்வாக வாழ்ந்துகொண்டு இருக்கும் தம்பி இளங்கோவுக்கு எனது பாராட்டுக்கள்😊🤝👍
@இயற்கைசெந்தில்குமார்2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. தற்போதைய அதிமுக்கியமான தேவையும் கூட.. தங்களின் பதிவுகளிலேயே சிறந்த பதிவு இதுதான்...! இயற்கையோடு இணைந்த வாழ்வே உண்மையான இறை வாழ்வு..!
@UzhavoduVilayadu2 жыл бұрын
நன்றிங்க 😊😊
@இயற்கை-ண8ல Жыл бұрын
உண்மை, ஒரே எண்ணங்கள், வாழ்க வளமுடன் 🙏
@mytrades3241 Жыл бұрын
ஆனால் இது தான் இப்போது காஸ்ட்லி....
@antovibins2 жыл бұрын
மிக அருமை.. இந்த காலத்துல இப்படி ஒரு மகிழ்ச்சியான ஒற்றுமையான வாழ்க்கை... நீடூழி வாழ்க...
@cskramprasad1 Жыл бұрын
18.00 -ஆயிரம் ரூபாய் வெச்சு குழப்பமா வாழறத விட பத்து ரூபாய் வச்சு இன்பமாய் வாழலாம்👏 perfect slap for most of us.
@tamilmagal98 Жыл бұрын
குடியிருக்கவே 27க்கு22அடிநிலத்துல அனைவருக்கும் வீடு இல்லையாம் இந்தமாதிரி வாழ எங்குபோறது
@969807 ай бұрын
அருமை வாழ்த்துகள்.. நானும் பணி ஓய்வுக்கு முன்னரே விவசாயி ஆக வேண்டும் என்ற நீண்ட காலம் இருந்து வருகிறது இந்த காணொளி இன்னும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டு விட்டது.. நம்மாழ்வார் ஒரு செய்தி என் மனதில் பதிந்து விட்டது தண்ணீரை பூமிக்கு அடியில் தேடாதே... வானத்தில் இருந்து தேடு... மரம் வளர்த்தால் மழை தானாக கிடைக்கும்...
@321verykind Жыл бұрын
சிறப்பு,,, சிறப்பு பண்டைய தமிழர்கள் இயற்கை துணையுடன் சிறப்பாக வாழ்ந்தார்கள். இன்று நாம் இயற்கை அன்னையை சூறையாடி சூனியமாகி நிட்கிறோம். சிரம் தாழ்த்தி எனது வணக்கம்.
உண்மையாக அருமையான உரையாடல் தம்பியா.உமது உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது.மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்து உரித்தாகட்டும் .இளங்கோ அண்ணாவும் தனது பெயரிற்கு ஏற்றால் போல் தெளிவாக பதிலிறுத்திருக்கின்றார்.பதிவிற்கு நன்றி பேரன்புடன் தமிழீழத்திலிருந்து
@venkatdamodarannaidu511410 ай бұрын
❤🎉 அற்புதம் எமக்கு இங்கே தங்கி அனுபவிக்க மூன்று முறை கிடைத்தது பெருமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
@சுரேசுகுமார் Жыл бұрын
அருமையான வாழ்வியல் பதிவு மிக எளிமையான வாழ்க்கை எதார்த்த உரையாடல் வாழ்க இதயவனம்
@rocky960110 ай бұрын
Interviewer asking right and matured questions
@muthuganesan58734 ай бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே❤🎉 பிழைப்பு நடத்தும் சமூகத்துக்கு மத்தியில் உண்மையில் வாழ்பவர்🎉❤❤❤😊
@srideviramasamy62023 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி இதுபோல நிறைய பதிவுகளை பதிவிடுங்கள் இளங்கோ அண்ணனை நேரில் சந்திப்போம்
@peacenvoice65694 ай бұрын
Fantastic video graphic Keep it up 🎉 அருமை அருமை நன்றி ஈரோடு
@praburamr992111 ай бұрын
நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.
@ragupathikaruppusamy64347 ай бұрын
Proud of my friend elango, All the best, we will meet soon ...🎉
@louiss1987 Жыл бұрын
அருமையான பகிர்வு சகோ, உங்களுடைய தமிழ் ஆளுமை மிக சிறப்பு. வாழ்த்துக்கள். லூயிஸ் - சவூதி அரேபியா.
@sathishkumar1368 Жыл бұрын
இன்று தான் உங்கள் காணொளியை பார்த்தேன், நான் பலமுறை இந்த மலையில் பயணித்திருக்கிறேன் அண்ணா,, இது எனது தாயார் ஊர்...., அடுத்த முறை வரும்போது உங்களை சந்திக்க வருகிறேன்......,
@sathishkumar1368 Жыл бұрын
நீங்கள் இருப்பது சின்னதாங்கள் பாறைக்கு கீழே..., நாங்கள் பெரியதாங்கள் பாறைக்கு கீழே..,
@k.v.sivakumar5738 Жыл бұрын
The boy who interviews is very clear in his words. He has a bright future if he continues
@k.v.sivakumar57388 ай бұрын
True very ckear🎉
@chinnasamynatchimuthu97478 ай бұрын
தமிழிலேயே உரையாடுவதற்கு நன்றி இந்த சூழலில் நானும் வாழ விரும்புகிறேன்
@selvaraj426 Жыл бұрын
Very nice interview ! That interviewer and his language skills are excellent !
@maharaja34132 жыл бұрын
Proud of you Elango 👍
@sathishkumar-rs2hu Жыл бұрын
தற்சார்பு வாழ்வியல் முறைக்கு விருப்பம் இருக்கும் நபர்கள் எல்லோரும் உடனடியாக மாறிவிட முடியாது அதுவே உண்மை.....
@aarthyraja53336 ай бұрын
😊
@saraswathy-eu4np Жыл бұрын
Tharcharbu valkaimurai thevaiyanadu. Government I nambavendam. They will leave us on the road. You did a right work. Valga valamudan.
@youteckgame_tamil5789 Жыл бұрын
அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி
@saravananramanan535 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி உன் சேவைகள் தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@samiyappanvcchenniappagoun5182 Жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!நான் சமீபத்தி்ல் தான் இதயவனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டேன், இரண்டேவாரங்களில், நான் பெறாத அன்புமகன் இளங்கோவும் எமது பிராண தான பேராலயத்திற்கு (உயிர்வளிக்கொடைப்பெருங்கோவில்)வந்திருந்தார், எமது உயிரிப்பண்மயப்பண்ணயக்கூட்டு வாழ்கைக்கனவு அவரால் நிறைவேற்றப்படும்!?!?!?சாமியப்பன் (சட்டை அணியா).
@anbum_aranum Жыл бұрын
அருமை
@vedhanayakijagadeesan8845 Жыл бұрын
Vazhga valamudan iyya.
@pasupathychinnathambi5471 Жыл бұрын
டேய்.... க்ரூப்.. ஏற்கனவே, பாமாயிட்டீங்களா??
@gayugayu4074 Жыл бұрын
தங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க ஐய்யா
@typicaltamilan45788 ай бұрын
@@pasupathychinnathambi5471😂😂😂🤔🤔🤔
@ramadoss493 ай бұрын
No a days all are going to village Very great All I T group are going to village very great India will become No 1 Very happy to see Those who are doing is very Nice My heartiest thanks to all those who are doing this work
@positivity8415Ай бұрын
Very inspiring 🎉
@tnpscbiobeats Жыл бұрын
அருமையான உண்மையான பதிவு வாழ்த்துக்கள்💐💐💐
@vivasaya_nanban2 жыл бұрын
*மிக அருமையான பதிவு*
@UzhavoduVilayadu2 жыл бұрын
நன்றிங்க அண்ணா 😊😊😊
@shiva.96502 жыл бұрын
அருமையான பதிவு செல்லம்... வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ❤️🌻
@vadivelumanickam4058 Жыл бұрын
Thambi, Unga presentation super...so impressed ..Keep it up
@manipk559 ай бұрын
நிறைய இதயவனங்கள உருவாக வேண்டும்.
@malligababu47774 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி
@samsrinivasan2065 Жыл бұрын
சிறப்பு அண்ணா
@user-ys2lv9dt2m Жыл бұрын
Interviewer is really good, as he asks questions that is meaningful only. Looks like he thinks before asking. Good job.
@saraswathidarumayyahpathar66203 ай бұрын
Super Anna.🎉🎉. Valga valamudan
@kirubashankar9200 Жыл бұрын
Thoroughly enjoyed watching this episode. My appreciation to the interviewer for asking the right questions.
கோவிலுக்கு ஜாக்கி குடுத்து தாங்கல் வெச்சிட்டு மலைய திருடிட்டு போயிடுவான்கள் ஆளும் ஆண்ட அரசியல்வியாதிகள்
@kamaraj9892 Жыл бұрын
நமது பண்டைய வாழ்வியல்முறை இப்படிதான் இருந்திருக்கிறது பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோன்றி வாழ்கின்றன மனிதன் உட்பட ஆனால் மனிதன் மட்டுமே நவீனத்தையும் அறிவியலையும் தேடி போகிறான் அதனால்தான் புதிய வியாதிகள் உருவாகின்றன.
@malligababu47774 ай бұрын
உங்களைப் போல எனக்கு ம்ஆசை. ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை இறைவனின் அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்கும்.
@anbudanabbas6692 Жыл бұрын
அழகிய வாழ்வியல்
@kannansaisai89959 ай бұрын
Arumaiyana pathiu thambi
@kannansaisai89959 ай бұрын
Thambi arumaiyana video👍💕 Qatar tamilan
@sivamaccupuncturewellnessc80872 жыл бұрын
அருமை தம்பி
@UzhavoduVilayadu2 жыл бұрын
நன்றிங்க அண்ணா 😊😊🙏
@jayakutty44342 жыл бұрын
Congratulations... my mams
@yazhstudios7477 Жыл бұрын
neriyalar arumai.
@jamaldeenimran6232 Жыл бұрын
சூப்பர் வாழ்க வளர்க
@nagalakshmig7676 Жыл бұрын
|அணமசகோதரா 😊இயறகைசூழல் நம்மை நல்லவாழ்விற்.க்கும் வழிவகுக்கும் நாட்டுக்கும் வீட்டிற்கும் நல்வழி தரும் வழ்த்துக்கள் தம்பி
@radhakrishnanshanmugam22473 ай бұрын
It's self sustaining lifestyle is greatly appreciatable but, my suggestion is he need to spread his ideology and motivate others and create a pathway to bring more youngsters to take this path.
@poongkuzhaly Жыл бұрын
Ahaaaaa arumai sagothara
@ramadoss493 ай бұрын
Super kanna your workb
@meelalaeswaryannalingam20139 ай бұрын
Good job ❤
@ELANGOELANGO-uj5os Жыл бұрын
super brather weldon
@vinothas2350 Жыл бұрын
நன்றி ❤
@EasyMathsRK2 жыл бұрын
சிறப்பு
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Really wonderful thambi
@vasudevan1082 Жыл бұрын
First alga pesra Thampi tamil super
@arzu2stb28 Жыл бұрын
V.good ...
@selvasamy58195 ай бұрын
ஒவ்வொருமுறையும் முதல்ல இருந்த ஆரம்பிப்பது கால விரயம், பொருள் விரயம்.
@dhandapanipalanisamy81659 ай бұрын
World will be saved by persons like Sri.Elango,MBA.