"If I see one more Birthday.." Sadhguru's shocking statement! இன்னும் ஒரு பிறந்தநாள் நான் பார்த்தா..

  Рет қаралды 9,649

Humans Of Isha

Humans Of Isha

Күн бұрын

Пікірлер
@baburajtmv4350
@baburajtmv4350 15 сағат бұрын
நமஸ்காரம் அண்ணா. ஈஷா ஆரம்ப காலகட்டங்களில் சத்குருவின் முயற்சிகள் மற்றும் அவருக்கு துணை நின்றவர்கள் அனுபவங்கள் கேட்கும் பொழுது ஆனந்தக்கண்ணீர் ஆனந்த கண்ணீர் வருகிறது. எத்தனை முயற்சி எவ்வளவு முன்னேற்பாடுகள் முன்னேறி இப்பொழுது உலக மக்களுக்கு அரணாக விளங்குகிறது ஈஷா . ஈஷாவின் எளிய மனிதர்கள் மலைச்சிகரம் ஆக விளங்குகின்றார்கள். சத்குருவின் சக்தி அளப்பரியது அநேக நமஸ்காரம். சத்குருவின் பாதம் போற்றி🙏🙏🙏🙏
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 17 сағат бұрын
அருணகிரி அண்ணா! மிகுந்த பாக்கியசாலி.பகிர்தல் கேட்கக் கேட்க உள்ளே வெடி,!!! வெடி!!!❤❤❤❤❤❤❤❤
@namaskaram1176
@namaskaram1176 14 сағат бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏🏾 ஒவ்வொரு நிமிடமும் சற்குருவின் ஆசியும் அருளும் பெற்று கொண்டு இருக்கிறேன். நான் பேசும் பொழுது என்னை பேச வைப்பதே சற்குரு தான். 🙏🏾🙏🏾🙏🏾
@RaviK-140
@RaviK-140 17 сағат бұрын
அற்புதம் அற்புதம் உங்கள் பகிர்வு ஆனந்தமாக இருக்கிறது
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 17 сағат бұрын
பயிற்சி ரெகுலராப் பண்ணுங்க. நான் உங்களோடு இருப்பேன்" சத்குரு சொல்லியுள்ளது எனது அனுபவமாக உள்ளது❤😊❤😊❤
@aadhyass9382
@aadhyass9382 18 сағат бұрын
Through out the interview, see his eyes and voice, Drenched in ecstasy and grace and blessings. Pranams Anna.
@namaskaram1176
@namaskaram1176 14 сағат бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏🏾 சத்குரு வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனதால நிஜமாகவே சற்குருவை நாம் உணர முடியும். கடவுள் நமக்குள்ள தான் இருக்கிறார் 🙏🏾🙏🏾🙏🏾
@kotrusister3341
@kotrusister3341 18 сағат бұрын
நமஸ்காரம் அண்ணா. தங்களுடன் பயணம் செய்த நாட்கள்.சக்தி அக்காவின் பேரன்பும், தாங்கள் என்னை வழிநடத்திய விதம் . இன்று வரை கோபியில் தங்களுடைய வழி காட்டுதல் . மலரும் நினைவுகள் கண்களில் வழியும் கண்ணீர்.தாயாய் தந்தையாய் தங்கள் இருவரின் திருநாமங்களை நமஸ்காரம் செய்கிறேன் அண்ணா. நன்றியுணர்வுடன் பேபி கோபிச்செட்டிப்பாளையம். நமஸ்காரம்...
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 17 сағат бұрын
Sadhguru these days Humans of Isha Podcast feels like Sadhguru Exclusive 😂❤ Full of intensity and Fire 🔥 Guruvey Sharanam Sadhguru…… 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhineshcivil1219
@dhineshcivil1219 16 сағат бұрын
Just saw the initial glimpses of this video, my eyes filled with tears🔥🔥
@n.s.shambavan.s.tejashree3119
@n.s.shambavan.s.tejashree3119 13 сағат бұрын
Thankyou for this video Iam melted Anna very touching Anna ❤
@parimalaasb9591
@parimalaasb9591 15 сағат бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏 நமஸ்காரம் அண்ணா &அக்கா 🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏
@kishoreyalamanchili3897
@kishoreyalamanchili3897 13 сағат бұрын
Once again, a great podcast, from Humans of Isha team Eagerly waiting for your podcasts and thanks a ton for the English subtitles, for non-tamil meditators, like us Very very inspiring podcasts. Thanks a ton, once again Akka and the whole team.
@divyakl1510
@divyakl1510 14 сағат бұрын
Thanks 🙏 a ton, to humans of isha channel for making such videos and efforts, we are blessed to rejoice in their experiences, every week I am waiting for new episodes.
@karthis8222
@karthis8222 15 сағат бұрын
நமஸ்காரம் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼 நல்ல அனுபவ பகிர்வு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@தமிழினமடா
@தமிழினமடா 14 сағат бұрын
அருமை❤ அருமை❤அருமை🎉
@sudhakarisha8520
@sudhakarisha8520 18 сағат бұрын
Thank you so much Anna for your wonderful sharing 🙏
@kamalavallisampath67
@kamalavallisampath67 14 сағат бұрын
Thankyou for your sharing anna.
@ooshaneea.n3907
@ooshaneea.n3907 7 сағат бұрын
Such a privilege to hear about people who’ve been in close contact with Sadhguru. Thank you for this video. We can feel the intensity of the experiences and it kinds of rubs off onto us too🙏🏽🌸🙏🏽
@TheMadhulika1
@TheMadhulika1 11 сағат бұрын
Arunagiri Anna, the way you delivered the pod cast with eyes filled with excitement and voice filled with love and joy can be experienced while watching this pod cast! Heart touching at many moments& thank you humans of Isha for bringing forth these pod casts to wider audiences and contributing to spreading positivity! Feels soo great to be among the like minded people!
@Seekfind
@Seekfind 16 сағат бұрын
Great work ji.🎉.It is breaking all the resistances ji.🙏🌼🌺🪷🪻🎻🌧️
@pvmanimaran
@pvmanimaran 16 сағат бұрын
Very intense experience.
@kr.samanjashya
@kr.samanjashya 16 сағат бұрын
Thank you so much.
@Vijay-ef2fo
@Vijay-ef2fo 8 сағат бұрын
நமஸ்காரம். அருணகிரி அண்ணா பகிர்வு அருமை. அந்த பாடல் நாத பிரம்மா விஸ்வ சொருபா ... ( nadha bhramma vishwa sourupa ...... song). 24:55
@ikbrss
@ikbrss 7 сағат бұрын
Namaskaram Anna and Akka . Can't wait. Please upload episode 2 immediately.🙏💐
@Gopika-u7x
@Gopika-u7x 15 сағат бұрын
Beautiful 🎉
@Ponmalar36
@Ponmalar36 8 сағат бұрын
Congragulations Humans of Isha team. Great job👍😇🙏
@jagannathan3677
@jagannathan3677 10 сағат бұрын
Namashkaram sathguru namashkaram
@vijeyalukshmirajharathinam2779
@vijeyalukshmirajharathinam2779 15 сағат бұрын
Wonderful anna. All sharing related my experience anna.
@raji945
@raji945 18 сағат бұрын
Arunagiri anna Namaskaram Rajalakshmi Earlier with nadhi cottage team
@humptydumpty2496
@humptydumpty2496 7 сағат бұрын
Forever grateful to this team! What an intense sharing!
@jagannathan3677
@jagannathan3677 10 сағат бұрын
Great anna great
@selvarajchettiar5039
@selvarajchettiar5039 9 сағат бұрын
சத்குருவே சரணம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@chanman9502
@chanman9502 18 сағат бұрын
❤❤❤guest influenced
@ramprasath9322
@ramprasath9322 12 сағат бұрын
He initiated my shoonya deeksha❤
@love-cs8iw
@love-cs8iw 10 сағат бұрын
What is that
@abdulkadhar.s1642
@abdulkadhar.s1642 8 сағат бұрын
Humans of Isha குழுவிற்கு அன்பு வணக்கங்கள் அன்பர்களே, எம் குருவின் ஒளியை உணர வைத்துக்கொண்டு உள்ளீர்கள், நீங்கள் நீடுழி வாழ்வீர்கள்
@Swara_kreeda
@Swara_kreeda 19 сағат бұрын
🙏🙏🙏
@GaneshKumar-my4md
@GaneshKumar-my4md 3 сағат бұрын
Buddha gives His Blessing to the world once every year on the Wesak (Vaisakh Full Moon Day) to all those who are present physically as well as in other higher planes!
@krannaamalai
@krannaamalai 9 сағат бұрын
Namaskaram Annaa If Shivas appears before me and offers a boon I will request him to bestow not to forget Sadhguru’s Padhukas👣
@ramanmedi9342
@ramanmedi9342 13 сағат бұрын
அண்ணா உங்களுடைய அனுபவம் எங்களுக்கு லைட்டா பொறாமையா இருக்குதுன்னா
@VijaiKrishna
@VijaiKrishna 18 сағат бұрын
🙏🏻🙏🏻😊
@sindhubalaji6441
@sindhubalaji6441 15 сағат бұрын
❤❤❤
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 8 сағат бұрын
Great
@captainsekar8374
@captainsekar8374 15 сағат бұрын
ஜோஷி மட் டில் உள்ள ஆதி சங்கரர் மட் டிற்கு நான் சென்றிருநதேன் அப்பா....அந்த Energy.. சுனாமி போல இருந்தது.. அது சமாதி இடம் அல்ல.. நான் ஈஷா பக்தன்.. சத்குரு கோபியில் ஆதி சங்கரரை நினைதாது மடம் உருவாக்கினால் அங்கேயும் ஆதி சங்கரர் Presence இருக்கும் என்பதே அதன் பொருள் அதாவது .. சத்குரு வை நினைத்து உலகில் எந்த இடத்தில் நீங்கள் ஒரு சிறிய குடில் அமைத்தாலும் .. அங்கே சத்குரு Presence இருக்குமல்ல வா....
@vingop
@vingop 5 сағат бұрын
Thanks
@humansofisha_cf
@humansofisha_cf 40 минут бұрын
Received with thanks 🙏
@Ramesh150569
@Ramesh150569 17 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@selvamchitraishaselvam6238
@selvamchitraishaselvam6238 15 сағат бұрын
Selvam anna
@sundaribs6473
@sundaribs6473 18 сағат бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️
@Rajathiraja40
@Rajathiraja40 8 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jayasuryajaya1250
@jayasuryajaya1250 18 сағат бұрын
🙏🏻🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️🙏🏻😭😭😭😭
@alliswellalliswell6126
@alliswellalliswell6126 9 сағат бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥
@vanitharithus4659
@vanitharithus4659 18 сағат бұрын
Nadha brahma song
@jayanthi281
@jayanthi281 15 сағат бұрын
Sadguru
@subramanianm.s.4163
@subramanianm.s.4163 10 сағат бұрын
அருணகிரி அண்ணா என்ன சொல்வது தெரியவில்லை❤❤❤❤❤
@prakashmatheswaran1373
@prakashmatheswaran1373 14 сағат бұрын
G Mk mi. Dm. . Mom. . .🙏🙏🙏
@Ganeshlaxmi-o7i
@Ganeshlaxmi-o7i 5 сағат бұрын
Anchor dont b childish
@rajachandradass291
@rajachandradass291 19 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@prajitharajendran9069
@prajitharajendran9069 16 сағат бұрын
🙏🙏🙏
@sathyavijaykumar4010
@sathyavijaykumar4010 15 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@PrabhakaranK-o7i
@PrabhakaranK-o7i 17 сағат бұрын
🙏🙏🙏
@krishnamurthy8041
@krishnamurthy8041 17 сағат бұрын
🙏🙏🙏
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Spirit of Eastern Wisdom: The Intelligence Within | Sadhguru
1:13:08
Sadhguru
Рет қаралды 2,9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН