If your Church member buy Audi car for you, are you using that car? | Tirupur Solomon Open Talk|Eden

  Рет қаралды 47,517

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

If your Church member buy Audi car for you, are you using that car? | Tirupur Solomon Open Talk|Eden
#tirupursolomon #theosgospelhall #edentvbiblereview

Пікірлер: 225
@Shree20.23
@Shree20.23 Жыл бұрын
இதில் மட்டுமல்ல நிறைய விசயங்களில் உங்களை பார்கிறேன். நீங்கள் உண்மையும் உத்தமுமான ஊழியர்
@hariharab1982
@hariharab1982 Жыл бұрын
அருமையான பதிவு நான் நடத்தி வரும் சபையில் கூட காணிக்கை தசமபாகம் வாங்குவது கிடையாது . என் மனைவி கம்பனி க்கு போய் அதில் வரும் வருமானத்தை வைத்து தான் வாடகை கொடுத்து நடத்திக் கொண்டு வருகிறோம் கர்த்தர் எங்களை சமாதானம் சந்தோசம் நிம்மதியாக வாழ்கிறோம் தேவ சமாதானம் உண்டு கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக
@johnson4209
@johnson4209 Жыл бұрын
அதை தொடர்ந்து செய்து வாருங்கள் நீங்களும் வேலைக்கு போங்கள்
@saravananr2729
@saravananr2729 7 ай бұрын
தேவன் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பாராக
@babyroseline377
@babyroseline377 5 ай бұрын
❤❤❤❤
@ravichandransubramani4543
@ravichandransubramani4543 Жыл бұрын
தேவன் உங்களை ஆவியின் வரங்களினால் ஆசீர்வாதிப்பார், இப்படி ஒரு போதகம் இந்த நாட்களில் மக்களுக்கு தேவையாய் இருக்கிறது
@yosuvaimmanuvel5452
@yosuvaimmanuvel5452 Жыл бұрын
அன்னை தெரசா தனக்கு அன்பளிப்பாக வந்த காரை விற்று ஏழைகளுக்கு உதவி செய்தார்கள் அது தான் அன்பு
@theocritic8121
@theocritic8121 Жыл бұрын
நீங்கள் எதையெல்லாம் விற்று poor people கு கொடுத்து இருக்கிறீங்க. First sell what you have, give to poor people and then talk about it. Maranatha!!!
@christobermichael3550
@christobermichael3550 Жыл бұрын
@@theocritic8121 Maraniththathathu irukkattum.... Thankalin kodukkuhalai udaithuvitu pirarai parkavum.... PRAISE TO JESUS... HAIL MARY...
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
தசமபாகம் என்பது தேவையில்லை !!! நமக்கு முடிந்ததை ஆலய தேவைகளுக்கு கொடுக்கலாம் !!! அதைவிட முக்கியம் ஆண்டவருக்கு நம்முடைய எண்ணம், செயல், சிந்தனை, இவைகளை தேவனுக்கு கொடுப்போம் !!! அப்போது தேவன் நமக்கு கொடுக்க வேண்டியவைகளை அவர் சித்தத்தின்படி கொடுப்பார் !!!
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
@@Matthew72014 அன்பு சகோதரி, உங்களுடைய கருத்து சரிதான் !!! ஆனால் உண்மையாய் ஊழியம் செய்கிற சில ஊழியக்காரர்கள் உண்டு ( யார் என்று நாம் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் ) அவர்களுடைய வாழ்க்கை தேவைகளை யார்? உதவுவது !!! அவர்கள் தேவைகளுக்கு நாம் முடிந்தால் உதவி செய்யலாமே !!! இல்லையென்றால் உண்மையாய் ஊழியம் செய்கிறவர்களை தேவன் நிச்சயமாக வழி நடத்துவார் !!!
@theocritic8121
@theocritic8121 Жыл бұрын
Esther Amma, காணிக்கை தசமபாகம் பிச்சை என்றால், நீங்கள் செய்யும் தொழில் என்ன? நீங்கள் பெரும் வருமானத்தின் பெயர் என்ன??? Utterly corrupted mind. Learn to respect a person and his calling.
@DivinePlanIndia
@DivinePlanIndia Жыл бұрын
சரியான பதில் , கிறிஸ்து வந்தது யூதயுகம், (நியாயப்பிரமான யுகம்) தசமபாகம் என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்டதுதான். தசமபாகம் கேட்டால் நீங்கள் எல்லா நியாயப்பிரமாண கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
@selvapriyasureshkumar4269
@selvapriyasureshkumar4269 Жыл бұрын
ஊழியம் என்பது ஆத்தும ஆதாயம் மட்டுமே. அதை யார் உண்மையாக செய்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஊழியர்கள். பல சபைகள் இப்போது இருப்பது போல் வாரம் ஒருமுறை ஆராதனை நடத்தி விட்டு ஏதோ பெரிய ஊழியம் செய்து விட்டது போல் திருப்திபட்டுக் கொள்கிறார்கள். ஆத்தும ஆதாயப் பணி நடைபெறுகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
@Sumathi-yy7ol
@Sumathi-yy7ol Жыл бұрын
Super sister fact.
@Lakshman_Handle
@Lakshman_Handle Жыл бұрын
ஆத்தும ஆதாயமும் ஊழியத்தின் ஒரு பகுதி.. அது மட்டுமே ஊழியம் என்பது மிக குறுகிய பார்வை. ஆத்தும ஆதாயம் செய்தபின் தான் ஊழியத்தின் பெரும் பகுதி ஆரம்பிக்கிறது.. ஒரு மனிதனை கிறிஸ்தவனாக மாற்றியபின் அவருக்கு மெய்யான தேவ பக்தியில் வளரும்படியான வேலையே ஊழியம்.. தேவபக்தி உருவாக்கத்தை விட்டுவிட்டு ஆத்தும ஆதாயம் என்றிருப்போமானால் கூட்டம் பெருகும் ஆனால் அந்த கூட்டம் கிறிஸ்தவத்தை கேள்விக்குள்ளாக்கும் கேலிக்குள்ளாக்கும்..
@selvapriyasureshkumar4269
@selvapriyasureshkumar4269 Жыл бұрын
@@Lakshman_Handle நீங்கள் சொல்வது சரிதான் சகோ. ஐந்து வகை ஊழியங்களும் செய்ய ஆட்கள் வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலானவர்கள் சபை ஊழியத்தை தான் விரும்புகிறார்கள். ஆத்தும ஆதாயம் மிகவும் குறைந்து வருகிறது என்பது தான் என்னுடைய கருத்து. ஆதாயம் செய்யப்பட்ட ஆத்துமாக்களை தொடர்ந்து பக்தியில் வளர சபைகள் மிக அவசியம் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும் என்பது தானே இயேசு கிறிஸ்துவின் பிரதான கட்டளை. அதை எத்தனை சபைகள் உண்மையாக செய்கிறார்கள். ஆத்தும ஆதாயம் சுவிசேசர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை என்பது என் கருத்து.
@angelprincy99
@angelprincy99 11 ай бұрын
உண்மை
@asirperinroy3363
@asirperinroy3363 Жыл бұрын
இப்போதெல்லாம் சபைகள் எல்லாம் வணிக நோக்கத்தில் தான் நடக்கிறது.
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
உண்மைதான் சகோதரனே, பல சபைகள் உங்கள் கருத்துப்படி தான் நடக்கிறது.
@wilfred8119
@wilfred8119 Жыл бұрын
Thank you Eden tv... Thanks Solomon Brother for your service to our God
@rajaanitha1988
@rajaanitha1988 5 ай бұрын
Bro Your church believers are blessed people
@amartaj4645
@amartaj4645 9 ай бұрын
கள்ள உபதேசத்தை பற்றி நிறைய வேதத்தின் வழியில் போதித்து உள்ளிர். அருமை God bless you
@emmar479
@emmar479 Жыл бұрын
ஆண்டவர் சொன்னது, எனக்கு முன்பாக உத்தமனாய் நட, இது போதகருக்கு மட்டும் அல்ல, விசுவாசிக்கும் பொருந்தும்.
@devasangeetham8040
@devasangeetham8040 Жыл бұрын
Man of God .bro Tirupur Solomon 🙏🙏(AP)
@ramadurair1599
@ramadurair1599 3 ай бұрын
முதிர்ந்த கருத்து.‌ இதில் உறுதியுடன் இருங்கள்.‌கர்த்தர் உம் மைப் போன்ற ஊழியர்களை தேடி க்கொண்டிருக்கிறார். வாழ்க வளமுடன்....
@vasukip3286
@vasukip3286 Жыл бұрын
சபையிலும் அந்த சபை உள்ள கிராமத்திலும் ஏராளமான தேவைகளோடு இருக்கிற மக்கள் இருக்கிறார்கள். அதே போல வைத்திய செலவுக்காக நிறைய மக்கள் உள்ளார்கள். அந்த மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
@paulnaveen87
@paulnaveen87 Жыл бұрын
Question you could ask - Most of Solomon bro church members may are from middle class family and so brother know pain. But other big church pastors have church members from high class family so they don’t have that heart like Solomon Bro having?..! Either way I agree with Solomon brother view - try to lead simple life and give to needy. We know country like India has more people under poverty..! But Holy Spirit will be ultimate guide!
@maslj.
@maslj. Жыл бұрын
100% true voice ❤
@padminijoel9621
@padminijoel9621 Жыл бұрын
Excellent conversation, Respected Pastors. Thanks a lot with lots& lots of thothrams.
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Praise God thank you very much brother
@rsjasmin1326
@rsjasmin1326 9 ай бұрын
Well said pastor. You are right. Praise the lord
@prabapraba4049
@prabapraba4049 Жыл бұрын
எங்கள் சபையிலும் தசமபாகம் வேறு காணிக்கை வேறு என்ற உபதேசம் உண்டு.
@manickaraj2454
@manickaraj2454 Жыл бұрын
இயேசு பெயரை சொல்லிக்கொண்டு காசை மட்டுமே குறிவைக்கும் குள்ளநரிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள் காலம் இனி செல்லாது
@Sangilirodu
@Sangilirodu Жыл бұрын
Real leader bro solomon
@pramodjohn9032
@pramodjohn9032 4 ай бұрын
Pastor Solomon, you are in CHRIST.
@simsonathy2433
@simsonathy2433 9 ай бұрын
I am a Methodist church member from Srilanka, we have proper system on offering.
@govt.registerdengineerr.k769
@govt.registerdengineerr.k769 11 ай бұрын
Thank you pastor, you spoke very well
@mohandoss9774
@mohandoss9774 Жыл бұрын
Thank u God bless u
@leoathisya1986
@leoathisya1986 Жыл бұрын
Praise To God 🙏🙏🙏 Good Questions And Good Explanations👍
@aprchristumas3211
@aprchristumas3211 Жыл бұрын
Wonderful and correct reply by bro. Solomon
@sureshdanielofficial7029
@sureshdanielofficial7029 Жыл бұрын
நன்றி சகோதர்
@meenalmeenal5614
@meenalmeenal5614 Жыл бұрын
Thank you brother salamon
@stanleyjkumar
@stanleyjkumar 7 ай бұрын
இதுதான் தெளிவான சத்தியம், உண்மையான ஊழியம்.
@saravananulagu5357
@saravananulagu5357 11 ай бұрын
SUPER, CLEAR MY MIND, GLORY TO GOD.
@venkatesanv3818
@venkatesanv3818 Жыл бұрын
Super Explanation. I am in Chennai. I like to go Tiripur. But how is it possible.Brother speech always true and Excellent. Glory to Jesus.
@vaidusekar2866
@vaidusekar2866 5 ай бұрын
Bro. Bro. Salomon is from brethren assembly. There are many branches in Chennai. CFC church will also be excellent. Bro. Zac poonen's message. They don't get offering ir tithes.
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Almighty Father, I praise You, You are great, mighty, majestic and wonderful beyond comprehension. Lord, your grace amazes me. Father, thank you for your Son and my wonderful Savior, Jesus Christ. All the perfection of the Godhead dwells in him bodily. And in him we are perfected, who is the head of all might and power. Amen.
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ.
@muruganmurugan-gt6tb
@muruganmurugan-gt6tb Жыл бұрын
DEVANUKKE MAGIMAI UNDAVATHAGA AMEN
@marybavanthi9657
@marybavanthi9657 4 ай бұрын
Thanks eden tv and Bro Good conversation ❤
@Stephen-nl6cq
@Stephen-nl6cq 11 ай бұрын
you are 100%true
@mohandoss9774
@mohandoss9774 Жыл бұрын
U are correct, very very true
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 Жыл бұрын
S Pastor u r 100 percent correct.
@salinarsingh341
@salinarsingh341 Жыл бұрын
Very good
@MBMSRM1986
@MBMSRM1986 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 very well explanation
@vinoliyai6427
@vinoliyai6427 4 ай бұрын
Glory to God
@richyrichard3383
@richyrichard3383 Жыл бұрын
wonderful interview.
@pr.r.sundararaj8613
@pr.r.sundararaj8613 Жыл бұрын
மிகவும் நேர்த்தியான பதில். ரோமர் 16;16,17.,18.இன் படி.
@jebak3882
@jebak3882 Жыл бұрын
புதிய ஏற்பாடு காணிக்கை👇👇👇👇👇👇👇👇👇👇👇 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்தில் சேர்த்துவைக்கக்கடவன். 1 கொரிந்தியர் 16:2 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், ரோமர் 12:13
@rajeeas8234
@rajeeas8234 Жыл бұрын
புதிய ஏற்பாட்டில் தசம பாக மில்லை. புதிய ஏற்பாட்டில் தரும சகாயம் பணம் போதகர்களுக்கு மனநிர்ணயத்தின் படி கொடுக்க வேண்டும்.
@vijayasrihena5029
@vijayasrihena5029 Жыл бұрын
But in so many churches pastor's wife or relatives are counting and distributing and planning the amount
@senthamilselvi5126
@senthamilselvi5126 Жыл бұрын
உண்மையில் நல்ல செய்தி
@rockeysathish9769
@rockeysathish9769 Жыл бұрын
Very nice Mesage
@johnselvin2161
@johnselvin2161 Жыл бұрын
Suuper MrSoloman sir
@mohandoss9774
@mohandoss9774 Жыл бұрын
Sir, ur points correct according to new testament, what says jesus, in this regard God bless u/ tiruthani tk, ponpadi post.
@mohandoss9774
@mohandoss9774 Жыл бұрын
Yes according to love
@dominicpaul3454
@dominicpaul3454 Жыл бұрын
The interviewer seems as a agent of prosperity preachers , who is in full support of false preachers. Bro.Salomon finely handled his question .
@paulthurai8780
@paulthurai8780 Жыл бұрын
You are correct, he interviewed many false preachers also. If that TV man is a spiritual man then he will call people like Solomon only. He is doing business.
@DivinePlanIndia
@DivinePlanIndia Жыл бұрын
மக்கள் ஊழியம் செய்ய கொடுக்கலாம். ஆனால் போதகர்கள் தங்களுக்கான தேவையை அவர்களே பவுலைப்போல சம்பாதித்து கொள்வதுதான் சரியானது.
@theocritic8121
@theocritic8121 Жыл бұрын
உங்கள் மனதிற்கு சரியானது, அப்படித்தானே!!!!!
@DivinePlanIndia
@DivinePlanIndia Жыл бұрын
@@theocritic8121 பரிசுத்த பவுலின் முன் மாதிரி இது. வேதாகமம் சொல்லும் பலியின் ஜீவியம் என்பது இப்படி இருக்க வேண்டும்.
@theocritic8121
@theocritic8121 Жыл бұрын
Dear brother, உங்கள் பலியின் ஊழியம் நீங்கள் சொல்வது போல் இருந்தால் ரொம்ப நல்லது. அவரவர் தம் தம் வேலையை செய்யட்டும். நன்றி, வணக்கம்.
@DivinePlanIndia
@DivinePlanIndia Жыл бұрын
@@theocritic8121 இது நான் சொல்வது அல்ல, வேதாகமம் -தேவனுடைய வார்த்தை. அப்போஸ்தலர்களின் முன் மாதிரி. அவர்களை பின்பற்ற விரும்புகிறவர்கள் பின்பற்றலாம். உங்களது முறை வேறாக இருக்கலாம். -"போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே."
@jesperlugi6226
@jesperlugi6226 Жыл бұрын
பவுலிடம் இருந்த விசுவாசி மக்கள் தாங்குகிறவர்கள்.பசி என்றாலும் தங்க இடம் இல்லை என்றாலும் அவரை சேர்த்து கொள்ள பல விசுவாசி மக்கள் நாடெங்கும் இருந்தனர்.கர்த்தர் விசுவாசிகளை கொண்டு அவர் தேவையை நிவர்த்தி செய்பவர் ஆக இருந்தார். இன்று ஒரு ஏழை நபர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று தெரிந்தும் கூட உதவி செய்ய மனதில்லாமல் இருக்கக் கூடியவர்கள் அனேகர்.வெறும் கோவில் துதிப்பாளர்களாகவே ஆயுள் முழுவதும் இருப்பது வேதனைக் குறியது.
@ruthgunapooshaneswary
@ruthgunapooshaneswary Жыл бұрын
Very good ma
@mannachannel4564
@mannachannel4564 Жыл бұрын
Amen
@knowthetruthandtruthshalls2817
@knowthetruthandtruthshalls2817 Жыл бұрын
Amen...
@jerinkevin7958
@jerinkevin7958 9 ай бұрын
Super sir
@Bibleclub1
@Bibleclub1 9 ай бұрын
Super..
@kuttysankar8527
@kuttysankar8527 Ай бұрын
சரியான பதில்
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
Good 👍
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN Жыл бұрын
Brilliant! Does Pastor pays dasama pagam? If so to whom?
@vethamuthuvethamuthu1406
@vethamuthuvethamuthu1406 Жыл бұрын
AMEN
@kavithaseran8330
@kavithaseran8330 Жыл бұрын
Super
@sathishkumarkrishnan8478
@sathishkumarkrishnan8478 Жыл бұрын
Anna good
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
கிறித்தவ ஊழியக்காரனுக்கு luxury வாழ்க்கை தேவையில்லை. அனைத்திற்கும் வெளிப்படையான கணக்கு வைப்பதுண்டா? சபை என்றால் உதவிக்காரரும்(deacons) மூப்பர்களும் (elders- Pastor, Bishop-கண்காணி) இருக்கவேண்டும். இதுவேதான் வேதத்தின்படியான நிர்வாக முறை.
@jeevansathe4311
@jeevansathe4311 Жыл бұрын
ஊழியருக்கு எளிமையான வாழ்கை போதும். அப்படி ஊழியரே ஒரு சாட்சிய வாழ்கையாக வாழும் போது விசுவாசிகளும் வசதியாவேண்டும் என்ற குறிக்கோள் வைக்காமல் எளிமையான வாழ்கை போதும் என்று அதாவது வேறு பிரிக்க பட்ட ஜீவியத்தை வாழ தொடங்குவார்கள். இவர்கள்தான் தேவ மனிதர்கள். இந்து-- வேதாந்ததில் சொல்லப்பட்ட" சன்யாசமும் " கிறிஸ்துவ மத "வேறு பிரிக்கப்பட்ட ஜீவியமும்" எறக்குரறய ஒன்றுதான். " "பணம் எல்லா தீமைக்கும் வேராகவும் உருவ குத்துகிறதாகவும் இருக்கிறது " என்ற வசனம் இங்கு கவனிக்க தக்கது.
@Godisgood2009
@Godisgood2009 Жыл бұрын
Ok brother ஆனா விசுவாசிக்கு luxury வாழ்கை தேவையா?
@s.panchavaranam8938
@s.panchavaranam8938 Жыл бұрын
amen
@manickaraj2454
@manickaraj2454 Жыл бұрын
ஐயா இப்ப உள்ளவனுங்க ஆலையத்துக்கு போறதே இரண்டு விசியத்திற்கு மட்டும்தான் 1. திருமணத்திற்கு பெண்,அல்லது ஆண் பார்க்க (திருமணதகவல்நிலையம்போல் with சாதி என்கிற சாத்தானுடன்) 2. கல்லறை செத்தா அடக்கம்பண்ண கல்லறை தோட்டத்தில் இடம் வேண்டும் என்பதற்கு இதை பயன்படுத்தி ஊழியகாரன் காசு காசு காணிக்கை காணிக்கை னு மக்களின் இரத்ததை உறிஞ்சு நோவாம நோங்கு திங்கிறமாதிரி உழைக்காம ஊதியம்பார்கிற ஒரு தொழிலாகவே மாத்திட்டானுங்க சில பரதேசிங்க
@jayaretnakumar176
@jayaretnakumar176 Жыл бұрын
Glory to Jesus.one mega church or one hundred small churches.prudent message
@maxell008
@maxell008 4 ай бұрын
❤❤
@Crajaguru
@Crajaguru Жыл бұрын
Church building is not built by 1 person or 1 family alone, group of people join hands and give offerings and using that money it's built , so if the collection is made visible to the church people and display the maintenance expenses then it will be good ... investment is not by pastor family alone , it's thro many people money this is built, if the expenses are openly displayed then more money can be utilised fir more meetings for people to be saved and can do more public service so that we can gain the favour of non believers as well ... 1 Timothy 3:7 [7]He should be a man who is respected by the people outside the church, so that he will not be disgraced and fall into the Devil's trap.
@tamilselvitamilselvi184
@tamilselvitamilselvi184 6 ай бұрын
@user-tl8xz7ym6g
@user-tl8xz7ym6g Ай бұрын
தசம பாகம் காணிக்கை சத்தியம் ஆண்டவரின் இரண்டாம் வருகை மட்டும் செல்லுபடியாகும் அருமையான குழப்பம் இல்லாத வழி ஆமேன்
@sridhardevadas2131
@sridhardevadas2131 Жыл бұрын
Tithe is the concept made by the pastor but still look into the missionaries working in North India and North east India and all these pastor who call them selves as Apostles shall have their own missionaries sent to mission field on the behalf of their Church. In such instances Audi car will become a question mark. Sridhar Devadoss Assam.
@mahendraraj5926
@mahendraraj5926 7 ай бұрын
Real,pro, welden
@augustinaugastinraj9495
@augustinaugastinraj9495 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ebenezermartin1528
@ebenezermartin1528 Жыл бұрын
It is simple. Please follow the main line church accounting method. It is kept commen and the committee maintains the finance. And it is pooled and shared with all other Churches of the same denomination. So the needs of the small Churches also met by the share the rich church. Pastor in big church and pastor in small church also equally fed. Accounts are announced in the church every week. All the independent Churche pastor's know this 'keeping everything in common' but they do not want to follow and these discussions are immaterial. I am a son of a mainline church pastor. My father pasted for 40 years. But we bought a small car after we children stated earning only though he was pastoring 2000 family membership church.
@soosaithasansoosaithasan128
@soosaithasansoosaithasan128 Жыл бұрын
Sorry to ask bro, How did you come for this discussion. By walk ? By bus? Or bicycle?
@user-tl8xz7ym6g
@user-tl8xz7ym6g Ай бұрын
தசம பாகம் சட்டம் விசுவாசிகளுக்கு சரியான காணிக்கை செலுத்தும் வழி ஆமேன்
@jmdarul6252
@jmdarul6252 Жыл бұрын
Now Converting Trust, members are pastor family where is five fold ministeries
@kingslystephen
@kingslystephen Жыл бұрын
What is special in audi car?
@ilangoperiyanayagam9948
@ilangoperiyanayagam9948 Жыл бұрын
👍
@aravindhaaron9369
@aravindhaaron9369 Жыл бұрын
✨❤️✨
@jkjk67671212
@jkjk67671212 Жыл бұрын
Please don't judge other's do what you think they should do God will take care of it pray for them
@ramyabalaji
@ramyabalaji 6 ай бұрын
Nenga solrathu unmai than brother. Ana enga church la thasama pagam pathi oru nal kuda pesunathu illa athu avar avar virupam enga pastor enna solluvaruna nama ella pavathaiyum panitu thasama pagam kudithal saru agu vidum nu ninakaranga so nama church la atha pathi na pesa virumpala nu sabailaye solitaru
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
தசமபாகம் கொடுக்காவிட்டால் சாபம் என்றால் csi சபையில் பணமும் தங்கமும் நிறைவாயிருக்குதே
@davidraj01
@davidraj01 Жыл бұрын
Many of Debars should be done in private.....it should not be done in public. Let our debates make people Love God not to find faults of people. If you give one hint people's nature is they will start finding faults.
@a.sargunaminbaseelan722
@a.sargunaminbaseelan722 7 ай бұрын
உண்மை ஊழியர்
@jamesnadar791
@jamesnadar791 Жыл бұрын
சாலமன் சார் இதை நீங்கள் பொது மேடையில் பேசுங்கள் அப்போதுதான் இது மக்களுக்கு போய் சேரும்.
@er.jeevajayajijojeevajayaj7132
@er.jeevajayajijojeevajayaj7132 Жыл бұрын
இவர் இந்தியாவின் நல்ல போதகர்
@semmanueljireh8023
@semmanueljireh8023 Жыл бұрын
Dear Brothers, You have a valid point here, but Bro Solomon is mentioning like it's happening only in your church, that's not right. There are lots of Churches and Pastors are doing as what you have mentioned. But cannot say all, I personally know churches in TN and Karnataka, larger churches providing only their where basic exp to Pastors and they don't have any control over money.(They choose not) If you are doing as per you have been guided we Praise God for that, but the way it's portraying is, all others are not doing right .... Is not the right way to put it Note: I am not a Pastor
@geoivrit
@geoivrit Жыл бұрын
If no tithe in NT, don't ask any money from people, what do you mean "give with love" or "offering"? Live without money.
@PLouis-nt9oq
@PLouis-nt9oq Жыл бұрын
தசமபாகம் புதியஏற்பாடு உபதேசம் கிடையாது இல்லைஎன்றால் உபாகமம்:14:26 யும்கடைபிடியுங்கள்.செய்யலாமா?????
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
ஒரு மாத ஊதியத்தை சபைக்கு தாருங்கள். தந்தால் ? இரு மாத ஊதியம் கடவுள் தருவார். எப்படி ? அலுவலகத்தில் (கையூட்டாக !)
@blender3290
@blender3290 Жыл бұрын
Not all the church people goes. Not all the church grows. Not everyone will give if God doesn’t speak into their heart. There are so many important questions to be ask?
@premaemi6104
@premaemi6104 Жыл бұрын
Many church people r poor,instead of cars,help church people,if all r in equal,then a priest depend on people can use costly cars
@danieljothy1486
@danieljothy1486 Жыл бұрын
புதிய ஏற்பாட்டில் தசமபாகம் செலுத்த வேண்டாம் வாங்க வேண்டாம் என்று எங்கேயாவது சொல்லியிருக்கா பாஸ்டர்
@Maheshjustin
@Maheshjustin 7 ай бұрын
இருக்கு அண்ணா. எப்படி? நியாயபிரமாணத்தை கடைபிடிக்க கூடாது என்று இருக்கே. தசமபாகம் நியாயப்பிரமாணத்தின் 613 கட்டளைகளில் ஒன்று. என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டிங்க..
@worldshakers777
@worldshakers777 Жыл бұрын
தேவைக்கு மேல் வரும் காணிக்கையை புதிய கிராம சபைகளை ஸ்தாபிக்க பயன்படுத்துவோம்.. தேவ இராஜ்ஜியத்தை விரிவு படுத்துவோம்... Contact India Village vision
New Audi with augmented reality technology!
9:18
Supercar Blondie
Рет қаралды 1,7 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 90 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 1-бөлім | Қашан туады?
19:02
Өзіміз Bilemiz
Рет қаралды 431 М.