ஒருவர் பாஸ்டராவதற்கான 7 தகுதிகள் என்ன? / 7 Qualification of a Pastor / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 71,105

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 491
@samrajsriraman2921
@samrajsriraman2921 4 жыл бұрын
வேதம் தெரியாததினால்தான் இப்படிப்பட்ட குளறுபடிகள் சபைகளில் உருவாகிறது.
@jawaharkangaraj620
@jawaharkangaraj620 2 жыл бұрын
பெண்கள் சபை ஆரம்பிக்கலாமா திருவிருந்து கொடுக்கலாமா அங்கி அணிந்து கொண்டு சபை நடத்துகிற பெண் ஊழியர்கள் உண்டு அந்த ஊழியத்தை கர்த்தர் அங்கீகரித்தார் பதில் சொல்லுங்கள் சகோதரரே
@backiadhas5681
@backiadhas5681 4 жыл бұрын
நீங்கள் சத்தியத்தை சத்தியமாக போதிகிக்கிறீர்கள் உங்கள் சத்தியம் விலாசட்டும். தொடரட்டும்.
@immanuelsunder7761
@immanuelsunder7761 4 жыл бұрын
Amen
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 4 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@jsubadaniel3913
@jsubadaniel3913 4 жыл бұрын
1st point la ye Ella Pastors m out.
@trjstarmusic168
@trjstarmusic168 4 жыл бұрын
இரண்டு தகுதிகள் போதும் 1. நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 2. ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும் ( இன்று அனேக ஊழியக்காரா்களிடம் இந்த இரண்டு தகுதிகள் மட்டுமே உள்ளன
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
🤣🤣🤣
@andrewsleo526
@andrewsleo526 4 жыл бұрын
very correct brother..
@dannymoses9383
@dannymoses9383 4 жыл бұрын
Examples..... Can anyone tell some false pastors from Tamil Nadu?
@sebanayagiberchmans6450
@sebanayagiberchmans6450 4 жыл бұрын
Matravarhalidam Pidikkavum theriyvendum
@Thavaneshkarthikofficial
@Thavaneshkarthikofficial 4 жыл бұрын
🤣🤣
@kalaranis1677
@kalaranis1677 3 жыл бұрын
நமது பரிசுத்த வேதாகமம் எவ்வளவு மேன்மையானது..... இந்த செய்தியை கேட்கும் அன்புள்ள சகோதரசகோதரிகள்...கர்த்தருக்குக்காக நில்லுங்கள்.. வசனத்தின் படி வாழுங்கள்.
@ananthananth8427
@ananthananth8427 2 жыл бұрын
Yes 100%உண்மை
@christopherk7292
@christopherk7292 4 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் மட்டுமே இந்த தகுதிகள் அனைத்தும் சாத்தியம் தனி மனித பெலத்தால் இந்த தகுதிகள் சாத்தியமில்லை மகிமை தேவனுக்கே ஆமென்
@donovancrosby7043
@donovancrosby7043 3 жыл бұрын
You all prolly dont give a shit but does someone know a method to get back into an instagram account?? I somehow lost my password. I would appreciate any help you can give me!
@milojohan4521
@milojohan4521 3 жыл бұрын
@Donovan Crosby instablaster ;)
@donovancrosby7043
@donovancrosby7043 3 жыл бұрын
@Milo Johan I really appreciate your reply. I found the site through google and im trying it out now. I see it takes quite some time so I will get back to you later with my results.
@vadivelsadaiyandi7340
@vadivelsadaiyandi7340 2 жыл бұрын
Yes amen
@brittobri1748
@brittobri1748 2 жыл бұрын
how come bro .. the pastor.married
@markantony153
@markantony153 4 жыл бұрын
என்னுடைய தனிப்பட்ட கருத்னத இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் தேவனுடைய ஊழியத்னத செய்கின்ற ஒருவர் சத்தியத்தை புரட்டுகிறவராய் இருக்கக்கூடாது , குறிப்பாக இரட்சிக்கபட்டு இருக்க வெண்டும் தன் மாம்ச மனமாகிய சுயத்தையும் உலக பிரகாரமான விசியத்னத ஊழியத்தில் திணிக்காமல் இருக்க வேண்டும் கர்த்தருடைய ஊழியத்தை பயபக்தியுடன் செய்ய வேண்டும்
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 4 жыл бұрын
என் இயேசுவின் இரத்தமும், உயிரும், சிலுவை மரணமும் எல்லா மனிதர்களையும் இரட்சிக்கவே கொடுக்கப்பட்டது. அது என்ன இரட்சிப்பு மனித பாஸ்டர், போதகர் கொடுப்பது?. இயேசு கொடுத்த ரட்சன்யம் ஒன்றே உண்மை. இவர்கள் இரட்சிப்பு கொடுப்பது எல்லாம் காசு பறிக்கும் பித்தலாட்டம். ஆண்டவரே இவர்களுக்கு தகுந்த காலத்தில் பார்த்துக்கொள்வார். அமேன்
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 4 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@blessingchannel1241
@blessingchannel1241 Жыл бұрын
பிரதர் பெண்கள் சபையில் பிரசங்கிக்கலாமா? பிரசங்கிக்க கூடாதா? இதைக் குறித்து விளக்கம் தாருங்கள் 🙏
@whitey1676
@whitey1676 4 жыл бұрын
6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:6 7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், 2 தெசலோனிக்கேயர் 3:7 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். 2 தெசலோனிக்கேயர் 3:8 9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்க வேண்டுமென்றே அப்படிச் செய்தோம். 2 தெசலோனிக்கேயர் 3:9 10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 2 தெசலோனிக்கேயர் 3:10 11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:11 12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:12 13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:13 14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:14 15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:15 5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை. தேவனே சாட்சி. 1 தெசலோனிக்கேயர் 2:5 6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. 1 தெசலோனிக்கேயர் 2:6 7 உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, 1 தெசலோனிக்கேயர் 2:7 8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். 1 தெசலோனிக்கேயர் 2:8 9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும். உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். 1 தெசலோனிக்கேயர் 2:9 10 விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 1 தெசலோனிக்கேயர் 2:10 33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. அப்போஸ்தலர் 20:33 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. அப்போஸ்தலர் 20:34 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். அப்போஸ்தலர் 20:35 1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:2
@kingslystephen
@kingslystephen 4 жыл бұрын
Church building approval, water connection என லஞ்சம் தருபவர்கள் , மனைவியையே சபை பொருளாளராக கொண்டிருப்போரை பற்றி பேசியிருக்கலாம்
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
நமது சபைகளில் சரியான போதனை இல்லாததால்தான், வேதாகம பள்ளி கல்லூரிகள் பெருகியிருக்கிறது! நல்ல சிந்தனை!
@Agilathi
@Agilathi 3 жыл бұрын
வணக்கம் bro , உங்கள் ஆலையத்தில் நேரடி ஒலிபரப்பு உண்டா, இருக்குமானால் எங்களுக்கும் தெரிவித்தால் நலமாய் இருக்கும் . நிறைய உண்மைகளை அறிய ஏதுவாகவும் இருக்கும். நன்றி
@debokitchen4182
@debokitchen4182 13 күн бұрын
இத்தாலியிலிருந்து உங்களுடைய எல்லா போதனைகளையும் ,நானும் என் கணவரும் கேட்டு வருகிறோம், மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது, கர்த்தர் உங்களை ஆசீவதிப்பாராக,❤
@jebarajpradeeba3899
@jebarajpradeeba3899 3 жыл бұрын
இயேசுவையே குற்றம் சாட்டினர், பின்னர் எப்படி ஒரு போதகர் குற்றம் சாட்டபடாதவராய் இருக்க முடியும்?
@beniyeljss2550
@beniyeljss2550 2 жыл бұрын
Avai poi kuttasattukal
@maiealgaianmaiealgaian5244
@maiealgaianmaiealgaian5244 4 жыл бұрын
Great explanation. Now day pastors job like mushrooms.
@srinivasansimiyon1470
@srinivasansimiyon1470 2 жыл бұрын
சத்தியத்தை. சாத்தியமா சொல்லி இருக்கீங்க பிரதர் 🙏
@glorymanohar9117
@glorymanohar9117 Жыл бұрын
நல்ல செய்தி. கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக God bless you 🙏
@kalirajs9786
@kalirajs9786 2 жыл бұрын
🙏🌹 சரியான சத்திய போதனை வாழ்த்துக்கள் ✍️👍
@Raji-j3o
@Raji-j3o 6 ай бұрын
அப்படி என்றால் வேதத்தின் படி அவர் உண்மையாக இருந்தாலும் கர்த்தருடைய வார்த்தையை சொல்லக்கூடாதா அப்படியானால் எப்படி மற்றவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிப்பான்
@ranirathnavathy509
@ranirathnavathy509 2 жыл бұрын
வணக்கம் Iyya 2 Timothy: 2: 24 வசனம் ரொம்ப பொருந்து என்று நினைக்கிறேன்
@hefsibakutty2246
@hefsibakutty2246 4 жыл бұрын
அண்ணா na உங்களிடம் pesanum அண்ணா pls உங்களிடம் நான் கற்று கொள்ள வேண்டும் அண்ணா
@princelin5820
@princelin5820 4 жыл бұрын
Yes
@dr.godson9508
@dr.godson9508 4 жыл бұрын
99.9% pastors doesn't have this quality nowadays. But word of God is like a sword. No compromise should be made. Today everyone claims to be a pastor even without any basic qualities Bible said. Similar to unqualified politician in our country. Keep going brother. Speak the truth whether others accept or not. God bless u
@hepshibahenochimmanuel3581
@hepshibahenochimmanuel3581 4 жыл бұрын
Pastor belivers eppadi irukka vendum as per bible. Churchil eppadi irukka vendum. Ooliyarkaralukka eppadi prayer panna vendum apostale act padi sollungal.
@stalinbritto6290
@stalinbritto6290 2 жыл бұрын
ஐயா. வீடியோ ஸ்டக்காகி, ஸ்டக்காகி வருகிறது பாஸ்டர் கொஞ்சம் சரி செய்யுங்களேன்
@சுந்தர்ராஜ்-த2ழ
@சுந்தர்ராஜ்-த2ழ 2 жыл бұрын
எங்க பாஸ்டர் சபை குரூப்ல வசனத்தையே போட கூடாது என்று சொல்கிறார் எந்த தேவ வீடியோவயும் போட கூடாது என்கின்றார். என்ன செய்கிறது. அந்த குரூப்ல இருந்து வெளியே வந்துட்டோம். RSS செய்றத எங்க பாஸ்டர் செய்கிறார் என்ன செய்றது.
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 14 күн бұрын
இது எதுவும் தேவை இல்லை. தன் தந்தை பெந்தேகோஸ்தே பாஸ்டராக இருந்தால் போதும்.
@Jesusourredeemer1982
@Jesusourredeemer1982 9 ай бұрын
அப்போ பாவிகள் இரட்சிக்க பட்டு மனம் திருந்தி பரிசுத்த ஆவியினால் வழி நடத்தும் போது சுவிஷேசம் அறிவிக்கலாமா? விளக்கம் கிடைக்குமா?
@sujatharavi6972
@sujatharavi6972 4 жыл бұрын
Sinthikka vaikkum message yesuvukku magimai undaagattum God bless you bro
@SellakanduMinistries
@SellakanduMinistries 6 ай бұрын
You have many statements which will not fit you. First of all who are these people you are refering whom choosing the pastor? Believers can not choose their pastor. The committee board is not biblical. Apostle Peter made that arrangement, not guided by the Holy Spirit. Another point elders in Christianity are 5 fold. Not one fold. And lastly you are teaching a letter ( Titus &Timothy) which is written by the mature Apostle Paul wrote to his junior Apostles. These letters are not written to regular believers. Please first you study the bible. Also if you are call to be a pastor, then don't teach. Only Apostle, prophet &teacher must teach. Evangelist and pastor must never teach or lead any teaching you tube channels. Please think and ask any mature apostle about my comment.
@princesolomon4787
@princesolomon4787 7 ай бұрын
Now a days, it's just a business...easiest way to make money, and sit easy and lazy....while a handful of real pastors are real, more of the pastors are just doing it because there's no other call from any where else, and it has become a survival. I directly heard (not through any third person), a pastor don't know who wrote the gospel of Luke...What a disgrace...how these guys lead their sheeps?
@dhiraviamrmm1138
@dhiraviamrmm1138 4 жыл бұрын
Bro neenga solratha naan accept 100%panren .... but don’t show examples in Old Testament... show New Testament especially Jesus words.....
@lovelinbarnabas6553
@lovelinbarnabas6553 4 жыл бұрын
Titus, 1 Timothy ellam new testament thaan
@davidraju1986
@davidraju1986 4 жыл бұрын
Pastor explain me about rapture,pre tribulation or post tribulation rapture.
@jayarajjayaraj2626
@jayarajjayaraj2626 2 жыл бұрын
அநேக சபைகள் சண்டை வருகிறது இந்த வசனங்கள் மூல‌ம் தேர்ந்தெடுக்க வேண்டும்
@ஒளிரும்பாறை
@ஒளிரும்பாறை 2 жыл бұрын
யோபுவின் கதை மோசேயால் எழுதப்பட்டது
@torch6132
@torch6132 4 жыл бұрын
Brother இயேசு சொல்லியிருக்கிறார் விபச்சார முகாந்தரத்தினால் தன் மனைவியை தள்ளலாம் அல்லாமல் தன் மனைவியை விட்டு வெறு ஒருத்தியோடு இனணகிறவன் விபச்சாரம் செய்கிறான் என்று சோல்லுகிறார் நிங்கள் மனனவி மரித்தால் வேறு ஒரு பெண்ணை மணக்கலாம் என்று சொல்லுகிறிர்கள் அதற்கு ஆதாரமான வேத வசனத்தை காண்ப்பிக்கவும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@christinasumathy6429
@christinasumathy6429 4 жыл бұрын
Yes brother please give me explanation about this Humble request
@sathya0805
@sathya0805 4 жыл бұрын
I கொரிந்தியர் 7:39. மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். I தீமோத்தேயு 5:14. ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 4 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 4 жыл бұрын
@@sathya0805 Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@barnabassinger246
@barnabassinger246 5 ай бұрын
சகோதர சபையின் மூப்பர் என்று சொலுகிறவர் மாறநாதா பெந்தேகோஸ்தே சபையில் பைபிள் காலேஜ் படிக்களாமா சரியா தவரா சகோ
@TheosGospelHall
@TheosGospelHall 5 ай бұрын
யார் வேண்டுமானாலும் படிக்கலாம் நல்ல வேத கல்லூரியாக இருப்பது நலம்
@s.jkumar4319
@s.jkumar4319 4 жыл бұрын
எங்க CSI ல‌ நிர்வாகத்தினருக்கு ஜால்ரா அடித்தால் போதும். போதகராகிவிடலாம்😂😂😂
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
🤣🤣
@soosaipillairatha529
@soosaipillairatha529 4 жыл бұрын
Ok
@soosaipillairatha529
@soosaipillairatha529 4 жыл бұрын
5
@RajKumar-er5qu
@RajKumar-er5qu 4 жыл бұрын
Enga oorlaium abdi thaa bro
@immanuelsunder7761
@immanuelsunder7761 4 жыл бұрын
Pray for them
@peterjohn3673
@peterjohn3673 2 жыл бұрын
மேய்பர்களுக்கு மட்டுமா!!!! இந்த உபதேசங்கள். அல்லது அப்போஸ்தலர்களும், தீர்க்கதரிசிகளும், சுவிசேஷகர்களும், போதகர்களும் இந்த ஏழு தகுதிகளுக்கு உள் பட்வர்களாக இருக்க வேண்டுமா!!! தெளிவு படுத்தினால் நல்லது.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
மேய்ப்பர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு விசுவாசிக்கும் இது பொறுந்தும் குறிப்பிட்ட சிலருக்கு என இதை எப்படி எடுக்க முடியும்??
@Joyal74
@Joyal74 2 жыл бұрын
Itha veliya sonna nammla paithiyam nu solliruvaanga Anna. Nalla Vela unga KZbin ministry seriyana nethi adi.
@சுந்தர்ராஜ்-த2ழ
@சுந்தர்ராஜ்-த2ழ 2 жыл бұрын
7 வது பாய்ன்ட் எங்க பாஸ்டர் அதிகமா செய்கின்றார்.
@ramadisha5024
@ramadisha5024 4 жыл бұрын
Pastor Rama ku mathi ku marriage nadakkanu jebam pannunga pastor
@musictamilachi7958
@musictamilachi7958 4 жыл бұрын
Aduthavargalai kurai kooruvathum pavamey.
@navinjo
@navinjo Жыл бұрын
கண்டிப்பா நான் ஆக முடியாது 😔😔😔😔
@TheS15728
@TheS15728 2 жыл бұрын
He he ivar enna 23 minutes waste pantaru, ore oru thagudhi shaan vendum pastorudaiya paiyyano ponnaga irundhale podhum
@corneliusrayen7646
@corneliusrayen7646 4 жыл бұрын
Where you have studied Bible Brother.In which Bible College that you have Studied?
@jace7190
@jace7190 4 жыл бұрын
Cornelius Rayen I want to ask you which Bible college the 12 disciples went to study? And where did Jesus went to study the theology? Is this the reason Jesus was rejected by the Pharisees and the priests rejected Him? And they mocked at disciples because they were just fishermen and illiterate??
@abrahamabraham4153
@abrahamabraham4153 2 жыл бұрын
Is it right to question pastor if yes . Is there any Bible reference?
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 4 жыл бұрын
Easy way making money become pastor.some pastor's beat nadigar thilagam sivaji in crying.now on line business.after message this people are first checking their bank account.
@newlifehopechurch3677
@newlifehopechurch3677 4 жыл бұрын
நல்ல தெளிவான போதனை வாழ்த்துக்கள் பிரதர்...
@jansikesava5315
@jansikesava5315 4 жыл бұрын
Yes brother most of t churches local preachers are arranged usually all those r working elsewhere For to high light them selfs.namesake they will be delivering some messages As its written before 2nd coming there will be gods word scarcity
@philipeapen5647
@philipeapen5647 4 жыл бұрын
Last point's explanation is wrong . You have to ask God's counsel directly to add or remove anyone from the church. 1.Peter heared God's counsel to accept the gentiles in Christ . 2. Mathyas was added as a appostel according to God's counsel. So go for God's counsel directly instead of men's understanding to add or remove anyone from the church
@kingslystephen
@kingslystephen 4 жыл бұрын
Almost after 200 days of lockdown still what I observe is so many men who identify themselves as servants of God have not changed. The men of this world have changed a lot. But the above mentioned they are very stubborn not to realise what's going on? There eyes and mind are blinded not to realise their short comings. There is no evidence of repentance in many of their attitudes still. They still live in style and hope that they 'll live another hundred years. First, they 've not reconciled with their wives and other family members against whom they 've done things which are CRIME in God's eyes. Some of them are drowning in the depth of adultery. Many have swindled God's money for their personal benefits. Few of these men's property value have crossed few hundred crores. They are in partnership with non Christians. Several are hen pecked not only at their homes, but in churches too. They prefer to get wife's guidance than of the eternal God. They don't know how to grow their children in the fear of God. These children disobey parents & God and the church will be handed over to them in few years. I know a pastor who took over his father's church but don't talk to his parents for long time. Few pastors don't talk with their siblings for several years. Few new converts have become pastors straight away which I think is thoroughly unbiblical. The church have more monarchs than the world had all these years. I am not here to criticize but want these people realise, repent and proceed. JESUS IS COMING SOON. MARANATHA.
@JoswaLazaras
@JoswaLazaras 10 ай бұрын
அக்மார்க் உண்மை... 🌸🙌🌸✝️🌸🙏🌸
@madras.official
@madras.official 4 жыл бұрын
Iove you Jesus god
@kdurai5429
@kdurai5429 4 жыл бұрын
jesus Christ bless you I appreciate your courage
@ye131
@ye131 3 жыл бұрын
Praise the lord 🙏 muppar kureya qualifications tell us brother.
@oliverfrank2076
@oliverfrank2076 2 жыл бұрын
பழைய ஏற்பாட்டில் ஓசையா என்ற தீர்க்கதரிசி தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் காணப்படுகின்ற அவலங்கள் அவரை தேவன் தேவன் தீர்க்கதரிசியாக ஆக்கினார். இந்தக் காரியம் எப்படி?
@manaser2999
@manaser2999 2 жыл бұрын
ப.ஏற்பாட்டில் பல மனைவிகளை திருமணம் செய்தார்கள் ஆனால் கண்காணியானவன் ஒரே மனைவியை உடையவனாக இருக்க வேண்டும் என உள்ளதே! சார் தாங்கள் எதை பின்பற்ற விரும்புகிறீர்கள்??
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
OLVER ஓசியா வாழ்வில் எந்த அவலமும் இல்லை பிரச்சனையும் இல்லை.. அவர் நீதியான ஒருவர், இஸ்ரவேல் தேவனை விட்டு எப்படி கெட்டுபோய்விட்டது என்பதை காண்பிக்கவும் எந்த நிலையில் நான் உங்களை திரும்ப அழைக்கிறேன் பாருங்கள் என சொல்லி ஓசியாவிடம் ஒரு சோரம் போன ஸ்திரியை போய் திருமணம் செய்து அவளுக்கு வாழ்வு கொடு என்கிறார்.. அப்படி சோரம்போன இஸ்ரவேலர்களை தேவன் சேர்த்துக்கொண்டு வாழ்வு கொடுப்பதை இது சித்தரிக்கிறது... வாழ்க்கையில் எப்படியும் சீரழிந்துகொள்ளலாம் என நாம் நினைக்கலாமா? இல்லை சீரழிந்த நம்மை சீரமைக்கும் தேவனாக நாம் அவரை அணுக வேண்டும்
@DevaPriya_
@DevaPriya_ 4 жыл бұрын
Sir can women become pastors? Maybe preaching a small group is fine. But as an established pastor of a Church??
@hefsibakutty2246
@hefsibakutty2246 4 жыл бұрын
ஒன்று கேட்கிறேன் unlike potrukka ஆட்களிடம் நான் கேட்கிறேன் அண்ணன் சாலமன் அவர்கள் சொன்னது என்ன உங்களுக்கு தவறாக தெரிந்தது சொல்லுங்கள்
@EugeneKingsley
@EugeneKingsley 4 жыл бұрын
Bro.. Praising God for your teaching ! What is the Biblical view for Women Pastors/ Preachers ?
@sudhuputha3570
@sudhuputha3570 2 жыл бұрын
2 badhil yarum podhagaraga eladhu hahaha
@cskbasker0075
@cskbasker0075 4 жыл бұрын
7 adaiyalangalaum oruvanidathil irunthu yellavattraium mattri devan alaippar.. ithai yellam mattranum oruvar ninaithal aviyanavarudaya uthaviyal maddumey mattra mudium
@esthersumitra7852
@esthersumitra7852 4 жыл бұрын
Praise God for the straight forward message keep up the truth the Lord will reward
@AjithKumar-b9d
@AjithKumar-b9d 7 ай бұрын
Very cleared....😊
@DevaPriya_
@DevaPriya_ 4 жыл бұрын
Sir I have a doubt. We read about stone age and other different ages in history book. How mankind and civilization developed. History says man existed 80000 years ago. If so, when exactly was Adam created? All people we read about in Bible are civilized. I'm missing some connection in between
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
Yes its a big debate and can't explain here in detail. I will prepare a video for it
@DevaPriya_
@DevaPriya_ 4 жыл бұрын
@@TheosGospelHall thank u sir. This is one thing that always puzzles me. Will be really grateful if I get the right answer to this. Praise be to God
@speakingdonkey6228
@speakingdonkey6228 4 жыл бұрын
@@TheosGospelHall waiting for the answer anna
@brunoJayan
@brunoJayan 4 жыл бұрын
Praise The Lord Ayya God Bless You.
@RajkumarKumar-fi8hn
@RajkumarKumar-fi8hn 2 жыл бұрын
Super message sir God bless you
@albertsamson4409
@albertsamson4409 4 жыл бұрын
🙏Thanks Brother, Flourish and shine for JESUS christ
@MN-hy2br
@MN-hy2br 4 жыл бұрын
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம். கடவுளிலே கருணை தன்னைக் காணலாம் அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம் நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.. பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம் நேர்மை தவறாமல் நடை போடுவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்... இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம் நாளை வரலாறு நமக்காக உருவாகலாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் Must Listen song and must see movie kzbin.info/www/bejne/pJ-Tlnysp86NpNk kzbin.info/www/bejne/aYKqq32olJZmbas
@sanmugarajaraju1395
@sanmugarajaraju1395 11 ай бұрын
NO pastor
@jayasrivel1999
@jayasrivel1999 4 жыл бұрын
Praise the Lord brother. Tq for this one. I have doubt yr 2nd criteria, if the male servant only eligible for the pasters.... Please explain that . I am waiting for your reply . Tq brother.
@kingslystephen
@kingslystephen 4 жыл бұрын
Bible teaches that only a male can be a pastor / bible teacher. Women can be prophets evangelists and be supporting staff in churches. Main line and Pentecostals have lady pastors which is completely unbiblical
@almightylordschurchrev.mic7484
@almightylordschurchrev.mic7484 4 жыл бұрын
Bishop தான் கண்காணி Pastor அல்ல ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். A bishop then must be blameless, the husband of one wife, vigilant, sober, of good behaviour, given to hospitality, apt to teach;
@jesusismyfather6785
@jesusismyfather6785 4 жыл бұрын
🙏Amen🙏very useful message🙏God bless you brother 👍
@poulinerani2843
@poulinerani2843 3 жыл бұрын
Thank u paster praise the lord
@237selvan
@237selvan Жыл бұрын
Very well described. However, what Jesus Christ says about the qualifications to become an eligible pastor????
@KanniyammalV
@KanniyammalV Жыл бұрын
Kartar adheshyam Sai Bavar amenappa halleluja Sothiram brother super excited 🎉🎉🎉🎉🎉🎉
@Komathi2011
@Komathi2011 10 ай бұрын
Amen
@vilv777
@vilv777 3 жыл бұрын
Listening this, i noticed many people very easy give judgement most pastor earning money.. Most pastor preaching false teaching.bla.. Bla... But Spirit of Lord asking.. But What about itchy ears,.. Those like to listen lies instead of truth.. Out of your own hand created clown on stage to preach what you like to hear.. But blame them in the end..when someone come and highlight the truth, Im sure 100 percent of you never know apostle Paul been kicked out from the churches that he started.. Who did.. You People!!! I got to giv clap for those who still exit.. Busy blame others but enjoy sin in secret.. Oh Lord thank you for yu are the only right judge.. Pls dont angry wth my comment.. I was like you all one time ago.. Live life righteous but never know i destroyed many servant of God..by using scripture like a scanner.. Thts easy.. I thought im doing great Job for God.. But oneday i came across scripture of Merry Maglendon.. Casting the first stone.. I decided to interview why this pastor.. Or the servant fall into sin..guess wht?? many itchy ear made them.. Tht way,, .. So Jesus is right.. There is no one is good... And i say amen.. If todays people take the position of Lord Jesus Christ.. Guess what.. Non of the deciples of Jesus become his deciples lolz especially Peter denied Jesus 3 times.. Wow Lord Jesus the true sherperd....so my people pls dont simply filter out.. PASTORS NOT EASY TO live their life.. So pls pray for those pastors.. Remember God moulding those pastor too as God moulded you.. For they are human too.. For those who think Apostle Paul make perfect judgement.. Pls answer me this..If Apostles Paul judgement is perfect,,, lets see Acts15:39 Paul, disagree... To bring John Mark just because one single mistake.. He deserted him in Pamphylia.. Then how come the same Apostle Paul... In 2nd Timothy 4:11 Paul giving suggestion pls bring Mark with you... LOLZ.... HA... HAA.... I GOT to LAUGH,,this is joke!!! I TELL YOU WHY?? .. After long time in ministry,, after been few kicked out frm own churches and somany rejection.. Apostle Paul eventually learn maturity not to filter everyone 100% lolz.. He learn to be Jesus.. Who accepts Peter, even 3 denial.. Although Jesus said if you deny me infront of public.. Matthew 10:33... Ho please my people and the person who make this video... Its easy to take word of God scan on people.. You will find out non is qualified.., so congratulations ,, all become church members you no need pastors.. Save tht salary.. By the way if you get offended if i pointed Apostles Paul errors.. Then you are no different wth muslims when we touch their Muhammed.. So pls stop being hypocrite and learn help each to continue journey with Christ.. Remember many pastors end up in hell because they couldn't take rejection which lead them into depression.. So pls think mature.. Yu can use word of God to build someone or keep use like scaner.. For tht 10 commandments is enough for you.. You no need new testament.. Which teach us to grow in the spirit and understanding wth Lord,,,, if this guy ignore my comments.. I will make video and correct this guy,,, if all the itchy ears love to listen this kind of teaching.. I will make video for the itchy ears..
@elshapriyarsingelsha7324
@elshapriyarsingelsha7324 4 жыл бұрын
Croate brother God bless
@akilamani5824
@akilamani5824 2 жыл бұрын
நமது பரிசுத்த வேதாகமம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை இதை இந்த வீடியோவை பார்க்கிற ஊழியக்காரரை இருக்கட்டும் ஊழியம் செய்கிற பெண்களாய் இருக்கட்டும் உங்கள் ஊழியம் கர்த்தருக்காக நிற்கட்டும் கர்த்தருடைய வார்த்தையின்படி நிற்கட்டும் அப்போது உங்க ஊழியங்கள் நினைக்கப்படும் என்பது சாத்தியம் சகோதரரே கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் எத்தனை ஊழியக்காரர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களெல்லாம் கட்ட சந்திக்கட்டும் ஊழியத்துக்கு தகுதி ஆகட்டும் தகுதி இல்லாதவர்களை ஊழியத்தை விட்டு வெளியேற்றம் தேவன் தாமே எல்லாவற்றையும் செய்வாராக ஆமீன்
@shreepremakumarideborah7622
@shreepremakumarideborah7622 4 жыл бұрын
Anna semma point u spoked
@sathiyamvoice4566
@sathiyamvoice4566 2 жыл бұрын
வசனங்கள் நன்கு கற்றவர் என்ற ஒரு தகுதி மட்டுமே உள்ளது எங்கள் சபையில் என்ன செய்வது சாதராண விசுவாசிகளால் சொல்லுங்கள்.
@Victoriapratap
@Victoriapratap 2 жыл бұрын
Praise the Lord bro, i think ur scholar in Bible so u know very well abt this word of God. No one has judging authority of anybody in this world, only Almighty God has the authority of judging because every human being are not perfect as God is said " Ungal needhiyallaam kandhaiyum azhukkum maiyeerikkuradhu en needhikku munbaga" so bro please do the Gospel (good news) spreading, what God want each of us to do.... Sathiyaathai sathiyamagavae sollungal, kartharudaiya varthaiyin vallamai, avar anbagavae irukkirar, naamo avarudaiya anbai pagiruvom, Let God's name be glorified.. just a suggestion bro... Everyone to taste God's love, as we tasted his love
@jarulremila9272
@jarulremila9272 3 жыл бұрын
ஆமென்
@zhimlaselvin9281
@zhimlaselvin9281 4 жыл бұрын
Brother your speach is true
@calebhaggiy397
@calebhaggiy397 4 жыл бұрын
திரியேகம் குறித்து விளக்கவும்
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. Happy New year ayya nandri.ayya. Jesus 🎆🎆🎆🎄🎄🎄✨✨✨🎋🎋🎋🎋
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 4 жыл бұрын
Arumayana message brother praise the lord
@Antonydanik
@Antonydanik 3 жыл бұрын
How about Justin, John jebaraj and ect become a pastor ?????
@m.sarjun8667
@m.sarjun8667 4 жыл бұрын
Nice message. Namma irukoma? Ada parthukovom. God will punish them
@christthesaviourofindia8809
@christthesaviourofindia8809 4 жыл бұрын
கனமான ஊழியம்,தேவனே ஊழியர்களை ஏற்படுத்தவேண்டும்,மனிதன் பெலவீனன்,தன் நிலையை அறிந்துகொண்டு தேவனுடைய செயல்களை செய்வதர்க்கு தேவனுடைய பெலத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.அருமையான பதிவு,நன்றி.
@estherdecorators9884
@estherdecorators9884 4 жыл бұрын
👏🤝🙏 Amen🙏🤝👏
@danielsingh1012
@danielsingh1012 2 жыл бұрын
Good, and I greet/salute you for this revolution preaching and it's revealed clear. Tq.
@sajuphotography9348
@sajuphotography9348 2 жыл бұрын
andavar krubhayal nan church coir le padittu irunden pastor .....corona time apparam church open aana apparam enaku pada anumathi illai pastor enaku romba vedanaiya iruku .......aandavarkaga padaradhu en vilaki vittar endru oru karanam sollavilai pastor ....nanum ennoda wife um choir le padinom but engae rendu perayum epo pada anumati illa .....analum engal rendu per udayae vai adhu epodhu andavarai arathithe irukum ......yar sonnalum ........because en andavar sathyamulla devan neethi ulla devan karam pidithu nadathagindra devan
@danielganapathy470
@danielganapathy470 2 жыл бұрын
If his wife expired/run away from him then how to solve
@thankarajc8696
@thankarajc8696 4 жыл бұрын
Those who are able to preach attractively even though who is unable to follow the words,may easily become pastor
@shakthipoovannan04
@shakthipoovannan04 4 жыл бұрын
என் தோழி என்னிடம் மனம் திறந்த ஒரு பாஸ்டரின் உண்மை சம்பவம் 50 வயது கொண்ட ஒரு பாஸ்டர் ஒரு இடத்தில் இருந்து வேரு ஒரு இடத்திற்கு வந்து ஊழியம் செய்வார் நிரைய மக்களை சந்திப்பார் இவ்வாறு அவர் என் தோழியான 23 வயது க கொண்ட அவளை தனியா சந்தித்தார்( என் தோழி அவளுடைய கிராமத்தில் 7,8 பேர் கொண்ட குழுவாக தான் சந்திப்பார்கள் ஆனால் அவர் என் தோழியை மாத்திரம் தனியாக ஜெபிக்க வர சொல்லிருக்கிரார்.). அப்பொழுது அவளுக்கு முத்தமிட்டிருக்கிறார் அவள் உள்ளத்தில் ஒருவித அச்சம் அவர் மீண்டும் மரு கண்ணத்தில் முத்தமிட்டிருக்கிரார். அவள் மனதில் எழுந்த மிக பெரிய தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டால் அந்த பாஸ்டர் ஒரு தகப்பன் போல என்று. ஆனால் அவரை அதற்கு பிறகு அவள் சந்திக்க வில்லை அவரும் சந்திக்க வில்லை. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இன்றும் அவர் மிக பெரிய பாஸ்டர் அவர் சொன்னால் நடக்கும் அவர் வேதாகமத்தை கரைத்து குடித்தவர். இவரை பற்றி உங்கள் கருத்து என்ன...
@kingthegreat1336
@kingthegreat1336 4 жыл бұрын
@@shakthipoovannan04 முத்த பாஸ்டர் எந்த ஊரை சேர்ந்தவர்...
@sandhiyasandhiya7523
@sandhiyasandhiya7523 2 жыл бұрын
Mutthirai vearvai mutthukal pol un meal patthikka pattathu ..artham solluga plz🙏
@SisupalanMartin
@SisupalanMartin 2 жыл бұрын
Amazing zeal for GOD may the Lord Bless our Brother's Valuable Ministries
@mercyselvi1734
@mercyselvi1734 4 жыл бұрын
Super thambi God bless you 🙏
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 4 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@vettaivettai7822
@vettaivettai7822 3 жыл бұрын
Niyatheerpu devanudaiyadu.namudaiyadu alla.devan mattumey pavam illadavar.manidan pavi.neediman oruvanum illai vedam sollugiradu
@Sringees89
@Sringees89 4 жыл бұрын
Most of the pastor, ministries, god servant earned money n comes rich from believers..who r all agree?
@immanuelsunder7761
@immanuelsunder7761 4 жыл бұрын
Correct ..but not for all..
@thangamthangam-pm7um
@thangamthangam-pm7um 4 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc
@ranifathima7946
@ranifathima7946 3 жыл бұрын
Unggaluku. Sarsai yarpaduthuvaathu than unga thuguthi anmigathuku niga unpit bro,
@vettaivettai7822
@vettaivettai7822 3 жыл бұрын
Thevanuku unmaiya irundal podum.yarvendumanalum ooliyam seyyalam.ellam avarudaiyA kirupai.nam belan thevai illai .devanudaiya belan podum.avarudan seyyanum ivarudan seyyanum appadi ondrum thevai illai.🙏
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 258 МЛН
What is New Testament worship? | 5 points| Salaman Tirupur
16:38
Salaman Tirupur
Рет қаралды 12 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12