do you sell all your properties and give to the ministry? | Bro. Tirupur Solomon Open Talk | Eden Tv

  Рет қаралды 21,691

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

do you sell all your properties and give to the ministry? | Bro. Tirupur Solomon Open Talk | Eden Tv
#tirupursolomon #theosgospelhall #edentvbiblereview
Eden Tv Bible Review WhatsApp only: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com

Пікірлер: 188
@saravanansaravana2605
@saravanansaravana2605 Жыл бұрын
உங்களைப் போன்றோர் தான் இந்த நாளில் ஊழியத்திற்கு தேவை
@saravanansaravana2605
@saravanansaravana2605 Жыл бұрын
பொருள் ஆசை உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாருமே உங்க வார்த்தையை கேட்பார்கள் 💐💐👍👍
@amaldossgp1385
@amaldossgp1385 Жыл бұрын
ஆமேன்.
@servantofchrist8262
@servantofchrist8262 Жыл бұрын
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்கள் மேல் குற்றம் செல்லவே முயல்கிறார் உங்கள் பொருமை வியக்கவைக்கிறது
@georgejose4334
@georgejose4334 3 ай бұрын
எனக்குப் பிடித்த இரண்டு ஊழியக்காரர்கள், ஒன்று திருப்பூரைச் சேர்ந்த சாலமோன் அவர்கள், மற்றொன்று பாண்டிச்சேரியை சேர்ந்த சாம்சங் பால் அவர்கள் இவர்களின் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கட்டும் !!! கிறிஸ்தவ மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமையட்டும் !!! தேவன் எல்லாம் வரையும் ஆசீர்வதிக்கட்டும் !!!
@jayavanit7007
@jayavanit7007 Жыл бұрын
A True Servant of God Mr.Tiruppur Salamon....May God bless you and your Family.
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@premanandn1299
@premanandn1299 Жыл бұрын
Interviewer asking a question to justify the prosperity preachers and trying to find out mistake from Bro. Solomon, still he answered interviewer questions very correctly with quoting bible verses.
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
I am not support anybody... People's want asking questions only i am asked.. i don't have any personal opinion..
@vijaynelson5181
@vijaynelson5181 Жыл бұрын
@@EdenTVBibleReview NO…your body language and tone showing clearly that you are talking supportive to prosperity preachers and justify them
@muthuram5656
@muthuram5656 Жыл бұрын
@@vijaynelson5181 yup.
@churchoftruegod-sivakasi2920
@churchoftruegod-sivakasi2920 Жыл бұрын
அவர் எங்க சார் சரியா பதில் சொன்னாரு ஒவ்வொரு கேள்விக்கும் மழுப்பி சொல்லிக்கிட்டு இருக்காரு
@pr.anburaj8284
@pr.anburaj8284 Жыл бұрын
Brother Solomon u r standing for Christ... We are praying for you...
@elbinprabhu1229
@elbinprabhu1229 Жыл бұрын
முன்மாதிரி ஊழியர் திருப்பூர் சாலமன்.
@churchoftruegod-sivakasi2920
@churchoftruegod-sivakasi2920 Жыл бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிற ஊழியக்காரர்
@sarahjoshua3941
@sarahjoshua3941 Жыл бұрын
PTL! PS. Solomon truly a great servant of God. GB
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@padminijoel9621
@padminijoel9621 Жыл бұрын
Great advice, Respected brother. " You are a true Servant of God", brother.Thank you very much. May God bless you in abundance
@vijay-dx6vg
@vijay-dx6vg Жыл бұрын
அவருக்காக எல்லாவற்றையும் விட ரெடியா இருக்க வேண்டும்
@helenjames6016
@helenjames6016 Жыл бұрын
Praise God.True servent of God.GOD bless you in Jesus name
@gideonramadoss8032
@gideonramadoss8032 Жыл бұрын
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்வதைப் போல ஊழியம் செய்வது தான் சிறந்தது.
@aprchristumas3211
@aprchristumas3211 Жыл бұрын
Wonderful explanation by Bro. Thiruppur Solomon......
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 Жыл бұрын
This type of evangelicals are very few
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@servantofchrist8262
@servantofchrist8262 Жыл бұрын
பிரதர் செல்லதுரை ஐயா அவர்களின் செய்தியை கேட்டு இருக்கிறேன் ஒருமுறை பரிசுத்தமா இருக்க வேண்டும் என்றால் பரலோகத்துக்கு தான் போகவேண்டும் என்று சொல்கிறார்
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@premanandn1299
@premanandn1299 Жыл бұрын
Really I'm praising god for Bro.Tirupur Solomon and his ministries
@purushothamanraja3253
@purushothamanraja3253 Жыл бұрын
Hello brother,gospel for unbelievers.now a days pastors doing lazy gospel,gospel meaning go and spel,now a days pastor doing sit and spel.
@shanmugasunder5126
@shanmugasunder5126 Жыл бұрын
@ 6:48 *****Proverbs 19:14 Houses and wealth are inherited from parents, but a prudent wife is from the LORD*****
@aprchristumas3211
@aprchristumas3211 Жыл бұрын
ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் ஊழியருமான அண்ணன் ஆர் ஸ்டான்லி அவர்கள் எழுதிய நெஞ்சில் நெருப்பு என்ற புத்தகத்தை வாங்கி வாசியுங்கள் அதில் தான தர்மமே கிறிஸ்தவம் என்ற தலைப்பில் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடைகள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்
@tutor6740
@tutor6740 Жыл бұрын
உண்மை ப்ரோ இங்கு,அவரையெ விறும்பாதவற்கல் அதிகம்.
@manjularao3286
@manjularao3286 Жыл бұрын
இப்படியும் ஒரு ஊழியரா ? ஆச் சிரியமாக இருக்கிறது. இங்கே எங்க சபைக்கு ஏன் போகிறோம் என்று இருக்கும். Sunday at least மூன்று முறை offerings இருக்கு. அது தவிர Bible study, Friday prayers , மாதத்தின் முதல் நாள் ஆராதனை. List நீண்டு கொண்டே போகும். அதனால் நாங்கள் online service மாத்திரம் attend செய்கிறோம்.
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠
@styleman4664
@styleman4664 Жыл бұрын
சூப்பர் பாஸ்டர் அருமை
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@everydaymeditation9270
@everydaymeditation9270 Жыл бұрын
praise the lord Amen
@mathewmary1060
@mathewmary1060 Жыл бұрын
Praise the Lord 🙏
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Father, my hope for the day of Jesus' victory is to lead me as your guide of reconciliation! According to my faith others are ready for that day and will welcome it with joy. Give me eyes to see those who need to come to Jesus today. I pray through Christ. Amen
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠
@vijay-dx6vg
@vijay-dx6vg Жыл бұрын
அவருக்காக எல்லாவற்றையும் குப்பயென கருத வேண்டும்
@beuladanasingh1381
@beuladanasingh1381 Жыл бұрын
Praise the Lord . Pastor Sallomon
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 Жыл бұрын
ஆடி கார் வாங்கவும், பிரைவேட் ஜெட் வாங்கவும், பெருமைக்காக மிக பெரிய ஆலயம் கட்ட வும், மக்களிடம் வாங்கும் காணிக்கையை பயன்படுத்துகிறார்கள். இது சரியா?.
@sarahjesus1120
@sarahjesus1120 Жыл бұрын
Praise the lord 🙏🏼🧚‍♀️
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 10 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா. ❤
@user-gn4io2kt8d
@user-gn4io2kt8d 9 ай бұрын
@letuspraisejesus1080
@letuspraisejesus1080 Жыл бұрын
Your thoughts very good
@bhakyavijaya1486
@bhakyavijaya1486 Жыл бұрын
AMEN.Well Explained by bro.Salamon about begging money to others for starting ministry and buildings.Amen.JESUS said sell your property and give to the needed poor peopls only.Not to give for offerigs to the rich churches and pastors.MATTHEW 5,6,7 All to meditate and pray without cheesing.Amen
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@eprabhu4714
@eprabhu4714 Жыл бұрын
Great pastor
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@ezra2993
@ezra2993 Жыл бұрын
Love you brother Salamon
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@vijay-dx6vg
@vijay-dx6vg Жыл бұрын
இயேசுவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்
@kennadym2973
@kennadym2973 Жыл бұрын
Super question
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@premanandn1299
@premanandn1299 Жыл бұрын
Go and interview in a same way to Paul Dhinakaran, Mohan C lazarus, small boy John Jebaraj, Justin, etc.. ask them to sell their properties. ( I know very well about Paul Dhinakaran, as i was worked in a Partner care service in Jesus calls. Actually he is doing Jesus Calls ministries as a Business, instead of service, because whenever there was very less revenue (offering) for a month, he becomes angry and shout at the staff and continue to blame the staffs. And he never had concerns about the staffs working in Jesus Calls. He is acting and making drama by showing that he is such a kind hearted person.
@417bush
@417bush Жыл бұрын
Thalaivare indha anchor kita idha call pani solunga thalaivare
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
@@417bush already i received many WhatsApp call bro. ☺️
@ajohndaniel
@ajohndaniel Жыл бұрын
Very Good interview....very good questions with proper answers... God Bless bro Tirupur Solomon for that great help by pledging his wife's chain & helped that needy bro... It will be counted in God's work... God watches the sacrifice u did...u will reap it bountifully...God bless yr ministry... Really mind blowing thought provoking questions by Eden tv... God Bless 🙏🙏
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
🙏
@immaculatefelcitaprakasam7389
@immaculatefelcitaprakasam7389 Жыл бұрын
Wife chain not his chain
@vijay-dx6vg
@vijay-dx6vg Жыл бұрын
சாலமன் bro சூப்பர்
@vijay-dx6vg
@vijay-dx6vg Жыл бұрын
சூப்பர்
@jjtalkies5545
@jjtalkies5545 10 ай бұрын
❤❤❤
@magilajohn2164
@magilajohn2164 Жыл бұрын
🙏👍Amen
@jjtalkies5545
@jjtalkies5545 10 ай бұрын
❤❤❤❤
@johnsonalexander1140
@johnsonalexander1140 Жыл бұрын
Super 🏏 short ❓
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
🙏🙌👍💐
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠
@aravindhaaron9369
@aravindhaaron9369 Жыл бұрын
✨❤️✨
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 Жыл бұрын
99.9% non of the present days Preacher will leave all their property for gospel work even if Jesus comes down and ask them to leave it in front of 100s of people😀😀😀 because in olden days missionary some were born rich they shared everything of their for ministry, some were doctors they helped the sick with their services, they were wise built schools and colleges for the illiterate. but what we see now are 99% preachers who are making money using the name of Jesus....the question in the interview is not apt for present day brother 😀 the funniest part is no preacher has still now dares to take the challenge 😂 that much love they have for the money than love for Jesus 😆😆
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@maslj.
@maslj. Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல நடக்க வேண்டும் என்பது உண்மைதான், இந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்றால் புதிய ஊழியக்காரர் களின் எண்ணிக்கை குறைந்து விடும்!
@danielprabhuprabhu5433
@danielprabhuprabhu5433 Жыл бұрын
ஐயா நீங்கள் கேட்ட கேள்விக்கு Bro முதல் பாதியில் பதில் சொல்லிவிட்டார் ஆனால் நீங்கள் திரும்ப அதே கேள்வியை கேட்க முயற்சி செய்கிறீர்கள் Bro.சாலமன் அவர்கள் இடம் கேட்ட கேள்வியாய் கோயம்புத்தூர் உள்ள சபை போதகரிடம் கேட்க முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@elizabethrani3320
@elizabethrani3320 Жыл бұрын
But people come forward to Spread Christianity to become rich.
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@servantofchrist8262
@servantofchrist8262 Жыл бұрын
நீங்கள் செய்வது போல் எவரும் செய்வதில்லை சத்தியத்தையும் சொல்வதில்லை
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@gunamsjones
@gunamsjones Жыл бұрын
We have no properties. I am doing ministry for 30 years
@prakashraj8298
@prakashraj8298 Жыл бұрын
Praise the Lord. May God bless you abundantly with all spiritual blessings in the heavenly places.
@John-rd5nq
@John-rd5nq Жыл бұрын
பால் தினகரன் மகனை நேர்காணல் செய்த பொழுது இப்போன்ற கேள்விகள் நீங்கள் கேட்காமல் இருந்ததின் காரணம் என்ன ?
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
That's not my channel..
@9442275140
@9442275140 Жыл бұрын
Anga ipadilam keka kuda mudiathu brother... ketave interview ah cut paniruvanga.. just they are fake. No use of interviewing them. They are not even christains. Y to interview them?
@9442275140
@9442275140 Жыл бұрын
Selipu solrvqnga christharvargale ilanu ivaruku inum thelivu ilaya en thairiyama solla matringa interviewer. Summa selipu selipu nu athaye ketutu irukinga. Unamaya Bible ah nesikravar na sollunga. Prosperity preachers are non christians
@John-rd5nq
@John-rd5nq Жыл бұрын
@@EdenTVBibleReview so you agree it was a scripted interview ryt. Fine.. now it's your channel and you are free to interview anyone, now do you have the courage to question the same thing to them? The right question to the right person is much-needed one don't mixup things and endorse prosperity teaching
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
@@John-rd5nq Bro. Samuel paul dhinakaran interview not scripted.. but there is the limited asking questions.. in my channel full freedom.. i don't know famous pastors and Evangelist like to give this type of interview.. whoever give interview to our Eden Tv channel.. they need courage and honesty.. ☺️
@Crajaguru
@Crajaguru Жыл бұрын
No one can come to Jesus and justify his deeds and prove that he was righteous before God because he was able to do what was expected by law, but Bible says our righteousness is filthy rags before God...because because of his Grace we are saved not by our deeds, this is the basic scripture, so that greedy man is not exceptional from this , so Jesus Christ asked him to sell everything but he couldn't and he failed and went sad, just to tell him u can gain access to heaven thro my grace not by your childhood deeds or whatever.... We are saved by his Grace not by deeds....
@aprchristumas3211
@aprchristumas3211 Жыл бұрын
Of course, after saved by grace alone......deeds are very important......
@jabathottamministries
@jabathottamministries Жыл бұрын
கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி-2) - Sam P. Chelladurai - AFT Church கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி-2) - Sam P. Chelladurai - AFT Church kzbin.info/www/bejne/jqq5pZlnrtJ5nLM கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி-3) - Sam P. Chelladurai - AFT Church - kzbin.info/www/bejne/nHOVammQebGcY80 கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி-4) - Sam P. Chelladurai - AFT Church kzbin.info/www/bejne/hZLPfKJ7qcmphtk கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 5)- மன்னிப்பு - Sam P. Chelladurai - AFT - kzbin.info/www/bejne/Z5qQe4SedtinZsk கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 6)- தயவு - Sam P. Chelladurai - AFT Church kzbin.info/www/bejne/fl6yaquja5iKobM கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 7)- சமாதானம் - Sam P. Chelladurai - AFTChurch kzbin.info/www/bejne/jXTbeZybgdeYmMk கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 8)- ஏற்றுக்கொள்ளுதல் - Sam P. Chelladurai - AFT கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 9)- இறுமாப்பு - Sam P. Chelladurai - AFT kzbin.info/www/bejne/qpavfWmejM2EZtU கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 10)- சத்தியம் - Sam P. Chelladurai - AFT - kzbin.info/www/bejne/Y6OZpH-NiZKkqpo கிருபை நம்மை எவ்வாறு மாற்றுகிறது (பகுதி 11)- சகிப்புத்தன்மை - Sam P. Chelladurai kzbin.info/www/bejne/eH6ch6GenK6lhMk கிருபை எப்படி பெருகுகிறது பகுதி-12 kzbin.info/www/bejne/bobChItnatlmg9U Subscribe our channel and support to grow our ministry 💖 Praba from Australia! For prayer and counselling +61 421 672 465
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Can you list some other titles like : 1. COVETOUSNESS which is idolatry 2. Self denial and cross bearing 3.Sanctification 4. Set your affection on things above. 5. Following the footsteps of Jesus. 6. Blessed are the poor. Woe unto you who are rich 7. Rich towards God. Like 12:21 revelation 2:9 8. Message on the seven churches. 9.Hebrews 11:36 By faith... And others had trial of cruel mockings and scourgings, yea, moreover of bonds and imprisonment: 37 They were stoned, they were sawn asunder, were tempted, were slain with the sword: they wandered about in sheepskins and goatskins; being destitute, afflicted, tormented; 38 (Of whom the world was not worthy:) they wandered in deserts, and in mountains, and in dens and caves of the earth. 39 And these all, having obtained a good report through faith, received not the promise:
@premanandn1299
@premanandn1299 Жыл бұрын
Kind advice to the interviewer, don't try to blame the true servant of God, who are very few in numbers nowadays as mentioned in the Bible
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
I am not blame anything. Just clarify him.
@rajamuru2132
@rajamuru2132 Жыл бұрын
The richest man failed in 1comanment that is fist 1 so Jesus call every one in grace
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@mariappanjayapandi198
@mariappanjayapandi198 Жыл бұрын
But nowadays they are making money in Jesus name
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
GOD is the GOD of Abraham, Isaac, Jacob, Job, Cornelius and Lazarus. HE is the GOD of Rich & Poor. So whatever status we be in this world let us learn to be content in it for GOD has kept us in that status in this world for the good HIS Elect. The rich young man is asked to sell his property because his heart was filled with the desires of this world's wealth so CHRIST made him understand the state of his mind. Also he tried to justify himself with the Law so the LAWGIVER HIMSELF proves him that he's lying about his claim by asking him to do a thing which was impossible for that Self-righteous man to do. CHRIST is our Righteousness, we can never justify ourselves before GOD by our works. We can never satisfy GOD through our Good Works. CHRIST'S Works are Alone accounted as Righteous Deeds and GOD our FATHER was pleased in it and HE was pleased in the Sacrifice of HIS SON ALONE not in our filthy rags.
@purushothamanraja3253
@purushothamanraja3253 Жыл бұрын
Gospel=go and spel,for unbelievers only,not for continuing beleivers,to preach gospel for unbelievers not for beleivers.
@lillyvictor-iu6xh
@lillyvictor-iu6xh 9 ай бұрын
நீங்க நீடூழி காலம் வாழ வேண்டும்.
@9944389137
@9944389137 Жыл бұрын
You are not asking questions, you are trying to find fault.
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
No. Actually i am asking questions from people's mind like you.
@9944389137
@9944389137 Жыл бұрын
@@EdenTVBibleReview I will not ask like your question
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
I am not saying your questions.. like you ... Everybody think not same way.. correct?
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠
@gnanasekaranm6867
@gnanasekaranm6867 7 ай бұрын
போதகர் மனைவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றலாமா
@vijay-dx6vg
@vijay-dx6vg Жыл бұрын
Avaru உங்கள குற்றம் கண்டுபிக்கவே முயல்கிறார்
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@churchoftruegod-sivakasi2920
@churchoftruegod-sivakasi2920 Жыл бұрын
இவருக்கு மட்டும் உணர்த்த வேண்டும் மத்தவங்களுக்கு இயேசு இப்படி சொல்லி இருக்கிறார் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்பார்
@jeyanthi4515
@jeyanthi4515 Жыл бұрын
Entha video. Parpavargal. Matheyu. 25 chepter padikkaum
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@ponraj2075
@ponraj2075 Жыл бұрын
கேள்வி கேட்பவர் பணமுதலாளி என்று நினைக்கிறேன்.அவரை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.... முதலாவது விசுவாசியாக இரு தம்பி....
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
Purpose of Interview: I don't judgement any doctrine. If i have personal support any one side doctrine. I can't take interview different pastors and Evangelist. Just i am asking people questions like you have. I don't have any Partiality. I love everybody who is accepted Jesus Christ. Please allow do my work bro. I think your understand my thoughts.
@judothelabdog1327
@judothelabdog1327 Жыл бұрын
உங்கள் ஊழியத்திற்கு "தமிழில்" பெயர் வைங்க சகோ. வாழ்த்துக்கள்
@davidraj01
@davidraj01 Жыл бұрын
Manaiviyin velai seithu kidaikkum varumaanam illaamal......neengal ipoluthu solluvathu pol.....kanikai ilamal, thasamabagam ilamal vaazhamudiyuma?????
@robinnaanjilkk5920
@robinnaanjilkk5920 Жыл бұрын
Ethachum potitu olunga irunga
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
சொத்துக்களை விற்று இறை ஊழியம் செய் என்று இறைவன் யாரிடமும் சொன்னது இல்லை. இதுகுறித்து கேள்வி கேட்டு இறை ஊழியர்களை தர்ம சங்கடத்திற்கு உட்படுத்த வேண்டாம். ஏடன் டிவிக்கு என் கண்டனம். நன்றி
@princegarden5128
@princegarden5128 Жыл бұрын
தன் சொத்தை இறை ஊழியத்திற்கு ஊழியர்கள் பயன் படுத்துவதை எதிர்க்கும் நீங்கள் அடுத்தவன் சொத்தை ( காணிக்கை) ஊழியத்திற்கு பயன் படுத்த ஆசை ஏன்?
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
@@princegarden5128 நான் ஊழியக்காரி அல்ல, நான் எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை நன்றி
@daniee333
@daniee333 Жыл бұрын
Good.
@princegarden5128
@princegarden5128 Жыл бұрын
@@pamilaraj2619 நன்றி
@immaculatefelcitaprakasam7389
@immaculatefelcitaprakasam7389 Жыл бұрын
Your wife sacrificed . She is great . Anchor is great . His question is brilliant . But he didn’t answer his question
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
🙏
@manakac8557
@manakac8557 Жыл бұрын
This is not followed in current churches
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠😠
@daniee333
@daniee333 Жыл бұрын
தம்பி ... டிஜி.எஸ். கிட்டயும் இத கேட்கலாமே? ஊழியர்களிடம் பாரபட்சத்துடன் கேள்விகேட்கும் தொனியினைத் தவிர்க்கவும்.
@ajohndaniel
@ajohndaniel Жыл бұрын
I too agree the same...
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
Bro. I am not taking interview with dgs dhinakaran uncle. He passed away very long back. I am taking with bro.rajiv. he is not doing any ministry. Bro. Rajiv shared dgs uncle good memories. That interview is different.
@ajohndaniel
@ajohndaniel Жыл бұрын
@@EdenTVBibleReview bro, all agree that DGS uncle passed long time back... The Q here is...U were asking to Bro Benjamin, Bro Tirupur Solomon on their biblical stand on prosperity , cross, giving away the materials to the needy etc...that's good... V really appreciate that... But for DGS ministry person... U mostly asked about DGS uncle life style... The whole world/news knew about DGS uncle's ministry...which leads to controversial questions like Income tax raid, illam pangalar thittam, in what intention the Karunya University was started, who r the current board of members, the need to meet swamy Shankaracharya etc... Every one knew about it....so if u would have asked on those things, it will be good...it will make u unbiased... If u r calling any person who worked/working for any ministry will praise that ministry only... They may work for salary & for other benefits... Our concern is ...next time when u r interviewing DGS ministry...it will be good to ask these questions for clarity... Definitely it will flood ur channel with lot of replies... Even right wing parties may interfere... If u don't have peace to ask such questions... Would humbly request u not to interview him(DGS uncle ministry)... I don't have vengeance on DGS uncle or his family.... I hope u will not remove my comments...
@samsonb432
@samsonb432 Жыл бұрын
@@ajohndaniel Good suggestions for the interviewer to follow.
@daniee333
@daniee333 Жыл бұрын
@@ajohndaniel super bro... Thank you.
@ytld10ny
@ytld10ny Жыл бұрын
Why the interviewer is sweating 😓 😅
@universalark
@universalark Жыл бұрын
He is sweating , bescause he asked the wrong question. Can you sell your property for ministry. But doesn't have dare heart to ask the same question to the cult preacher and evangelist people , who talk only of prosperity.
@shanmugasunder5126
@shanmugasunder5126 Жыл бұрын
@ Leslie George, If you could sponsor a fan with your kind heart, it would be great.
@universalark
@universalark Жыл бұрын
@@shanmugasunder5126 haha Good promotion. Selling Jesus is a good business and safe business. Buy or use the AC that is in your house , rather than askimg
@shanmugasunder5126
@shanmugasunder5126 Жыл бұрын
@@universalark You got me, wrong brother. I had no desire to solicit support for or money for a program to which I have no connection. I simply wanted to express my view of someone's sarcasm on the lack of facilities in the venue. The message from the content was so good and everyone had great learning from it. I too stand by the point that approaching God "ONLY" for prosperity is selfishness
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
AC problem bro.☺️
@albertraj9204
@albertraj9204 Жыл бұрын
சாலமன் பேச்சில் மிகப்பெரிய தடுமாற்றம். Congrats to the anchor 💐💐💐💐💐💐💐💐
@fmm4887
@fmm4887 Жыл бұрын
இயேசு சொன்னதாக பைபிள் வசனம் என்னுடைய தேவனும் உங்களுடைய தேவனும் ஒருவரே அவரையே வணங்குங்கள்,பிறகு எப்படி இயேசுவை தேவன் என்கிறீர்கள் இது இயேசுவின் போதனைக்கு முரன்பாடக இருக்கே ஏன்?? இயேசு வணங்கிய தேவன் தாணே உண்மையா தேவணாக இருக்கமுடியும்.
@Brave3538
@Brave3538 Жыл бұрын
Bro Solomon evanum oru shirt kuda vikka maatan Evanachum Gold vithru help pannuvaana Pastors kuda unakaga jebam Panren nnu Mattum than solranga evanukku epo helping tendency illa
@therulers
@therulers Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4PYdKmweZ6mrbc தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் அட்டூழியங்கள்...😠
@9442275140
@9442275140 Жыл бұрын
Mr anchor ungaluku selipu than pudikum na angaye ponga. Chumma cross questiin ketut kadupu ethura maathri interview edukringa..
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 9 ай бұрын
சில மாதங்களுக்கு முன் ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டர் என்னிடம் உங்கள் வீட்டை விற்று தரித்சிரருக்கு கொ டுங்கள் என்றார். ஏற்கனவே இந்த மாதிரி பாஸ்டர்கள் பேரில் கோபம் உண்டு. இதைக் கேட்ட உடன் முட்டால் தனமாக பேசாதீர்கள். நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னேன். இதை அவர் பொருட்படுத்தாமல் தொடந்து அவர் உங்கள் சொத்தை விற்று தரித்திரருக்கு கொடுங்கள் என்றார். உடனே நான் அறிவில்லாமல் பேசாதீர்கள் என்று சொன்னேன்.j இரு வெவ்வேறு பெந்தேகோஸ்தே சபைகளுக்கு செல்லும் என் மூத்த சகோதரர்கள் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இழுத்து அடித்துக்கொநடு இருக்கிறார்கள்.
@417bush
@417bush Жыл бұрын
Anchor you are an immature person, you can’t even understand his point, trying to pull words from his mouth, can you ask the same question to paul dinakaran and co, solomon very clearly says if there’s no cash inflow and if there’s a need for a ministry i will sell my properties, very simple statement, why do you wanna keep asking him to sell all his properties as if he has crores, go ask paul dinkaran who has 200+ crores black money alone. I think you are getting paid by dgs & co. Bible review nu name vechikitu dgs & co ku jalra adikringa aiiya neenga.
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
I think already explain you from my WhatsApp message.
@churchoftruegod-sivakasi2920
@churchoftruegod-sivakasi2920 Жыл бұрын
பணம் இருக்கிறவங்கதான் ஊழியத்துக்கு வரணும் அப்படின்னு இவரு சொல்றாரு பணம் இருந்தா தான் ஊழியத்தில் செலவு பண்ண முடியும் தயவு செய்து பணம் இல்லாம யாரும் ஊழியத்துக்கு வராதீங்க சாலமன் பிரதர் சொல்றாரு கர்த்தர் ஊழியத்திற்கு பணம் இருக்கிறவர்களை மாத்திரம் அழைப்பார் என்று திருப்பூர் சாலமன் சொல்லுகிறார் தயவு செய்து பணம் இருக்கிறவர்கள் மாத்திரம் ஊழியத்திற்கு வாருங்கள் ஊழியக்காரனுக்கு ஊழியத்தினால் இழப்பு இல்லை என்று திருப்பூர் சாலமன் சொல்கிறார் கர்த்தர் சொல்லல
@rehobothfinegherkins1760
@rehobothfinegherkins1760 Жыл бұрын
மாட்டிக்கிட்டாருமைனர்
@SuperLivingword
@SuperLivingword Ай бұрын
ஐயா டிவி காரரே நீங்கள் யார் பக்கம் செழிப்பின் ஊழியத்தை ஆமோதிக்கிறவர் ஏன்று தெளிவாக தெரிகிறுது. இது சரியான் ஊழியம் அல்ல.திருப்பூர் சாலமோன் கூறும் கருத்துக்களுக்களுக்கு ஏதிர்மறையாகவே கருத்துக்களை புகுத்துகிறீர்கள் நடுநிலையாயிருங்கள். ஒருதலைப்பட்சமாய் டிவியில் பேசவேண்டாம்.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 106 МЛН
Integrated Medicine - Dr. B M Hegde
1:02:41
Dr. B M Hegde Fans Club
Рет қаралды 23 М.
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
0:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН