மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
@swarnamesias996110 ай бұрын
D.O.B of Haja Sheriff
@gurus369410 ай бұрын
Nice interview. He seems purely innocent and good hearted… thanks for taking his interview
@mohammadshan658010 ай бұрын
Hajasheriff sir contact address mobile number available please?
@subendransellaih10 ай бұрын
@krishnavenia43810 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்,வாழ்த்துக்கள் ❤
@muhammedriyaz155810 ай бұрын
உதிரிப்பூக்கள் மறக்க முடியுமா உறவுகள் நீயே நீ எங்க நான் அங்கே . குழந்தை நட்ச்சதிரம் கஜா . ரஜினியுடன் பாக்கியராஜ் மறக்க முடியாத குழந்தை நட்ச்சத்திரம். இவரை பேட்டி எடுத்ததுக்கு நன்றி சார்
@gkmwinJalaluddinjalal10 ай бұрын
🎉
@user-ze5ic3uh6p8 ай бұрын
இவ
@ilamaran852710 ай бұрын
சிறுவனாக இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் அந்த 7நாட்கள் படத்தில் நம்ப பாக்யராஜ் சாரோட இவரின் நடிப்பு அற்புதம்.
@ravikarthigesu320710 ай бұрын
இந்தத் தம்பியை மீண்டும் கொண்டுவந்ததற்று நன்றி. நல்ல மனிதனாக ஆகியதை இட்டு சந்தோசம்.🇨🇦
@kalyani15-h8e10 ай бұрын
ஒரே ஒரு கிராமத்திலே படத்தில் நல்ல கேரக்டர் பண்ணி இருப்பார் வாழ்த்துக்கள் காஜா ஷெரீஃப் சார்
@RajeshRajesh-dh3tb10 ай бұрын
அந்த 7 நாட்கள், சம்சாரம் அது மின்சாரம், சிட்டிசன் 80's and 90's அற்புதமான நடிகர் KAJA Sharife 👌🗣️
@Good-po6pm10 ай бұрын
நான் மிகவும் விரும்பிய இரசித்த நடிகன் ஹாஜா செரீப் பெரிய கதாநாயகனாவார் என்று எதிர்பார்த்தேன் . பரவாயில்லை வறுமையின்றி இருக்கிறேன் என்கிறார் அதுவே போதும். வெளிப்படையான உண்மையான மனிதராக இருக்கிறார் . இன்றைய திரையுலகு இவரைப் பயன்படுத்த வேண்டும்.
@andoniammalsamy346310 ай бұрын
ரொம்ப நன்றி thambi. குட்டி பையன் எங்கே என்று , அவரின் படங்களைப், பார்க்கும் போதெல்லாம், தோன்றும். ரொம்ப , ரொம்ப, சந்தோசம். திறமையான நடிகர், வாழ்த்துக்கள்.
@MuthuRock633210 ай бұрын
👍🌹காஜா நீங்கள் மகிழ்ச்சிஉடன் வாழ அல்லாஹ் அவர்கள் அருள் உங்களுக்கு உண்டு 💞வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ✨✨✨👍
@kumarprasath887110 ай бұрын
தம்பி ஷெரீப் உனது வாழ்க்கை மென்மேலும் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉❤❤
அந்த காலத்தில் திருவான்மியூரில் ஒரு வீட்டில் நடந்த, அந்த ஏழு நாட்கள் படத்தின் சூட்டிங்கில் இவன் சிறுவனாக இருந்த போது சந்தித்து பேசி இருக்கிறேன். நல்ல பையன்.
@bakrudheenali589510 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை மட்டும் இவர் அண்ணன் என்று சொல்லுறார்.. இதுதான் கேப்டன்.
@pandiyakumaransubramaniyan36510 ай бұрын
மீண்டும் தம்பி ஹாஜா செரீபை பார்த்ததில் மகிழ்ச்சி போதும் என்ற எண்ணம் இருந்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள்🌹🌹👌👌
@Ashokkumar-nk5gp10 ай бұрын
அருமையான பேச்சு உண்மையான பேச்சு
@doodlediary684810 ай бұрын
இவர் நடித்த படங்கள் அனைத்திலுமே இவருக்கு முக்கியமான கேரக்டர் இருக்கும் ஆனாலும் இவர் பெரிய நடிகராக வராதது கால சூழலா? இவரது தனிப்பட்ட சூழலா? இவர் நடித்த படங்கள் அனைத்திலும் இவர் நடிப்பு பிடிக்கும் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஏழு நாட்கள், சுவரில்லாத சித்திரங்கள்.
@muruganmurugankpm356510 ай бұрын
எங்களின் அருமையான மகா நடிகர்❤
@SankarSankar-zt4kn10 ай бұрын
சம்சாரம் அதுமின்சாரம்.அருமையான நடிப்பு...
@selfmadex00710 ай бұрын
அசத்தலான கலைஞன்👌👍🙏
@gopim576010 ай бұрын
நமது புரட்சி கலைஞர் கேப்டன் அண்ணா அண்ணா என்று சொல்வது அருமை மிக அருமை மிக்க நன்றி ஐயா
@vasanthiuthayam768610 ай бұрын
இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த ஏழு நாட்கள் படம் இவரின் இயல்பான நடிப்பு மிகவும் அருமை 🎉
@jpandiyaraj56299 ай бұрын
திறந்த மனதோடு நிறைந்த மனதோடு பேசியது மிகவும் எதார்த்தமாக இருந்தது . நான் நல்லா இருக்கேன்.எனக்கு இது போதும் என்று எத்தனை பேர் சொல்லுவார்கள்
@geegee734910 ай бұрын
Matured and innocent speech. May God bless him and their family.
@vkgroups335210 ай бұрын
Haja shereff யதார்த்தமான பேச்சு ...நன்றி indiaglitz tamil .......
@vijayad501510 ай бұрын
❤❤❤❤❤❤❤ இவர் நடித்த எல்லா படமும் நல்லா இருக்கும்
@K.K.jothi.383110 ай бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து நானும் அவர் நடிக்ரபடங்கள்தான் நிறைய படங்கள் பார்த்துள்ளேன் நன்றாக இருக்கும்
@yovanpichai47410 ай бұрын
மக்கள் ரசித்த மாஸ்டர் காஜா செரீப் ❤
@Ajjuajali609210 ай бұрын
வெளிப்படையான பேச்சு உண்மை முகம் அருமை உங்களைப் பார்த்தாலே பல திரைப்படங்கள் நினைவில் வருகின்றது மறக்க முடியாத ஒரு முகம் நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்
@MuthuRock633210 ай бұрын
👍IG தமிழ் உங்களுக்கு 70s 💞80s சார்பாக நன்றிகள் பல இது போன்று அறிய பதிவு எதிர் பார்க்கிறோம் நன்றி ✨✨👍
@vkgroups335210 ай бұрын
🎴👍
@marimuthuas416510 ай бұрын
இளம் வயதிலேயே சிறப்பான நடிகர். முதிர்ச்சி பெற்ற பின் இவரை திரையில் அதிகம் பார்க்க முடியவில்லை. துரதிஷ்டம்.
@mustaqshareef546610 ай бұрын
அருமையான பேட்டி நட்பு நண்பனே.....
@தமிழன்வரலாறு-ட1ன10 ай бұрын
நல்ல நடிகர். இவர் வாழ்க வளமுடன்.
@sumathichander221010 ай бұрын
கண்டிப்பாக மக்களின் ஆதரவு மீண்டும் கிடைக்கும் ஷாஜா ஸார், நல்ல நடிகர் வாழ்த்துக்கள்🎉
@vidiyalourventure64559 ай бұрын
Really honest HAJA BEST OF LUCK GOD BLESS YOU BY ARTIST VIDIYALVINAYAGAM ❤️ புன்னகையே வாழ்க்கை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக ❤
@chandramoulimouli697810 ай бұрын
குழந்தை நட்சத்திரமாக வாழ்ந்து நடித்த நடிகர் காஷாஷெரீப்.உதிரிப்பூக்கள்,சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள் போன்ற படங்களின் நடிப்பு அருமை .வாழ்க பல்லாண்டு வளத்துடன் நலமுடன்.
@balanabalana764110 ай бұрын
காஜா சார் உண்மையில் நீங்க ராஜா சார் சூப்பர்
@maheshp741810 ай бұрын
Ungalukku ramba nandri...sir..
@mss-de8qt10 ай бұрын
காஜா ஷறீப் அவருடைய ஆசை அனைத்தும் நிரைவடைந்து விட்டது என்பது திருப்தியை காட்டுகிறது அவர் மேலும் நடமுடன் விழ வாழ்துக்கள்!
@truthsearch236610 ай бұрын
சம்சாரம் அது மின்சாரம் வேற லெவல்
@kandiahthavarajah39887 ай бұрын
இந்த மனிதன் நடிப்பதில்லை, கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து விடுவார். எல்லோரையும் ஈர்த்த அற்புதமான நடிகர்.❤❤❤❤❤❤❤❤
@savithrim9467 ай бұрын
" அளவான நியாயமான ஆசைகளை நிறைவேற்றியுதடன் பேராசை படாத " பெருமகன் " திரு நடிகர் " ஹாஜா ஷெரீப் " ஐயா. 🙂🙏
@mohdthaheermohdthaheer616910 ай бұрын
அழகிய கண்ணே இன்றும் எனது ஆன்ட்ராய்டு போனில் இருக்கின்றது ஹாஜா சரீஃப் மறக்கமுடியாத பையன்
@jeyaranijeyarani747610 ай бұрын
ரொம்ப நாள் பார்க்க நினைத்தேன் அருமையான பதிவு ❤❤❤
@ruthutv607410 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mr_freesoul10 ай бұрын
just few days back i was wondering, will somebody take an interview of him, you guys did it. Fantastic. He was a great actor.
@meyyappanm946910 ай бұрын
Nice video I have met him when I was working in chennai we both travel in bus from Broadway to vadapalani, he explained his cinema career, such a humble person hats of to u sir🎉🎉❤❤
@jayaprakashk558210 ай бұрын
It's astonishing to see how he still remembers even the minute details of the films that he has acted and the people that he has worked with..we're eagerly waiting for you comeback bro
@kumarip208810 ай бұрын
Ungala rompa pudikum sar ennaaninga thriyama irunthuchi super sar🎉🎉🎉🎉🎉🎉🎉
@Seepurda7710 ай бұрын
Paarthathu magizhchi💕 sema sema
@kavitha.s58229 ай бұрын
நான் நீண்ட நாள் தேடிய நடிகர் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@5936......10 ай бұрын
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இவர் காமெடி எனக்கு முதல் அறிமுகம்.🎉🎉🎉
Vote for DMDK Vijayakanth CM.. I am from Bangalore
@vanamalabhat104210 ай бұрын
Siddaramayya where?@@SolanJ-c2m
@மூன்றாவதுகண்-ப6ர10 ай бұрын
@@SolanJ-c2mmy vote dmdk vijayakanth my god🙏🙏🙏
@Abulkalam-hw7wh9 ай бұрын
அந்த பேரீச்சம்பழம் சீன் 😂😂😂😂😂
@makeshmaggi473010 ай бұрын
உதிரிப்பூக்கள் படம் climax ல இவரையும், அஞ்சுவையும் பாக்கும்போது இப்பவும் கண்ணு கலங்கும்....
@nagaprabakaran301210 ай бұрын
நிச்சயமாக 😪😪😪
@SolanJ-c2m10 ай бұрын
Vote for DMDK Vijayakanth CM... I am from Bangalore
@marialouis3247 ай бұрын
மக்கள்,காஜாவை மறவாதிருக்க வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மைக்கு மிகவும் நன்றி தம்பி. காஜாஷெரீப் மேலும் சினிமாவில் ஜொலிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்!
@KK-S7419 ай бұрын
சிறப்பு காஜா ஷெரீஃப் 🎉
@Trendzmeadia10 ай бұрын
மக்கள் கொண்டாட மறந்த நல்ல நடிகர்😢😢😢
@revathishankar94610 ай бұрын
Highly talented child artist May god bless him with everything Very happy to his good interview 🎉🎉🎉🎉🎉
@pvr.286310 ай бұрын
Seen a different character among the people who used to blame others for their poverty…stay blessed..
@kavithaashok152610 ай бұрын
Welcome back Sir💐💐💐
@SureshKumar-xx7jp6 ай бұрын
ஏடோ கோபி மறக்க முடியாத நடிப்பு. மனதில் பதிந்த சிறுவன்
@vedahanthamil846010 ай бұрын
நானும் இவரைப்பற்றி சில நாட்களுக்குமுன் நினைத்தேன்
@viswanathan.m124310 ай бұрын
உண்மை நானும்தான் நீனைத்தேன்
@renubala2210 ай бұрын
We can never ever forget your comedy Gaja👍
@jazzaqua503310 ай бұрын
நல்ல திறமைமிக்க நடிகர்.
@latharamesh323910 ай бұрын
Thank you indiagiltz...most wanted interview...
@Varu-cx2og9 ай бұрын
எங்க பள்ளி பருவத்தை அழகாகியவர் , அன்ரு இவர் படங்க குடும்பத்தோடு ( அப்பா ; அம்மா, தம்பி, அண்ணா, தங்கச்சி , தாத்தா, பாட்டி ) பார்த்து ரசித்தேன் . எங்களை எல்லாம் கவலை மறந்து சிரிக்க வைத்தவர் ,,அண்ணா நீங்க நல்லா இருக்கணும் ´´ God bless you 🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿
@vravicoumar190310 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿
@g.venkatachalapathy434710 ай бұрын
நீங்கள் எங்கள் மனதில் எப்பொழுதும் இருப்பீர்கள் ஹாஜா.... வாழ்த்துகள்
@NathanRam-l1l10 ай бұрын
Very good actor.....I am sure he will be back on track very soon👍
@degatv353310 ай бұрын
Positive attitude... super
@saravanansakthi517310 ай бұрын
Such a great actor 🎉🎉❤❤
@varunkarthik37010 ай бұрын
உங்களை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது தமிழக மக்களுக்கு... இவருக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் இயக்குனர்களே🙏🙏 தயாரிப்பாளர்களே 🙏🙏🙏
@YusufKhan-eh6jp10 ай бұрын
Nice person very nice comedy actor 👍 very nice speech simply superb 👏 👌 🎉🎉🎉❤❤
@mohamedrafi789910 ай бұрын
எடோ!! கோபி.. மறக்க முடியுமா?? 😢 😢
@kpkumarkpkumar348610 ай бұрын
மிகச்சிறந்த கலைநயமிக்க நடிப்பு நாயகன் வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள்
@mohanrajmohanraj373210 ай бұрын
அந்த ஏழு நாட்களில் உங்களை கண்டது மிகவும் மிகவும் மகிழ்ச்சி அதன் பிறகு எப்பொழுதும் உங்களை காண்கிறேன் ஆனாலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Swethahistory10 ай бұрын
Simply super
@manisekaran234510 ай бұрын
😜நிறைவான வாழ்க்கை. மகன், மகளுக்கு எல்லாம் ஒரு தந்தையாக நிறைவான ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து இருக்கிறார். அதுவே அவரின் வெற்றி😜. 😜பலநூறு கோடிகள் பணம் பங்களா என்று வைத்து இருக்கும் நடிகர்களின் குடும்பங்களை பார்க்கும் போது இவரின் வாழ்க்கை நிறைவான மகிழ்ச்சி ஆனது 😜. வாழ்த்துக்கள் 😍
@s.ashmitha257210 ай бұрын
பெரிய ஸ்டாரக வருவார் என்று எதிர் பார்த்த நடிகர் ஏனஓஅட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்
@vipwhatsup193210 ай бұрын
நடிக்க வாங்க சார் மீண்டும்
@sathiskumar840410 ай бұрын
Speaks about Human Life Logically....What a Great Man....
மீண்டும் வெள்ளித்திரையில் காணவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@kannankannan808210 ай бұрын
மீண்டும் ஹாஜா ஷேரப்பை நினைவு படித்தோயாதுற்கு நன்றி
@anandr419310 ай бұрын
மிக அருமையான நடிகர் வாழ்த்துக்கள்
@Top10Points9 ай бұрын
Great attitude, Honest speech
@RajaSongsRevival10 ай бұрын
Good to See you Brother ..welcome back
@rajeswarik350110 ай бұрын
Nalla talented actors ku t.v.serial il nallathaga chance thanthal nalla irukume.ithai nalla directors note seithu seiya vendum.
@maragathamRamesh8 ай бұрын
மிகவும் அழகான குழந்தை நட்சத்திரமாக எத்தனை படங்கள்... இவர்.. இப்போது இப்படி இருக்கிறார்... சினிமாவில் இப்போது பார்க்க முடியவில்லை.இவர் சொன்ன வார்த்தை வாழ்க்கையில் ஓகோ..னு போகக்கூடாது... ஒன்னும் இல்லாமலும் போக கூடாது.. அது தான் உண்மையான வார்த்தை
@revathishankar94610 ай бұрын
I like his acting as a child artist very much Anda 7 natkal just superb
@vidiyalourventure64559 ай бұрын
உங்க கூட காதலுக்கு தலைவணங்கு என்ற படத்தில் நடித்தேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 🙏🏼❤🎉
@saravanansaravananm60010 ай бұрын
மீண்டும் ஒரு ஜனங்களின் கலைஞன் ❤❤❤🎉🎉🎉
@priyarajan604710 ай бұрын
Super 👏 Stay blessed👍good to see you uncle 🙏❤❤💐
@ceceliadorisamymuthu671110 ай бұрын
Andhe 7 Naatkel your best comedy ever...Mikke Nandri Gaja
@Vijai34210 ай бұрын
நல்ல நடிகன் இவர்
@blackmamba342710 ай бұрын
Wow.. good to see him. Long lost legend in his own right!