மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
@RajAruth-z7y9 ай бұрын
Nallawargal NSK pasumpon Thewar Nethaji Aegeyor Sinna vayathil maranamadainthatho Tamil nattin thurathesdam
@Sandhya-r1s3 ай бұрын
😊0oa de m mm no po@@RajAruth-z7y
@ElangoA-ye8dx9 ай бұрын
என்.எஸ்.கே வை படத்தில் தான் பார்த்திருக்கிறேன் அவர் கொடை வள்ளல் தன்மையை பற்றி பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டுயிருக்கிறேன் மேலும் அவர் மகளான நீங்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது நன்றி அம்மா
@malligaprabhakaran99679 ай бұрын
அவரது ஈகை சேவை குணம் அருமை.
@velayuthamchinnaswami85039 ай бұрын
NSK அய்யா அவர்களின் குடும்பம் கடன் தொல்லையில் விழுந்ததை நினைத்து கவலையில் விழுந்தோம் .ஒரு தர்மத்தின் தலைவன் கடனில் விழக்கூடாதென்று தூக்கி விட்ட தர்மம் தலைகாக்கும் கதாநாயகன் வள்ளல் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க! இவருக்கும் முன்மாதிரி யாக இருந்த NSK வாழ்க!!
@RaviMurugan-p5o9 ай бұрын
திரு,m,g,r,,,n,s,k,,அற்புதமான, மனிதர்கள் வள்ளல்கள்,வாழ்க,அவர்கள்,புகழ்
@renugadevi18189 ай бұрын
அம்மா உங்களை பார்த்ததில் மிக்க நன்றி ❤. NSK ஐயா மாதிரி ஒரு மனிதர் இந்த உலகில் காண முடியாது. பல விஷயங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி
@Kumaresan-u5j9 ай бұрын
Ayya
@tamilvananvanan67019 ай бұрын
கேள்வி கேட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் உண்மையில் நாங்கள் கேட்க நினைப்பதெல்லாம் கேட்டீர்கள்
மனதாலும் குணத்தாளும் செயலாலும் உண்மையான கொடைவள்ளல் மக்கள்திலகம் பொன்மனசெம்மள் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஐயா அவர்கள் அதனால் தான் மக்கள் இதயங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் புரட்சிதலைவர் புகழ் பல்லாண்டு வாழ்க
@shanthakumari90387 ай бұрын
NSK ஐயாவை பார்த்துதான் எம்ஜிஆர் அவர்கள் தர்மம் செய்ய கற்று கொண்டார்!😊
@ChristyRomeo5 ай бұрын
தர்மத்தலைவன் கலைவாணர் N.S.கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி!வாழ்த்துக்கள்!!!💐🔥❤️🎈🌟🎊🎉👍👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👏🙏🙏🙏
@YashoKandhaАй бұрын
தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்திருப்பதாகவும், கலை வாணர் ஐயா NSK அவர்கள் வாழ்க்கையின் அகராதியில் இல்லை என்ற சொல்லே இல்லை என்று படித்திருக்கிறேன். வாழ்க ஐயா N.S.K அவர்களின் புகழ் .வணக்கத்துடன் M. கந்தசாமி, பெங்களூரு
@saravanans69169 ай бұрын
NSK அவர்களின் மகள் பேட்டியை எடுத்ததற்க்கு மிக்க நன்றி, தமிழ் திரையுலகிற்கு கிடைத்த போக்கிஷம். அவர்களது குடும்பம் நீடோழி வாழவேண்டும்.
@varuvel172Ай бұрын
நீடூழி என்று சரியாக பதிவிடுக !.
@mathivanan79979 ай бұрын
தமிழ் திரையுலகம் தமிழ்நாட்டுக்கு தந்த மகா மனிதாபிமான வள்ளல்கள் N S K M G R
@elanjezhiyanlatha20999 ай бұрын
மதுரைவீரன் காமெடி உங்க ளுக்கு மட்டும் அல்ல எல்லோ ருக்கும் ரொம்ப பிடிக்கும் அம்மா வாழ்க அவர் புகழ் 🌏🌏🌏
@BALUS-g4fАй бұрын
NSK அவர்களின் வாரிசு பற்றி தகவல்களை தெரியவைத்த நண்பருக்கு வாழ்த்துகள்
@bakshi13679 ай бұрын
அவருடைய குடும்பத்தில் யாரும் நலமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@krajan13909 ай бұрын
அருமையான நேர்முகம். நிறைவாக இருந்தது. நல்ல பல செய்திகள்... சில அறியாத செய்திகளின் தொகுப்பாக சிறந்த கேள்விகள், மிகையில்லாத உண்மையான பதில்கள். எம.ஜி.ஆர் அவர்களின் பிறவிகுணமான வள்ளல் தன்மையின் வித்துக்கு என்.எஸ்.கே. என்ற மனிதநேயர் நீரூற்றி வளர்த்தார். ஜானகி அம்மாள் உற்ற துணையாக இருந்தார். 😊❤❤
@dhinakarand76409 ай бұрын
என்.எஸ்.கே.ஒரு சகாப்தம்......கருணை மனம் கொண்ட கொடை வள்ளல்....வாழ்க அவரது புகழ்.....
@ismaiel_18529 ай бұрын
I WAS VERY MUCH IMPRESSED by ur speech about Ur Father& M.G.R. UrFather was the roll model to M.G.R. The song DHARMAM THALAI KAKKUM IS 100% TRUE. MAY GOD BLESS UR COMING GENERATIONS ALSO APROSPEROUS LIFE.
@ThirumaalV.1245-uu4mrАй бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா தர்மம் புண்ணியங்கள் நின்று பேசுகிறது அம்மா
@chandrasekarganesan54539 ай бұрын
நம் வாழ்நாளில் நாம் கண்கூடாக பார்த்த ஒரே வள்ளல் பொன்மனச்செம்மல் மட்டுமே.
@chandranraghavan51919 ай бұрын
தர்மம் னா இப்படி தான் என்று பதிவு மிகவும் அற்புதம் இரண்டு வள்ளல் பற்றி அறிய முடிகிறது சிறப்பு நன்றி நண்பரே
@TheLegendSabari-tc6dy9 ай бұрын
Nsk அய்யா avarhalai வணங்குகிறேன்
@KRISHNA-kp2cuАй бұрын
வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் குடும்பம், கடனால் கஷ்டப்பட்டபோது, அவருடைய குடும்பத்தை காப்பாற்றி, எல்லா உதவிகளையும் செய்த வள்ளல் எம் ஜி ஆர் அவர்கள் முக்தி அடைய சிவனை வேண்டுகிறேன். வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் முக்தி அடைய சிவனை வேண்டுகிறேன். ஆ உ ம் நம சிவாய.
கலைவாணர் NSK அவர்களின் மூத்த மகள் வடிவாம்பாள் வரதராஜன் அவர்களின் பேட்டி யதார்த்தமாக , தெரியாத பல உண்மைகளை அறியும் வண்ணம் இருந்தது.பாராட்டுக்குரிய பேட்டி.கலைவாணரைப் போலவே அவரின் மருமகன் திரு.வரதராஜன் அவர்களின் பேச்சும் நகைச்சுவையாக இருக்கும்.நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். பாராட்டுக்கும் வாழ்த்துக்குரிய பேட்டி. Er எஸ்.ஜனகரன் Textile Tech
@karthikashivanya35399 ай бұрын
என்எஸ் கிருஷ்ணன் அவர்களைப் பார்த்து தான்... நான் உதவிகள் செய்கிறேன்...என்று சொல்லி இருக்கிறார்.. எம்ஜிஆர் அவர்கள்
@@muthu.p.kumar.10 ஆனால் இதெல்லாம் ஃபோன் மூலம் தான் தெரியும்..🙏
@RaganathanG9 ай бұрын
❤❤🎉@@muthu.p.kumar.10
@DB-tl3ukАй бұрын
Yes it is 100% true
@karthikashivanya3539Ай бұрын
@@muthu.p.kumar.10 I subscribed ur channel ❤️... first subscriber
@srinivasann35889 ай бұрын
NSK,MGR BOTH OF THEM ARE LEGEND.THEIR HUMANISM LIVE LONG AND NEVER ENDLESS
@geethavanakodeeswaran19479 ай бұрын
கீதா என்எஸ் கேஅய்யாவின் உயர்ந்த பண்புகளை அவரின் மகள் வழியாக இந்த உலகம் தெரிந்து கொள்ள உதவிய நண்பருக்கு எனது நன்றியைஉரித்தாக்குகிறேன் அம்மா உங்கள் பேட்டியின் மூலம்என் எஸ் கே அய்யா அவர்களைப் பார்க்கிறேன் அம்மா
@dharmalingappanatarajanbas28599 ай бұрын
Kalaivanar is Guru to Puratchi Thalaivar,which was fortunate.
@salemmani0078 ай бұрын
அருமையான பதிவாக்கா உங்களை மனமார வாழ்த்துகிறேன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா.. எனக்கு வயது 51 இன்று வரை என் எஸ் கே அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் திரும்பத் திரும்ப அவர் படங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அளிக்க முடியாத பொக்கிஷம் அவருடைய வாழ்க்கை வரலாறு.. ஒரு கொடை வள்ளல் என்பதை விட நல்ல மனிதன் என்பதே நான் உணர்கிறேன்.. அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@RameshKumar-dg3yv9 ай бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader and NSK is a great legend 🙏🙏🙏
Very nice interview.... please choose people like this genuine people...and take interview
@kashyap31209 ай бұрын
Highly qualified. TM Madhuram is an intelligent lady. Her kids and grandkids r highly qualified. Great
@rajakumare33159 ай бұрын
Wow.,,,,nice interview Yes true he might be CM. Mus have add the granddaughter singer
@sekarchakravarthi72329 ай бұрын
Madam's husband Shri. Varadarajan was our Institute's Principal in 1975 To 1978 at CPT/ICT, Adayar, Chennai.He was very student's friendly Principal. Great, golden, memorable and younger days.
@siluvammalfrancis37628 ай бұрын
கோலப்பன் சாரோட மனைவி பிள்ளைங்க ரொம்ப கஷ்டபடுறாங்க நாகர்கோவில்ல இருக்காங்க கவர்மென்ட் அவங்கள கொஞ்சம் கவனிக்கலாமே
@HARIHARAN-of1yw9 ай бұрын
Mgr role 💪 model NSK
@VidhyaVidhya-l2w9 ай бұрын
Great father,, great daughter
@tamilvananvanan67019 ай бұрын
NSK MGR ❤❤
@sujitppp19 ай бұрын
She didnot say a word about karunanidhi giving dharmam shows what kind of person he was . As always great say about mgr . NSK The Legend
@chandrasekarganesan54539 ай бұрын
Thank God, he has not stripped off his belongings
@balemurupi6599 ай бұрын
சிரிப்பு பற்றிய பாடல் சிறப்பு
@VijayBanu-nt3kyАй бұрын
Good
@theepetti40669 ай бұрын
எம்ஜிஆரின் வழிகாட்டி என்எஸ்கே.
@tamilvananvanan6701Ай бұрын
NSK🙏MGR❤
@kumaravele17089 ай бұрын
தானதர்மம் செய்வதென்பது இயல்பிலேயே உருவாவது. எதிர்கால நோக்கம் கருதி செய்வது அல்ல. இது பிறவியிலேயே உருவாவது.
Ns Krishnan and Mgr both did dhana dharmam.But Ns Krishnan 💯 percent good soul compare to MGR.Nsk great 🙏🙏
@purushothamanparasurkrishn28159 ай бұрын
For DMK NSK helped a lot in 50s
@abubakkarabum6019 ай бұрын
Kalivanar super hero
@Nathan-London14 күн бұрын
தர்மம் தலை காக்கும் என்பதற்கு NSK யின் வாரிசுகள் எடுத்துக்காட்டு.
@porkaipandian83739 ай бұрын
நன்றி் ❤😊பதிவாளருக்கு
@ushanatarajan17555 ай бұрын
One must At first look after his family and then he should help others. It is a sin that one family head make suffer his own kids In order to earn good name in public. If NSK had saved a part of his earnings his children would not suffered and lived in peace. Unless T. K. Maduram and M G R his family would have suffered more.
@SriniVasan-iz3to9 ай бұрын
பெரியவர்களை கொஞ்சம் மரியாதையாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை பேட்டி எடுப்பவர் சொல்லியிருக்கலாம் அவரும் மறந்துவிட்டார்
@ramanvijayaraghavan848 ай бұрын
Mam I am asking a personal question to you TR madhuram My family person said she was my great grand father's daughter They also say he attained paramapradham she came and contributed for his father's death? Is it true? He my great grand father in said to be Pudukkottai samasthan as Dhivan? Pl tell as personal
@janagivelaythian1809 ай бұрын
உங்கள் அப்பாவைப் போல் உங்கள் குடும்பத்தில் அவரின் பிள்ளைகளான யாருக்கேனும் அவரைப் போல் தயாள குணம் இருக்கிறதா? வாரிசுகளில் யாராவது அப்படிப்பட்டவர்கள்?
@VanamamalaiSubramanian-zy8sl9 ай бұрын
சிவாஜி பத்மினியை வைத்து 'பணம்' படத்தை கலைவாணர் எடுத்தார். கதை-வசனம்: கலைஞர்.
@Sankarsubbu-jw8bl9 ай бұрын
கருணாநிதி கதைனா படம் குட்டி சுவர்
@sakthivelb741Ай бұрын
நெறியாளரே ஏன் இத்தனை ஆங்கில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் இல்லையா