"இலங்கை அழிந்துவிடுமா?" | "அந்த தலைவர் பலி" | Sri Lanka Tsunami | 2024 Shocking Predictions | Vijay

  Рет қаралды 627,299

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

5 ай бұрын

"தேர்தலுக்கு முன்பு அந்த அரசியல் ஆளுமை இறந்திடுவாரு" | Shocking Predictions for 2024 | Dr. Vijay Rishi | Karthick MaayaKumar | KALAM | Episode 222 |
#Predictions #VijayRishi #Astrology
For Contact : Dr. Veejay Rishii
9677789166
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 000
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 5 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 5 ай бұрын
Oli vanakkam
@KingOFtheKING20
@KingOFtheKING20 5 ай бұрын
🎏🎏🎏உண்மை ஐயா 🎏🎏🎏
@lathakrish2446
@lathakrish2446 5 ай бұрын
Unga aalu sagaveattan
@anburajsuvedha3449
@anburajsuvedha3449 5 ай бұрын
W❤❤w❤w❤❤❤❤❤​@@veeraiyaveeraiya9893
@karthikeyan-yy5eb
@karthikeyan-yy5eb 5 ай бұрын
@@veeraiyaveeraiya9893 thanks 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 5 ай бұрын
சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும். எனவே இன்று உயிருடன் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்!
@kingwallhallah6014
@kingwallhallah6014 5 ай бұрын
100% fact 👍👍
@susilamani1456
@susilamani1456 5 ай бұрын
சாகும் நாளை கடவுளுக்கே தரும் மனிதர்கள் பிறந்தாச்சு...
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 5 ай бұрын
சாவது உறுதி அதை மறந்து வாழ்ந்தால் அடுத்த பிரவி நிச்சயம்😂❤ சந்தோசம் பொய்
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 5 ай бұрын
சாகும் நாள் தேரிந்த்தால் சந்தோஷப்படுவேன்...
@indirapromoters30
@indirapromoters30 4 ай бұрын
​@@susilamani1456கொரோனா இன்னும் பிற நோய்கள், அரசியல், போர்கள் இதை தானே சொல்ல வருகிறீர்கள்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
களம் நிகழ்ச்சி தங்களின் கேள்விகள் சிறப்பு 👍👍. Astrology திரு.விஜய் ரிஷி அவர்களிடம் இருந்து முன்னெச்சரிக்காக மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த தகவல்களை தெரிவிக்க கார்த்திக் சார் நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகள் அனைத்தும் சிறப்பான கேள்வி.‌அதற்கான பதில்கள் சற்று தெளிவில்லாமல் இருந்தாலும் ஒரு அளவு பரவாயில்லை. உங்களின் இந்த சிறந்த காணொளி தொகுப்பிற்கு மிக மிக நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@MuthuKumar-ou3vb
@MuthuKumar-ou3vb 5 ай бұрын
2024 prediction start at 22:00
@valuetimechannel9179
@valuetimechannel9179 5 ай бұрын
Thanks
@subhasathish
@subhasathish 5 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@jeya9139
@jeya9139 5 ай бұрын
நன்றி
@anonymous-pu4vc
@anonymous-pu4vc 4 ай бұрын
Thank you
@Anu-uk8wj
@Anu-uk8wj 3 ай бұрын
Thanks
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 5 ай бұрын
மதிப்புக்குரிய விஜய் ரிஷி அண்ணா. உங்கள் ஞான ஆராய்ச்சியை இடைவிடாது செய்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் மக்களுக்கு நல்வழி காட்டுங்கள்.❤❤❤❤❤❤❤❤❤ நன்றி.வாழ்கவளமுடன்.
@ngardw
@ngardw 5 ай бұрын
அண்ணனை தம்பி வாழ்த்துதல்?!!!
@narpalannamakke43
@narpalannamakke43 5 ай бұрын
திரு.விஜய்ரிஷி அவர்களின் நிதானமான பேச்சு... அவருடைய விளக்கம்... அவரின் உள்ளுணர்வு உணர்த்தும் விஷயங்கள்..... அவருடைய தேடல்... நமக்கு பகிர்கிறார்.... நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாக இருப்பதால் பலருக்கு வேடிக்கையாக உள்ளது..... சக மனிதனை மதிப்போம்...
@pattabiramansudha6743
@pattabiramansudha6743 5 ай бұрын
Very true. I respect him
@indhemper
@indhemper 5 ай бұрын
விஜய்ரிஷி KZbin LINK PLS..
@anbumalargale9230
@anbumalargale9230 5 ай бұрын
தாங்கள் கேள்வி கேட்ட முறையும் வினயமும் பேட்டி அளித்தவரின் ஆழ்ந்த ஞானத்தை வெளிக் கொணர்ந்தது. தேவையான மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் பதில்கள்..நல்ல பேட்டி..
@praveenkumarsftti1869
@praveenkumarsftti1869 5 ай бұрын
மற்றொரு செய்தி ஊடகத்தில் இவர் அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளிக்க வில்லை. சும்மா எதையாவது சொல்லி வைப்போம் என்று சொல்லி விட்டு போகிறார். முகத்தை பார்த்து ஜாககம் சொல்வேன் என்று கூறி சொதப்பினார். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரை பற்றி முழுமைாக முழுமையாக அறிந்த பின், அவர் இதற்கு முன் செய்த செயல் ஆகியவற்றை பரிசோதித்து பின்னர் நேர்காணல் செய்யவும். உங்கள் ஊடகத்திற்கு என்று ஒரு அபிப்ராயம் உள்ளவர்கள் அநேகம்.
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 5 ай бұрын
Good personality ✨️
@m.umadevi.3979
@m.umadevi.3979 5 ай бұрын
ஐயா ... என் மகள் மீண்டும் எனது குடும்பத்தில் பிறக்க கடவுள் அருளவேண்டும்.
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 5 ай бұрын
😢😢😢😢எனது மகள் பிறக்க வேண்டும் என்று. வேண்டும்
@balanrajesh4586
@balanrajesh4586 5 ай бұрын
பாவம் செய்யாதிருந்தாள் வாய்புண்டு போ
@annaibhavani2737
@annaibhavani2737 5 ай бұрын
மனிதன் தன் மாண்பை உணர்ந்தால் நல்லது நடக்கும்.இல்லையென்றால் தகதிமிதா.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி ஞானசித்தர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.ஜோதிடத்தாலும் காப்பாற்ற முடியாது.நல்ல தர்மத்தால ஜீவ ஒழுக்கத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்.😂😂😂❤❤❤❤❤
@subramaniana4903
@subramaniana4903 5 ай бұрын
இறைவன் படைப்பு குறித்து வரும் காலங்களில் நடக்க இருப்பதை எவனாலும் கூற முடியாது
@bazeerahmed
@bazeerahmed 5 ай бұрын
Unmai
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 5 ай бұрын
Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore kadavulukku Mattume Maraivaana Gnanam Undru Mathanukku Maraivaana Yethai yum Orupodhum Ariya Mudiyathu, Jothidam, Suniyam, Paei, Kaaththu karuppu Tayathu, Anaithum Miga Perum Mudanampikaikal,
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 5 ай бұрын
மக்களை குழப்பதீர்கள்.
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 5 ай бұрын
​ 33:04 @@gopalsamyganesan9217 - தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல
@sathyam815
@sathyam815 5 ай бұрын
Very interesting topic, good episode
@ssrichannel
@ssrichannel 5 ай бұрын
இவனுகள்ட முகறையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுகளா தெரியலயே,,,,,😂😂😂😂
@Bharathiyan.
@Bharathiyan. 5 ай бұрын
முனியும் சாதுக்களும் முக்தியை நோக்கி பயணிப்பவர்கள் அவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 5 ай бұрын
Super karthk. Very knowledgeable
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 ай бұрын
தற்சமயம் கலியுகம் முடிந்து சத்திய யுக தோற்றுவாயில் இருப்பதால் இறை சக்தியால் இவரைப்போன்ற புண்ணிய கர்ம ஆன்மாக்கள் கடந்தகால பூர்வ ஞானத்தை பெறுவர்!அவர் சொல்வது அனைத்தும் உண்மையே!நண்பருக்கு வாழ்த்துக்கள்!
@shree1338
@shree1338 5 ай бұрын
That was a good interview.
@thandapanikn6858
@thandapanikn6858 5 ай бұрын
எல்லா உயிர்களுக்கும், இறைவன் கொடுக்ககூடிய திருவடி தீஷை பெற்றால்தான் பிறவாமை பெறவேண்டும். விஜயகாந்த் அவர்கள் அவர் ஒரு குடும்பஸ்தன். ஆதலால், மீண்டும் பிறந்தே ஆகவேண்டும். இது இறைவன் கட்டளை. ஆசை உண்டேல் பிறவி உண்டு. ஆசை அற்ற மனமே ஆண்டவன் இருப்பிடம். மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் ஒவ்வொரு உயிர்களின் பிறவி பற்றி குறிப்பிடுகின்றார். புல் ஆகி, பூடாகி, புழுவாகி மரமாகி, பல்விருகமாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்கலாய், வல்லசுரர், ஆகி, முனிவராகி, தேவராகி , சொல்லா நின்ற தாவர சங்கமத்தூள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு பெற்றேன். ஆதலால், இறைவன் திருவடி தீஷை பெற்றால்தான் பிறவாமை அடையமுடியும் சித்தர்கள் தன்னுடைய சுவாசத்தை புருவ மத்தியில் என்றும் நிலை நிறுத்தி இறவாமல் இருப்பார்கள். இன்றும் உயிரோடு இருப்பவர்கள் காவங்கரை கண்ணப்பர் சுவாமிகள், பதினெட்டு சித்தர்கள், திருவள்ளூவர், குருலிங்க ஸ்வாமிகள், அண்ணாசாலை மூஸாசா காதிரிநாதர், இதுபோன்று எத்தனையோ பேர்
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 5 ай бұрын
நன்றி சார் 🙏
@artheekumar8992
@artheekumar8992 5 ай бұрын
Felt like knowledge sharing got ended soon in this Video. Please take Part 2 as well 🙏
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 5 ай бұрын
Very very nice and useful valuable information thank you Sir.
@actorram8293
@actorram8293 5 ай бұрын
Very detail with facts and figures need to appreciate the guy who is interviewing he is also knowledgable
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய‌ குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉. இனிய காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉.
@itsrealme369
@itsrealme369 5 ай бұрын
நல் வணக்கமா ??! 😢 பிழை !! Goodmorning என்பதை அப்படியே மொழி பெயர்த்து கொல்லாதீர்கள் ! Good morning என்பது உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும் என விருப்பம் (Wish) தெரிவித்தல். தமிழில் வணக்கம் என்பது வணங்குதல். இரண்டும் வேறுவேறு பொருள் தரக்கூடியன. ஆனால், வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் என்று கூறி வருகிறோம். ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் பொருளில் Good morning, Good afternoon, Good night என்று கூறலாம். ஆனால் தமிழில் கூறும்போது, சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை. எனவே வணங்குதல் என்னும் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.
@bts_yagnyakim
@bts_yagnyakim 5 ай бұрын
மனிதம் என்பதே அரைகுறைதான். முழுமைக்கு வந்தால் இறைநிலையே. ஆளுக்கு ஆள் சவிகிதம் மாறுபடும் அவ்வளவே ! அண்ணாரின் ஆராய்ச்சியும் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகள்
@weslyimmanuelimmanuel1232
@weslyimmanuelimmanuel1232 5 ай бұрын
Sir, அவரு எதையும் சரி வர கணிக்கவில்லை.... ஆனால் இது நடக்கும் என்கிறார்.... அவர் கணித்துவிட்டு வரட்டும்...next interview ல பார்க்கலாம்.....அது வரை நடக்க இருப்பது நடக்கட்டும்....
@ruggedboy4662
@ruggedboy4662 5 ай бұрын
Pavadai potta paiya willam 😂😂😂
@lingaratnamthillaiampalam644
@lingaratnamthillaiampalam644 5 ай бұрын
I agree with You.
@rubyd2693
@rubyd2693 5 ай бұрын
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது.கடவுளைமட்டும் நம்புவதை விட்டு இதெல்லாம் எதற்கு?
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 3 ай бұрын
This man is a mad
@kishorebala2872
@kishorebala2872 5 ай бұрын
Live the present
@gayathrir7053
@gayathrir7053 5 ай бұрын
Dr.Vijay Rishi 's predictions are excellent. Please put more videos from him
@jeya9139
@jeya9139 5 ай бұрын
ஏம்மா உனக்கு கூடும்பம் இல்ல ,, இபாடி வீனடிக்குரய்
@jeevacl
@jeevacl 5 ай бұрын
🤦🤦🤦🤦🤦
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 5 ай бұрын
Yes Correct 👍
@ramsrinivasan1355
@ramsrinivasan1355 5 ай бұрын
Superb Mr Vijay Rishi great insight 🙏
@sridharacu7743
@sridharacu7743 5 ай бұрын
Thank you sir
@kraja4966
@kraja4966 5 ай бұрын
தெரிஞ்சா தானே சொல்றதுக்கு வாயில வந்தது எல்லாம் அடிச்சு விடுவாரு அப்படி மீறி கேட்டா நான் படிக்கவில்லை என்கிறார் அதை பத்தி எதுவுமே தெரியல அப்புறம் எதுக்கு வர்ற நியூஸ் சேனலுக்கு
@rajailaya4765
@rajailaya4765 5 ай бұрын
Yaar manathayum pun paduthaamal ketpathu enbathu oru kalai.unga ?? Ellame vera level not only this show ungaloda ella nihalchiyume🎉. congrats bro
@user-ow4ov9kj2l
@user-ow4ov9kj2l 5 ай бұрын
Hi Karthik. Good morning
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 5 ай бұрын
Useful and research oriented edit
@sivadasanmurugesu865
@sivadasanmurugesu865 5 ай бұрын
Hi Sir, I worked with a Doctrate in Hipnotism for 02 years. We did research in previous birth. From subconscious mind derive the previous birth. I found three births. This birth is mixing of previous births. With this Doctor did a Radio 📻 program. I am really appreciated for bringing this program. Continue your good job 👍. God bless you. Thanks 🙏. From 🇨🇦.
@renukasp3510
@renukasp3510 5 ай бұрын
Very nice. Is there any link to see/listen?
@sweetc4741
@sweetc4741 5 ай бұрын
Excellent
@INDPRABU
@INDPRABU 5 ай бұрын
Practicing is difficult.when we come back to normal state it's very hard to explain.
@geetav6195
@geetav6195 4 ай бұрын
Negative predictions will disturb your mind.Have faith in God and pray for all well beings.😊
@user-ou7yu8zy8t
@user-ou7yu8zy8t 5 ай бұрын
Supr video ❤ anna
@subbaiyerkuppurajukuppuraj2025
@subbaiyerkuppurajukuppuraj2025 5 ай бұрын
Pl call him very often and conduct his program sir. ❤❤❤❤🎉🎉🎉🎉
@instylesiva
@instylesiva 5 ай бұрын
Hi Vijay Happy to see you on this channel. Hope you are going to have a great time after this video goes viral. All the best.
@ambicks
@ambicks 5 ай бұрын
Sir can u please post Dr. Vijay channel
@instylesiva
@instylesiva 5 ай бұрын
@@ambicks ok I’ll do and I’ll speak to him also thanks
@ambicks
@ambicks 5 ай бұрын
@@instylesiva thank so much sir my dad was interested to speak to him.
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 5 ай бұрын
தந்தி டிவி யில் இவர் கொடுத்த பேட்டியில் எல்லாம் தவறாக ஸொன்னார்
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
Dr. விஜிரிஷி அவர்களின் எச்சரிக்கை பதிவு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ♥️🌹🙏 பிரபஞ்ச சக்தி தன் கடமையை செய்ய ஆரம்பித்து விட்டது. நாம் இயற்கை வளத்தை அழித்து விட்டு சொகுசாக வாழ விரும்பிய காரணத்தால் பூமி தன் வளத்தை இழந்துவிட்டது அதன் விளைவே வருங்கால அழிவுக்கு வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது. அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோ♥️🌹🙏
@Aazhi2023
@Aazhi2023 5 ай бұрын
Interesting
@perumalsankar9300
@perumalsankar9300 5 ай бұрын
இலங்கையே காணாமல் போகும்னா?அப்போ மாலத்தீவு நிலைமை என்ன ஆகும்.
@Ganeshobla
@Ganeshobla 5 ай бұрын
2024 la yaraukum ethum nadakka kudathu 🙏kadaul kite naa vendikuren 🙏hi karthik good moring
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
கடவுள் மனுசங்க கிட்ட வேண்டிக்கிட்டு இருக்காரு எல்லாரும் அன்பா வாழுங்க மகிழ்ச்சியா வாழுங்க இல்லனா செத்து போயிடுவீங்க யாரும் கேட்கல
@JamuChinna
@JamuChinna 5 ай бұрын
​@@RajKumar-fp4vw💯 correct
@rameshvetri2386
@rameshvetri2386 5 ай бұрын
தனக்கு தெரிந்த விசயத்தை தான் சொல்கிறார்கள். இது தான் உண்மை இது தான் நிஜம் என்பது கிடையாது . இறைவன் யாரிடமும் இது தான் நடக்கும் என சொல்லியது கிடையாது‌ இறைவனுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஏன்ன நடக்கும் என்பது தெரியும்
@Alex-tj4nh
@Alex-tj4nh 5 ай бұрын
Very nice sar❤❤❤
@Kgfmgr4127
@Kgfmgr4127 5 ай бұрын
இந்த கட்டுகதைகளை காதில் பூ வைத்தவனிடம் சொல்லுங்க
@gokulvasan1951
@gokulvasan1951 5 ай бұрын
Bro Interstellar explain video podunga bro
@sukumarramadas6464
@sukumarramadas6464 5 ай бұрын
எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் பிரதமமந்திரியிடம் சொன்னாலும் தெய்ம் முடிவு செய்வதை யாராலும் மாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ளவும்
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 5 ай бұрын
Arumaiyana thelivana thunivana prediction iya Vijay Rishi
@davidrajjoseph4563
@davidrajjoseph4563 5 ай бұрын
Good interview
@marimuthuas4165
@marimuthuas4165 5 ай бұрын
At important moments of Rishis's prediction, your impromptu intervention had made him deviate from completing his predictions. As an interviewer, you must have patience. You ought to let him complete his answers & details freely with all the details. At least on 2/3 occasions, your intervention had prevented him from completing his predictions/ details.
@user-eq5zw3wy1u
@user-eq5zw3wy1u 4 ай бұрын
This gentle man says all perfectly correct .up to my knowedge.
@pavithraravindran8626
@pavithraravindran8626 5 ай бұрын
Very interesting person like to have more interviews of him, especially in May month.
@mrindicator
@mrindicator 5 ай бұрын
09:20 ஐயாவிடம் எனக்கு ஒரு கேள்வி? முற்பிறவியில் நீங்கள் முனிவராக தவம் செய்த போது எதை வேண்டி, யாரை நோக்கி தவம் செய்தீர்கள்.!? விளக்கம் தந்தால் அருமையாக இருக்கும்.
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 5 ай бұрын
பொய் சொல்றதுல ஒரு அளவு வேண்டாமா வெளிநாட்டு அய்யா?
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 5 ай бұрын
நன்றி
@saranyas2695
@saranyas2695 5 ай бұрын
So good 👍👍
@solidhg2005
@solidhg2005 5 ай бұрын
This guy is all over the place, he is using geopolitics more than Astrology to predict outcomes, which most people who follow geopolitics would know.
@gopalakrishnan7667
@gopalakrishnan7667 5 ай бұрын
மறுபிறவி நம்பும் ஒரே கலாச்சாரம் சனாதன இந்துக்கள்...
@user-os9jo5hx9f
@user-os9jo5hx9f 5 ай бұрын
அதுவே சத்தியம்
@thellamudhum9963
@thellamudhum9963 5 ай бұрын
Adhu eduththaalum sanadhanama grafacharamda kadavulae
@relaxingtime4123
@relaxingtime4123 3 ай бұрын
But atha paththi athigam research pannitu irukanga Americans
@ln1050
@ln1050 4 ай бұрын
Thank You,, For Updating Me, About Re-Birth. And Predication About Future.
@AnandRaj-gg6bd
@AnandRaj-gg6bd 5 ай бұрын
Well said sir .
@jeanperera4882
@jeanperera4882 5 ай бұрын
God is created the world 🌍 the man wisdom come from god ….we should trust in God
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 3 ай бұрын
This man is a mad person
@jamespeterjamespeter307
@jamespeterjamespeter307 5 ай бұрын
கேப்டன் சார் மறுபிறவி எடுப்பார்❤️💛🖤🙏🏼🙏🏼🙏🏼
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 5 ай бұрын
எல்லோருக்கும் மறுபிறவி உண்டு
@varadarajanpatt3191
@varadarajanpatt3191 5 ай бұрын
Highly I magimative predictive interview.
@jenidino1769
@jenidino1769 5 ай бұрын
❤❤HI ANNA 🎉🎉
@srinivasann4126
@srinivasann4126 5 ай бұрын
God is always great, GOd is deciding everything finaly... Om Shree Arunachaleswaraya Namaha Jai hind Jai hind
@jaysaravana
@jaysaravana 5 ай бұрын
It’s very easy to give these informations by anyone who is following world news - not sure what he is trying to say
@ravichandrans1594
@ravichandrans1594 5 ай бұрын
மிக சரி. geo politics தெரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் தருகிறார். புகழ் பெறுவதற்கு ஊடகங்கள் வாயிலாக உதவி செய்கிறது. வேறு எந்த மன்னாங்கட்டியும் இல்லை
@divinelightstamil6682
@divinelightstamil6682 5 ай бұрын
அருமை
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 4 ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி. பங்கேற்றவருக்கும் நெறியாளருக்கும் நன்றி.
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 5 ай бұрын
Good information
@navaneethakumaragurubaran5368
@navaneethakumaragurubaran5368 5 ай бұрын
கடவுள் கையில் உள்ளது.
@Nambirajan-sj9qi
@Nambirajan-sj9qi 5 ай бұрын
அண்ணே நல்லா உருட்டு உருட்டு ன்னு உருட்டிங்க இவருக்கு எல்லாமே தெரியுமா ஆனா சொல்ல மாட்டாராம் 😃😃
@nalasundrum9438
@nalasundrum9438 5 ай бұрын
Nandri
@loganathangee2969
@loganathangee2969 5 ай бұрын
சரியாக வெளிப்படுத்தினார்கள் தொகுப்பாளரே❤
@Meenumages
@Meenumages 5 ай бұрын
Good morning KARTHICK bro
@kavithanaveenkavithanaveen3161
@kavithanaveenkavithanaveen3161 5 ай бұрын
Sir, skylaf kundu eppa vilunthathu time date, year, kettu solluinga
@sramasamy02
@sramasamy02 3 ай бұрын
புதுசா இருக்கு பா புதுசா இருக்கு!!!!!!!!
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds 5 ай бұрын
இலங்கை என்று எழுதிய எழுத்துக்கள் சில அழிய லாம் இலங்கைத் தேசியக் அழிந்துவிடாது"நான் உறு தியளிக்கிறேன்😅காமெடி வேண்டாம்🥱
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 5 ай бұрын
இதெல்லாம் நம்புற மாதிரி எங்க இருக்கு😂😂😂😂
@pushpa352
@pushpa352 5 ай бұрын
Siddhargal meendum boomikku varum kaalam nerungi vittadu.nanri.
@Rajamurthy
@Rajamurthy 4 ай бұрын
Super❤ sir ❤
@brindakishor6939
@brindakishor6939 4 ай бұрын
Mass nammorkarar
@radse312
@radse312 5 ай бұрын
He is not talking astrology...we already know all these geopolitics...i think u also felt the same 😂
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 5 ай бұрын
நடப்பது நடந்தே தீரும். யாரால் தடுத்து நிறுத்த முடியும்?
@revivalrepeat6726
@revivalrepeat6726 5 ай бұрын
Jesus Christ
@vicckyviccky4128
@vicckyviccky4128 5 ай бұрын
​@@revivalrepeat6726 NICE JOKE 🤣🤣🤣🤣
@jaganathanjaganathan3701
@jaganathanjaganathan3701 5 ай бұрын
நீ ஆம்பளையா பொம்பளையா
@revivalrepeat6726
@revivalrepeat6726 5 ай бұрын
@@vicckyviccky4128 JESUS IS NOT A JOKE JOHN : 3:16
@vicckyviccky4128
@vicckyviccky4128 5 ай бұрын
@@revivalrepeat6726 🤣🤣 IAM NOT TELLING JESUS IS JOKE . YOU ARE MAKING JOKE UPON JESUS 🤣🤣🤣
@naliguru
@naliguru 5 ай бұрын
VERY TRUE YOUNG AGE CHILD SHOWS THE TALENT IS PREVIOUS LIFE CONNECTION.
@riselvi6273
@riselvi6273 5 ай бұрын
உண்மையாகவே இந்தியா 1000 ஆண்டு பின்னோக்கிப்‌போய்விட்டது.
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
திம்கவுக்கு ஓட்ட போடு
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 ай бұрын
ஆம், உமக்கு உடுத்தத்துணி இல்லை உண்ண உணவில்லை. இருக்க வீடில்லை எங்கும் மண்சாலைகள் மாட்டுவண்டிகள்
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 5 ай бұрын
வீணாக எதுவும் சொல்லி அறம் சார்ந்த சொற்களை சொல்ல வேண்டாம் எல்லாம் நன்றாகவே நடக்கும்
@subbaiyerkuppurajukuppuraj2025
@subbaiyerkuppurajukuppuraj2025 5 ай бұрын
Excellent program pl very often do this type of program exclusively with this gentleman. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 5 ай бұрын
Excellent
@stalindharmaraj814
@stalindharmaraj814 5 ай бұрын
Please karthick ,wait you ,sir will explain continuously
@JPril1197
@JPril1197 5 ай бұрын
மாயன் ஸ்டூடியோ அண்ணா நான் இந்த வீடியோ பாத்து என் வேஸ்ட் நேரம் worst 😡 22:48
@hemagesh1560
@hemagesh1560 5 ай бұрын
Y bro
@FayazThamizhan
@FayazThamizhan 5 ай бұрын
The next 5 years will be very tougher for the whole humanity !
@thenkaraithenkari5620
@thenkaraithenkari5620 3 ай бұрын
இலங்கை அழிவு ஓபன் ஆ சொல்லலே... 😂😄🌹👍👍
@johnpascal4808
@johnpascal4808 5 ай бұрын
கடவுள் மனித இனம் பெருக வேண்டும் என நினைத்தார். செயல் படுத்தினார். ஆனால் இருப்பவரே திரும்ப திரும்ப பிறக்க வேண்டும் என்பது அவர் விரும்ப மாட்டார். அவர் படைபவர். படைப்பை ஆள்பவர். Recycle (மறு பிறவி) செய்ய அவருக்கு தேவையில்லை ....இயலாதவர்கள் இல்லை. புதிது புதிதாக படைத்து அவரது படைப்பின் திறனை காண செய்பவர். மனித முறியும் சக்திக்கு அப்பாற்பட்டவர். எனவே மறு பிறவி என்பதை பற்றி பேசுவதே வீண். கடவுள் படைத்தார். நாம் எல்லோரையும் அன்பு செய்து வாழ்வோம். படைத்தவரை மகிழ செய்வோம். நன்றி.
@selvam5866
@selvam5866 5 ай бұрын
Ethu eppadi naasama ponaal enna enaku naanum en familyum mattum nallarunthaal pothum.
@rajakumare3315
@rajakumare3315 5 ай бұрын
1 : Amitabth 2: karthik
@selvanidhi4102
@selvanidhi4102 5 ай бұрын
Why karthik?
@keeransiva5062
@keeransiva5062 5 ай бұрын
உண்மை தான், முற்பிறவிகள் உள்ளது, மறுபிறவிகள் உள்ளது. முற்பிறவிகளில் நல்ல கலைஞனாக இருந்தவர்கள் இந்தப் பிறவிகளில் மிகச் சிறந்த நல்ல கலைஞனாக இருப்பார்கள். நம்ம நாட்டில தோன்றி தமிழ் சித்தர்கள் தான் கிரகநிலைகளையும், ஜோதிடத்தையும் உண்டாக்கினார்கள். இந்தியாவிலிருந்து ஜோதிடம் முதலில் எஜிப்திற்கு எடுத்துச் சென்றார்கள், பின்பு ஐரோப்பாவிற்கு பரவியது..
@shivaparvathi1279
@shivaparvathi1279 5 ай бұрын
சூப்பர்.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН