இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு துறை பகிரங்க எச்சரிக்கை |

  Рет қаралды 32,198

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер
@GaneshThamu
@GaneshThamu Ай бұрын
மிக விரைவாக இந்தியா பல மானிலங்களும் தனித்தனியாக உடைவதை (பிரிவதை) யாராலும் தடுக்கமுடியாது.
@honez9954
@honez9954 Ай бұрын
உண்மைதான், இன்னொரு யூகோஸ்லாவாகியாவின் நிலைமை பிரகாசமாக தெரிகிறத்!
@Sutha592
@Sutha592 Ай бұрын
நிச்சயமாக
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc Ай бұрын
எமதுதேர்வை இந்தியாவால்,தினிக்கமுடியாது,நாமேதீர்மானிக்கவேண்டும்
@srangarajan49
@srangarajan49 Ай бұрын
இலங்கை மக்கள் தமிழர் சிங்களர் இருவருமே முட்டாள்கள் அல்ல !
@chandrikarobinson2344
@chandrikarobinson2344 Ай бұрын
சிறப்பு
@kamaleswarangomas1569
@kamaleswarangomas1569 Ай бұрын
Grateful analysis 👍
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 Ай бұрын
நாம் அறியாத பல விடயங்களை இந்த ஊடறுப்பு மூலமாக தந்தமைக்கு நன்றி.
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 Ай бұрын
உங்கள் இருவருக்கும் வணக்கம் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@johnmaryperies
@johnmaryperies Ай бұрын
தமிழரசு உங்களுக்கு எனது முழு நன்றிகளும் . நீங்கள் செய்த ஆய்வுரைகளின் படி தமிழ் மக்கள் இந்த தேர்தலில் வாக்குள்களை பொது வேட்பர்களுக்கு அளிக்க விருப்பம் இல்லை என்றால் , உங்களது வாக்கு சீட்டில் பெரிய புள்ளி போட்டு தேர்தலை பகிஷ்கரிப்பது மிகச் சிறந்தது .
@jetliner11
@jetliner11 Ай бұрын
A clear cut and well presented detailed analised report about what's happening in and arround S L.. Thank you Dr. Aruse.
@S8plusS8plus-x4i
@S8plusS8plus-x4i Ай бұрын
தமிழ் மக்கள் உணர வேண்டும்
@jmriyasmohamed2502
@jmriyasmohamed2502 Ай бұрын
Anurakumara next President 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@AVR.Kannan
@AVR.Kannan Ай бұрын
பணத்துக்காக ரனிலின் தேர்தல் விளம்பரத்தை வெளியிடும் லங்காசிறியை வன்மையாக கண்டிக்கின்றேன். கேடுகெட்ட பிழைப்பு.😢. படிக்கிறது தேவாரம். இடிக்கிறது சிவன் கோவிலா???
@uwaismuhammed8247
@uwaismuhammed8247 Ай бұрын
உண்மயய் சொன் நீ ர்
@uwaismuhammed8247
@uwaismuhammed8247 Ай бұрын
❤️❤️, truthful analysis,
@jamesfernandez4664
@jamesfernandez4664 Ай бұрын
Very good discussion. Thabi you.
@maransiva2367
@maransiva2367 Ай бұрын
மிகவும் சிறப்பான பேட்டி நன்றிகள்
@udaya.2012
@udaya.2012 Ай бұрын
இந்தியாவை தமிழர்கள் நம்பக் கூடாது. தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழர்களின் பலம் உலகம் அறியட்டும்.
@TharumarasaVelupilei
@TharumarasaVelupilei Ай бұрын
ARUMAI ARUMAI ❤❤❤
@suthusuthu5973
@suthusuthu5973 Ай бұрын
வாழ்த்துக்கள்❤️❤️❤️
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk Ай бұрын
தமிழரசு மிகவும் எங்கள் அபிமான, அனுபவம் , முதிர்ச்சி, நேர்மையான ஊடகவியலாளர் என நம்பியிருந்தோம். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் பக்கசார்பாக இயங்குகின்றீர்கள்.
@jeychellaiah7971
@jeychellaiah7971 Ай бұрын
மிகக்காத்திரமான ஆய்வுகளை அரூஸ் அவர்கள் முன்வைத்துள்ளார் தமிழ் சமூகம் உலகளாவிய ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டிய மிகக்கடினமான காலம். அண்ணாமலை பற்றிய கருத்துக்களையும் சீர்தூக்கி ஆராய்ந்து செய்ற்பட வேண்டியுள்ளது.
@renuaruni6709
@renuaruni6709 Ай бұрын
❤❤❤
@Divinesto
@Divinesto Ай бұрын
முயற்சிக்கும்அனைத்து முயற்சிகளும்தோலவியறுமாயின் உங்களுக்கான அனுகுண்டு தயார்நிலையில் உங்கள் வகிபாகம் தேவையற்றதாகிய பின் எமக்கான வகிபாகம் இலங்கையர் எமக்கு சரியான வகிபாகம் இல்லையெனில. எதுவுமே உங்களுக்குவுடமாட்டோம் அதில் அமெரிக்கா எமது உணவுப்பாதுகாவலன் என்றைக்கும் எமக்கான உணவுப்பிரச்சனையை கையாள்வார்கள் அது கையகப்படுத்த போதுமானது
@mpkumuthan5472
@mpkumuthan5472 Ай бұрын
மூணு குதிரைகள் மீதும் அமெரிக்காவும் இந்தியாவும் பந்தயம் கட்டியுள்ளது..
@ravi2022-q6o
@ravi2022-q6o Ай бұрын
Great news
@MrPahirathan
@MrPahirathan Ай бұрын
வாக்களிக்கும் முறைமை பற்றி ஆழமான அறிவுறுத்தல் வேண்டும். முதலில் வரும் 3 பேரின் 2 வது , 3 வது வாக்கு மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளபடும். மிகுதி வேட்பாளர்கள் 2,3 வாக்கு கணக்கில் எடுத்து கொள்ள படமாட்டது. இது பற்றி விபரமாக அறியதரவும். Pahirathan,Canada.
@christinasubanie4304
@christinasubanie4304 Ай бұрын
Wow that's mind-blowing, so what happened when mahinda rajapaksha was in presidency got married with Chinese for 10 years then why India was sleeping ?¿????
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Ай бұрын
l think that this calculation and the speculation about the intention and the intervention is very serious and I already addressed this issue that lndia already had preplanned how to handle the situation in Srilanka They would never support to Anura and support giving to Ranil is not the best option finally regarding Sajith is the instant option for lndia to handle at least for time being that is why lndia is operating TNA to get along with Sajith But if happened to fail then their final inspiration and already had been on the table is Tamil President would be taken into the scene for the final attempt and attack like how they used the LTTE in 1987 the same technique would be applied and already the Tamil Presidential candidate declared in the Manifesto that they requested a Peace keeping force to be in North East for the implementation of the forthcoming a Federal State equivalent to the State System of lndia That sounds to be on the way SOON Wait and see for the Miraculous changes
@யேசுநேசன்
@யேசுநேசன் Ай бұрын
ஒற்றுமை = சாதியற்ற, தனித்தமிழ் சமூகம்! ☦️☦️☦️
@mr.janapriya3321
@mr.janapriya3321 Ай бұрын
Exactly said indias biggest threat in india is ranil,china never interfere sri lankan internal mettet but india desperately want bcz they already lost Maldives,nepal,Bangladesh and Pakistan will not support india and they dont want to loose sri lanka
@kulasekaramkulasekaram5691
@kulasekaramkulasekaram5691 Ай бұрын
அண்ணாமலை அ ஆ இ படிக்கப் போரார்
@nthurai6414
@nthurai6414 Ай бұрын
அண்ணாமலை சர்வதேச அரசியல் பற்றி படிக்க போகிறாராம். அண்ணாமலை சம்பந்தரின் இறுதிக் கிரியைக்கு வந்தார். அண்ணாமலை திருக்கேதீஸ்வரம் வந்தார். பார்த்தசாரதி வந்தார், நரசிம்ம ராவ் வந்தார், டீக்திக்ஸ் வந்தார், தோவால் வந்தார், ஜெய்சங்கர் வந்தார். எல்லோரும் வருவார்கள். ஆனால் தமிழருக்கு ஒரு நன்மையும் வராது. தமிழர்கள் மிகவும் அவதானமாக, எச்சரிக்கையாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு திண்ணிய மான தலைமத்துவ தத்துவத்தின் கீழ் தமிழர்கள் ஒன்று இணைந்து பயணிக்க வேண்டும்.
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 Ай бұрын
இந்தியாவின் நோக்கமே தமிழர்களுக்கு ஒன்றும் கொடுக்க கூடாது என்று இலங்கை அரசிற்கு மறைமுகமாக அறிவுறுத்துகிறது. ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் தமிழர்களின் பூர்வீகம் மற்றவர்கள் வந்து குடியயேரறியவர்கள்.
@anandhapandian5447
@anandhapandian5447 Ай бұрын
Tamil language is the first language in the world.UNESCO must declare the Tamil language as the international language.
@கருணாசிங்கம்
@கருணாசிங்கம் Ай бұрын
அடேதமிழை பிரகடனம் செய்தால் தமிழை எல்லோரும் படிப்பாங்களா ? முதலில் தமிழ்நாடு ஸ்டாலின் 😊தமிழ் கட்டாயம் படிக்க வேண்டிய மொழி என்று பிரகடனம் செய்ய சொல்லுங்கள்
@josephalfred9211
@josephalfred9211 Ай бұрын
Npp good government
@mohamedfarook1880
@mohamedfarook1880 Ай бұрын
Masha ❤ alllaha ❤very, nice promise,news,❤🤲😭☝️✌️🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳
@honez9954
@honez9954 Ай бұрын
அண்ணாமலை கோழிப்பண்ணை தொடர்பான மேலதிக கற்கைநெறிக்கே லண்டன் வருகிறார்!!!
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Ай бұрын
இவருக்கு என்ன மண்டை குழப்பமோ? அடே பங்களாதேஷ் வளர்ச்சி இலங்கையின் வளர்ச்சி எங்கே இருக்கிறது? இந்தியாவின் வளர்ச்சி எங்கே இருக்கிறது. இவரேன்ன கோமாளியோ? அடே உங்களுக்கு சீனா கொடுத்த கடனை திருப்பி கொடுக்க வேண்டிய நேரத்தில் நீங்கள் இந்தியா இந்தியா என்று கூப்பிட வேண்டி வரும். சில காலத்திற்கு முன்பு பொருளாதார தேக்கத்தில் இலங்கை நாட்டை செலுத்த முடியாத நேரத்தில் கூட இந்தியா தான் உதவியது. அதை எல்லாம் மறந்து விட்டு இவர் பேக்கதை விடுகிறார்.
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram Ай бұрын
வாழ்த்துக்கள்!.
@vijayalayakarrunaa7136
@vijayalayakarrunaa7136 Ай бұрын
India intelligence is like ballon without air they failed in Bangladesh same in Sri Lanka.. Sri Lankan government is good at throwing biscuits to India... Pow India s😂
@thamilanpu7760
@thamilanpu7760 Ай бұрын
கலாநிதி பிரபாகரனும் திரு அரூர் அவர்களும் ஒருவரா?
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Ай бұрын
ஓடைகளும் நவீன படம் எடுக்கும் உத்திகளும் மக்கள் அலைகளை காட்டும்.
@kulasekaramkulasekaram5691
@kulasekaramkulasekaram5691 Ай бұрын
கிழட்டு பூனை மாவை
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
அனுரா வெற்றி பெறுவதே இலங்கைக்கு ஆரோக்கியமானது. தமிழர்கள் அனுராவுக்கு வாக்களிக்க வேண்டும்.
@nazeerseyed2219
@nazeerseyed2219 Ай бұрын
NPP. And AKD
@nithiyannathan3129
@nithiyannathan3129 Ай бұрын
The SriLankan island nation is beautiful but ethnically deeply divided nation. Tamils and Sinhalese must live peacefully by recognising each other rights and dignity. The country is in bad situations. It is a debt-ridden bankrupt poor country. It is very badly governed by corrupt Sinhalese politician in the past 70 years without any economic development. As a result, both Tamil and Sinhalese people are struggling to survive. We live in highly competitive globalised high-tech world. There is only a small opportunity for small nation to survive. multinational companies will not invest in politically unstable countries. Island nation has a slim chance to grow in future unless the people restructure the political power sharing framework. The Indo SriLankan 1987 peace accord is an extremely basic solution for Tamils separate state demand in alignment with their 1977 referendum. Even though, the Sinhalese politicians deliberately failed to implement this fully and dragging it almost 37 years. The upcoming presidential election is the chance for Tamils and Sinhalese to vote for desired candidates. The Sinhalese people should vote for Tamil common candidate by showing their support to Tamils demand for their rights for self-determination. This would help to build the nation image among international community and guide the Sinhalese politicians to agree Tamils right to self-determination to establish Eelam state within the unified small nation. This is the right strategy to build political stability in this small island nation to re-build the economy and improve all island people standard of living. +++++++++ Used Ms translator, please ignore any mistakes +++++++++ இலங்கைத் தீவு அழகான, ஆனால் இன ரீதியாக ஆழமாக பிளவுபட்ட தேசம். தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் உரிமைகளையும் கௌரவத்தையும் உணர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும். நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது. கடனில் மூழ்கிய, திவாலான ஏழை நாடு. கடந்த 70 வருடங்களாக பொருளாதார அபிவிருத்தி இன்றி ஊழல் சிங்கள அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ், சிங்கள மக்கள் உயிர் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். நாம் மிகவும் போட்டி நிறைந்த உலகமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். சிறிய நாடு பிழைக்க ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நாடுகளில் முதலீடு செய்யாது. அரசியல் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை மக்கள் மறுசீரமைக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 1977 சர்வஜன வாக்கெடுப்பின் போது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தியஇலங்கை 1987 அமைதி ஒப்பந்தம் ஒரு மிக அடிப்படையான தீர்வாகும். சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி கிட்டத்தட்ட 37 வருடங்கள் இழுத்தடித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பாகும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு சிங்கள மக்கள் தமது ஆதரவைக் காட்டி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் தேசிய தோற்றத்தைக் கட்டியெழுப்பவும், ஒன்றுபட்ட சிறிய தேசத்திற்குள் ஈழத் தனி அரசை நிறுவுவதற்கான தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டவும் உதவும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைத்து தீவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சிறிய தீவு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான சரியான மூலோபாயம் இதுவாகும்.
@tamilthaai2726
@tamilthaai2726 Ай бұрын
அடம்பன் கொடியும் சேர்ந்தால் மிடுக்கு. இப்போது பரிகிறதா புத்தி ஜீவிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 Ай бұрын
Hi all tamils how ever westworld never support or solve our problems they are always with singalish
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Ай бұрын
சும்மா போய்யா….நீ யாரு சும்மா பணத்துக்காக….,
@alexx2836
@alexx2836 Ай бұрын
தமிழரசு தமிழர்களை பிரிக்க பாக்குறார்
@யேசுநேசன்
@யேசுநேசன் Ай бұрын
Nonsense!
@theva50
@theva50 Ай бұрын
Why should tamil politicians meet Indian govt staff or top officials now that we know India is against our aspirations? They should boycott and work with the west?
@dharmayogarajan1010
@dharmayogarajan1010 Ай бұрын
This fellow is a CI A pinami Tamilarasu earning alot through diaspora People using his Utube
@mishraffmohammad125
@mishraffmohammad125 Ай бұрын
Ranilai wella wailka soolchikalai solli iruppar
@fatimafaumiya2652
@fatimafaumiya2652 Ай бұрын
Ranil or saji
@swissthamilfox
@swissthamilfox Ай бұрын
ஒரு சிறிய விடயத்தை ஏதோ அணுகுண்டை கண்டுபிடித்தவர் போல சுற்றி வளைத்து பில்டப் கொடுத்து அம்புலிமாமா கதை கூறுகிறார்...! மனோ கணேசன் எங்கு இருக்கிறாரோ அவர் இந்திய நிகழ்ச்சி நிரலை ஒழுங்கமைப்பவர் என்று உலகத் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
@goergegt905
@goergegt905 Ай бұрын
அஜித் அவர் வந்து சென்ற பின்னரே சுதந்திரன் சஜித்துக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கத் தொடங்கினார் தொடங்கினார்... அதற்குப் பின்னரே சஜித்தும் ரணிலும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் தொடங்கி இருக்கின்றன... அஜித் என்ன பணியாரத்தை பண்ணினாலும் அனுராவின் வெற்றியை தடுக்க முடியாது சதித்தம் ரணிலும் இணைவதன் மூலம் இருக்கிற ஓட்டுகலேயும் இழப்பார்கள் ... நான் கூறுகிறேன் சஜித்தும் ரணிலும் சேர்ந்தாலும் இல்லை தனித்தனியாய் இருந்தாலும் சஜித்தும் ரணிலும் எடுக்கும் வாக்குகள் 25 லட்சத்தை தாண்டாது...
@PushpasulojanaN
@PushpasulojanaN Ай бұрын
npp ktd
@PushpasulojanaN
@PushpasulojanaN Ай бұрын
npp akd
@Elango1
@Elango1 Ай бұрын
யார் அதிகாரத்திற்கு வந்தால் தமிழருக்கு நல்லது? சரியான பதில் கூறுங்கள்
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
யார் வந்தாலும் தமிழருக்கு ஒன்று தான்.
@ontheway172
@ontheway172 Ай бұрын
நிச்சயமாக அநுரகுமார வந்தால் மட்டுமே நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அனைவருக்கும் சமஉரிமையுடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்படும். வேறு யார் வந்தாலும் தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளும் நீடிக்கவே செய்யும். ஏனெனில் தற்போது இருக்கும் ஆளும் கட்சி எதிர்கட்சி இரண்டில் இருப்பதும் மஹிந்தவோடு இருந்தவர்கள். மற்றும் உலகறிந்த ஊளல்வாதிகளும் கூட.
@ontheway172
@ontheway172 Ай бұрын
​@@JK-un3clஅநுர வந்தால் இலங்கையர்கள் என்ற அயைாளத்துடன் வாழ வழி பிறக்கும் என்பது 1000% உறுதியாக சொல்ல முடியுமான விடயம்.
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
@@ontheway172 அதை சிங்கள மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
இருக்கும் தேர்வில் அனுரா வருவதுதான் தமிழர்களுக்கு நல்லது .
@srilankanraja9338
@srilankanraja9338 Ай бұрын
இப்போதைய இலங்கையின் அரசியல் சூழல் கருதி இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் சரி சிங்களம் பேசும் மக்களும் சரி அனுர குமார அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@kandasamymanogarasingam2757
@kandasamymanogarasingam2757 Ай бұрын
Rohana wijaweera was a friend of federal castro and se qura srilanka will become like Cuba
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Ай бұрын
ஆரூசூ வந்துட்டாரூ பொய் மூட்டை கடையை விரிச்சுட்டாரூ் 😂😂😂
@NoomanWadood
@NoomanWadood Ай бұрын
Dear Tamil speaking brothers sisters and friends vote for AKD,
@saveLanka
@saveLanka Ай бұрын
Why? To remove the remaining peace of mind from the Tamil community?
@christinasubanie4304
@christinasubanie4304 Ай бұрын
Do not believe these stupid stories
@antonanthony9466
@antonanthony9466 Ай бұрын
மலையக தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அங்கு இந்தியாவின் நிலையப்படு தெளிவாக தெரியும்
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 Ай бұрын
ஒரு வேண்டுகோள். மேற்கோள் காட்டும் பத்திரிகைகளின் linkஐயும் தயவு செய்து பின்குறிப்பில் வெளியிடவும்.
@thiyakarajahtharmaseelan-cb6jt
@thiyakarajahtharmaseelan-cb6jt Ай бұрын
சிறப்பு
@UoodeenmohammatAswarMohammatAs
@UoodeenmohammatAswarMohammatAs Ай бұрын
❤❤❤
@AVR.Kannan
@AVR.Kannan Ай бұрын
பணத்துக்காக ரனிலின் தேர்தல் விளம்பரத்தை வெளியிடும் லங்காசிறியை வன்மையாக கண்டிக்கின்றேன். கேடுகெட்ட பிழைப்பு.😢. படிக்கிறது தேவாரம். இடிக்கிறது சிவன் கோவிலா???
@tamilthaai2726
@tamilthaai2726 Ай бұрын
அடம்பன் கொடியும் சேர்ந்தால் மிடுக்கு. இப்போது பரிகிறதா புத்தி ஜீவிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
@யேசுநேசன்
@யேசுநேசன் Ай бұрын
சாதி சாதியாக பிளவுபட்டிருக்கும் தமிழர், எப்படி அடம்பன் கொடியாக முடியும்? ஒற்றுமை வேண்டுமா? முதலில், அடிப்படையில் சாதியை கொல்லுங்கள்
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 178 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 18 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 47 МЛН
🔴 Live | SULIYA -සුළිය - 2024 - 10 - 30 | Siyatha TV
1:46:23
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 178 МЛН