, வணக்கம் ஐயா பெரியபுராணத்தை உங்கள் வாயிலாக கேட்க எனக்கு வரம்
@balaelangai15204 ай бұрын
அம்மன் அருளும் கிடைத்தத்து நன்றி குருஜி வாழ்க வளமுடன். இ. பாலகுமார்
@Kramanathan-or7kg2 жыл бұрын
ஐயா உங்கள் பேட்சை கேட்க கேட்க மனதில் உள்ள அழுக்குகள் நீங்கிக் கொண்டு இருக்கிறது
@sankararumugam29904 жыл бұрын
தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே! தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷 தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏
@ksubramanian68134 жыл бұрын
யாம் செய்த பெரும் பேறு.....
@enrumeniyavai72334 жыл бұрын
தமிழ்த் தாய் தவமிருந்து ஈன்ற தவப்புதல்வன் தாங்கள் ஐயா
@rajithav44574 жыл бұрын
🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏
@porchelviramr44044 жыл бұрын
அற்புதம் ஐயா! எனது பால்யத்தில் எங்கள் முதுகுளத்தூரில் ஐயா பொற்கிழி கவிஞர் அருட் சோமசுந்தரம் அவர்களின் கதாகாலட்சேபத்தில் அறிமுகமான வரலாறு. இன்று சிறிது புரிதலுடன் தங்களின் உரையைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வு சொற்களில் வடிக்க இயலாது. தலை தாழ்ந்த நன்றியும் வணக்கமும் ஐயா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@raguram2409 Жыл бұрын
காலை முதல்
@raguram2409 Жыл бұрын
காலை ரஜேஸ்
@raguram2409 Жыл бұрын
காலை
@kesavangovidasamy15 күн бұрын
தங்கள்பேச்சுவேதவாக்கு🙏🙏🙏 வணங்குகிரேன்ஐயா🎉🎉😮
@ganesanbalu9272 жыл бұрын
இந்த நாட்களுக்கு பிறகு கிருபானந்த வாரியார் சொற்பொழிவு அவர்களின் கதை மக்களுக்கு புரியவைக்கும் திறன் எல்லாவற்றையும் உங்கள் மூலம் காண்கின்றேன்
@gopinathanparasurama29633 жыл бұрын
ஓம் நமசிவய வாழ்க உங்கள் சொற்பொழிவு என் உள்ளத்தில் கதவை திறந்த்து அதற்காக நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
கம்பவாரிதி ஐயா அவர்களுக்கு வணக்கம் தொண்டர் புராணம் என்னும் சேக்கிழார் வைத்த பெயர் பெரியபுராணம் என்று சொல்லப் பட்டது என பல செய்திகள் நம்பியாண்டார் நம்பி பற்றி தெரிந்து கொண்டோம் சொல்லும் போது பல சின்ன சின்ன கதைகள் சொல்கிறீர்கள் நன்றி நன்றி ஐயா
@mehalagnanarednam13686 ай бұрын
Too many advertisement. First time I see for his speech having this much advertisement
@shanperumal98083 жыл бұрын
Good job
@shanperumal98083 жыл бұрын
👍👏💯
@sharanghanvijayakumar40064 жыл бұрын
Day 2 video has an issue. It only runs for 5 sec. Please check. Thanks