No video

இலங்கை ஜெயராஜ் - Avvaiyum Muruganum...

  Рет қаралды 334,945

layamusicindia

layamusicindia

Күн бұрын

Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable

Пікірлер: 214
@kongumurugavel8619
@kongumurugavel8619 3 жыл бұрын
நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் கொண்டு எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க முருகன் துணை நிற்க
@nagarajanr6931
@nagarajanr6931 Жыл бұрын
L
@Krishnamoorthi-cg6rl
@Krishnamoorthi-cg6rl 3 ай бұрын
V vvn BC vccçvvvvvv00 MN to à
@jambulingamn3398
@jambulingamn3398 2 жыл бұрын
அருமை.திருமுருககிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பிறகு மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி.விளக்கமாக சொல்வதில் மிக திறமையானவர். ஐயா. அவர்கள்.அவர்களுக்கு மிக்க நன்றி.
@eyenetccggmsivamayam2114
@eyenetccggmsivamayam2114 Жыл бұрын
SIVA.... SIVA.... தமிழுக்கும் .....தங்களுக்கும்.. என் சிரம் தாழ்த்தி ‌வணக்கம்..... அருமை.திருமுருககிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பிறகு மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி.விளக்கமாக சொல்வதில் மிக திறமையானவர். ஐயா. அவர்கள்.அவர்களுக்கு மிக்க நன்றி.வணக்கம், என்றும் இறைவன் அருள் உங்களோடு இருக்கும்.
@kuttykrishna1708
@kuttykrishna1708 2 жыл бұрын
அருமையான தமிழ் காவியம் சிறப்பு சிந்தனை
@rbsmanian729
@rbsmanian729 3 жыл бұрын
தமிழுக்கும் .....தங்களுக்கும்.. என் சிரம் தாழ்த்தி ‌வணக்கம்..... சென்னை... தமிழ் நாடு... தென்னிந்தியா...
@user-ip4qg9wq4o
@user-ip4qg9wq4o 2 жыл бұрын
)
@KP-qy1mm
@KP-qy1mm 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா , மேலும் பல விசயங்களை அறிந்து என் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன் ஐயா. தமிழ் வாழ்க இலங்கை ஜெயராஜ் ஐயா பல்லாண்டு வாழ்க.
@kovendhan3581
@kovendhan3581 2 жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவுகளை 11 வருடங்களாக கேட்டு வருகிறேன். இவரின் சொற்பொழிவு அனைவரையும் கேட்க தூண்டும்,ஆர்வத்தை வரவழைக்கும். மேட்டு அனப்பத்தூர்,செய்யாறு வட்டம்
@v.pbabu.8432
@v.pbabu.8432 Жыл бұрын
,
@v.pbabu.8432
@v.pbabu.8432 Жыл бұрын
,
@thulasiramann1183
@thulasiramann1183 2 жыл бұрын
நல்ல கருத்துக்கள்....சாதாரண மனிதனுக்கும் மதிப்பளித்த ஔவைப் பிராட்டியாரைப் பாராட்டிய தங்களின் பெருங்குணத்தை என்னவென்று பாராட்டுவது.. 👌🙏
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் . 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐❤️
@555vikyt5
@555vikyt5 3 жыл бұрын
Sir super speech, God bless you. Om muruga
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
👣🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் 🙏 நன்றி ஐயா 🙏 அருமை அருமை
@davidthirumeny4110
@davidthirumeny4110 Жыл бұрын
ஒவ்வொரு நபர்களுக்கும் கடவுள் தனி தனி திறமைகளை கொடுத்து பிறக்க செய்கிறார் ! அருமையான கருத்து பதிவு !
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 3 жыл бұрын
தமிழ் பண்பாட்டு இறைபண்பாளர் அழகான தெளிவான ஆன்மீகம பேச்சாளர்.வணங்குகிறேன்
@ramki1459
@ramki1459 3 жыл бұрын
Qmaà
@gopalkgopal576
@gopalkgopal576 3 жыл бұрын
Tamil valum
@vasudevanvasudevan4001
@vasudevanvasudevan4001 3 жыл бұрын
சிவாய நம ஐயா திருவருளும் குருவருளும் நிறைந்த இலக்கணத்தோடு நிறைந்த புலமை நயத்தோடு அழகாக கேட்பதற்கு இனிமையான தங்களின் இயல்பான அன்பு நிறைந்த சொற்பொழிவை கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம் மேலும்அணைத்து சைவ சொற்பொழிவும் மேலும் மேலும் கேட்டு மகிழ்வதற்கு நீங்கள் இறைசக்தியோடு நீடூழி வாழ்க வளர்க. என இறைவனைவேண்டி வாழ்த்திவணங்கும்.Arjunan. Vijayalakshmi.நன்றிஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralikrishnan9260
@muralikrishnan9260 2 жыл бұрын
அருமை ஐயா👍👌💐
@Nagarajanful
@Nagarajanful Жыл бұрын
ஔவையின் நேர்மை தெரிகிறது. மனதில் பட்டதையும் சொல்ல முடிகிறது. நீதி சாஸ்திரம் அறிந்தவர்.
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக பொருமையாக சொல்லும் விதம் அருமை அய்யா
@DhanaLakshmi-xg4sx
@DhanaLakshmi-xg4sx 3 жыл бұрын
I am trying I I am not
@rathinamn1532
@rathinamn1532 2 жыл бұрын
Wonderful prasangam appaOm Namasivaya
@muthuganapathy6192
@muthuganapathy6192 3 жыл бұрын
மிக அருமை ஐயா! தங்களின் இனிமையான தமிழ் கேட்க நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் ஐயா! மிக்க நன்றி!
@rangahema
@rangahema 3 жыл бұрын
H h 6 I u ink k k k k y C d JN CNN nn
@srivelliangiri3625
@srivelliangiri3625 2 жыл бұрын
வணக்கம் ஐயா,தங்களின் பேச்சு...மிக மிக அருமை!!
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
அற்புதம் ஐயா👌👌👍👍🌷🌷🙏🙏
@24780792
@24780792 3 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@deivanayagamv9532
@deivanayagamv9532 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@venkateshyogita
@venkateshyogita 3 жыл бұрын
அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி
@indhumathi128
@indhumathi128 3 жыл бұрын
அருமையான விளக்கம் மெய்மறந்து ரசித்தேன்
@kasigenius
@kasigenius 3 жыл бұрын
அற்புதம்
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 3 жыл бұрын
சூத்திரன் நாட்டை ஆளும் தகுதி படைத்தவன் என்பதை அவ்வையாரின் தமிழ் புலமையால் எடுத்துரைத்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது அறிவிலிகளும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஐயா அவர்களுக்கு தாள் பணிந்த வணக்கங்கள் 🙏🙏
@kuppusamy6146
@kuppusamy6146 2 жыл бұрын
1
@kuppankuppan8018
@kuppankuppan8018 Жыл бұрын
1
@jaganrangabshyam4201
@jaganrangabshyam4201 Жыл бұрын
11111
@saro.915
@saro.915 Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு
@srinivasaragavangokul4710
@srinivasaragavangokul4710 11 ай бұрын
​@@jaganrangabshyam4201edu😊ßàA
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
ilangai tamil romba inimai....swamigalin sorpozhivu arumaiyanathu...kettukkonde irukkalam...nantri ayya...vanakkam...Om muruga Om Om Om Om Om Om🙏🙏🙏🙏🙏🙏
@govindaraj5600
@govindaraj5600 2 жыл бұрын
Q
@kazhagesan2366
@kazhagesan2366 3 жыл бұрын
தெய்வீக தெளிவான விளக்கம் அழகான அருள் மழை
@thushagini
@thushagini 3 жыл бұрын
Happy
@thushagini
@thushagini 3 жыл бұрын
We CNN
@swaminathanv6827
@swaminathanv6827 2 жыл бұрын
எந்த தலைப்பிலும் தடங்களின்றி தரமான கருத்தை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் மகா புலவர். கம்பவாரிதி அவர்கள்.
@durairaj8188
@durairaj8188 3 жыл бұрын
Pearls of Wisdom from your speech Ayya, Nandri 🙏
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
அருமை ஐயா தங்கள் பாதம் பணிந்தோம் 💐👏
@murugesanbalasubraminiam4857
@murugesanbalasubraminiam4857 3 жыл бұрын
Excellent speech 👌
@gopalakrishnanv2290
@gopalakrishnanv2290 2 жыл бұрын
Excellent... what a knowledge. It's a result of his wisdom and hard work
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு ஐயா நன்றி 🙏🙏🙏 அவ்வை தாய் திருவடிகள் போற்றி 🙏. .
@ArjunArjun-md2yq
@ArjunArjun-md2yq 2 жыл бұрын
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இனி இது போன்ற சொற்பொழிவளர்கள் தோன்ற தமிழ்தாய் அருள் செய்ய வேண்டும்.
@Sky_audios_electroni_subscribe
@Sky_audios_electroni_subscribe 2 жыл бұрын
@@ArjunArjun-md2yqcyber
@kppsix
@kppsix 2 жыл бұрын
அருமையான தமிழ் விளக்கம் ஐயா...வாழ்க தமிழ்... வளர்க இவ்வையகம்... 🙏🕉️🔯💐😊🗒️✍️
@Sivamari96
@Sivamari96 3 жыл бұрын
அருமை அப்பா
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
இலங்கை தமிழறிஞர் சுவாமி ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கமும் பாராட்டுக்களும் நன்றியுடன் சித்ரதுர்கா சேகர்.
@vennilaranganathan1044
@vennilaranganathan1044 3 жыл бұрын
TV in
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
ஜெயராஜ் ஐயாவின் பாதங்கள் பணிகிறேன். இவருள்ளே கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் அனைவரும் குடி கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது 🙏🌷
@425walmer7
@425walmer7 3 жыл бұрын
கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் Won't do anything, you have to live your life in a good way doing your duty thinking of God. Mr.Jeyaraj is a businessmen who sells all these for his benefit , please don't compare கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் with him. He is a selfish person who didn't care about his society and stayed in Colombo(good relationship with high level Sinhalese) and talking about Rama & Seetha when the tamils were killed in his native place.
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 3 жыл бұрын
@@425walmer7 how do you know? ilangai Jeyaraj is diamond for Thamizh.
@425walmer7
@425walmer7 3 жыл бұрын
@@dr.n.sureshkumarkumar7314 Present Tamil Nadu is a good (fools)market to sell any damn thing with wonderful coating around , that's why you all only listen and never act accordingly.கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் eruntha manil endru Thiefs, Atheist, Corrupted politicians. Why ? What went wrong ? Because only listening to any thing but never practice or guide your children in the correct path. When you get old (After 60 years) pay money and listen to good lectures, is it worth ? Jeyaraj is not a diamond for Tamil he is one of the person selling the good old things in Tamil & Hinduism.
@JayaprakashM
@JayaprakashM 3 жыл бұрын
அருமை ஐயா... நன்றி 🙏🙏🙏
@kavitham4452
@kavitham4452 2 жыл бұрын
Arumai ayya
@arudass
@arudass 2 жыл бұрын
அருமை அருமை ஐயா
@shanmugam.s9881
@shanmugam.s9881 3 жыл бұрын
நன்றி🙏🏻🙏🏻
@verygoodmohan4218
@verygoodmohan4218 3 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
I enjoyed throughout the speeches. I wish u long live with prosperous and healthy!
@haribalu423
@haribalu423 2 жыл бұрын
நன்றி ஐயா
@dharmarajdharmaraj1761
@dharmarajdharmaraj1761 3 жыл бұрын
அருமை ஐயா வாழ்க தமிழ்
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
வணக்கம், என்றும் இறைவன் அருள் உங்களோடு இருக்கும்.
@jamesjames2095
@jamesjames2095 6 ай бұрын
வணங்கி மகிழ்கிறேன்
@aruljothya4071
@aruljothya4071 3 жыл бұрын
உன்னுடைய பேச்சு இல்லறம் துறவறம் மகாபாரதம் போன்ற பல பகுதிகளை கேட்டிருக்கிறேன் உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனது வாழ்நாள் ஆசை கடவுள் எப்பொழுது நிறைவேற்றுவார் என்று தெரியவில்லை நன்றி
@kumarusummairu3081
@kumarusummairu3081 2 жыл бұрын
io thiruntha maatingala... avarkuta photo etuthu enna seyya
@gowrimsl206
@gowrimsl206 2 жыл бұрын
ஒளவ பற்றிய பல உண்மையான விட யங்கள தெ ரி து கொ ண்டம். மிக நன்றி ஐயா. வா ழ்த்தக்கள்
@gopalakrishnanv2290
@gopalakrishnanv2290 5 ай бұрын
நான் இப்போது இருவரின் சீடன் ஆகி விட்டேன். முதலில் அவ்வை, அடுத்து ஜெயராஜ் ஐயா இருவரும் என் ஆசான்கள். மிக்க நன்றி ஐயா!
@shanmugamnagalingam1793
@shanmugamnagalingam1793 3 жыл бұрын
அருமை அண்ணா
@user-he1du8kl6v
@user-he1du8kl6v 11 ай бұрын
ஐயா உங்கள் சைவம்பேசுவதைநான்மமெய்மறந்துகேட்ப்பேன்
@sundarmoorthy4304
@sundarmoorthy4304 3 жыл бұрын
உண்மையை மட்டும் பேசி அரத்தை வளர்க்கும் உம்மை வணங்குகிறேன்,. சுந்தரமூர்த்தி
@govindarajul6725
@govindarajul6725 3 жыл бұрын
அறத்தை
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Excellent speech ayaa.
@govindasamym860
@govindasamym860 Жыл бұрын
Very good speech thanks
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
அய்யா தங்கள் தகவலுக்கு நன்றி
@poopalapillaikiritharan7853
@poopalapillaikiritharan7853 3 жыл бұрын
Grate. Thank you Sir.
@makatho2497
@makatho2497 3 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent view
@raviselvaraj3967
@raviselvaraj3967 2 жыл бұрын
அருமையான உரை செய்தீர்கள் ஐயா... இந்நாள் எனது வாழ்நாளின் பயனுள்ள நாளாக அமைந்தது... நீர் வாழ்க பல்லாண்டு... ஔவையின் வரிகள் எங்கும் ஒலிக்கட்டும்... நம் அடுத்த தலைமுறை செழிக்கட்டும்... சிவாயநம...
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
மிக அருமை
@DilipkumarKannan
@DilipkumarKannan 3 күн бұрын
ஓம்சிவசிவஓம்
@arivalagankicha1414
@arivalagankicha1414 2 жыл бұрын
Ayya arputham valga saivam
@DilipkumarKannan
@DilipkumarKannan 3 күн бұрын
ஓம் நமசிவாய
@vaiyagam
@vaiyagam 7 ай бұрын
ஐயா உங்கள் அறிவில் எனக்கு எள்ளளவும் அறிவில்லையே இல்லையே இல்லையே ஆண்டவா எனக்கும் இம்மியளவாவது அறிவு கொடு ...
@logannadeson9882
@logannadeson9882 9 ай бұрын
Super 👍👍👍
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Wisdom is real wealth of life. Om Shree guruvae charanaa sparshaam.
@udhayasooriyankaruthiya7074
@udhayasooriyankaruthiya7074 3 ай бұрын
Super👌
@rajasekaran7318
@rajasekaran7318 3 жыл бұрын
தாங்கள் வாழும்போது நாங்களும் இருக்கிறோம்
@d.salamonprabu9149
@d.salamonprabu9149 2 жыл бұрын
This is true 🙏🏽 Thanks u 👍
@selvamjs7376
@selvamjs7376 2 жыл бұрын
சுட்டபழம் - அருமையான விளக்கம்.....
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 2 жыл бұрын
ஆடறிவேன் மாடறிவேன் அதை மேய்க்கும் கலை நானறிவேன். _________ ____________. பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன். இலக்கணம் படிக்கவில்லை.தலைக்கணமும் எனக்கில்லை.
@vijayannamalai4519
@vijayannamalai4519 2 жыл бұрын
பேரின்பம் 🙏
@balakrishnanm2603
@balakrishnanm2603 3 ай бұрын
இன்று தமிழ் நாட்டில் ஒரு சில நபர்கள் அவர்களே பட்டப் பெயர் கொடுத்து பாராட்டி கொள்வது போல.
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 3 жыл бұрын
@22நிமி.சிறப்புள்ள கருத்து.
@balajib785
@balajib785 Ай бұрын
அவ்வையின் உயிர் எழுத்துக்களில், சாதி, மதம், மொழி, நாடு எதை சான்றும் இருக்காது. உண்மை அறம் செய்ய விரும்பு முதல் ஃக்கம் சுருக்கேள்ஃ❤
@user-it3ss2oh8f
@user-it3ss2oh8f 3 жыл бұрын
பெருமிதம் அடைகிறேன்
@mohanbabubabu9145
@mohanbabubabu9145 8 ай бұрын
🙏🙏🙏
@davidthirumeny4110
@davidthirumeny4110 Жыл бұрын
ஆதி மனித குலம் உருவான லெமூரியா தேச தென் இந்திய மண்ணின் மைந்தன் இலங்கை ஜெயராஜ் ஜி சுவாமிஜி யே போற்றி போற்றி போற்றி !
@sivasakthi7714
@sivasakthi7714 Жыл бұрын
வார்த்தை இல்லை, வணங்குகிறேன் ஐயா🙏
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 3 жыл бұрын
Om namah shivaya namah
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 2 жыл бұрын
ஐயா வணக்கம்
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
ஐயா பொற்பாதங்கள் போற்றி போற்றி
@thirumalaikumarthirumalaik3989
@thirumalaikumarthirumalaik3989 Жыл бұрын
Valkai valamudan
@ManiKanthaya-fn9rj
@ManiKanthaya-fn9rj Жыл бұрын
super
@boopalank6586
@boopalank6586 3 жыл бұрын
He is a gift to Tamilians.
@ragawannair602
@ragawannair602 6 ай бұрын
❤❤❤
@vigneshm348
@vigneshm348 3 жыл бұрын
சுட்ட பழம் மற்றும் சுடாத பழம் பற்றி எவ்வளவு பெரிய விளக்கம்
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 3 жыл бұрын
நன்றி ஐயா.....
@rajagopalsundarajan1804
@rajagopalsundarajan1804 2 жыл бұрын
வண்ணகம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
💐🙏👏
@marimuthun5547
@marimuthun5547 11 ай бұрын
🎉🎉🎉
@musiczone3530
@musiczone3530 3 жыл бұрын
மின்சாரம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 жыл бұрын
இருப்பதால் தவறில்லை. அதை முறையாக, அளவாக பயன்படுத்த தெரிந்திருப்பது தான் ஆறறிவு கொண்ட மனிதனின் பண்பாகும்.
@gnanamanivekatachalam1620
@gnanamanivekatachalam1620 9 ай бұрын
👍👍👍👍
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
ஊர் உணவு
@ajaikumarj3571
@ajaikumarj3571 2 жыл бұрын
Superrmatermsm
@karthikeyank1336
@karthikeyank1336 3 жыл бұрын
ஒரு உயிர் தாவரத்தை உன்நுகிரோம்பாவம்வரதா
@thiyagapathagaigurusamy2522
@thiyagapathagaigurusamy2522 3 жыл бұрын
திருவடி சரணம்
@palaniepalani3178
@palaniepalani3178 3 жыл бұрын
👍❤️🙏
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,3 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 18 МЛН
Ilangai Jeyaraj - மகிழ்வும்  நிறைவும்
31:39
Mei Unardhal, Pt. 1
47:01
Kambavarithi Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 82 М.
Kali Yugam (Kamban Vizha)
31:47
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 168 М.
Kambavaruthi Ilangai Jeyaraj - Vidhiyai Vella Mudiyuma? Mudiyaadhaa?
1:25:06
சிறியன சிந்தியாதான்
50:09
layamusicindia
Рет қаралды 44 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,3 МЛН