ஐயா அவர்கள் பேசும் வார்த்தைகள் அனைத்து மனதில் நிலைத்து நிற்கும் அன்பே சிவம் ❤❤❤
@sethuc58506 ай бұрын
ஐயா சிற்றின்பம் பேரின்பம் உறை அருமை நீங்கள் பீஸ் மர் போல் வாழ வேண்டும் ஜெய் ஹிந்த்
@rajupandian998 Жыл бұрын
உணவு,உடல்,மனம் பற்றி காலத்தால் அழியாத குறள் களால் வள்ளுவர் சொன்னதை ,தங்களின் விரிவுரைக ளால் ,எக்காலமும் நாங்கள் கேட்க தாங்கள் நீடூழி வாழ்க...🙏🙏🙏வாழ்த்துக்கள் கம்பவாரிதியே...🌷
@venkateshmoorthy4573 Жыл бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!
@Ram-ev1cb Жыл бұрын
கேட்கத் தெளிவு பிறக்கும்.. மருந்து சிறந்த விளக்கங்கள்.. நன்றி
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
இளைஞர்களுக்கு இந்த மருந்து அதிகாரத்தின் அற்புதங்கள் சென்று அடைய வேண்டும். 'வருமுன்னர்க்காவாதான் வாழ்க்கை....' மாதிரி நோய் வந்த பிறகு இந்த இணையில்லா கருத்துக்களை அறிந்து கொள்வதில் நன்மை குறைவே.❤
@rathitk2123 Жыл бұрын
அய்யா எவ்வளவு நுட்பமான கருத்துக்களை மிக எளிமையாக பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி அய்யா . வணக்கம்
@janakiraman6999 ай бұрын
1
@sarithasundaresan90903 ай бұрын
மிக்க மிக்க நன்றி அய்யா
@drjagan03 Жыл бұрын
Ayya your knowledge and wisdom is great wealth. God almighty bless always.
@kennedyselvaraj4 ай бұрын
அய்யா வணக்கம் தங்களது இந்த உறையில் மரவள்ளிக் கிழங்கும் இஞ்சியும் சேர்ந்து சாப்பிட்டால் விஷம். 20 வருடங்களுக்கு முன எனது சித்தப்பா மகன்கள் இருவரும் ஒரே நாளில் இறந்து போனார்கள். 10 வருடங்களுக்கு முன் எனக்கு ஹர்னியா நோய்க்கு நெய்யில் தயாரிக்கப்பட்ட மருந்துடன் தேனைக் கலந்து 10நாட்கள் சாப்பிட்டேன். அதில் எனது இரத்தத்தின் Viscosity அதிகமாகி மூளைக்கு செல்லும் இரத்தம் குறைந்து எனது பார்வையில் 40% பரி போய்விட்டது. எனவே தாங்கள் கூரிய முற்றிலும் உண்மை. நானே அதற்கு சாட்சியும் உதாரணமும். விக்கிரமாதித்தன் கதைகள் பழைய புத்தகத்தில் தேனையும் நெய்யையும் கலந்து சாப்பிட்டால் விஷம் என கூறப்பட்டுள்ளது. அன்புடன் கென்னடி. 9:01 9:05
@kennedyselvaraj4 ай бұрын
4:57 5:02
@sivarajendras Жыл бұрын
இணையற்ற தெய்வீக அத்தியாயத்திற்கான அற்புதமான விளக்கம்!
@kannaniyamperumal27162 ай бұрын
Valka valamudan ayya
@vijayelangovan9228 Жыл бұрын
Thanks for the sharing this video
@dhineshkumarjayapalan3415 Жыл бұрын
Thank You so much for sharing the full video on Marundhu. I was looking for this for a very long time.
@s.muruganandham7061 Жыл бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை ❤🙏