வணக்கம் அய்யா தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம் அருமை அழகு.. அதிலும் தாங்கள் சொல்லும் விதம் அழகிலும் அழகு....மொத்தத்தில் அய்யா பேரழகு.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.
@kalasrikumar83312 жыл бұрын
உங்கள் பேச்சு வாழ்கையே ,,நம் வாழ்கைக்கு வழிகாட்டாக உள்ளது...,, who is in srilanka like you to speak? No one.Be proud brother 🙏🙏👍🇨🇦
@rajneeshosho21412 жыл бұрын
சிறந்த பேச்சு குருவே!
@srksabapathi45872 жыл бұрын
ஐயா நீங்கள் 💯 ஆண்டுகள் வாழ்க
@govindanbalaji54422 жыл бұрын
நமஸ்காரம் ஐயா , சிவ சிவ
@vijaya5572 жыл бұрын
Amazing speech gurujii 🙏🙏🙏
@vvender2982 Жыл бұрын
Thanks அய்யா
@nsramachandran7199 Жыл бұрын
மகா புருஷர்கள் மருது சகோதர்கள் புகழ் ஓங்குக
@kasthuriasokan75642 жыл бұрын
வாழ்க வளமுடன்
@senthilselvakumarselvakuma909327 күн бұрын
Supera yeruku
@terrancekingsley77852 жыл бұрын
Super title thala
@drawingcreativity30072 жыл бұрын
Arumai ayya
@sriramajayamtravelsch41472 жыл бұрын
மிக்க பெரும் நன்றி
@vaidyms26112 жыл бұрын
ஐயா, உண்மை.
@RajKumar-fp4vw2 жыл бұрын
உண்மையா
@gopalkrishnan67172 жыл бұрын
ம்மம்ம
@சக்திவேல்ராஜ்2 ай бұрын
வணக்கம் ஐயா
@ranugav2995 Жыл бұрын
கடவுளிடம் போவதற்கு என்ன செய்ய வேண்டும் துறவு வாழ்க்கை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி வணக்கம்
மொழிக்குள் மொழி மௌனமொழி. இம்மொழி மொழியுள் எல்லாம் திரு.RKM
@suresh.d27442 жыл бұрын
🙏🙏🙏💐
@sureshbabu69362 жыл бұрын
😊😊😊
@ShankaraNarayanan0106 Жыл бұрын
But if you speak I cry.
@ManiMaran-nl9ck2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@bhuvanashanmugams39732 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manomano4032 жыл бұрын
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️💓🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
@manomano403 Жыл бұрын
அடங்கும் மனமொரு நம்பிக்கை! ஆக்கும் புனிதம் நம்பிக்கை!! காக்கும் கடவுள் நம்பிக்கை!!! மனம் தன்னை அடக்கும் நம்பிக்கை!!!!
@manomano403 Жыл бұрын
கனவே கனவே கலையாதே ஒருநாள் புலரும் மறவாதே, கனவான் தனநடை வாழாது கனவொரு போதும் சாகாது! உத்தம நபிவழி பின்நில்லு, சத்திய வார்த்தை மொழிசொல்லு!! எது வந்தாலும் முன்செல்லு எத்தர் தயவில் நாமில்லை, கர்த்தர் கோவில் அதிலில்லை, கடவுளின் கதைகள் மெய்மில்லை!!! புத்தனும் செத்தான் பார்த்தாயா புனிதம் கெட்டது யாராலே? மனிதன் இங்கே அழுகின்றான், மண்ணாங் கட்டியில் சிலையங்கே? பொய்யெனும் புழுவாய் நெளிகின்றாய், எதற்கேன் மனிதா அபிஷேகம்? எட்டுத் திக்கும் மொழிசொல்லும் சேதிகள் என்னது அண்ணாச்சி? யாரால் எல்லாம் எதனாலே, கடைகள் கட்டும் பொழுதாச்சு!!!! .. 06.57 09.02.2023
@manomano403 Жыл бұрын
புனிதநபி வாழ்ந்த நிலை உனக்குத் தெரியுமா, அவர், புத்தகமும் கையுமாக வாழ்ந்தது இல்லை! சத்தியமும் மெய்யுவர் வடிவமானது, அவர், வாய் மலர்ந்த வார்த்தையெல்லாம் கவிதையானது!! விதம் விதமா பொய்யுரைக்கும் மனிதரை எண்ணி, வியந்தநபி, விட்டுவிடு தூரம் நமக்கென்றார்!!! உயர்ந்த எண்ணம் மேன்மை தரும் மனதில் இருத்து, உலகம், உழுது பார்த்து அறியும் உண்மை காத்திரு என்றார்!!!! பொழுது புலர்ந்தால் பத்து, தேதி பிறக்கும், புனிதநபி, செத்துச் செத்து வாழ்ந்த நிலை சேதி அறியுமா! ஈனமான மானம் அது ஞானம் இல்லையே, வானம், சிந்தும் மழை தனிநபர்க்கு சொந்தமில்லையே!! ஓடும் முகில் ஓடுமட்டும் ஓடி நகரட்டும், வானம், தான்நினைத்தால் அன்றிமழை சிந்துவதில்லை!!! துன்ப துயரம் வந்து போகும் பாரமதில்லை, காத்திரு நீ, காலம், ஓடும் போதுன் உள்ளக் கருத்து யாருக்கும் தெரியும்!!!! .. 06.40 10.02.2023