0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட புளியந்தீவு என்று விக்கப்பீடியா சொல்கிறது. இங்குள்ள மக்கள் தொகை பற்றி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அனலை தீவின் மக்கள் தொகை 1781 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (2012) .ஊர்காவத்துறை தேர்தல் தொகுதியின் கீழ் வரும் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது.
@bozenasuchomska966610 ай бұрын
Enjoy your meal ❤❤❤❤😂
@balathiyaga572410 ай бұрын
மக்கள் இலவசமாக தங்க வேண்டும் எனறால் சைவமாக சாப்பிடக் கூடாதாம் என்கிறார் தம்பி.